ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 23/08/2024
by mohamed nizamudeen Yesterday at 11:19 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:47 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Yesterday at 10:28 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Yesterday at 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Yesterday at 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Yesterday at 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:23 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:00 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 4:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:37 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Yesterday at 4:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:05 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:41 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Yesterday at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:36 am

» நாவல்கள் வேண்டும்
by vista Yesterday at 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோபம்

+11
பாலாஜி
முகம்மது ஃபரீத்
பிளேடு பக்கிரி
Dr.சுந்தரராஜ் தயாளன்
ரேவதி
பிஜிராமன்
கோவிந்தராஜ்
உமா
வின்சீலன்
ஜாஹீதாபானு
உதயசுதா
15 posters

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

கோபம்  - Page 3 Empty கோபம்

Post by உதயசுதா Wed Dec 14, 2011 2:25 pm

First topic message reminder :

ஏதோ சொல்ல தெரியாத கோபமும்,விரக்தியும் என்னை சில நாட்களாக ஆட்டி படைக்கிறது.
எல்லாரிடமும் கோப படுகிறேன். கோபம் என்று வந்தால் அதுக்கு ஒரு காரணம் இருக்கணும் தானே.
ஆனால் எனக்கு அந்த மாதிரி எதுவும் இல்லை.
கோபத்தில் யாரையாச்சும் கடுமையா பேசிவிடுவேனோ என்றுதான் நான் தளத்தில் அதிகம் இருப்பதில்லை.
இயல்பாகவே எல்லாவற்றையும் சிரித்தே சமாளிப்பவள் நான்.ஆனால் இப்ப சில நாட்களாகவே என் பக்கத்தில் வரவே பயபடுகிறார்கள். இதுக்கு காரணம் என்ன? உளவியல் பிரச்சினையா? மனவியல் மருத்துவர் கிட்ட போற அளவுக்கு இது சீரியஸ் matteraa? யாராச்சும் சொல்லுங்களேன் பிளீஸ்

கோபம்  - Page 3 Uகோபம்  - Page 3 Dகோபம்  - Page 3 Aகோபம்  - Page 3 Yகோபம்  - Page 3 Aகோபம்  - Page 3 Sகோபம்  - Page 3 Uகோபம்  - Page 3 Dகோபம்  - Page 3 Hகோபம்  - Page 3 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கோபம்  - Page 3 Empty Re: கோபம்

Post by பிளேடு பக்கிரி Wed Dec 14, 2011 4:58 pm

ரேவதி wrote:இப்போதெல்லாம் சிறிய குழந்தைக்கே நிறைய கோபம் வருதே (என்னையும் சேர்த்துதான்)
இப்படி தினமும் காமெடி அதிகம் சொல்லு ரேவதி.. அப்ப அக்கா கோவம் பறந்து போயிடும் சிப்பு வருது

கோபம்  - Page 3 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கோபம்  - Page 3 Empty Re: கோபம்

Post by முகம்மது ஃபரீத் Wed Dec 14, 2011 5:01 pm

உள்ளூரில் இருந்து இங்கு உள்ள(வெளிநாட்டில்)அனைவருக்கும் ஏற்ப்படக்கூடிய ஒன்று தான் இது. இது எப்பவுமே இருக்காது அப்ப அப்ப வந்து போகும் சில சமையங்களில் மூன்று அல்லது நான்கு நாட்கள் கூட நீடிக்கும் அது கழிந்தபின்பும் அதனை பற்றி சிந்தனை ஏன் இப்படி இருக்கு எதனால இப்புடில்லாம் ஆகுது அப்புடி இப்புடின்னு மனசு நம்மளை அறியாமல் ஒருவிதமான மற்றம் ஏற்ப்படும் இதை நாம் கோபம் என்று நினைதுக்கொள்வோம் அப்பறமா இங்கு நம்மை போன்ற சிலரை நாம் பார்த்த பின்புதான் இவங்களும் நம்மளமாதிரி இருக்காங்க அப்புடின்னு நம்ம மனச சரிபன்னி கொள்கொள்வோம் அப்பறமா சில நாட்கள் சென்றபின்பு இதனை போல் மீண்டும் தோன்றும் நம்மிடம் பதில் இருந்தும் நம்மால் எற்றுகொல்லாத ஒரு வித மாயம்... இது எதனால் என்றால் நாம் இருந்த ஒரு சூழ்நிலையே விட்டு விட்டு வேறு ஒரு சூழ்நிலைக்கு நாம் தள்ளப்படுவதால் அன்பு,பாசம்,நட்ப்பு போன்றவற்றின் சக்தியால் நம்மளை அறியாமலையே இந்த திடீர் மாற்றம் உண்டாகும் எனவே இது எல்லாருக்கும் உள்ளதுதான் இதனை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்..

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

கோபம்  - Page 3 Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

கோபம்  - Page 3 Empty Re: கோபம்

Post by ரேவதி Wed Dec 14, 2011 5:02 pm

பிளேடு பக்கிரி wrote:
ரேவதி wrote:இப்போதெல்லாம் சிறிய குழந்தைக்கே நிறைய கோபம் வருதே (என்னையும் சேர்த்துதான்)
இப்படி தினமும் காமெடி அதிகம் சொல்லு ரேவதி.. அப்ப அக்கா கோவம் பறந்து போயிடும் சிப்பு வருது

ஏன் அங்க எவளோ வரிகள் இருக்கு அதெல்லாம் விட்டுட்டு....நான் சொன்ன இந்த ஒண்ணை மட்டும் எடுத்து போட்டு கொடுக்குறதே உங்களுக்கு வேலை அநியாயம்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

கோபம்  - Page 3 Empty Re: கோபம்

Post by பிளேடு பக்கிரி Wed Dec 14, 2011 5:04 pm

ரேவதி wrote:
பிளேடு பக்கிரி wrote:
ரேவதி wrote:இப்போதெல்லாம் சிறிய குழந்தைக்கே நிறைய கோபம் வருதே (என்னையும் சேர்த்துதான்)
இப்படி தினமும் காமெடி அதிகம் சொல்லு ரேவதி.. அப்ப அக்கா கோவம் பறந்து போயிடும் சிப்பு வருது

ஏன் அங்க எவளோ வரிகள் இருக்கு அதெல்லாம் விட்டுட்டு....நான் சொன்ன இந்த ஒண்ணை மட்டும் எடுத்து போட்டு கொடுக்குறதே உங்களுக்கு வேலை அநியாயம்
எல்லாத்தையும் விட அந்த காமெடி தான் நல்லா இருந்துச்சு கோபம்  - Page 3 745155

கோபம்  - Page 3 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கோபம்  - Page 3 Empty Re: கோபம்

Post by ரேவதி Wed Dec 14, 2011 5:06 pm

உண்மையை எப்ப உலகம் நம்பி இருக்கு

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

கோபம்  - Page 3 Empty Re: கோபம்

Post by பிளேடு பக்கிரி Wed Dec 14, 2011 5:09 pm

ரேவதி wrote:
பிளேடு பக்கிரி wrote:
ரேவதி wrote:அதெல்லாம் விட்டுட்டு....நான் சொன்ன இந்த ஒண்ணை மட்டும் எடுத்து போட்டு கொடுக்குறதே உங்களுக்கு வேலை அநியாயம்
எல்லாத்தையும் விட அந்த காமெடி தான் நல்லா இருந்துச்சு கோபம்  - Page 3 745155
உண்மையை எப்ப உலகம் நம்பி இருக்கு
நாராயணா இந்த கொசு தொல்லை தாங்க முடியலையேப்பா ஜாலி

கோபம்  - Page 3 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கோபம்  - Page 3 Empty Re: கோபம்

Post by கோவிந்தராஜ் Wed Dec 14, 2011 5:12 pm

இப்ப சுதா அக்கா நம்ம எல்லாரோட பிநூட்டதா பார்தாலே போதுமே கோவம்னா என்னன்னு கேப்பாங்க !
சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு

கோபம்  - Page 3 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! கோபம்  - Page 3 599303
கோபம்  - Page 3 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! கோபம்  - Page 3 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

கோபம்  - Page 3 Empty Re: கோபம்

Post by ரேவதி Wed Dec 14, 2011 5:16 pm

பிளேடு பக்கிரி wrote:
ரேவதி wrote:
பிளேடு பக்கிரி wrote:
ரேவதி wrote:அதெல்லாம் விட்டுட்டு....நான் சொன்ன இந்த ஒண்ணை மட்டும் எடுத்து போட்டு கொடுக்குறதே உங்களுக்கு வேலை அநியாயம்
எல்லாத்தையும் விட அந்த காமெடி தான் நல்லா இருந்துச்சு கோபம்  - Page 3 745155
உண்மையை எப்ப உலகம் நம்பி இருக்கு
நாராயணா இந்த கொசு தொல்லை தாங்க முடியலையேப்பா ஜாலி
அதை நான் சொல்லணும் தம்பி

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

கோபம்  - Page 3 Empty Re: கோபம்

Post by பிளேடு பக்கிரி Wed Dec 14, 2011 5:19 pm

கோவிந்தராஜ் wrote:இப்ப சுதா அக்கா நம்ம எல்லாரோட பிநூட்டதா பார்தாலே போதுமே கோவம்னா என்னன்னு கேப்பாங்க !
சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு
கேட்டா கொஞ்சம் கொடுங்க அய்யோ, நான் இல்லை

கோபம்  - Page 3 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கோபம்  - Page 3 Empty Re: கோபம்

Post by பிளேடு பக்கிரி Wed Dec 14, 2011 5:20 pm

ரேவதி wrote:
பிளேடு பக்கிரி wrote:
ரேவதி wrote:
பிளேடு பக்கிரி wrote:
ரேவதி wrote:அதெல்லாம் விட்டுட்டு....நான் சொன்ன இந்த ஒண்ணை மட்டும் எடுத்து போட்டு கொடுக்குறதே உங்களுக்கு வேலை அநியாயம்
எல்லாத்தையும் விட அந்த காமெடி தான் நல்லா இருந்துச்சு கோபம்  - Page 3 745155
உண்மையை எப்ப உலகம் நம்பி இருக்கு
நாராயணா இந்த கொசு தொல்லை தாங்க முடியலையேப்பா ஜாலி
அதை நான் சொல்லணும் தம்பி
சரிக்கா.. சரிக்கோ.. கோ. ஜாலி

கோபம்  - Page 3 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கோபம்  - Page 3 Empty Re: கோபம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum