புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலைகளை வியக்கும் மரம்  Poll_c10இலைகளை வியக்கும் மரம்  Poll_m10இலைகளை வியக்கும் மரம்  Poll_c10 
29 Posts - 62%
heezulia
இலைகளை வியக்கும் மரம்  Poll_c10இலைகளை வியக்கும் மரம்  Poll_m10இலைகளை வியக்கும் மரம்  Poll_c10 
9 Posts - 19%
Dr.S.Soundarapandian
இலைகளை வியக்கும் மரம்  Poll_c10இலைகளை வியக்கும் மரம்  Poll_m10இலைகளை வியக்கும் மரம்  Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
இலைகளை வியக்கும் மரம்  Poll_c10இலைகளை வியக்கும் மரம்  Poll_m10இலைகளை வியக்கும் மரம்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலைகளை வியக்கும் மரம்  Poll_c10இலைகளை வியக்கும் மரம்  Poll_m10இலைகளை வியக்கும் மரம்  Poll_c10 
194 Posts - 73%
heezulia
இலைகளை வியக்கும் மரம்  Poll_c10இலைகளை வியக்கும் மரம்  Poll_m10இலைகளை வியக்கும் மரம்  Poll_c10 
36 Posts - 14%
mohamed nizamudeen
இலைகளை வியக்கும் மரம்  Poll_c10இலைகளை வியக்கும் மரம்  Poll_m10இலைகளை வியக்கும் மரம்  Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
இலைகளை வியக்கும் மரம்  Poll_c10இலைகளை வியக்கும் மரம்  Poll_m10இலைகளை வியக்கும் மரம்  Poll_c10 
8 Posts - 3%
prajai
இலைகளை வியக்கும் மரம்  Poll_c10இலைகளை வியக்கும் மரம்  Poll_m10இலைகளை வியக்கும் மரம்  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
இலைகளை வியக்கும் மரம்  Poll_c10இலைகளை வியக்கும் மரம்  Poll_m10இலைகளை வியக்கும் மரம்  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இலைகளை வியக்கும் மரம்  Poll_c10இலைகளை வியக்கும் மரம்  Poll_m10இலைகளை வியக்கும் மரம்  Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
இலைகளை வியக்கும் மரம்  Poll_c10இலைகளை வியக்கும் மரம்  Poll_m10இலைகளை வியக்கும் மரம்  Poll_c10 
2 Posts - 1%
Barushree
இலைகளை வியக்கும் மரம்  Poll_c10இலைகளை வியக்கும் மரம்  Poll_m10இலைகளை வியக்கும் மரம்  Poll_c10 
2 Posts - 1%
sram_1977
இலைகளை வியக்கும் மரம்  Poll_c10இலைகளை வியக்கும் மரம்  Poll_m10இலைகளை வியக்கும் மரம்  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலைகளை வியக்கும் மரம்


   
   
சரண்யா ராஜேந்திரன்
சரண்யா ராஜேந்திரன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 31
இணைந்தது : 07/12/2011
http://penpirai.ப்ளாக்ஸ்பாட்.com

Postசரண்யா ராஜேந்திரன் Wed Dec 14, 2011 2:34 pm

ஒரு ஊரிலே ஒரு நரி,அத்தோடு கதை சரி என ஒரு கதை இருக்கிறது.நான் அறிந்தவரை உலகிலேயே மிகச்சிறிய கதைகளில் மிகத்தொன்மையானதாக இருக்கக்குடும்.இந்த ஒற்றை வரி தரும் கதையின் பன்முகத்தன்மையே இன்று நவீன கதையின் முக்கிய அடையாளமாகவும் அதே நேரம் தனித்துவமானதொரு கதாமுறையாகவும் உள்ளது. இக்கதை கதையைக் கேட்பவன் மனத்தில் தானே உருவாக்கிகொள்ள வேண்டிய கதையாக உள்ளது.

கதை,காலத்தின் தொல்வடிவம்.கதையைச் சொல்வதும் கெட்பதும் வெறும்பொழுது போக்கல்ல.அது ஒரு சடங்கு.ஒரு வாழ்முறை,கதைச் சொல்லும் போது சில நேரம் கதைக்குள்ளிருந்த சில உருவங்கள் வெளிப்பட்டுச் சொல்பவனையும் கேட்பவனையும் விழுங்கிவிடுமென்ற
பயமிருந்தன.ஒரு சொல் போதும் அதிலிருந்து ஒரு உயிர் பிறந்துவிடுமென பயந்தார்கள்.கதை ஒரு ரகசிய சங்கேதம் போல் இருந்தது.கதைகள் கேட்பவன் உடலில் குத்தப்பட்ட பச்சை போல உடலோடு சேர்ந்துவிடுகின்றன.

கதைகள் காலத்தினுள் அலைந்துகொண்டிருந்தபொதும் அதன் நாவு காலத்தைவிட்டு வெளிதூரம் நீண்டு யாவரையும் தீண்டிக் கொண்டிருக்கிறது.கதையை நாம் எதிகொள்ளும்பொது கதையின் பகுதியாக நாம் மாறிவிடுவதோடு, கதை நம்மையே தன்னுள் சுருட்டிக் கொண்டுவிடுவதும்தான் மரபான கதை சொல்லலின் விளக்கமுடியாத விந்தை.

-இலைகளை வியக்கும் மரம்



அன்பு மட்டுமே எல்லாம் செய்யும்..
என்றும் அன்புடன் தோழி,
சரண்யா ராஜேந்திரன்
[You must be registered and logged in to see this image.]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக