புதிய பதிவுகள்
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொருளியலுக்கான நோபல் பரிசு... நோபல் பரிசே அல்ல! Poll_c10பொருளியலுக்கான நோபல் பரிசு... நோபல் பரிசே அல்ல! Poll_m10பொருளியலுக்கான நோபல் பரிசு... நோபல் பரிசே அல்ல! Poll_c10 
55 Posts - 63%
heezulia
பொருளியலுக்கான நோபல் பரிசு... நோபல் பரிசே அல்ல! Poll_c10பொருளியலுக்கான நோபல் பரிசு... நோபல் பரிசே அல்ல! Poll_m10பொருளியலுக்கான நோபல் பரிசு... நோபல் பரிசே அல்ல! Poll_c10 
17 Posts - 20%
dhilipdsp
பொருளியலுக்கான நோபல் பரிசு... நோபல் பரிசே அல்ல! Poll_c10பொருளியலுக்கான நோபல் பரிசு... நோபல் பரிசே அல்ல! Poll_m10பொருளியலுக்கான நோபல் பரிசு... நோபல் பரிசே அல்ல! Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
பொருளியலுக்கான நோபல் பரிசு... நோபல் பரிசே அல்ல! Poll_c10பொருளியலுக்கான நோபல் பரிசு... நோபல் பரிசே அல்ல! Poll_m10பொருளியலுக்கான நோபல் பரிசு... நோபல் பரிசே அல்ல! Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
பொருளியலுக்கான நோபல் பரிசு... நோபல் பரிசே அல்ல! Poll_c10பொருளியலுக்கான நோபல் பரிசு... நோபல் பரிசே அல்ல! Poll_m10பொருளியலுக்கான நோபல் பரிசு... நோபல் பரிசே அல்ல! Poll_c10 
3 Posts - 3%
Guna.D
பொருளியலுக்கான நோபல் பரிசு... நோபல் பரிசே அல்ல! Poll_c10பொருளியலுக்கான நோபல் பரிசு... நோபல் பரிசே அல்ல! Poll_m10பொருளியலுக்கான நோபல் பரிசு... நோபல் பரிசே அல்ல! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பொருளியலுக்கான நோபல் பரிசு... நோபல் பரிசே அல்ல! Poll_c10பொருளியலுக்கான நோபல் பரிசு... நோபல் பரிசே அல்ல! Poll_m10பொருளியலுக்கான நோபல் பரிசு... நோபல் பரிசே அல்ல! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
பொருளியலுக்கான நோபல் பரிசு... நோபல் பரிசே அல்ல! Poll_c10பொருளியலுக்கான நோபல் பரிசு... நோபல் பரிசே அல்ல! Poll_m10பொருளியலுக்கான நோபல் பரிசு... நோபல் பரிசே அல்ல! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
பொருளியலுக்கான நோபல் பரிசு... நோபல் பரிசே அல்ல! Poll_c10பொருளியலுக்கான நோபல் பரிசு... நோபல் பரிசே அல்ல! Poll_m10பொருளியலுக்கான நோபல் பரிசு... நோபல் பரிசே அல்ல! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொருளியலுக்கான நோபல் பரிசு... நோபல் பரிசே அல்ல! Poll_c10பொருளியலுக்கான நோபல் பரிசு... நோபல் பரிசே அல்ல! Poll_m10பொருளியலுக்கான நோபல் பரிசு... நோபல் பரிசே அல்ல! Poll_c10 
50 Posts - 63%
heezulia
பொருளியலுக்கான நோபல் பரிசு... நோபல் பரிசே அல்ல! Poll_c10பொருளியலுக்கான நோபல் பரிசு... நோபல் பரிசே அல்ல! Poll_m10பொருளியலுக்கான நோபல் பரிசு... நோபல் பரிசே அல்ல! Poll_c10 
15 Posts - 19%

2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொருளியலுக்கான நோபல் பரிசு... நோபல் பரிசே அல்ல!

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Oct 14, 2013 7:51 am

அல்பிரேட் நோபலின் உயிலின்படி உருவாக்கப்பட்ட நோபல் பரிசுகளில் பொருளியல் நோபல் பரிசு இல்லை. ஆனால், ஸ்விடிஷ் ராயல் விஞ்ஞான அகாதெமியின் பரிந்துரை, தேர்ந்தெடுத்தல், பரிசு வழங்குதல் முறைகளை பொருளியல் பரிசுக்கும் கடைபிடிக்கப்பட்டு இந்த அகாதெமியால் வழங்கப்படுவதால் இதனையும் மற்ற நோபல் பரிசுக்கு இணையாக கருதுகின்றனர்.

1968 ஆம் ஆண்டு சுவீடன் நாட்டின் மத்திய வங்கி “ச்வெரிகஸ் ரிக்ஸ்பாங்க்” (Sveriges Riksbank) தனது 300-வது ஆண்டு நிறைவை கொண்டாடியது. இதைக் கொண்டாடும் விதத்தில் பொருளியலுக்கான பரிசு வழங்கும்படி நோபல் கமிட்டியை கேட்டுகொண்டது.

இப்பரிசுக்காக தேர்ந்தெடுக்கும் செலவுகளையும் பரிசுத் தொகை யையும் வருடம்தோறும் நோபல் குழுவிற்கு இவ்வங்கி கொடுக் கின்றது. எனவே, பொருளியளுக் கான நோபல் பரிசை நோபல் நினைவாக ச்வெரிகஸ் ரிக்ஸ ்பாங்கின் பொருளாதார விஞ்ஞானத் திற்கான பரிசு என்று குறிப்பிடப்படும் (Sveriges Riksbank Prize in Economic Sciences in Memory of Alfred Nobel). மற்ற நோபல் பரிசுகள் எல்லாம் அந்தந்த துறைக்கான நோபல் பரிசு என்று குறிப்பிடப்படும்.

இந்த வருடம் பொருளியலுக்கான பரிசு தொகை சுமார் எட்டு மில்லியன் ஸ்வீடிஷ் க்ரோனோர் ($1.2 மில்லியன்). இதுகுறித்து தெற்கு ரயில்வே சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- நோபல் குழுவின் 5 தேர்ந் தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் உலகில் உள்ள நூற்றுகணக்கான பொருளியல் அறிஞர்களிடமிருந்து பெறபட்ட பரிந்துரைகளிருந்து ஒருவர் முதல் மூன்று நபர்கள் வரை இப்பரிசுக்கு தேர்ந்தெடுக்கின்றனர். உயிருடன் இருப்பவருக்கு மட்டுமே இப்பரிசு வழங்கப்படுகிறது.

1968இல் ஜன் தின்பர்ஜன், ரகநர் ப்ரிஷ் என்ற இரு பொருளியல் அறிஞர்களுக்குபொருளியலுக்கான நோபல் பரிசு முதன்முதலாக வழங்கப்பட்டது.பொருளாதாரத்தின் இயங்குநிலை குறித்த ஆய்வுகளை இவர்கள் சிறப்பாக செய்ததால் இப்பரிசு வழங்கப்பட்டது. பொருளி யலில் பட்டம் பெறாதவர்களுக்கும் இப்பரிசு கொடுக்கப்பட்டுள்ளது. 1978-ல் அரசியல் விஞ்ஞானத்தில் பட்டம் பெற்ற ஹெர்பர்ட் A. சைமன் (Herbert A Simon) என்பவருக்கு பொருளாதார நிறுவனங்களில் முடிவெடுக்கும் முறை பற்றி செய்த ஆராய்ச்சிக்காக பொருளியல் நோபல் பரிசு வழங்கப்பட்டது.

'உளவியல் மற்றும் பொருளியலை இணைத்து மனிதர்கள் எவ்வாறு முடிவு எடுக்கின்றனர்' என்ற ஆராய்ச்சிக்கு 2002-ல் உளவியல் பட்டம் பெற்ற டேனியல் கண்நேமன் (Daniel Kahneman) என்பவருக்கு நோபல் பரிசு கொடுக்கப்பட்டது. எலினோர் ஆஸ்தரோம் (Elinor Ostrom) என்ற அரசியல் அறிவியல் பட்டம் பெற்றவருக்கு 'பொது பொருட்களின் மேலாண்மை ஆராய்ச்சிக்காக' ஒலிவர் E. வில்லியம்சன் என்பவருடன் இணைந்து, 2009-ம் வருடம் பொருளியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இதுவரை பொருளியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்களில் எலினோர் ஆஸ்தரோம் மட்டுமே பெண். 1998இல் நல பொருளியல் (Welfare Economics) ஆராய்ச்சிக்காக இந்திய நாட்டு குடிமகன் அமர்த்திய சென்னுக்கு பொருளியல் நோபல் பரிசு கொடுக்கப்பட்டது. பொதுவாக ஒவ்வொரு வருடமும் யாருக்கு பொருளியல் நோபல் பரிசு என்ற ஊகங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜெர்னல் (Wall Street Journal) பல பொருளியல் அறிஞர்களை நோபல் பரிசுக்காக பட்டியல் இட்டுள்ளது. இதில் பெரும்பாலானோர் நிதியியல் பொருளியல் அறிஞர்கள். நோபல் பரிசின் முக்கிய சிறப்பு அம்சம் அதனின் ரகசியத் தன்மை. இதுவரை யாருமே முன்கூட்டியே நோபல் பரிசு பற்றிய தகவல்களை வெளி கொணர்ந்ததில்லை. ஆனால் பலர் இப்பரிசு கொடுத்தது பற்றி குறை கூறியுள்ளனர். சில நேரங்களில் தகுதிவாய்ந்த பலருக்கு கொடுக்கப் படாமலே போனது உண்டு.

பொருளியல் அறிஞர் ஜோன் ராபின்சொன்க்கு (Joan Robinson) நோபல் பரிசு கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று பொருளியல் நோபல் பரிசு பெற்ற பல அறிஞர்கள் கூறியுள்ளனர். 1974 பிரெட்ரிச் ஹயேக் (Friedrich Hayek) என்பவர் பொருளியலுக்கான நோபல் பரிசை பெற்றுகொண்டு ஏற்புரை வழங்கும் போது 'பொருளியலுக்கு நோபல் பரிசு வழங்க வேண்டுமா என்று என்னிடம் கேட்டிருந்தால், நான் வேண்டாம் என்று கூறிஇருப்பேன்.' நோபல் பரிசு ஒரு அறிஞருக்கு பெரிய ஆளுமையை கொடுக்கிறது. அவர் சொல்வதை சாமானிய மக்கள், அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், அதிகாரிகள் என பலரும் ஏற்றுக்கொள்ளவும், பின்பற்றவும் செய்கின்றனர். இது பொருளியல் போன்ற சமூக அறிவியலுக்கு தேவையற்றது என்ற கருத்தையும் அவர் கூறினார். திங்கள்கிழமை பொருளாதாரத்துக்கான பரிசை அறிவிக்க இருக்கிறார்கள். -திஹிண்டு

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 14, 2013 1:43 pm

பொருளியல் மேதைகள் சமூக அறிவியலுக்கு தேவையானவர்களே.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக