ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆக்கரோசத்திற்கு நடுவே 5 நிமிடம்

+3
Dr.சுந்தரராஜ் தயாளன்
கே. பாலா
ayyamperumal
7 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

ஆக்கரோசத்திற்கு நடுவே 5 நிமிடம்  - Page 4 Empty ஆக்கரோசத்திற்கு நடுவே 5 நிமிடம்

Post by ayyamperumal Tue Dec 13, 2011 5:06 pm

First topic message reminder :

முல்லை பெரியாறு விவகாரத்தால் தேனி போர்க்களமாகிவிட்டது என்பது நமக்கு தெரியும். நான் பணிபுரிகிற நிறுவனம் கேரளாவினை சார்ந்தது. ஆகையால் கடந்த 07-12-2011 அன்றிலிருந்தே நிறுவனத்தின் செயல்பாடுகளை நிறுத்திவிட்டோம். ஆனால் மக்கள் மத்தியில் நிறுவனத்தின் மீது சந்தேகம் எழுந்துவிடாமல் இருக்க வருகிற வாடிக்கையாளர்களையும் , கடனீட்டு பத்திரதாரர்களையும் எதிர்கொண்டு நம்பிக்கையூட்டும் பணியில் ஆண் ஊழியர்கள் மூவரும் ஈடுபட்டிருந்தோம்.

என்றும் போல இன்றும் அனைத்து பெண் ஊழியர்களும் நாங்கள் மூவரும் வருகை பதிவேட்டில் பஞ்சிங் செய்துவிட்டு , அலுவலகத்தை மூடிவிட்டு வெளியே நின்றிருந்தோம். திடீரென நம் நண்பர்கள் ஆக்கரோசமாக ஒடி வந்தார்கள். கைகளில் கட்டை . செங்கல் உட்பட சிக்கியதை எடுத்துவந்தார்கள்.

அவர்களின் பார்வையில் நாங்கள் கேரளா மக்கள் என எண்ணிவிட்டர்கள் போல. விளம்பர பலகை சட்டர் இவற்றை உடைக்க முயற்ச்சித்தார்கள். எனது மேலாளர் ஹலோ , நாங்கதான் உங்களின் போராட்டத்திற்கு மதிப்பளித்து ஒருவாரமாய் வேலை செய்யவில்லையே , பிறகு ஏன் அதை உடைக்கிறீர்கள் என கேட்டார். கொஞ்சம் வாக்குவாதம் வந்தது. வந்தவர்களிடம் ஒரு விஷயத்தை கூறினோம். புதன் கிழமை ( நாளை) தன் மகளுக்கு விழா ஒன்றினை வைத்துவிட்டு டெபாசிட் க்ளோஸ் செய்வதற்க்காக மூன்று நாட்களாய் அழைகிறார். இது போன்ற மனிதர்கள் காவல் துறை உதவியோடு எங்கள் பணத்தை கொடுங்கள் என்கிறார்கள். நீங்கள் மூடுங்கள் என்கிறீர்கள் நாங்கள் என்ன செய்வது என்று கேட்டோம். வந்தவர்கள் ஒன்றும் பேசவில்லை. அவர்களின் கோபாமும் தீர்வில்லை. பிறகு நாங்கள் சமாதான படுத்தி அனுப்பினோம். ஏதோ உள்ளூர் பெண்கள் என்பதால் பேசாமல் செல்கிறோம் என்று கூறினார்கள் .( இதுல எனக்கு என்ன பயம்னா நான்தான் முதல் வரிசையில் நின்றிருந்தேன். எங்கள் மேலாளர் என் பின் நின்றிருந்தார். அவர் பேச பேச போராட்ட காரர்கள் ஆத்திரம் அடைந்தனர். சரி இன்று எனக்கு உண்டு என எண்ணினேன். நல்லவேளை நாங்கள் அவர்களின் போக்கில் பேசி தப்பித்து கொண்டோம் )

உடனே பெண்களை வீட்டிற்கு போக சொல்லிவிட்டு நாங்களும் சென்றோம். சிறுது நேரத்தில் ஏன் நிறுவனத்தின் விளம்பர பலகை தீயில் எரிந்து கொண்டிருந்தது. அப்போதுதான் ஒன்று தெரிந்தது வழக்கம் போல பெண்களை அனுப்பிவிட்டு ஆண்கள் மட்டும் இருந்திருந்தால் எங்களுக்கு இன்று நல்ல பரிசு கிடைத்திருக்கும். இதை விடுங்கள் ,,,

ஆக்கரோசம் , எழுச்சி எல்லாம் சந்தோசம் தருகிறது, ஆளும் கட்சி பிரமுகர் ஒருவரை போராட்டகாரர்கள் தாக்கியதால் ,போராட்ட காரர்களுக்கு ஆதரவாய் இருந்த காவல் துறை இன்று மக்களுக்கு எதிராய் செயல்படுகிறது. இது எதற்கு வழிவகுக்கும்.


ஆக்கரோசத்திற்கு நடுவே 5 நிமிடம்  - Page 4 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down


ஆக்கரோசத்திற்கு நடுவே 5 நிமிடம்  - Page 4 Empty Re: ஆக்கரோசத்திற்கு நடுவே 5 நிமிடம்

Post by ayyamperumal Wed Dec 14, 2011 5:16 pm

பிளேடு பக்கிரி wrote:
ஹாஸ்பிடல் வந்து பார்த்திருப்பீர்களா ?
அங்க ஆப்பிள்.. ஆரஞ்சு எல்லாம் இருக்கும்லா?[/quote]

இருக்கும் இருக்கும் ! ஆனா உங்களுக்கு கிடைக்காது ! அத மகா பிரபு எடுத்துகிருவாறு


ஆக்கரோசத்திற்கு நடுவே 5 நிமிடம்  - Page 4 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

ஆக்கரோசத்திற்கு நடுவே 5 நிமிடம்  - Page 4 Empty Re: ஆக்கரோசத்திற்கு நடுவே 5 நிமிடம்

Post by பிளேடு பக்கிரி Wed Dec 14, 2011 5:20 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
பிளேடு பக்கிரி wrote:
ஹாஸ்பிடல் வந்து பார்த்திருப்பீர்களா ?
அங்க ஆப்பிள்.. ஆரஞ்சு எல்லாம் இருக்கும்லா?

இருக்கும் இருக்கும் ! ஆனா உங்களுக்கு கிடைக்காது ! அத மகா பிரபு எடுத்துகிருவாறு[/quote]
அவனும் நம்ம கட்சிக்காரன் தான்



ஆக்கரோசத்திற்கு நடுவே 5 நிமிடம்  - Page 4 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ஆக்கரோசத்திற்கு நடுவே 5 நிமிடம்  - Page 4 Empty Re: ஆக்கரோசத்திற்கு நடுவே 5 நிமிடம்

Post by பிளேடு பக்கிரி Wed Dec 14, 2011 5:22 pm

ரேவதி wrote:
பிளேடு பக்கிரி wrote:
ரேவதி wrote:
பிளேடு பக்கிரி wrote:எனது சிஷ்யை ரேவதி தீ குளிப்பாள்.. குளிக்க வைப்போம்..
தண்ணில தான் குளிக்கமாட்டா.. சரி தீயிலயாவது குளி
ஹலோ சபதம்ன்றது நீங்க உங்களுக்கு எடுக்க வேண்டியது..இப்படி ஒரு குழந்தையை மாட்டி விடுறீங்க ஒன்னும் புரியல
என்னை நம்பி ஒரு ஊரே இருக்கு..
ஆமாம் ஆமாம் சொன்னாங்க..ஊரெல்லாம் கடன் வாங்கி வேசிருக்கிங்கலாமே சிப்பு வருது சிப்பு வருது
அது என் குலத்தொழில் சிரி



ஆக்கரோசத்திற்கு நடுவே 5 நிமிடம்  - Page 4 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ஆக்கரோசத்திற்கு நடுவே 5 நிமிடம்  - Page 4 Empty Re: ஆக்கரோசத்திற்கு நடுவே 5 நிமிடம்

Post by ரேவதி Wed Dec 14, 2011 5:23 pm

பிளேடு பக்கிரி wrote:
அது என் குலத்தொழில் சிரி

பார்த்து அண்ணா அப்புறம் அடிச்சி துவைச்சிட போறாங்க


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஆக்கரோசத்திற்கு நடுவே 5 நிமிடம்  - Page 4 Empty Re: ஆக்கரோசத்திற்கு நடுவே 5 நிமிடம்

Post by பிளேடு பக்கிரி Wed Dec 14, 2011 5:24 pm

ரேவதி wrote:
பிளேடு பக்கிரி wrote:
அது என் குலத்தொழில் சிரி
பார்த்து அண்ணா அப்புறம் அடிச்சி துவைச்சிட போறாங்க
அடிச்சு துவைக்கிறது அதுவும் என் பார்ட் டைம் வேலை தான் ஜாலி



ஆக்கரோசத்திற்கு நடுவே 5 நிமிடம்  - Page 4 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ஆக்கரோசத்திற்கு நடுவே 5 நிமிடம்  - Page 4 Empty Re: ஆக்கரோசத்திற்கு நடுவே 5 நிமிடம்

Post by ரேவதி Wed Dec 14, 2011 5:25 pm

பிளேடு பக்கிரி wrote:
ரேவதி wrote:
பிளேடு பக்கிரி wrote:
அது என் குலத்தொழில் சிரி
பார்த்து அண்ணா அப்புறம் அடிச்சி துவைச்சிட போறாங்க
அடிச்சு துவைக்கிறது அதுவும் என் பார்ட் டைம் வேலை தான் ஜாலி
எவளோ அடிச்சாலும் தாங்குறிங்களே...நீங்க ரொம்ப ந சிரி சிரி ல் சிரி சிரி
சிரி சிரி ங் சிரி சிரி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஆக்கரோசத்திற்கு நடுவே 5 நிமிடம்  - Page 4 Empty Re: ஆக்கரோசத்திற்கு நடுவே 5 நிமிடம்

Post by பிளேடு பக்கிரி Wed Dec 14, 2011 5:26 pm

ரேவதி wrote:
பிளேடு பக்கிரி wrote:
ரேவதி wrote:
பிளேடு பக்கிரி wrote:
அது என் குலத்தொழில் சிரி
பார்த்து அண்ணா அப்புறம் அடிச்சி துவைச்சிட போறாங்க
அடிச்சு துவைக்கிறது அதுவும் என் பார்ட் டைம் வேலை தான் ஜாலி
எவளோ அடிச்சாலும் தாங்குறிங்களே...நீங்க ரொம்ப ந சிரி சிரி ல் சிரி சிரி
சிரி சிரி ங் சிரி சிரி
சிரி சிரி சிரி



ஆக்கரோசத்திற்கு நடுவே 5 நிமிடம்  - Page 4 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ஆக்கரோசத்திற்கு நடுவே 5 நிமிடம்  - Page 4 Empty Re: ஆக்கரோசத்திற்கு நடுவே 5 நிமிடம்

Post by ayyamperumal Wed Dec 14, 2011 5:28 pm

பிளேடு பக்கிரி wrote:
அடிச்சு துவைக்கிறது அதுவும் என் பார்ட் டைம் வேலை தான் ஜாலி
என் கட்சி காரரிடம் எனக்கு பிடித்த விஷயம் இதுதான். எப்பேர்ப்பட்ட தாக்குதலையும் மிக எளிமையாய் சமாளித்துவிடுகிறார். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஆக்கரோசத்திற்கு நடுவே 5 நிமிடம்  - Page 4 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

ஆக்கரோசத்திற்கு நடுவே 5 நிமிடம்  - Page 4 Empty Re: ஆக்கரோசத்திற்கு நடுவே 5 நிமிடம்

Post by பிளேடு பக்கிரி Wed Dec 14, 2011 5:29 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
பிளேடு பக்கிரி wrote:
அடிச்சு துவைக்கிறது அதுவும் என் பார்ட் டைம் வேலை தான் ஜாலி
என் கட்சி காரரிடம் எனக்கு பிடித்த விஷயம் இதுதான். எப்பேர்ப்பட்ட தாக்குதலையும் மிக எளிமையாய் சமாளித்துவிடுகிறார். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
க.. க.. க.. போ.... ஜாலி



ஆக்கரோசத்திற்கு நடுவே 5 நிமிடம்  - Page 4 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ஆக்கரோசத்திற்கு நடுவே 5 நிமிடம்  - Page 4 Empty Re: ஆக்கரோசத்திற்கு நடுவே 5 நிமிடம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum