ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதவி : நீண்ட நாள் தொண்டை வலி

+5
உமா
இரா.பகவதி
ராஜா
ரேவதி
agriz
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உதவி : நீண்ட நாள் தொண்டை வலி  Empty உதவி : நீண்ட நாள் தொண்டை வலி

Post by agriz Wed Dec 14, 2011 10:53 am

ஆங்கில மருத்துவம் தான் முதலில் எடுத்துக்கொண்டேன்.
பிறகு சித்த மருத்துவம், ஆயுர்வேதிக் மற்றும் ஹோமியோபதி எடுத்துக்கொண்டேன்.

எச்சில் விழுங்கும் பொழுது இடது புறம் தொண்டை வலிக்கிறது.
இடது புறம் காதும் வலிக்கிறது.

உங்களுக்கு ஏதாவது கை வைத்தியம் அல்லது சித்த மருத்துவம் தெரிந்தால் தெரிவிக்கவும்.


வீழ்வது நாம் ஆயினும் வெல்வது தமிழ் ஆகட்டும்.
"நீ விழுந்தால் ஊன்றி எழ உன் உடலுக்கு தரை, உன் மனதுக்கு நான்" – பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்

தேடி சோறு தினம் தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடி துன்பம் மிக உழன்று
பிறர் வாட பல செய்கை செய்து
நரை கூடி கிழப்பருவம் எய்தி
கொடும் கூற்றுக்கிறையாகி மாயும்
சில வேடிக்கை மனிதரைப் போலவே
நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ? " - மகாகவி சுப்ரமணிய பாரதி
agriz
agriz
பண்பாளர்


பதிவுகள் : 61
இணைந்தது : 11/10/2010

Back to top Go down

உதவி : நீண்ட நாள் தொண்டை வலி  Empty Re: உதவி : நீண்ட நாள் தொண்டை வலி

Post by ரேவதி Wed Dec 14, 2011 11:03 am

எனக்கு தெரியவில்லை தெரிந்தவர்கள் உதவுவார்கள்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

உதவி : நீண்ட நாள் தொண்டை வலி  Empty Re: உதவி : நீண்ட நாள் தொண்டை வலி

Post by ராஜா Wed Dec 14, 2011 11:05 am

agriz wrote:ஆங்கில மருத்துவம் தான் முதலில் எடுத்துக்கொண்டேன்.
பிறகு சித்த மருத்துவம், ஆயுர்வேதிக் மற்றும் ஹோமியோபதி எடுத்துக்கொண்டேன்.
எச்சில் விழுங்கும் பொழுது இடது புறம் தொண்டை வலிக்கிறது.
இடது புறம் காதும் வலிக்கிறது.
உங்களுக்கு ஏதாவது கை வைத்தியம் அல்லது சித்த மருத்துவம் தெரிந்தால் தெரிவிக்கவும்.
உங்களுக்கு என்ன பதில் தருவது என்றே தெரியவில்லை, ஆங்கில மருத்துவம் ,சித்த மருத்துவம், ஆயுர்வேதிக்,ஹோமியோபதி இதையெல்லாம் எடுத்த பிறகும் வலி வருகிறது என்றாள் அப்புறம் வேறு என்ன மருத்துவ முறைகள் உள்ளன உங்களுக்கு சொல்வதற்கு???
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

உதவி : நீண்ட நாள் தொண்டை வலி  Empty Re: உதவி : நீண்ட நாள் தொண்டை வலி

Post by agriz Wed Dec 14, 2011 11:22 am

நான் பார்த்த அனைவரும் மனித நேயம் அற்றவர்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. பணம் மட்டுமே அவர்களின் குறிக்கோள்.

( I first took medicine from ENT specialty. He gave me too powerful tablets which might have given negative impact. )


வீழ்வது நாம் ஆயினும் வெல்வது தமிழ் ஆகட்டும்.
"நீ விழுந்தால் ஊன்றி எழ உன் உடலுக்கு தரை, உன் மனதுக்கு நான்" – பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்

தேடி சோறு தினம் தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடி துன்பம் மிக உழன்று
பிறர் வாட பல செய்கை செய்து
நரை கூடி கிழப்பருவம் எய்தி
கொடும் கூற்றுக்கிறையாகி மாயும்
சில வேடிக்கை மனிதரைப் போலவே
நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ? " - மகாகவி சுப்ரமணிய பாரதி
agriz
agriz
பண்பாளர்


பதிவுகள் : 61
இணைந்தது : 11/10/2010

Back to top Go down

உதவி : நீண்ட நாள் தொண்டை வலி  Empty Re: உதவி : நீண்ட நாள் தொண்டை வலி

Post by agriz Wed Dec 14, 2011 11:26 am

Septilin -- இந்த மருந்து மட்டுமே சித்தாவில் தரப்பட்டது, இது சித்தவாக இருக்காது என்று நினைக்குறேன். (Himalaya Herbal Product)


வீழ்வது நாம் ஆயினும் வெல்வது தமிழ் ஆகட்டும்.
"நீ விழுந்தால் ஊன்றி எழ உன் உடலுக்கு தரை, உன் மனதுக்கு நான்" – பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்

தேடி சோறு தினம் தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடி துன்பம் மிக உழன்று
பிறர் வாட பல செய்கை செய்து
நரை கூடி கிழப்பருவம் எய்தி
கொடும் கூற்றுக்கிறையாகி மாயும்
சில வேடிக்கை மனிதரைப் போலவே
நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ? " - மகாகவி சுப்ரமணிய பாரதி
agriz
agriz
பண்பாளர்


பதிவுகள் : 61
இணைந்தது : 11/10/2010

Back to top Go down

உதவி : நீண்ட நாள் தொண்டை வலி  Empty Re: உதவி : நீண்ட நாள் தொண்டை வலி

Post by இரா.பகவதி Wed Dec 14, 2011 11:56 am

நெங்கள் பெரிய மருத்துவமனைக்கு செண்ட்ரூ scan, x-ray ஏத்து பார்த்தீர்கள்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

உதவி : நீண்ட நாள் தொண்டை வலி  Empty Re: உதவி : நீண்ட நாள் தொண்டை வலி

Post by இரா.பகவதி Wed Dec 14, 2011 11:57 am

நெங்கள் பெரிய மருத்துவமனைக்கு செண்ட்ரூ scan, x-ray ஏத்து பார்த்தீர்கள்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

உதவி : நீண்ட நாள் தொண்டை வலி  Empty Re: உதவி : நீண்ட நாள் தொண்டை வலி

Post by agriz Wed Dec 14, 2011 12:01 pm

Scan எடுக்கவில்லை. x-ray மட்டும் எடுத்தேன். stanley மருத்துவ மனையில் எடுத்தேன்.

எதுவும் தவறாக இல்லை, Antibiotic மட்டுமே போதும் என்று கூறினார்கள்.


வீழ்வது நாம் ஆயினும் வெல்வது தமிழ் ஆகட்டும்.
"நீ விழுந்தால் ஊன்றி எழ உன் உடலுக்கு தரை, உன் மனதுக்கு நான்" – பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்

தேடி சோறு தினம் தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடி துன்பம் மிக உழன்று
பிறர் வாட பல செய்கை செய்து
நரை கூடி கிழப்பருவம் எய்தி
கொடும் கூற்றுக்கிறையாகி மாயும்
சில வேடிக்கை மனிதரைப் போலவே
நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ? " - மகாகவி சுப்ரமணிய பாரதி
agriz
agriz
பண்பாளர்


பதிவுகள் : 61
இணைந்தது : 11/10/2010

Back to top Go down

உதவி : நீண்ட நாள் தொண்டை வலி  Empty Re: உதவி : நீண்ட நாள் தொண்டை வலி

Post by உமா Wed Dec 14, 2011 12:04 pm

மருத்துவராலே தீர்க்க முடியாத வலியை நாங்கள் எப்படி தீர்க்க இயலும்.
நீங்கள் ஏதேனும் ஒரே மருத்துவத்தை தொடர்ந்து எடுத்து கொண்டால் நிச்சயமாக பலன் தெரியும்.
வேறு ஏதேனும் நல்ல ent டாக்டரை அணுகி பாருங்கள்.... தொண்டையில் வலி என்பது சாதாரண பிரச்சனை என்றால் கை வைத்தியம் பார்க்கலாம்.ஆனால் இவ்ளோ மெடிஸின் எடுத்தும் தீர வில்லை என்றால் விரைவில் மருத்துவரை அணுகுங்கள்.
உதவி : நீண்ட நாள் தொண்டை வலி  1772578765



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

உதவி : நீண்ட நாள் தொண்டை வலி  Empty Re: உதவி : நீண்ட நாள் தொண்டை வலி

Post by இரா.பகவதி Wed Dec 14, 2011 12:11 pm

agriz wrote:Scan எடுக்கவில்லை. x-ray மட்டும் எடுத்தேன். stanley மருத்துவ மனையில் எடுத்தேன்.

எதுவும் தவறாக இல்லை, Antibiotic மட்டுமே போதும் என்று கூறினார்கள்.

நீங்கள் வேறு மருத்துவமனையை நாடி பாருங்கள் வேறு வழி இல்லை குணமடைஉம் வரை , சிறிய தற்காலிகமான தொண்டை வலியாக இருந்தால் வேணிரில் உப்பு போட்டு வாய் கோபலிக்கலாம் , ஆனால் உங்களுக்கு நெண்ட காலமாக உள்ளது என்கிறீர்கள்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

உதவி : நீண்ட நாள் தொண்டை வலி  Empty Re: உதவி : நீண்ட நாள் தொண்டை வலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum