Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?by ayyasamy ram Today at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Today at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Today at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Today at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Today at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Today at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Today at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Today at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Today at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோபம்
+11
பாலாஜி
முகம்மது ஃபரீத்
பிளேடு பக்கிரி
Dr.சுந்தரராஜ் தயாளன்
ரேவதி
பிஜிராமன்
கோவிந்தராஜ்
உமா
வின்சீலன்
ஜாஹீதாபானு
உதயசுதா
15 posters
Page 1 of 6
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
கோபம்
ஏதோ சொல்ல தெரியாத கோபமும்,விரக்தியும் என்னை சில நாட்களாக ஆட்டி படைக்கிறது.
எல்லாரிடமும் கோப படுகிறேன். கோபம் என்று வந்தால் அதுக்கு ஒரு காரணம் இருக்கணும் தானே.
ஆனால் எனக்கு அந்த மாதிரி எதுவும் இல்லை.
கோபத்தில் யாரையாச்சும் கடுமையா பேசிவிடுவேனோ என்றுதான் நான் தளத்தில் அதிகம் இருப்பதில்லை.
இயல்பாகவே எல்லாவற்றையும் சிரித்தே சமாளிப்பவள் நான்.ஆனால் இப்ப சில நாட்களாகவே என் பக்கத்தில் வரவே பயபடுகிறார்கள். இதுக்கு காரணம் என்ன? உளவியல் பிரச்சினையா? மனவியல் மருத்துவர் கிட்ட போற அளவுக்கு இது சீரியஸ் matteraa? யாராச்சும் சொல்லுங்களேன் பிளீஸ்

உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: கோபம்
வெளி இடங்களுக்கு சென்று நண்பர்களுடன் மனம் விட்டு பேசுங்கள் , நான் அப்படிதான் செய்வேன்
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
வின்சீலன்- இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
Re: கோபம்
நீங்கள் மருத்துவரை அணுக வேண்டாம் அக்கா.
கோவம் வருவதை புரிந்து கொள்ளமால் கோவப்படுவோருக்கு தான் மருத்துவர் தேவை.
உங்களுக்கே உங்கள் கோவத்தின் ஆழம் தெரிகிறது.
அதை நீங்களே மாற்றி கொள்ளலாம்.
கண்டிப்பாக நீங்கள் யோகாசனம் செய்யுங்கள் அக்கா.மாற்றம் தெரியும்.சுவாச பயிற்சிகள் போதும்.நல்ல புத்தகம் படியுங்கள். மெல்லிய இசை கேளுங்கள். உங்களுக்கு பிடித்தவற்றை நினைத்து பாருங்கள். பிடிக்காதவற்றை தூக்கி போடுங்கள். அதை நீங்கள் அலசி கொண்டு இருந்தாலே உங்களுக்கு டென்ஸ் அதிகமாகும்.
கோவம் இருக்கும் இடத்திலே குணமிருக்கும் என்று சொல்வார்கள்.
ஆனால் அந்த குணத்தையே இந்த கோவம் பிறருக்கு தெரியாத வண்ணம் மறைத்து விடும் அக்கா.
முடிந்தவரை கோவம் வேணா அக்கா.ப்ளீஸ்.

உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: கோபம்
நீ சொல்லுறது சரி தான் உமா ....உமா wrote:நீங்கள் மருத்துவரை அணுக வேண்டாம் அக்கா.
கோவம் வருவதை புரிந்து கொள்ளமால் கோவப்படுவோருக்கு தான் மருத்துவர் தேவை.
உங்களுக்கே உங்கள் கோவத்தின் ஆழம் தெரிகிறது.
அதை நீங்களே மாற்றி கொள்ளலாம்.
கண்டிப்பாக நீங்கள் யோகாசனம் செய்யுங்கள் அக்கா.மாற்றம் தெரியும்.சுவாச பயிற்சிகள் போதும்.நல்ல புத்தகம் படியுங்கள். மெல்லிய இசை கேளுங்கள். உங்களுக்கு பிடித்தவற்றை நினைத்து பாருங்கள். பிடிக்காதவற்றை தூக்கி போடுங்கள். அதை நீங்கள் அலசி கொண்டு இருந்தாலே உங்களுக்கு டென்ஸ் அதிகமாகும்.
கோவம் இருக்கும் இடத்திலே குணமிருக்கும் என்று சொல்வார்கள்.
ஆனால் அந்த குணத்தையே இந்த கோவம் பிறருக்கு தெரியாத வண்ணம் மறைத்து விடும் அக்கா.
முடிந்தவரை கோவம் வேணா அக்கா.ப்ளீஸ்.
நேற்று பஸ்ஸில் போகும்போது எனக்கு சுதா சொன்னது போல் எனக்கு வந்தது ஏன்னே புரியல
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: கோபம்
சிறு பிள்ளைகள் விளையாடுராத ரசிங்க !
இயற்க்கையான சூழலை ரசிங்க !
நம்ம்பகிட்ட வந்து பேசரவங்கலூடா மனசை புரிந்து பேச முயற்ச்சி செய்யுங்கள் !
நல்ல பலன் தரும் அக்கா !
இயற்க்கையான சூழலை ரசிங்க !
நம்ம்பகிட்ட வந்து பேசரவங்கலூடா மனசை புரிந்து பேச முயற்ச்சி செய்யுங்கள் !
நல்ல பலன் தரும் அக்கா !
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
கோவிந்தராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
Re: கோபம்
ஜாஹீதாபானு wrote:
நீ சொல்லுறது சரி தான் உமா ....
நேற்று பஸ்ஸில் போகும்போது எனக்கு சுதா சொன்னது போல் எனக்கு வந்தது ஏன்னே புரியல
எனக்கு செம கோவம் வரும் ...அப்போ என் பாப்பா வோட போட்டோ எடுத்து பார்ப்பேன். கோவம் போயிடும் பானு.
கோவ படுற நமக்கே அதை குறைத்து கொள்ள முடியும்.
முயற்சி தான் பானு வேணும் ...
Last edited by உமா on Wed Dec 14, 2011 4:10 pm; edited 1 time in total
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: கோபம்
வணக்கம் அக்கா.....
இந்த கேள்வியை கேட்டதனாலேயே, இந்தப் பிரச்சினை எளிதாய் உங்களை விட்டு போயி விடும்.
ஒருவர் மீது நாம் எவ்வளவு கோவப் பட்டு திட்டுகிறோமோ, அந்த அளவு நம்முடைய கர்ம வினைகள் அதிகரிக்கும், நாம் திட்டுபவற்கு அந்த கர்ம வினைகள் குறையும் என்று படிதிருக்கிறேன். கர்ம வினை இருக்கோ இல்லையோ, ஆனா கோவப் பட்டா நம்ம உடல் ல ஏற்படுற மாற்றம் நமக்கு நல்லா தெரியும்.
அதனால், அட போங்க பாஸ் காமெடி பண்ணிக்கிட்டு, என்ற மனப்போக்கை கொண்டு வந்தாலே போதும்.
உமா அக்கா சொன்ன மாதிரி தியானம், வின்சீலன் அவர்கள் கூறியது போல், நண்பர்களுடன் ஜாலி யா சிரிச்சு பேசுனாலே போதும்.

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: கோபம்
உமா wrote:ஜாஹீதாபானு wrote:
நீ சொல்லுறது சரி தான் உமா ....
நேற்று பஸ்ஸில் போகும்போது எனக்கு சுதா சொன்னது போல் எனக்கு வந்தது ஏன்னே புரியல
எனக்கு செம கோவம் வரும் ...அப்போ என் பாப்பா வோட போட்டோ எடுத்து பார்ப்பேன். கோவம் போயிடும் பானு.
கோவ படுற நமக்கே அதை குறைத்து கொள்ள முடியும்.
முயற்சி தான் பானு வேணும் ...
முயற்சி பண்ணுறேன் உமா ...
இந்த உலகத்துல நான் கோவமே படாத ஆளு கமால் தான்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: கோபம்
ஜாஹீதாபானு wrote:
முயற்சி பண்ணுறேன் உமா ...
இந்த உலகத்துல நான் கோவமே படாத ஆளு கமால் தான்
அண்ணன் கிரேட்.
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Page 1 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum