ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நவீன குடும்பப் பெண்........?

+6
Dr.சுந்தரராஜ் தயாளன்
கோவிந்தராஜ்
பிளேடு பக்கிரி
முஹைதீன்
உமா
ஜாஹீதாபானு
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

நவீன குடும்பப் பெண்........? - Page 2 Empty நவீன குடும்பப் பெண்........?

Post by ஜாஹீதாபானு Tue Dec 13, 2011 5:24 pm

First topic message reminder :

தொலைக்காட்சியின் மூழ்கிய
தருணங்களில் சரியாய்
கவனிக்க படாமல் விட படுகின்றன
பால்காரன் அழைப்பு மணி சத்தம்,
பள்ளி சென்று திரும்பிய குழந்தையின் பசி,
மாமனாரின் 6 மணி சிறிய தேநீர்,
கணவனின் அலுவலக
அலைச்சலின் சிறிய பரிமாற்றம்,
செல்ல பிராணியின் எஜமான் தேடல்,
மங்க தொடங்கும் சூரியனின்
செந்நிற வானம்,
புத்தகம் திறக்கும் பள்ளி குழந்தையின்
சின்ன சின்ன சந்தேகங்கள்,
தினம்தோறும் மாலையில்
வெளிவரும் சூடான செய்திகள்,
புத்தக கண்காட்சியில் புதியதாய்
வாங்கிய பிரபல எழுத்தாளரின் புத்தங்கள்,
இப்படியாய் அடுத்த தொடருக்கு
கவனமாய் அழைத்து செல்லப்படுகிறது
நவீன குடும்ப பெண்களின் நாகரீக
வாழ்க்கை…

- ராசை நேத்திரன்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down


நவீன குடும்பப் பெண்........? - Page 2 Empty Re: நவீன குடும்பப் பெண்........?

Post by கோவிந்தராஜ் Tue Dec 13, 2011 5:42 pm

மிகநன்றாக ullathu akka சூப்பருங்க அருமையிருக்கு
(வி.பொ.பா)


நவீன குடும்பப் பெண்........? - Page 2 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! நவீன குடும்பப் பெண்........? - Page 2 599303
நவீன குடும்பப் பெண்........? - Page 2 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! நவீன குடும்பப் பெண்........? - Page 2 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

நவீன குடும்பப் பெண்........? - Page 2 Empty Re: நவீன குடும்பப் பெண்........?

Post by உமா Tue Dec 13, 2011 5:45 pm

பிளேடு பக்கிரி wrote:
நீ சீரியல் பார்க்க மாட்ட தானே..? அப்புறம் ஏன் அசிங்கமா இருக்க? சிப்பு வருது

பப்ளிக்.பப்ளிக். மண்டையில் அடி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

நவீன குடும்பப் பெண்........? - Page 2 Empty Re: நவீன குடும்பப் பெண்........?

Post by பிளேடு பக்கிரி Tue Dec 13, 2011 5:57 pm

உமா wrote:
பிளேடு பக்கிரி wrote:
நீ சீரியல் பார்க்க மாட்ட தானே..? அப்புறம் ஏன் அசிங்கமா இருக்க? சிப்பு வருது

பப்ளிக்.பப்ளிக். மண்டையில் அடி

மன்னிச்சுக்கோ.. வாய்தவறி உண்மையை சொல்லிட்டேன் சிப்பு வருது



நவீன குடும்பப் பெண்........? - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

நவீன குடும்பப் பெண்........? - Page 2 Empty Re: நவீன குடும்பப் பெண்........?

Post by ஜாஹீதாபானு Tue Dec 13, 2011 5:59 pm

பிளேடு பக்கிரி wrote:
உமா wrote:
பிளேடு பக்கிரி wrote:
நீ சீரியல் பார்க்க மாட்ட தானே..? அப்புறம் ஏன் அசிங்கமா இருக்க? சிப்பு வருது

பப்ளிக்.பப்ளிக். மண்டையில் அடி

மன்னிச்சுக்கோ.. வாய்தவறி உண்மையை சொல்லிட்டேன் சிப்பு வருது
நவீன குடும்பப் பெண்........? - Page 2 676261 நவீன குடும்பப் பெண்........? - Page 2 676261


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நவீன குடும்பப் பெண்........? - Page 2 Empty Re: நவீன குடும்பப் பெண்........?

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Tue Dec 13, 2011 6:00 pm

அருமையான கவிதை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

நவீன குடும்பப் பெண்........? - Page 2 Empty Re: நவீன குடும்பப் பெண்........?

Post by kitcha Tue Dec 13, 2011 6:04 pm

நல்ல கவிதை,
மகிழ்ச்சி அருமையிருக்கு


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,நவீன குடும்பப் பெண்........? - Page 2 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

நவீன குடும்பப் பெண்........? - Page 2 Empty Re: நவீன குடும்பப் பெண்........?

Post by பாலாஜி Tue Dec 13, 2011 6:07 pm

சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

நவீன குடும்பப் பெண்........? - Page 2 Empty Re: நவீன குடும்பப் பெண்........?

Post by உதயசுதா Tue Dec 13, 2011 6:13 pm

இதெல்லாம் வீட்டில் இருப்பவர்களுக்கு மட்டும் தானே பானு. வேலைக்கு போகும் பெண்களுக்கு இல்லையே.
வேலைக்கு போகும் பெண்களுக்கு தொடர் பார்க்க எங்கே நேரம் இருக்கிறது?
வீட்டுக்கு வந்தால் அடுத்த நாள் செய்ய வேண்டிய வேலைகளே அதிகம் இருக்கிறது.இதில் எங்கு இருந்து தொடர் பார்ப்பது


நவீன குடும்பப் பெண்........? - Page 2 Uநவீன குடும்பப் பெண்........? - Page 2 Dநவீன குடும்பப் பெண்........? - Page 2 Aநவீன குடும்பப் பெண்........? - Page 2 Yநவீன குடும்பப் பெண்........? - Page 2 Aநவீன குடும்பப் பெண்........? - Page 2 Sநவீன குடும்பப் பெண்........? - Page 2 Uநவீன குடும்பப் பெண்........? - Page 2 Dநவீன குடும்பப் பெண்........? - Page 2 Hநவீன குடும்பப் பெண்........? - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

நவீன குடும்பப் பெண்........? - Page 2 Empty Re: நவீன குடும்பப் பெண்........?

Post by கார்த்திக்.எம்.ஆர் Tue Dec 13, 2011 6:26 pm

உண்மை.. நன்றி அக்கா.. சூப்பருங்க


"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011

https://facebook.com/karthik.mrt

Back to top Go down

நவீன குடும்பப் பெண்........? - Page 2 Empty Re: நவீன குடும்பப் பெண்........?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum