புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58 - Page 19 Poll_c10கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58 - Page 19 Poll_m10கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58 - Page 19 Poll_c10 
6 Posts - 46%
heezulia
கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58 - Page 19 Poll_c10கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58 - Page 19 Poll_m10கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58 - Page 19 Poll_c10 
3 Posts - 23%
Dr.S.Soundarapandian
கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58 - Page 19 Poll_c10கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58 - Page 19 Poll_m10கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58 - Page 19 Poll_c10 
2 Posts - 15%
Ammu Swarnalatha
கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58 - Page 19 Poll_c10கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58 - Page 19 Poll_m10கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58 - Page 19 Poll_c10 
1 Post - 8%
T.N.Balasubramanian

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58 - Page 19 Poll_c10கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58 - Page 19 Poll_m10கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58 - Page 19 Poll_c10 
372 Posts - 49%

239 Posts - 32%

72 Posts - 9%

30 Posts - 4%
mohamed nizamudeen
கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58 - Page 19 Poll_c10கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58 - Page 19 Poll_m10கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58 - Page 19 Poll_c10 
25 Posts - 3%
prajai
கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58 - Page 19 Poll_c10கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58 - Page 19 Poll_m10கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58 - Page 19 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58 - Page 19 Poll_c10கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58 - Page 19 Poll_m10கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58 - Page 19 Poll_c10 
5 Posts - 1%

3 Posts - 0%
Karthikakulanthaivel

ayyamperumal

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58

Page 19 of 53 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 36 ... 53  Next

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Dec 14, 2011 12:04 pm

First topic message reminder :

என் இனிய தமிழ் மக்களே ...

நான்தான் உங்கள் பாசத்துக்குரிய பாலாஜி எழுதுகின்றேன். ஈகரை நிறுவனர் சிவா ,
நண்பர் அய்யம் பெருமாள் அவர்களின் விருப்பதிற்க்கு ஏற்ப இது ஒரு புது திரி.

நான் முடிந்தவரை தினம் ஒரு புகழ் பெற்ற கண்டுபிடிப்பாளர் புகைப்படம் தருவேன் .நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் அவரின் பெயர் என்ன , எந்த நாட்டை சேர்ந்தவர் , அவரின் கண்டுபிடிப்பு பற்றி சொல்ல வேண்டும்.

தலைப்பை தேர்வு செய்த சிவா அவர்களுக்கு மிக்க நன்றி ..

என்னுடைய மற்ற திரிகளுக்கு தந்த ஆதரவை போல இதற்க்கும் ஆதரவு தருவீர்கள் என்ற நம்பிக்கையில் ..

குறிப்பு : தெரியவில்லை என்றால் கூகுள் மூலம் முயற்சி செய்யாதீர்கள்.ஆனால் நாங்கள் தருகின்ற க்ளூவை வைத்து கூகுள் மூலம் தேடலாம் .புகைப்படத்தை அப்படியே பயன்படுத்தி தேடவேண்டாம் என்ற ஒரே ஒரு நிபந்தனை மட்டும்
கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58 - Page 19 Stephen%20Hawking

பெயர் :

நாடு :

கண்டுபிடிப்பு :

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Tue Jan 03, 2012 3:13 pm

பிஜிராமன் wrote:
பெயர்: பிரியா நடராஜன். (வானியல் மற்றும் இயற்பியல் துறை பேராசிரியர்)

அருமை நண்பா........பாலாஜி அண்ணா மேக் அப் இல்லாம பதிஞ்சு நம்மள குழப்ப பாத்திருக்கார்.....நீங்க மேக் அப் ஓட போட்டு அசத்திட்டீங்க.... மகிழ்ச்சி

பெயர் மட்டும் தான் நான் கண்டு பிடிச்சிருக்கேன். மத்த விவரம் எல்லாம் நீங்க கண்டுபிடிங்க...

கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58 - Page 19 Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Jan 03, 2012 3:15 pm

பெயர் மட்டும் தான் நான் கண்டு பிடிச்சிருக்கேன். மத்த விவரம் எல்லாம் நீங்க கண்டுபிடிங்க...

தேஞ்சிருந்தா சொல்ல மாட்டமா.....நம்ம நண்பர்கள் யாராவது சொல்லுவாங்க......நான் கூகிள் மூலம் தெரிந்து கொள்கிறேன் நண்பா...

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Tue Jan 03, 2012 3:40 pm

இவர் டெல்லியில் பிறந்து டெல்லியில் வளர்ந்தவர்.

வானியல் பௌதிக ஃபெல்லோஷிப்பில் பங்கெடுத்து முதல் இந்தியப் பெண்.

அவர் முதன் முதல் கண்டு பிடித்து உலக விஞ்ஞானிகளுக்கு அறிவித்தது “கருந்துளைப் பெருநிறை வரம்பு”

இது “இராமன் விளைவு” (Raman Effect), போன்று “பிரியா வரம்பு” (Black Hole Ultra-Mass Limit)

கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58 - Page 19 Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Jan 03, 2012 3:42 pm

ANTHAPPAARVAI wrote:இவர் டெல்லியில் பிறந்து டெல்லியில் வளர்ந்தவர்.

வானியல் பௌதிக ஃபெல்லோஷிப்பில் பங்கெடுத்து முதல் இந்தியப் பெண்.

அவர் முதன் முதல் கண்டு பிடித்து உலக விஞ்ஞானிகளுக்கு அறிவித்தது “கருந்துளைப் பெருநிறை வரம்பு”

இது “இராமன் விளைவு” (Raman Effect), போன்று “பிரியா வரம்பு” (Black Hole Ultra-Mass Limit)

அருமை நண்பா மிக்க நன்றிகள்........ மகிழ்ச்சி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jan 03, 2012 6:01 pm

சரியான விடை நண்பா , மேலும் chila விபரங்கள் ..

கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58 - Page 19 Limit-to-the-largest-blackhole1

“பிரபஞ்சத்தில் மிகப் பெரும் காலாக்ஸிக் கொத்துக்களின் (Galaxy Clusters) நீள்வட்ட காலாக்ஸிகளில் பூதப் பெரு வடிவுக் கருந்துளைகள் குடியிருக்கும் ! நமது பால்வீதி காலாக்ஸியின் நடுவே உள்ள கருந்துளை பூதப் பெரு கருந்துளையை விட ஆயிரக் கணக்கான மடங்கு சிறியது என்று கணிக்கப்படுகிறது ! அசுரப் பெரும் கருந்துளைகள் அண்டையில் இருக்கும் பிண்டங்களை விழுங்கி உச்ச நிறைக்கு மீறி வளராமல் நிறுத்தம் அடைகின்றன. சந்திரா எக்ஸ்-ரே விண்ணோக்கியைப் பயன்படுத்தி நிறுத்தமான கருந்துளைகளைக் காண முடிகிறது. உச்ச நிறை அடைந்த கருந்துளைகள் இப்போது வயிறு நிரம்பி நிற்கவில்லை ! பிரபஞ்சத் தோற்றத்தின் ஆரம்ப காலத்திலே அவற்றின் நிறை உச்ச வரம்பு நிலை அடைந்து விட்டது,”

“கருந்துளைகளே மெய்யாகப் பிரபஞ்ச இசை அரங்கின் பிரதானக் கொடைக் களஞ்சியம், (Black Holes are the really Prima Donnas of this Space Opera).”

டாக்டர் பிரியா நடராஜன் (Professor, Dept of Astronomy & Physics, Yale University, Connecticut, USA)

கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58 - Page 19 Fig-1a-yale-astronomer-discovery

நன்றி --ஜெயபாரதன்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Jan 04, 2012 1:31 pm

சவால் -18

கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58 - Page 19 Unkown18

பெயர் :

நாடு :

கண்டுபிடிப்பு :

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Wed Jan 04, 2012 2:56 pm

சவால் -18

பெயர்: செஸ்டர் கார்ல்சன் (அமெரிக்க இயற்பியலாளர், கண்டுபிடிப்பாளர்,
மற்றும் காப்புரிமை வழக்கறிஞர்)
"கார்ல்சன் காப்புரிமை"

நாடு: வாஷிங்டனில் பிறந்த அமெரிக்கர்.

கண்டுபிடிப்பு: எலக்ட்ரோ போட்டோக்ராபி, Haloid xerography (ஜெராக்ஸ் மெஷின்)

தனது 21 வயதில் தாய், தந்தையை இழந்தவர்.

Carlson realized his early dream of financial success. He received about $150,000,000 from his invention, donating more than $100,000,000 to charitable causes, especially organizations supporting the 1960s civil rights movement, before he died in 1968. According to the Vivekananda Vedanta Society of Chicago, Carlson was a devotee of the Indian guru Ramakrishna, and donated money which was used to found the Vedanta Center in Chicago.

கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-58 - Page 19 Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Jan 04, 2012 6:18 pm

சரியான விடை நண்பா .. சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Jan 04, 2012 6:22 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மன்னிக்கவும்... எனக்கு இந்த அளவுக்கு பொது அறிவு இல்லை சோகம்
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Jan 04, 2012 6:24 pm

வாழ்த்துக்கள் குயிலன். சூப்பருங்க

Sponsored content

PostSponsored content

Page 19 of 53 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 36 ... 53  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக