ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

2012 உலகம் அழியும் அதிரவைக்கும் சித்தரின் வாக்குமூலம் (அதிர்ச்சி காணொளி)

+6
மாணிக்கம் நடேசன்
ரேவதி
வின்சீலன்
prlakshmi
Dr.சுந்தரராஜ் தயாளன்
puthiyaulakam
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

2012 உலகம் அழியும் அதிரவைக்கும் சித்தரின் வாக்குமூலம் (அதிர்ச்சி காணொளி) Empty 2012 உலகம் அழியும் அதிரவைக்கும் சித்தரின் வாக்குமூலம் (அதிர்ச்சி காணொளி)

Post by puthiyaulakam Wed Dec 14, 2011 10:26 pm

உலகம் அழியுமா இல்லையா..? அழியும் ஆனால் அழியாது என்ற கதையாகவே போய்க்கொண்டிருக்கிறது காலமும் நேரமும். புதிதாக உலக அழிவு பற்றி புதிய வயிற்றில் புளியைக்கரைத்து ஊற்றுகிறார் ஒரு சித்தர். காணொளிகளை பார்ப்பதற்கு முன்னர் மரணபயம் இல்லை என்று மனதை திடப்படுத்திக்கொள்ளுங்கள். இந்தியா இரண்டு துண்டாகி இரு தீவாகும் .ஒருகோடி மக்கள்தான் தப்பிபார்கள் . சுனாமி .நிலநடுக்கம் .

மக்களை அச்சுறுத்தும் பேரழிவு பேரிடியாக வருகிறது . பிரம்மரிசி மலையில் இருந்து சித்தர் ஒருவர் சொன்ன தகவல்கள் பலித்து வருகின்றன. அமெரிக்கா விண்வெளிக்கு விட்ட விண் கலத்தை வீழ்த்திய சித்தர் .பத்துநிமிடத்தில் கோடையில் மழையினை வரவழைத்த பிரம்மரிசியின் திகில் சாகசம் .. நம்ப முடியவில்லை ..நம்பிதான் ஆகவேண்டும் .. நெடுநாள் வாழ ஆசை படுபவர்கள் கட்டாயம் இந்த காணொளி காட்சி பாருங்கள்.






Source:- http://puthiyaulakam.com/?p=5776


எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011

http://puthiyaulakam.com

Back to top Go down

2012 உலகம் அழியும் அதிரவைக்கும் சித்தரின் வாக்குமூலம் (அதிர்ச்சி காணொளி) Empty Re: 2012 உலகம் அழியும் அதிரவைக்கும் சித்தரின் வாக்குமூலம் (அதிர்ச்சி காணொளி)

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed Dec 14, 2011 10:35 pm

நாளை காலையில் பார்ப்பேன் :வணக்கம்:
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

2012 உலகம் அழியும் அதிரவைக்கும் சித்தரின் வாக்குமூலம் (அதிர்ச்சி காணொளி) Empty Re: 2012 உலகம் அழியும் அதிரவைக்கும் சித்தரின் வாக்குமூலம் (அதிர்ச்சி காணொளி)

Post by prlakshmi Thu Dec 15, 2011 5:29 am

வரும்போது பார்த்துக்கொள்ளலாம் .மீன் சாப்பிட்ட மக்களைக் கவர கடல் உள்ளே வந்தால் ஆடு ,கோழி சாப்பிட்ட மக்களைக் கவர யார் வருவார்?
நம் இந்தியா கண்டம் -குறித்து படிக்க தமிழ் வரலாறு செல்லவும்.
prlakshmi
prlakshmi
பண்பாளர்


பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010

Back to top Go down

2012 உலகம் அழியும் அதிரவைக்கும் சித்தரின் வாக்குமூலம் (அதிர்ச்சி காணொளி) Empty Re: 2012 உலகம் அழியும் அதிரவைக்கும் சித்தரின் வாக்குமூலம் (அதிர்ச்சி காணொளி)

Post by வின்சீலன் Thu Dec 15, 2011 10:03 am

இதில் எதுவும் நடக்காது என்பது மட்டும் உண்மை, இது போன்று நிரய இமெயில் வருகின்றன.
கடவுள் நம்முடன் இருக்கிறார் எனவே பயப்படவேண்டாம் . பாடகன்


உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

2012 உலகம் அழியும் அதிரவைக்கும் சித்தரின் வாக்குமூலம் (அதிர்ச்சி காணொளி) Mgr
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

2012 உலகம் அழியும் அதிரவைக்கும் சித்தரின் வாக்குமூலம் (அதிர்ச்சி காணொளி) Empty Re: 2012 உலகம் அழியும் அதிரவைக்கும் சித்தரின் வாக்குமூலம் (அதிர்ச்சி காணொளி)

Post by ரேவதி Thu Dec 15, 2011 10:16 am

காலையில வந்ததும் பீதிய கிளபிக்கிட்டு ஒன்னும் புரியல


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

2012 உலகம் அழியும் அதிரவைக்கும் சித்தரின் வாக்குமூலம் (அதிர்ச்சி காணொளி) Empty Re: 2012 உலகம் அழியும் அதிரவைக்கும் சித்தரின் வாக்குமூலம் (அதிர்ச்சி காணொளி)

Post by மாணிக்கம் நடேசன் Thu Dec 15, 2011 10:41 am

இந்த சாமிகளுக்கு வேற வேலையே இல்ல போலிருக்கு.
2012 படத்த பல தடவ பாத்திருப்பார் போல இருக்கு, அதான் அதே நினைப்புல ஏதோ உளருராரு.

எனக்கு இது நல்ல ஜோக்கு.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

2012 உலகம் அழியும் அதிரவைக்கும் சித்தரின் வாக்குமூலம் (அதிர்ச்சி காணொளி) Empty Re: 2012 உலகம் அழியும் அதிரவைக்கும் சித்தரின் வாக்குமூலம் (அதிர்ச்சி காணொளி)

Post by jesudoss Thu Dec 15, 2011 1:19 pm

என்ன சாமி பென்சு காருளலாம் போகுது....... சூப்பருங்க
இன்னும் எத்தன போலீசாமியர்கள் வந்தாலும் நம் மக்கள் திருந்த போவதில்லை



தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

2012 உலகம் அழியும் அதிரவைக்கும் சித்தரின் வாக்குமூலம் (அதிர்ச்சி காணொளி) 154550 2012 உலகம் அழியும் அதிரவைக்கும் சித்தரின் வாக்குமூலம் (அதிர்ச்சி காணொளி) 154550 2012 உலகம் அழியும் அதிரவைக்கும் சித்தரின் வாக்குமூலம் (அதிர்ச்சி காணொளி) 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

2012 உலகம் அழியும் அதிரவைக்கும் சித்தரின் வாக்குமூலம் (அதிர்ச்சி காணொளி) Empty Re: 2012 உலகம் அழியும் அதிரவைக்கும் சித்தரின் வாக்குமூலம் (அதிர்ச்சி காணொளி)

Post by உமா Thu Dec 15, 2011 2:30 pm

2012 இந்த வீடியோவை அவருக்கு ரீப்ளே செய்து காட்டுங்கள்.அதுவரைக்கு அவர் தாங்குவாரா தெரியலையே.
சிரி சிரி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

2012 உலகம் அழியும் அதிரவைக்கும் சித்தரின் வாக்குமூலம் (அதிர்ச்சி காணொளி) Empty Re: 2012 உலகம் அழியும் அதிரவைக்கும் சித்தரின் வாக்குமூலம் (அதிர்ச்சி காணொளி)

Post by உதயசுதா Thu Dec 15, 2011 2:46 pm

இந்த ஆள் சாமியார் இல்லை.கீழ்பாக்கத்துல இருந்து தப்பிச்சு வந்த பைத்தியம் .இந்த மாதிரி சொன்ன எத்தனையோ பேரு தன்னோட சாவை பத்தி கூட தெரியாம இறந்து போய் இருக்காங்க .
உதாரணம் : யாகவா முனிவர் .....


2012 உலகம் அழியும் அதிரவைக்கும் சித்தரின் வாக்குமூலம் (அதிர்ச்சி காணொளி) U2012 உலகம் அழியும் அதிரவைக்கும் சித்தரின் வாக்குமூலம் (அதிர்ச்சி காணொளி) D2012 உலகம் அழியும் அதிரவைக்கும் சித்தரின் வாக்குமூலம் (அதிர்ச்சி காணொளி) A2012 உலகம் அழியும் அதிரவைக்கும் சித்தரின் வாக்குமூலம் (அதிர்ச்சி காணொளி) Y2012 உலகம் அழியும் அதிரவைக்கும் சித்தரின் வாக்குமூலம் (அதிர்ச்சி காணொளி) A2012 உலகம் அழியும் அதிரவைக்கும் சித்தரின் வாக்குமூலம் (அதிர்ச்சி காணொளி) S2012 உலகம் அழியும் அதிரவைக்கும் சித்தரின் வாக்குமூலம் (அதிர்ச்சி காணொளி) U2012 உலகம் அழியும் அதிரவைக்கும் சித்தரின் வாக்குமூலம் (அதிர்ச்சி காணொளி) D2012 உலகம் அழியும் அதிரவைக்கும் சித்தரின் வாக்குமூலம் (அதிர்ச்சி காணொளி) H2012 உலகம் அழியும் அதிரவைக்கும் சித்தரின் வாக்குமூலம் (அதிர்ச்சி காணொளி) A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

2012 உலகம் அழியும் அதிரவைக்கும் சித்தரின் வாக்குமூலம் (அதிர்ச்சி காணொளி) Empty Re: 2012 உலகம் அழியும் அதிரவைக்கும் சித்தரின் வாக்குமூலம் (அதிர்ச்சி காணொளி)

Post by உமா Thu Dec 15, 2011 3:01 pm

உதயசுதா wrote:இந்த ஆள் சாமியார் இல்லை.கீழ்பாக்கத்துல இருந்து தப்பிச்சு வந்த பைத்தியம் .இந்த மாதிரி சொன்ன எத்தனையோ பேரு தன்னோட சாவை பத்தி கூட தெரியாம இறந்து போய் இருக்காங்க .
உதாரணம் : யாகவா முனிவர் .....

சரியா சொன்னீங்க அக்கா. நீங்க டைப் செய்த அனைத்தையுமே தமிழிலே மாத்திட்டேன் அக்கா. சூப்பருங்க



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

2012 உலகம் அழியும் அதிரவைக்கும் சித்தரின் வாக்குமூலம் (அதிர்ச்சி காணொளி) Empty Re: 2012 உலகம் அழியும் அதிரவைக்கும் சித்தரின் வாக்குமூலம் (அதிர்ச்சி காணொளி)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum