ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:42 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:26 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:17 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:00 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Today at 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Today at 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Today at 11:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:51 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோபம்

+11
பாலாஜி
முகம்மது ஃபரீத்
பிளேடு பக்கிரி
Dr.சுந்தரராஜ் தயாளன்
ரேவதி
பிஜிராமன்
கோவிந்தராஜ்
உமா
வின்சீலன்
ஜாஹீதாபானு
உதயசுதா
15 posters

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

கோபம்  - Page 2 Empty கோபம்

Post by உதயசுதா Wed Dec 14, 2011 2:25 pm

First topic message reminder :

ஏதோ சொல்ல தெரியாத கோபமும்,விரக்தியும் என்னை சில நாட்களாக ஆட்டி படைக்கிறது.
எல்லாரிடமும் கோப படுகிறேன். கோபம் என்று வந்தால் அதுக்கு ஒரு காரணம் இருக்கணும் தானே.
ஆனால் எனக்கு அந்த மாதிரி எதுவும் இல்லை.
கோபத்தில் யாரையாச்சும் கடுமையா பேசிவிடுவேனோ என்றுதான் நான் தளத்தில் அதிகம் இருப்பதில்லை.
இயல்பாகவே எல்லாவற்றையும் சிரித்தே சமாளிப்பவள் நான்.ஆனால் இப்ப சில நாட்களாகவே என் பக்கத்தில் வரவே பயபடுகிறார்கள். இதுக்கு காரணம் என்ன? உளவியல் பிரச்சினையா? மனவியல் மருத்துவர் கிட்ட போற அளவுக்கு இது சீரியஸ் matteraa? யாராச்சும் சொல்லுங்களேன் பிளீஸ்


கோபம்  - Page 2 Uகோபம்  - Page 2 Dகோபம்  - Page 2 Aகோபம்  - Page 2 Yகோபம்  - Page 2 Aகோபம்  - Page 2 Sகோபம்  - Page 2 Uகோபம்  - Page 2 Dகோபம்  - Page 2 Hகோபம்  - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down


கோபம்  - Page 2 Empty Re: கோபம்

Post by ரேவதி Wed Dec 14, 2011 4:17 pm

"கோவம்" முதலில் இந்த வார்த்தையை அடிக்கடி பயன்படுத்தாதீர்கள்..
உங்களின் இந்த பதிவை பார்த்ததும் எனக்கு அதிர்ச்சி..கோவம் என்பது ஒரு மிக பெரிய தவறாக நினைத்து இந்த பதிவை போட்டு உள்ளீர்கள்...ஒவ்வொரு மனிதனும் கோபபட்டே ஆகணும் அக்கா...என்னை கேட்டால் கண்டிப்பா கோவம் இருக்க வேண்டும் அதே சமயம் அதை தகுந்த இடத்தில் வெளிபடுத்த வேண்டும் அக்கா..உங்களுக்காவது பரவாயில்லை நிறைய கமிட்மெண்ட் இருக்கும்...இப்போதெல்லாம் சிறிய குழந்தைக்கே நிறைய கோபம் வருதே (என்னையும் சேர்த்துதான்)
முதலில் கோபபடுவது கொலைக்குற்றம் போல நினைத்து வருத்தபட வேண்டாம்..எனக்கு அட்வைஸ் செய்யும் வயதும் அனுபவமும் இல்லை...எனக்கு இருக்கும் கோபத்தை கட்டுபடுதாதன் யோகா செல்ல நினைத்தேன்..ஆனால் அங்கே இருப்பவர் இதற்கெல்லாம் பணம் செலவு செய்து யோகா செய்ய இங்கே வர வேண்டாம் 10 நிமிடம் கடவுள் படத்தின் முன் அமர்த்து தியானம் செய்ய சொன்னார்..

இனம் புரியாத பயம், சிந்தனை இதையெல்லாம் கோபமாக பெருக்கெடுத்து ஒடுமாம்..உங்களை கோபமூட்டுபவர்களை நினைதால்தானே கோவம் எல்லாம் இனி அவர்களை பற்றி யோசிக்கத்தீர்கள்..

கோபம் ஏற்படும் காரணம் இணையத்தில் படித்தேன் அவை :
1. நாம் சொல்வதை (நம்மைவிட எளியவர்கள் என்று நாம் நினைக்கும்) மற்றவர்கள் மதிக்காத போது...
2. நம்முடைய பிரச்சனைகளை உரியவர்கள் உடனே நிவர்த்தி செய்யாத போது...
3. நாம் சொல்வது (தவறாகவே இருந்தாலும்) தவறு என்று பலர் முன்னிலையில் விமர்சிக்கப்படும் போது...
4. எதிர்பார்த்த மரியாதை கிடைக்காத போது ...


உங்களுக்கு யார் மீதாவது கோபம் ஏற்பட்டால் அவர்களை முழுமையாக தவிர்க்க முற்படுங்கள்..கோபம் ஏற்படும்போது அதிகம் பேச வேண்டாம் .....

வீட்டில் மீன் தொட்டி வளர்க பாருங்கள்...உங்களது கணினி டெஸ்ட் டாபிலும் அணிமடெட் மீன் படங்கள் அல்லது பூக்கள் படங்கள் வையுங்கள்..கோபம் ஏற்படும் பொது அதை பார்த்து கொள்ளுங்கள்
எல்லாம் சரியாகிவிடும்..

கோபம் நம் வாழ்க்கையையும், அழவல்களையும் கெடுக்கும் அதனால் முடிந்தவரை உங்கள் அகராதியில் கோபம் என்ற வார்த்தையை எடுத்து விடுங்கள்.


Last edited by ரேவதி on Wed Dec 14, 2011 4:22 pm; edited 1 time in total


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

கோபம்  - Page 2 Empty Re: கோபம்

Post by ஜாஹீதாபானு Wed Dec 14, 2011 4:18 pm

உமா wrote:
ஜாஹீதாபானு wrote:

முயற்சி பண்ணுறேன் உமா ... மகிழ்ச்சி

இந்த உலகத்துல நான் கோவமே படாத ஆளு கமால் தான் புன்னகை

அண்ணன் கிரேட். அருமையிருக்கு சூப்பருங்க
நான் தான அவுங்க மேல கோவபடமாட்டேன் அப்போ நான் தான் கிரேட் அழுகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கோபம்  - Page 2 Empty Re: கோபம்

Post by உமா Wed Dec 14, 2011 4:21 pm

ஜாஹீதாபானு wrote:
நான் தான அவுங்க மேல கோவபடமாட்டேன் அப்போ நான் தான் கிரேட் அழுகை

நீ கோவ படாத ஆளுன்னு சொன்னியா..நான் தப்பா புரிஞ்சிக்கிட்டேன். சாரி.
யார் மேலயும் கோவ பட கூடாது ..அப்போதான் கிரேட் சொல்வேன்.
கண்ணடி கண்ணடி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

கோபம்  - Page 2 Empty Re: கோபம்

Post by ஜாஹீதாபானு Wed Dec 14, 2011 4:23 pm

உமா wrote:
நீ கோவா படாத ஆளுன்னு சொன்னியா..நான் தப்பா புரிஞ்சிக்கிட்டேன். சாரி.
யார் மேலயும் கோவா பட கூடாது ..அப்போதான் கிரேட் சொல்வேன்.
கண்ணடி கண்ணடி

அய்யோ, நான் இல்லை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கோபம்  - Page 2 Empty Re: கோபம்

Post by உமா Wed Dec 14, 2011 4:26 pm

ஜாஹீதாபானு wrote:
உமா wrote:
நீ கோவா படாத ஆளுன்னு சொன்னியா..நான் தப்பா புரிஞ்சிக்கிட்டேன். சாரி.
யார் மேலயும் கோவா பட கூடாது ..அப்போதான் கிரேட் சொல்வேன்.
கண்ணடி கண்ணடி

அய்யோ, நான் இல்லை

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி கோபம்  - Page 2 440806 கோபம்  - Page 2 440806 கோபம்  - Page 2 440806 கோபம்  - Page 2 440806 கோபம்  - Page 2 440806 கோபம்  - Page 2 440806 அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
எதுக்கு இந்த ஓட்டம்.



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

கோபம்  - Page 2 Empty Re: கோபம்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed Dec 14, 2011 4:44 pm

நான் சொல்வது மிகவும் எளிமையான ஒன்று . தினமும் சாயங்காலம்ஒரு மணி நேரம் கட்டாயம் வடிவேல் ஜோக்ஸ் பார்க்கவேண்டும். இந்த மெகா சீரியல்கள் பழக்கம் இருந்தால் அவைகளைக் கொஞ்சம் தள்ளி வையுங்கள். வடிவேலுவின் சிரிப்பை (மற்றும் அதே போன்ற) பார்த்து வந்தால், உங்களுடைய மன அழுத்தம், மன உளைச்சல் போன்றவை அறவே போய்விடும். ஆபீஸ் விசயங்களை வீட்டுக்கு வந்தவுடன் மூட்டைகட்டி வைத்துவிடவேண்டும். சில மாறுதல்களை நீங்கள் கட்டாயம் உருவாக்க வேண்டும். அணுகுமுறையில் மாற்றம் ஏற்படுவது உடலியல் ரீதியாகவும் இருக்கலாம்.
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

கோபம்  - Page 2 Empty Re: கோபம்

Post by உமா Wed Dec 14, 2011 4:48 pm

சுந்தரராஜ் தயாளன் wrote:நான் சொல்வது மிகவும் எளிமையான ஒன்று . தினமும் சாயங்காலம்ஒரு மணி நேரம் கட்டாயம் வடிவேல் ஜோக்ஸ் பார்க்கவேண்டும். இந்த மெகா சீரியல்கள் பழக்கம் இருந்தால் அவைகளைக் கொஞ்சம் தள்ளி வையுங்கள். வடிவேலுவின் சிரிப்பை (மற்றும் அதே போன்ற) பார்த்து வந்தால், உங்களுடைய மன அழுத்தம், மன உளைச்சல் போன்றவை அறவே போய்விடும். ஆபீஸ் விசயங்களை வீட்டுக்கு வந்தவுடன் மூட்டைகட்டி வைத்துவிடவேண்டும். சில மாறுதல்களை நீங்கள் கட்டாயம் உருவாக்க வேண்டும். அணுகுமுறையில் மாற்றம் ஏற்படுவது உடலியல் ரீதியாகவும் இருக்கலாம்.

என்ன இங்கே என்பேரு அடி படுது. கோபம்  - Page 2 168300
கோபம்  - Page 2 -Tamil_actor_and__Comedian_Vadivelu_



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

கோபம்  - Page 2 Empty Re: கோபம்

Post by ஜாஹீதாபானு Wed Dec 14, 2011 4:52 pm

உமா wrote:
ஜாஹீதாபானு wrote:
உமா wrote:
நீ கோவா படாத ஆளுன்னு சொன்னியா..நான் தப்பா புரிஞ்சிக்கிட்டேன். சாரி.
யார் மேலயும் கோவா பட கூடாது ..அப்போதான் கிரேட் சொல்வேன்.
கண்ணடி கண்ணடி

அய்யோ, நான் இல்லை

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி கோபம்  - Page 2 440806 கோபம்  - Page 2 440806 கோபம்  - Page 2 440806 கோபம்  - Page 2 440806 கோபம்  - Page 2 440806 கோபம்  - Page 2 440806 அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
எதுக்கு இந்த ஓட்டம்.
எனக்கு டென்ஷன் அதிகம் வரும் கோவமும் சேர்ந்து வரும்
அதனால கிரேட் என்ற பட்டமும் கிடைக்கப் போவதில்லை அதனால தான் ஒட்ட்ம் அய்யோ, நான் இல்லை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கோபம்  - Page 2 Empty Re: கோபம்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed Dec 14, 2011 4:55 pm

உமா wrote:
சுந்தரராஜ் தயாளன் wrote:நான் சொல்வது மிகவும் எளிமையான ஒன்று . தினமும் சாயங்காலம்ஒரு மணி நேரம் கட்டாயம் வடிவேல் ஜோக்ஸ் பார்க்கவேண்டும். இந்த மெகா சீரியல்கள் பழக்கம் இருந்தால் அவைகளைக் கொஞ்சம் தள்ளி வையுங்கள். வடிவேலுவின் சிரிப்பை (மற்றும் அதே போன்ற) பார்த்து வந்தால், உங்களுடைய மன அழுத்தம், மன உளைச்சல் போன்றவை அறவே போய்விடும். ஆபீஸ் விசயங்களை வீட்டுக்கு வந்தவுடன் மூட்டைகட்டி வைத்துவிடவேண்டும். சில மாறுதல்களை நீங்கள் கட்டாயம் உருவாக்க வேண்டும். அணுகுமுறையில் மாற்றம் ஏற்படுவது உடலியல் ரீதியாகவும் இருக்கலாம்.

என்ன இங்கே என்பேரு அடி படுது. கோபம்  - Page 2 168300
கோபம்  - Page 2 -Tamil_actor_and__Comedian_Vadivelu_
நன்றி..நன்றி...உமா அவர்களே ...இப்போ கம்ப்யூட்டர் ஆப் செய்துவிட்டு டிவி யில் வடிவேலு ஜோக்ஸ் போய்ப் பார்க்கலாம் என்றுதான் இருந்தேன். சரி உங்களுக்கும் பதில் எழுதிவிட்டு போகலாமே என்று தான் இருக்கின்றேன். மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

கோபம்  - Page 2 Empty Re: கோபம்

Post by உமா Wed Dec 14, 2011 4:56 pm

சுந்தரராஜ் தயாளன் wrote:
நன்றி..நன்றி...உமா அவர்களே ...இப்போ கம்ப்யூட்டர் ஆப் செய்துவிட்டு டிவி யில் வடிவேலு ஜோக்ஸ் போய்ப் பார்க்கலாம் என்றுதான் இருந்தேன். சரி உங்களுக்கும் பதில் எழுதிவிட்டு போகலாமே என்று தான் இருக்கின்றேன். மகிழ்ச்சி

போய் கண்டு விட்டு வாருங்கள்.
ஜாலி ஜாலி ஜாலி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

கோபம்  - Page 2 Empty Re: கோபம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum