ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 2:08 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 5:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 3:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் ஒரு கோடி மொபைல் இணைப்ப

4 posters

Go down

சென்னையில் ஒரு கோடி மொபைல் இணைப்ப Empty சென்னையில் ஒரு கோடி மொபைல் இணைப்ப

Post by R.SAKTHIVEL Mon Sep 28, 2009 8:35 am

ஒரு கோடிக்கு மேல் மொபைல் போன் இணைப்பு பெற்ற நகரங்களின் வரிசையில் சென்னை சேர்ந்துள்ளது. இவ்வகையில் டில்லி 2.4 கோடி இணைப்புகளையும், மும்பை 2.08 இணைப்புகளையும் கொண்டு, முறையே முதல் மற்றும் இரண்டாவது இடங்களைக் கொண்டுள்ளன. ஆனால் சென்னையின் மக்கள் தொகையினைக் கணக்கிடுகையில் இங்குதான் அதிக எண்ணிக்கையில் இணைப்புகள் தரப்பட்டுள்ளன. நூறு பேருக்கு 131 இணைப்புகள் என்ற வகையில் சென்னை 131% தொலை தொடர்பு இணைப்பினைக் கொண்டுள்ளது. ஜூலை இறுதியில் சென்னையில் மொபைல் இணைப்பு கொண்டிருந்தவர்களின் எண்ணிக்கை 99,99,553 ஆக இருந்தது. ஆகஸ்ட் முதல் வாரத்திலேயே இந்த எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டி, தற்போது மேலும் உயர்ந்து வருகிறது. ஏறத்தாழ 70 லட்சம் என்ற அளவில் ஜனத்தொகையுடன் 1,200 சதுர கிமீ பரப்பளவில் உள்ள சென்னை இவ்வகையில் தொலை தொடர்பு நிறுவனங்களுக்குப் பெரியதொரு சந்தையினை அளித்து வருகிறது. தற்போது ஏழு நிறுவனங்கள் இங்கு மொபைல் சேவையினை வழங்கி வருகின்றன. விரைவில் இன்னொரு நிறுவனமும் இந்த பட்டியலில் சேர உள்ளது.
R.SAKTHIVEL
R.SAKTHIVEL
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 23
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

சென்னையில் ஒரு கோடி மொபைல் இணைப்ப Empty Re: சென்னையில் ஒரு கோடி மொபைல் இணைப்ப

Post by youngkings Mon Sep 28, 2009 11:44 am

தமிழ்நாடு நன்றாக முன்னேற்றம் அடைந்துள்ளது
youngkings
youngkings
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 25
இணைந்தது : 31/01/2009

Back to top Go down

சென்னையில் ஒரு கோடி மொபைல் இணைப்ப Empty Re: சென்னையில் ஒரு கோடி மொபைல் இணைப்ப

Post by மீனு Mon Sep 28, 2009 12:21 pm

செம ஸ்பீட் ... சென்னையில் ஒரு கோடி மொபைல் இணைப்ப 677196


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

சென்னையில் ஒரு கோடி மொபைல் இணைப்ப Empty Re: சென்னையில் ஒரு கோடி மொபைல் இணைப்ப

Post by நவீன் Mon Sep 28, 2009 12:35 pm

சென்னையில் ஒரு கோடி மொபைல் இணைப்ப 677196 சென்னையில் ஒரு கோடி மொபைல் இணைப்ப 677196 சென்னையில் ஒரு கோடி மொபைல் இணைப்ப 677196 சென்னையில் ஒரு கோடி மொபைல் இணைப்ப 806360
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

சென்னையில் ஒரு கோடி மொபைல் இணைப்ப Empty Re: சென்னையில் ஒரு கோடி மொபைல் இணைப்ப

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ரூ 4 கோடி மதிப்பிலான மொபைல் போன்களுடன் கன்டெய்னர் லாரியை கடத்திய கும்பல்
» சென்னையில் மட்டும் ரூ 3.75 கோடி வசூலித்த தெய்வத் திருமகள்!
» ரூ.50 கோடி மதிப்புள்ள மரகத லிங்கம் சென்னையில் பறிமுதல்
» சென்னையில் ரெய்டு: 100 கிலோ தங்கம், ரூ.90 கோடி சிக்கியது
» ரூ.80 கோடி அன்னிய செலாவணி மோசடி கோ.சி.மணி மகன் சென்னையில் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum