புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கேஸ் சிக்கனப்படுத்துவது எப்படி?  Poll_c10கேஸ் சிக்கனப்படுத்துவது எப்படி?  Poll_m10கேஸ் சிக்கனப்படுத்துவது எப்படி?  Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
கேஸ் சிக்கனப்படுத்துவது எப்படி?  Poll_c10கேஸ் சிக்கனப்படுத்துவது எப்படி?  Poll_m10கேஸ் சிக்கனப்படுத்துவது எப்படி?  Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
கேஸ் சிக்கனப்படுத்துவது எப்படி?  Poll_c10கேஸ் சிக்கனப்படுத்துவது எப்படி?  Poll_m10கேஸ் சிக்கனப்படுத்துவது எப்படி?  Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
கேஸ் சிக்கனப்படுத்துவது எப்படி?  Poll_c10கேஸ் சிக்கனப்படுத்துவது எப்படி?  Poll_m10கேஸ் சிக்கனப்படுத்துவது எப்படி?  Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
கேஸ் சிக்கனப்படுத்துவது எப்படி?  Poll_c10கேஸ் சிக்கனப்படுத்துவது எப்படி?  Poll_m10கேஸ் சிக்கனப்படுத்துவது எப்படி?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேஸ் சிக்கனப்படுத்துவது எப்படி?

Page 1 of 2 1, 2  Next

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Dec 20, 2011 10:06 am

* ரப்பர் டியூபில் சிறிது கேஸ் லீக் ஆனாலும், டியூப் வாங்கி புதிதாக பொருத்த வேண்டும்.
* கேஸ் ஸ்டவ்வை பற்ற வைப்பதற்கு முன், சமையலுக்கு வேண்டிய அத்தனை பொருட்களையும், பாத்திரங்களையும் முன்கூட்டியே யோசித்து திட்டமிட்டு, ஸ்டவ் அருகே தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். ஸ்டவ்வை பற்ற வைத்து, பிறகு ஒவ்வொன்றாக தேடி எடுத்து வருவது ஒருபோதும் கூடாது.
* சமையலுக்கு கூடுமானவரை அகலமான அடிப்பாகம் உள்ள பாத்திரங்களையே பயன்படுத்த வேண்டும். அப்போதுதான், ஜுவாலை மூலம் கிடைக்கும் வெப்பம் அதிகமாக சமையலுக்கு உதவும்.
* சமையலுக்கு பயன்படுத்தப்படும் பாத்திரத்தின் வாயை இறுக்கமாக மூட வேண்டும். உள்ளே உள்ள நீராவி வெளியேறாது தடுத்தால்தான், உள்ளே உள்ள பொருட்கள் வெகு விரைவில் வேகும்.
* பிரிஜ்ஜிலிருந்து எதையும் எடுத்தவுடன் சமைக்க துவங்கி விடக் கூடாது. வெளிக்காற்றில் வைத்து, அது வெளி வெப்ப நிலைக்கு ஏற்ப வெப்பமடைந்த பிறகுதான், சமையலுக்கு பயன்படுத்த வேணடும்.
* அரிசி, பருப்பு போன்றவைகளை முன்கூட்டியே ஊறப் போட்டிருந்து, பிறகு எடுத்து சமைத்தால், விரைவில் வெந்துவிடும்.
* குக்கருக்குள் உள்ள பொருட்கள் வேக எவ்வளவு தண்ணீர் தேவையோ, அந்த அளவு தண்ணீர் மட்டுமே குக்கரில் இருக்கும்படி கவனித்துக் கொள்ள வேண்டும்.
* வீட்டிலுள்ள எல்லாரும் ஒரே நேரத்தில் சாப்பிட்டால், மீண்டும், மீண்டும் உணவைச் சூடாக்குவதைத் தவிர்க்கலாம்.

http://senthilvayal.wordpress.com/

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
கேஸ் சிக்கனப்படுத்துவது எப்படி?  1357389கேஸ் சிக்கனப்படுத்துவது எப்படி?  59010615கேஸ் சிக்கனப்படுத்துவது எப்படி?  Images3ijfகேஸ் சிக்கனப்படுத்துவது எப்படி?  Images4px
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Dec 20, 2011 10:17 am

கேசவன் wrote:

* காஸ் ஸ்டவ்வை பற்ற வைப்பதற்கு முன், சமையலுக்கு வேண்டிய அத்தனை பொருட்களையும், பாத்திரங்களையும் முன்கூட்டியே யோசித்து திட்டமிட்டு, ஸ்டவ் அருகே தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். ஸ்டவ்வை பற்ற வைத்து, பிறகு ஒவ்வொன்றாக தேடி எடுத்து வருவது ஒருபோதும் கூடாது.
சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க இது ஒன்றை மட்டும் செய்தாலே போதும் காஸ் சீக்கிரம் காலி ஆகாது

வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Tue Dec 20, 2011 10:42 am

எனக்கு சென்னைல ஒளுங்கா சாப்பாடே கிடைக்க மாட்டிக்குது அழுகை

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

கேஸ் சிக்கனப்படுத்துவது எப்படி?  Mgr
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Dec 20, 2011 10:42 am

வின்சீலன் wrote:எனக்கு சென்னைல ஒளுங்கா சாப்பாடே கிடைக்க மாட்டிக்குது அழுகை
எங்க ஹோட்டலிலா

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Dec 20, 2011 11:34 am

ரேவதி wrote:
வின்சீலன் wrote:எனக்கு சென்னைல ஒளுங்கா சாப்பாடே கிடைக்க மாட்டிக்குது அழுகை
எங்க ஹோட்டலிலா
இல்ல கல்யாண மண்டபத்துல ஜாலி

கேஸ் சிக்கனப்படுத்துவது எப்படி?  Power-Star-Srinivasan
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Dec 20, 2011 11:35 am

பிளேடு பக்கிரி wrote:
ரேவதி wrote:
வின்சீலன் wrote:எனக்கு சென்னைல ஒளுங்கா சாப்பாடே கிடைக்க மாட்டிக்குது அழுகை
எங்க ஹோட்டலிலா
இல்ல கல்யாண மண்டபத்துல ஜாலி
ஒரு புலோல போயிட்டு இருக்கும்போது நடுவுல வந்து கேட்டூ போட வேண்டியது மண்டையில் அடி

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Dec 20, 2011 11:36 am

ரேவதி wrote:
பிளேடு பக்கிரி wrote:
ரேவதி wrote:
வின்சீலன் wrote:எனக்கு சென்னைல ஒளுங்கா சாப்பாடே கிடைக்க மாட்டிக்குது அழுகை
எங்க ஹோட்டலிலா
இல்ல கல்யாண மண்டபத்துல ஜாலி
ஒரு புலோல போயிட்டு இருக்கும்போது நடுவுல வந்து கேட்டூ போட வேண்டியது மண்டையில் அடி
சீலன் தான் என்கிட்ட சொன்னாரு.. அழைப்பிதல் இருந்தால் தான் உள்ள விடுராங்களாம் சிப்பு வருது

கேஸ் சிக்கனப்படுத்துவது எப்படி?  Power-Star-Srinivasan
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Dec 20, 2011 11:37 am

பிளேடு பக்கிரி wrote:
ரேவதி wrote:
பிளேடு பக்கிரி wrote:
ரேவதி wrote:
வின்சீலன் wrote:எனக்கு சென்னைல ஒளுங்கா சாப்பாடே கிடைக்க மாட்டிக்குது அழுகை
எங்க ஹோட்டலிலா
இல்ல கல்யாண மண்டபத்துல ஜாலி
ஒரு புலோல போயிட்டு இருக்கும்போது நடுவுல வந்து கேட்டூ போட வேண்டியது மண்டையில் அடி
சீலன் தான் என்கிட்ட சொன்னாரு.. அழைப்பிதல் இருந்தால் தான் உள்ள விடுராங்களாம் சிப்பு வருது
எப்பையாவது ஓசில சாப்பிட்டா ஓகே எப்பயும் எதிர்பார்தா எப்படி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Dec 20, 2011 11:43 am

எல்லாம் சரி தான் ஏற்கனவே கடைபிடிக்கிறேன் நன்றி நன்றி

சமையலுக்கு பயன்படுத்தப்படும் பாத்திரத்தின் வாயை இறுக்கமாக மூட வேண்டும். உள்ளே உள்ள நீராவி வெளியேறாது தடுத்தால்தான், உள்ளே உள்ள பொருட்கள் வெகு விரைவில் வேகும்.

பொங்கி வழியுமே என்ன பண்ண உடுட்டுக்கட்டை அடி வ

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Dec 20, 2011 11:49 am

ஜாஹீதாபானு wrote:எல்லாம் சரி தான் ஏற்கனவே கடைபிடிக்கிறேன் நன்றி நன்றி

சமையலுக்கு பயன்படுத்தப்படும் பாத்திரத்தின் வாயை இறுக்கமாக மூட வேண்டும். உள்ளே உள்ள நீராவி வெளியேறாது தடுத்தால்தான், உள்ளே உள்ள பொருட்கள் வெகு விரைவில் வேகும்.

பொங்கி வழியுமே என்ன பண்ண உடுட்டுக்கட்டை அடி வ
பாத்திரம் வாயையும்.. உங்க வாயையும் சேர்த்து மூடுங்க சிரி சிரி

கேஸ் சிக்கனப்படுத்துவது எப்படி?  Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக