புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆக்கரோசத்திற்கு நடுவே 5 நிமிடம்
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
First topic message reminder :
முல்லை பெரியாறு விவகாரத்தால் தேனி போர்க்களமாகிவிட்டது என்பது நமக்கு தெரியும். நான் பணிபுரிகிற நிறுவனம் கேரளாவினை சார்ந்தது. ஆகையால் கடந்த 07-12-2011 அன்றிலிருந்தே நிறுவனத்தின் செயல்பாடுகளை நிறுத்திவிட்டோம். ஆனால் மக்கள் மத்தியில் நிறுவனத்தின் மீது சந்தேகம் எழுந்துவிடாமல் இருக்க வருகிற வாடிக்கையாளர்களையும் , கடனீட்டு பத்திரதாரர்களையும் எதிர்கொண்டு நம்பிக்கையூட்டும் பணியில் ஆண் ஊழியர்கள் மூவரும் ஈடுபட்டிருந்தோம்.
என்றும் போல இன்றும் அனைத்து பெண் ஊழியர்களும் நாங்கள் மூவரும் வருகை பதிவேட்டில் பஞ்சிங் செய்துவிட்டு , அலுவலகத்தை மூடிவிட்டு வெளியே நின்றிருந்தோம். திடீரென நம் நண்பர்கள் ஆக்கரோசமாக ஒடி வந்தார்கள். கைகளில் கட்டை . செங்கல் உட்பட சிக்கியதை எடுத்துவந்தார்கள்.
அவர்களின் பார்வையில் நாங்கள் கேரளா மக்கள் என எண்ணிவிட்டர்கள் போல. விளம்பர பலகை சட்டர் இவற்றை உடைக்க முயற்ச்சித்தார்கள். எனது மேலாளர் ஹலோ , நாங்கதான் உங்களின் போராட்டத்திற்கு மதிப்பளித்து ஒருவாரமாய் வேலை செய்யவில்லையே , பிறகு ஏன் அதை உடைக்கிறீர்கள் என கேட்டார். கொஞ்சம் வாக்குவாதம் வந்தது. வந்தவர்களிடம் ஒரு விஷயத்தை கூறினோம். புதன் கிழமை ( நாளை) தன் மகளுக்கு விழா ஒன்றினை வைத்துவிட்டு டெபாசிட் க்ளோஸ் செய்வதற்க்காக மூன்று நாட்களாய் அழைகிறார். இது போன்ற மனிதர்கள் காவல் துறை உதவியோடு எங்கள் பணத்தை கொடுங்கள் என்கிறார்கள். நீங்கள் மூடுங்கள் என்கிறீர்கள் நாங்கள் என்ன செய்வது என்று கேட்டோம். வந்தவர்கள் ஒன்றும் பேசவில்லை. அவர்களின் கோபாமும் தீர்வில்லை. பிறகு நாங்கள் சமாதான படுத்தி அனுப்பினோம். ஏதோ உள்ளூர் பெண்கள் என்பதால் பேசாமல் செல்கிறோம் என்று கூறினார்கள் .( இதுல எனக்கு என்ன பயம்னா நான்தான் முதல் வரிசையில் நின்றிருந்தேன். எங்கள் மேலாளர் என் பின் நின்றிருந்தார். அவர் பேச பேச போராட்ட காரர்கள் ஆத்திரம் அடைந்தனர். சரி இன்று எனக்கு உண்டு என எண்ணினேன். நல்லவேளை நாங்கள் அவர்களின் போக்கில் பேசி தப்பித்து கொண்டோம் )
உடனே பெண்களை வீட்டிற்கு போக சொல்லிவிட்டு நாங்களும் சென்றோம். சிறுது நேரத்தில் ஏன் நிறுவனத்தின் விளம்பர பலகை தீயில் எரிந்து கொண்டிருந்தது. அப்போதுதான் ஒன்று தெரிந்தது வழக்கம் போல பெண்களை அனுப்பிவிட்டு ஆண்கள் மட்டும் இருந்திருந்தால் எங்களுக்கு இன்று நல்ல பரிசு கிடைத்திருக்கும். இதை விடுங்கள் ,,,
ஆக்கரோசம் , எழுச்சி எல்லாம் சந்தோசம் தருகிறது, ஆளும் கட்சி பிரமுகர் ஒருவரை போராட்டகாரர்கள் தாக்கியதால் ,போராட்ட காரர்களுக்கு ஆதரவாய் இருந்த காவல் துறை இன்று மக்களுக்கு எதிராய் செயல்படுகிறது. இது எதற்கு வழிவகுக்கும்.

- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
நான் சொல்லவே இல்லையேரேவதி wrote:ஆமா இவர் தீ குளிச்சி இருப்பாருபிளேடு பக்கிரி wrote:என் தலைவனுக்கு மட்டும் ஏதாவது ஒண்ணு ஆகிருந்துச்சு..
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
காமெடியா நான் கோவமா சீரியஸ்சா பேசுறேன்கே. பாலா wrote:போங்க ..பக்கிரி ..உங்க கமாடிக்கு அளவில்லாம போச்சுபிளேடு பக்கிரி wrote:என் தலைவனுக்கு மட்டும் ஏதாவது ஒண்ணு ஆகிருந்துச்சு..
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
பிளேடு பக்கிரி wrote:என் தலைவனுக்கு மட்டும் ஏதாவது ஒண்ணு ஆகிருந்துச்சு..
ஹாஸ்பிடல் வந்து பார்த்திருப்பீர்களா ?
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
எனது சிஷ்யை ரேவதி தீ குளிப்பாள்.. குளிக்க வைப்போம்..ரேவதி wrote:சொல்லிட்டாலும்பிளேடு பக்கிரி wrote:நான் சொல்லவே இல்லையேரேவதி wrote:ஆமா இவர் தீ குளிச்சி இருப்பாருபிளேடு பக்கிரி wrote:என் தலைவனுக்கு மட்டும் ஏதாவது ஒண்ணு ஆகிருந்துச்சு..
தண்ணில தான் குளிக்கமாட்டா.. சரி தீயிலயாவது குளி
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
அங்க ஆப்பிள்.. ஆரஞ்சு எல்லாம் இருக்கும்லா?அய்யம் பெருமாள் .நா wrote:பிளேடு பக்கிரி wrote:என் தலைவனுக்கு மட்டும் ஏதாவது ஒண்ணு ஆகிருந்துச்சு..
ஹாஸ்பிடல் வந்து பார்த்திருப்பீர்களா ?
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
என்னை நம்பி ஒரு ஊரே இருக்கு.. நீ தானே வெட்டி பீசுரேவதி wrote:ஹலோ சபதம்ன்றது நீங்க உங்களுக்கு எடுக்க வேண்டியது..இப்படி ஒரு குழந்தையை மாட்டி விடுறீங்கபிளேடு பக்கிரி wrote:
எனது சிஷ்யை ரேவதி தீ குளிப்பாள்.. குளிக்க வைப்போம்..
தண்ணில தான் குளிக்கமாட்டா.. சரி தீயிலயாவது குளி
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
பிளேடு பக்கிரி wrote:என்னை நம்பி ஒரு ஊரே இருக்கு..ரேவதி wrote:ஹலோ சபதம்ன்றது நீங்க உங்களுக்கு எடுக்க வேண்டியது..இப்படி ஒரு குழந்தையை மாட்டி விடுறீங்கபிளேடு பக்கிரி wrote:
எனது சிஷ்யை ரேவதி தீ குளிப்பாள்.. குளிக்க வைப்போம்..
தண்ணில தான் குளிக்கமாட்டா.. சரி தீயிலயாவது குளி
ஆமாம் ஆமாம் சொன்னாங்க..ஊரெல்லாம் கடன் வாங்கி வேசிருக்கிங்கலாமே
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4