புதிய பதிவுகள்
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 9:42

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 9:40

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 9:37

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 9:35

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 9:33

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
`கேர்ள் பிரண்ட்’ வைத்திருப்பவர்களுக்கு மட்டும்! I_vote_lcap`கேர்ள் பிரண்ட்’ வைத்திருப்பவர்களுக்கு மட்டும்! I_voting_bar`கேர்ள் பிரண்ட்’ வைத்திருப்பவர்களுக்கு மட்டும்! I_vote_rcap 
43 Posts - 45%
heezulia
`கேர்ள் பிரண்ட்’ வைத்திருப்பவர்களுக்கு மட்டும்! I_vote_lcap`கேர்ள் பிரண்ட்’ வைத்திருப்பவர்களுக்கு மட்டும்! I_voting_bar`கேர்ள் பிரண்ட்’ வைத்திருப்பவர்களுக்கு மட்டும்! I_vote_rcap 
43 Posts - 45%
mohamed nizamudeen
`கேர்ள் பிரண்ட்’ வைத்திருப்பவர்களுக்கு மட்டும்! I_vote_lcap`கேர்ள் பிரண்ட்’ வைத்திருப்பவர்களுக்கு மட்டும்! I_voting_bar`கேர்ள் பிரண்ட்’ வைத்திருப்பவர்களுக்கு மட்டும்! I_vote_rcap 
4 Posts - 4%
T.N.Balasubramanian
`கேர்ள் பிரண்ட்’ வைத்திருப்பவர்களுக்கு மட்டும்! I_vote_lcap`கேர்ள் பிரண்ட்’ வைத்திருப்பவர்களுக்கு மட்டும்! I_voting_bar`கேர்ள் பிரண்ட்’ வைத்திருப்பவர்களுக்கு மட்டும்! I_vote_rcap 
3 Posts - 3%
Anthony raj
`கேர்ள் பிரண்ட்’ வைத்திருப்பவர்களுக்கு மட்டும்! I_vote_lcap`கேர்ள் பிரண்ட்’ வைத்திருப்பவர்களுக்கு மட்டும்! I_voting_bar`கேர்ள் பிரண்ட்’ வைத்திருப்பவர்களுக்கு மட்டும்! I_vote_rcap 
2 Posts - 2%
ஜாஹீதாபானு
`கேர்ள் பிரண்ட்’ வைத்திருப்பவர்களுக்கு மட்டும்! I_vote_lcap`கேர்ள் பிரண்ட்’ வைத்திருப்பவர்களுக்கு மட்டும்! I_voting_bar`கேர்ள் பிரண்ட்’ வைத்திருப்பவர்களுக்கு மட்டும்! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

`கேர்ள் பிரண்ட்’ வைத்திருப்பவர்களுக்கு மட்டும்!

Page 1 of 3 1, 2, 3  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue 13 Dec 2011 - 16:32

`கேர்ள் பிரண்ட்’ வைத்திருப்பவர்களுக்கு மட்டும்! Lakshmijune28_full-150x150அழகு என்றால் அது வெறும் உடல் கவர்ச்சி மட்டுமல்ல… அதையும் தாண்டி அறிவு மற்றும் மனம் சார்ந்தது. எல்லோருக்கும் எல்லாரையும் பிடித்து விடுவதில்லை. ஐஸ்வர்யாராயை பிடிக்காத ஆண்களும், `அஜீத்’ பிடிக்காத பெண்களும் கூட இங்கு உண்டு!

இன்றைக்கு ஆண்களுக்கு கேர்ள் பிரண்ட் இருப்பது போல… பெண்களுக்கு ஏராளமான பாய் பிரண்ட் உண்டு. இப்படி நண்பர்களாக… நண்பிகளாக இருப்பவர்கள் நாளடைவில் காதலர்களாக மாறிவிடுவார்கள். அப்படி மாறாவிட்டால் இருவரில், `மற்றவர்களை கவர்வதற்கான அவயங்கள் இல்லை என்று அர்த்தம்’ என்கிறார்கள் உளவியல் ஆய்வாளர்கள்!

உங்கள் கேர்ள் பிரண்டிடம் உடல் அழகு எப்படி? நீங்கள் அவரை எப்படி எடை போடுகிறீர்கள்? அவர் உங்களுடைய காதலியாக வாய்ப்புள்ளதா? என்பதை இப்போது சுலபமாக தெரிந்து கொள்ளலாம்.

பெண்களின் அழகு என்று வர்ணிக்கப்படும் அவயங்கள் பற்றி, உங்களுடைய கேர்ள் பிரண்டிடம் உங்களது கண்ணோட்டம் எப்படி என்பதை அறிய சில கேள்விகள் கேட்கப்படுகின்றன. கேள்விக்கான பதிலை `டிக்’ செய்துவிட்டு, இறுதியாக உங்களுடைய கேர்ள் பிரண்ட் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.

1. உங்களுடைய கேர்ள் பிரண்டின் கூந்தல்…

அ. ரொம்பவும் மென்மையானது. எப்போதும் வருடிக் கொண்டே இருக்கலாம்.
ஆ. முரட்டு ரோமங்களைக் கொண்ட கூந்தல்.

2. கண்கள்:

அ. பார்த்தாலே சுண்டி இழுக்கும் காந்தக் கண்கள்…
ஆ. சோடாபுட்டி கண்ணாடி போட்டிருக்கும் `டூம்’ கண்கள்.

3. கன்னம்:

அ. பட்டு போல் மென்மையானது… பளபளப்பானது…ஆ. சதைப் பற்று குறைந்து காணப்படும்.

4. பற்கள்:

அ. வெண்மையான நிறத்தில் `பளிச்’ என்றிருக்கும். சுவாசமும் சூப்பர்.
ஆ. பற்கள் சுமார் தான்… வாய் மணக்காது.

5. முழங்கை:

அ. வழுவழுப்பாக மென்மையாக இருக்கும்.
ஆ. ரசிக்கும் அளவுக்கு இல்லை.

6. மார்புகள்:

அ. கனகச்சிதமாக இருக்கும்.
ஆ. சரிந்து காணப்படும்.

7. வயிறு:

அ. உறுதியாக… அழகாக.. இருக்கும்.
ஆ. கொஞ்சம் பெரியதாய்… வடிவமே சரியிருக்காது.

8. இடுப்பு:

அ. பார்த்தவுடன் நின்று ரசிக்கத் தோன்றும்.ஆ. பார்க்கவே சகிக்காது.

9. கால்கள்:

அ. பஞ்சு போன்ற பாதங்களும்… பளபள கால்களும். குட்டை ஆடை அணிந்தால் சூப்பராக இருக்கும்.
ஆ. கொழுத்த சதையுடன் ஒரு வடிவமே இல்லாமல் இருக்கும்.

10. பாதம்:

அ. நேர்த்தியாக… வசீகரமாக… மென்மையாக இருக்கும்.
ஆ. கரடுமுரடாக… வடிவமே சரியிருக்காது.

`டிக்’ அடித்துவிட்டீர்களா?.. ஓகே… இப்போது உங்களது விடைக்கான மதிப்பெண்ணை தெரிந்து கொள்ளுங்கள்… `அ’ என்றால் ஒரு மதிப்பெண். `ஆ’ என்றால் மதிப்பெண் இல்லை… இப்போது நீங்கள் `டிக்’ அடித்ததை வைத்து உங்களுடைய மதிப்பெண்ணை அறிந்து கொள்ளுங்கள்

9-10 மதிப்பெண் என்றால்…

நீங்கள் அழகை மட்டுமே ரசிப்பவர். இவ்வளவு அழகான ஒரு பெண் உங்களுக்கு கேர்ள் பிரண்டு என்றால் நீங்கள் நிச்சயம் `லக்கிமேன்’தான். மற்றவர்கள் உங்களை எப்போதும் பொறாமையாக பார்ப்பார்கள்!

5-8 மதிப்பெண் என்றால்…

உங்களுடைய வாழ்வில் நீண்ட நாள் நட்பு தொடரும் வகையில் மிகச் சரியான கேர்ள் பிரண்டை பெற்றிருக்கிறீர்கள். பின்னாளில் உங்களுடைய வாழ்க்கைத் துணைவியாகலாம்.

0-4 மதிப்பெண் என்றால்…

உங்களது கேர்ள் பிரண்டு பற்றிய நிச்சயமான… சாதகமான அபிப்ராயம் இல்லை. எப்போதும் நீங்கள் உங்கள் கேர்ள் பிரண்டை தப்பான பார்வை பார்க்க மாட்டீர்கள். உங்கள் காதலியாக மாற அவருக்கு சான்ஸே இல்லை!

நன்றி யாழ்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue 13 Dec 2011 - 16:37

என்னை போல கேர்ள் பிரண்டு இல்லாதவங்க என்ன பண்ண ? சோகம்

`கேர்ள் பிரண்ட்’ வைத்திருப்பவர்களுக்கு மட்டும்! Power-Star-Srinivasan
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue 13 Dec 2011 - 16:40

பிளேடு பக்கிரி wrote:என்னை போல கேர்ள் பிரண்டு இல்லாதவங்க என்ன பண்ண ? சோகம்
:அடபாவி: :அடபாவி:

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue 13 Dec 2011 - 16:45

நமக்கு இதுக்கெல்லாம் டைம் இல்லீங்கோ.
மேலும் வயசும் பத்தாதுங்கோ.

வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Tue 13 Dec 2011 - 18:23

பாட்டிக்கா,
இன்னைக்கு எனக்கு இல்லாத விசயத எல்லாம் சொல்லி ரொம்ப கடுபேதுறீங்க என்ன கொடுமை சார் இது

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

`கேர்ள் பிரண்ட்’ வைத்திருப்பவர்களுக்கு மட்டும்! Mgr
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 13 Dec 2011 - 18:27

ஸாரி, நான் கேர்ள் பிரண்ட் வைத்திருக்கவில்லை, என் கேர்ள் பிரண்ட் தான் என்னை வைத்துக் கொண்டுள்ளாள். அய்யோ, நான் இல்லை (Only for joke)

`கேர்ள் பிரண்ட்’ வைத்திருப்பவர்களுக்கு மட்டும்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue 13 Dec 2011 - 18:29

சிவா wrote:ஸாரி, நான் கேர்ள் பிரண்ட் வைத்திருக்கவில்லை, என் கேர்ள் பிரண்ட் தான் என்னை வைத்துக் கொண்டுள்ளாள். அய்யோ, நான் இல்லை (Only for joke)

எல்லாமே ஒன்று தான். சிரி சிரி சிரி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue 13 Dec 2011 - 18:29

வின்சீலன் wrote:பாட்டிக்கா,
இன்னைக்கு எனக்கு இல்லாத விசயத எல்லாம் சொல்லி ரொம்ப கடுபேதுறீங்க என்ன கொடுமை சார் இது
:அடபாவி:

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue 13 Dec 2011 - 18:31

சிவா wrote:ஸாரி, நான் கேர்ள் பிரண்ட் வைத்திருக்கவில்லை, என் கேர்ள் பிரண்ட் தான் என்னை வைத்துக் கொண்டுள்ளாள். அய்யோ, நான் இல்லை (Only for joke)
ஒன்னும் புரியல அதிர்ச்சி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue 13 Dec 2011 - 18:35

சிவா wrote:ஸாரி, நான் கேர்ள் பிரண்ட் வைத்திருக்கவில்லை, என் கேர்ள் பிரண்ட் தான் என்னை வைத்துக் கொண்டுள்ளாள். அய்யோ, நான் இல்லை (Only for joke)
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக