ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணினியின் கடவுச் சொல்லை மீட்டெடுக்க உதவுங்கள்

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கணினியின் கடவுச் சொல்லை மீட்டெடுக்க உதவுங்கள் Empty கணினியின் கடவுச் சொல்லை மீட்டெடுக்க உதவுங்கள்

Post by krpr Tue Dec 13, 2011 4:29 pm

ஈகரை நண்பர்களே! கணினியில் பாஸ்வோர்ட் என்னுடைய நண்பர் மறந்து விட்டார். எப்படி இனி லாகின் செய்வது என்று
எனக்கும் தெரியவில்லை, தெரிந்தால் சொல்ல முடியுமா?.(os:xp ) நன்றி.
krpr
krpr
பண்பாளர்


பதிவுகள் : 126
இணைந்தது : 24/08/2010

Back to top Go down

கணினியின் கடவுச் சொல்லை மீட்டெடுக்க உதவுங்கள் Empty Re: கணினியின் கடவுச் சொல்லை மீட்டெடுக்க உதவுங்கள்

Post by ராஜா Tue Dec 13, 2011 4:32 pm

முதலில் இங்கிருந்து hiren boot CD 15.1 தரவிறக்கி கொள்ளுங்கள் , பின் அதில் உள்ள iso கோப்பை ஒரு CD யில் burn பண்ணி அதன் மூலம் , கணினியை boot செய்யுங்கள்.
http://www.hirensbootcd.org/download/

எப்படி பாஸ்வோர்ட் reset பண்ணுவது என்று step-by-step இங்கு கொடுத்துள்ளார்கள் ,
http://www.hirensbootcd.org/resetting-windows-password/


Last edited by ராஜா on Tue Dec 13, 2011 4:39 pm; edited 1 time in total
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கணினியின் கடவுச் சொல்லை மீட்டெடுக்க உதவுங்கள் Empty Re: கணினியின் கடவுச் சொல்லை மீட்டெடுக்க உதவுங்கள்

Post by உமா Tue Dec 13, 2011 4:34 pm


எனக்கும் உதவும் அண்ணா. சூப்பருங்க



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

கணினியின் கடவுச் சொல்லை மீட்டெடுக்க உதவுங்கள் Empty Re: கணினியின் கடவுச் சொல்லை மீட்டெடுக்க உதவுங்கள்

Post by முகம்மது ஃபரீத் Tue Dec 13, 2011 4:39 pm

நீங்கள் யூசர் நேம் மற்றும் பாஸ்வோர்ட் கொடுக்கும் இடத்தில CTRLl+ALT+DELETE என்பதனை இரண்டு அல்லது மூன்று முறை சேர்த்து அழுத்துங்கள் அப்போது மீண்டும் யூசர் நேம் மற்றும் பாஸ் வேர்ட் கேட்ட்கும் அதில் யூசர் நேம் administrator என்று டைப் செய்து என்டர் செய்யுங்கள் திறந்து விடும் அவ்வாறும் ஆகவில்லை என்றால் ராஜா அண்ணன் சொன்னது போல் அதன் மூலம் முயற்சி செய்யுங்கள்


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

கணினியின் கடவுச் சொல்லை மீட்டெடுக்க உதவுங்கள் Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

கணினியின் கடவுச் சொல்லை மீட்டெடுக்க உதவுங்கள் Empty Re: கணினியின் கடவுச் சொல்லை மீட்டெடுக்க உதவுங்கள்

Post by சிவா Tue Dec 13, 2011 4:43 pm

தயவு செய்து இனிமேல் யாராவது உதவுங்கள், உதவி எனத் தலைப்பில் பதிந்தால் அந்தப் பதிவை நீக்கிவிடுங்கள் உறவுகளே!


கணினியின் கடவுச் சொல்லை மீட்டெடுக்க உதவுங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கணினியின் கடவுச் சொல்லை மீட்டெடுக்க உதவுங்கள் Empty Re: கணினியின் கடவுச் சொல்லை மீட்டெடுக்க உதவுங்கள்

Post by krpr Tue Dec 13, 2011 4:45 pm

மிக்க நன்றி அண்ணா. நீங்கள் சொன்னது போல் செய்கிறேன்.
krpr
krpr
பண்பாளர்


பதிவுகள் : 126
இணைந்தது : 24/08/2010

Back to top Go down

கணினியின் கடவுச் சொல்லை மீட்டெடுக்க உதவுங்கள் Empty Re: கணினியின் கடவுச் சொல்லை மீட்டெடுக்க உதவுங்கள்

Post by சிவா Tue Dec 13, 2011 4:47 pm

கேள்வியைப் பார்த்ததும் இதற்கு நம்மால் உதவ முடியுமா எனத் தெரிந்தவர்கள் மட்டும் வந்து பார்க்க வேண்டும். கேள்வியில் எந்தக் குறிப்பும் இல்லாமல் உதவி என்றால் எப்படி?


கணினியின் கடவுச் சொல்லை மீட்டெடுக்க உதவுங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கணினியின் கடவுச் சொல்லை மீட்டெடுக்க உதவுங்கள் Empty Re: கணினியின் கடவுச் சொல்லை மீட்டெடுக்க உதவுங்கள்

Post by ராஜா Tue Dec 13, 2011 4:48 pm

சிவா wrote:
தயவு செய்து இனிமேல் யாராவது உதவுங்கள், உதவி எனத் தலைப்பில் பதிந்தால் அந்தப் பதிவை நீக்கிவிடுங்கள் உறவுகளே!
ஓகே,தல நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கணினியின் கடவுச் சொல்லை மீட்டெடுக்க உதவுங்கள் Empty Re: கணினியின் கடவுச் சொல்லை மீட்டெடுக்க உதவுங்கள்

Post by உமா Tue Dec 13, 2011 4:50 pm

சிவா wrote:
தயவு செய்து இனிமேல் யாராவது உதவுங்கள், உதவி எனத் தலைப்பில் பதிந்தால் அந்தப் பதிவை நீக்கிவிடுங்கள் உறவுகளே!

யெஸ் பாஸ். அருமையிருக்கு

நம்ம அடுத்த ஆபேரேஷன் .
எதிர்ப்பு எதிர்ப்பு சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! அய்யோ, நான் இல்லை



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

கணினியின் கடவுச் சொல்லை மீட்டெடுக்க உதவுங்கள் Empty Re: கணினியின் கடவுச் சொல்லை மீட்டெடுக்க உதவுங்கள்

Post by ராஜா Tue Dec 13, 2011 5:00 pm

உமா wrote:யெஸ் பாஸ். அருமையிருக்கு
நம்ம அடுத்த ஆபேரேஷன் . எதிர்ப்பு எதிர்ப்பு சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! அய்யோ, நான் இல்லை
நீ இப்ப அடி வாங்க போற , தல எவ்வளவு கோபமா இருக்கார் நீ காமடி பண்ணிட்டு இருக்க
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கணினியின் கடவுச் சொல்லை மீட்டெடுக்க உதவுங்கள் Empty Re: கணினியின் கடவுச் சொல்லை மீட்டெடுக்க உதவுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum