புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
`கேர்ள் பிரண்ட்’ வைத்திருப்பவர்களுக்கு மட்டும்! - Page 3 I_vote_lcap`கேர்ள் பிரண்ட்’ வைத்திருப்பவர்களுக்கு மட்டும்! - Page 3 I_voting_bar`கேர்ள் பிரண்ட்’ வைத்திருப்பவர்களுக்கு மட்டும்! - Page 3 I_vote_rcap 
39 Posts - 48%
ayyasamy ram

35 Posts - 43%
mohamed nizamudeen

4 Posts - 5%
T.N.Balasubramanian

3 Posts - 4%
ஜாஹீதாபானு

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

`கேர்ள் பிரண்ட்’ வைத்திருப்பவர்களுக்கு மட்டும்!

Page 3 of 3 Previous  1, 2, 3

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Dec 13, 2011 3:02 pm

First topic message reminder :

`கேர்ள் பிரண்ட்’ வைத்திருப்பவர்களுக்கு மட்டும்! - Page 3 Lakshmijune28_full-150x150அழகு என்றால் அது வெறும் உடல் கவர்ச்சி மட்டுமல்ல… அதையும் தாண்டி அறிவு மற்றும் மனம் சார்ந்தது. எல்லோருக்கும் எல்லாரையும் பிடித்து விடுவதில்லை. ஐஸ்வர்யாராயை பிடிக்காத ஆண்களும், `அஜீத்’ பிடிக்காத பெண்களும் கூட இங்கு உண்டு!

இன்றைக்கு ஆண்களுக்கு கேர்ள் பிரண்ட் இருப்பது போல… பெண்களுக்கு ஏராளமான பாய் பிரண்ட் உண்டு. இப்படி நண்பர்களாக… நண்பிகளாக இருப்பவர்கள் நாளடைவில் காதலர்களாக மாறிவிடுவார்கள். அப்படி மாறாவிட்டால் இருவரில், `மற்றவர்களை கவர்வதற்கான அவயங்கள் இல்லை என்று அர்த்தம்’ என்கிறார்கள் உளவியல் ஆய்வாளர்கள்!

உங்கள் கேர்ள் பிரண்டிடம் உடல் அழகு எப்படி? நீங்கள் அவரை எப்படி எடை போடுகிறீர்கள்? அவர் உங்களுடைய காதலியாக வாய்ப்புள்ளதா? என்பதை இப்போது சுலபமாக தெரிந்து கொள்ளலாம்.

பெண்களின் அழகு என்று வர்ணிக்கப்படும் அவயங்கள் பற்றி, உங்களுடைய கேர்ள் பிரண்டிடம் உங்களது கண்ணோட்டம் எப்படி என்பதை அறிய சில கேள்விகள் கேட்கப்படுகின்றன. கேள்விக்கான பதிலை `டிக்’ செய்துவிட்டு, இறுதியாக உங்களுடைய கேர்ள் பிரண்ட் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.

1. உங்களுடைய கேர்ள் பிரண்டின் கூந்தல்…

அ. ரொம்பவும் மென்மையானது. எப்போதும் வருடிக் கொண்டே இருக்கலாம்.
ஆ. முரட்டு ரோமங்களைக் கொண்ட கூந்தல்.

2. கண்கள்:

அ. பார்த்தாலே சுண்டி இழுக்கும் காந்தக் கண்கள்…
ஆ. சோடாபுட்டி கண்ணாடி போட்டிருக்கும் `டூம்’ கண்கள்.

3. கன்னம்:

அ. பட்டு போல் மென்மையானது… பளபளப்பானது…ஆ. சதைப் பற்று குறைந்து காணப்படும்.

4. பற்கள்:

அ. வெண்மையான நிறத்தில் `பளிச்’ என்றிருக்கும். சுவாசமும் சூப்பர்.
ஆ. பற்கள் சுமார் தான்… வாய் மணக்காது.

5. முழங்கை:

அ. வழுவழுப்பாக மென்மையாக இருக்கும்.
ஆ. ரசிக்கும் அளவுக்கு இல்லை.

6. மார்புகள்:

அ. கனகச்சிதமாக இருக்கும்.
ஆ. சரிந்து காணப்படும்.

7. வயிறு:

அ. உறுதியாக… அழகாக.. இருக்கும்.
ஆ. கொஞ்சம் பெரியதாய்… வடிவமே சரியிருக்காது.

8. இடுப்பு:

அ. பார்த்தவுடன் நின்று ரசிக்கத் தோன்றும்.ஆ. பார்க்கவே சகிக்காது.

9. கால்கள்:

அ. பஞ்சு போன்ற பாதங்களும்… பளபள கால்களும். குட்டை ஆடை அணிந்தால் சூப்பராக இருக்கும்.
ஆ. கொழுத்த சதையுடன் ஒரு வடிவமே இல்லாமல் இருக்கும்.

10. பாதம்:

அ. நேர்த்தியாக… வசீகரமாக… மென்மையாக இருக்கும்.
ஆ. கரடுமுரடாக… வடிவமே சரியிருக்காது.

`டிக்’ அடித்துவிட்டீர்களா?.. ஓகே… இப்போது உங்களது விடைக்கான மதிப்பெண்ணை தெரிந்து கொள்ளுங்கள்… `அ’ என்றால் ஒரு மதிப்பெண். `ஆ’ என்றால் மதிப்பெண் இல்லை… இப்போது நீங்கள் `டிக்’ அடித்ததை வைத்து உங்களுடைய மதிப்பெண்ணை அறிந்து கொள்ளுங்கள்

9-10 மதிப்பெண் என்றால்…

நீங்கள் அழகை மட்டுமே ரசிப்பவர். இவ்வளவு அழகான ஒரு பெண் உங்களுக்கு கேர்ள் பிரண்டு என்றால் நீங்கள் நிச்சயம் `லக்கிமேன்’தான். மற்றவர்கள் உங்களை எப்போதும் பொறாமையாக பார்ப்பார்கள்!

5-8 மதிப்பெண் என்றால்…

உங்களுடைய வாழ்வில் நீண்ட நாள் நட்பு தொடரும் வகையில் மிகச் சரியான கேர்ள் பிரண்டை பெற்றிருக்கிறீர்கள். பின்னாளில் உங்களுடைய வாழ்க்கைத் துணைவியாகலாம்.

0-4 மதிப்பெண் என்றால்…

உங்களது கேர்ள் பிரண்டு பற்றிய நிச்சயமான… சாதகமான அபிப்ராயம் இல்லை. எப்போதும் நீங்கள் உங்கள் கேர்ள் பிரண்டை தப்பான பார்வை பார்க்க மாட்டீர்கள். உங்கள் காதலியாக மாற அவருக்கு சான்ஸே இல்லை!

நன்றி யாழ்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Tue Dec 13, 2011 8:03 pm

ஜாஹீதாபானு wrote:
கோவிந்தராஜ் wrote:அக்கா பசங்க தங்களோட கேர்ள் பிரண்டை இப்படியெல்லாம் நினைத்து பாற்காரது இல்லை !
அப்படி நினைத்து பாட்டாள் அந்த பெண் கண்டிப்பாக அவன் கேர்ள் ஃப்ரெண்ட் இல்லை என்றுதான் அற்தம் !
எனக்கு தெரிந்தவரை பசங்க லவ்வர் , ஜஸ்ட் ஃப்ரெண்ட் , குளோஸ் ஃப்ரெண்ட் , டைம் பாஸ் என்று ஒரு வரையறையோடுதான் வாழ்கிறார்கள் !
இதில் அந்த டைம் பாஸ்ஐ கூட இவாறு கூறு போடுவதில்லை இன்றைய பசங்க !
நீங்க நல்ல பசங்களை கெடுக்க பாக்கிறீங்க ! :bball:
சிரி சிரி சிரி சிரி

அநியாயம் அநியாயம்
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

`கேர்ள் பிரண்ட்’ வைத்திருப்பவர்களுக்கு மட்டும்! - Page 3 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! `கேர்ள் பிரண்ட்’ வைத்திருப்பவர்களுக்கு மட்டும்! - Page 3 599303
`கேர்ள் பிரண்ட்’ வைத்திருப்பவர்களுக்கு மட்டும்! - Page 3 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! `கேர்ள் பிரண்ட்’ வைத்திருப்பவர்களுக்கு மட்டும்! - Page 3 102564

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக