ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இராமநாதபுரம்(Ramanathapuram District)

3 posters

Go down

இராமநாதபுரம்(Ramanathapuram District)  Empty இராமநாதபுரம்(Ramanathapuram District)

Post by முஹைதீன் Tue Dec 13, 2011 2:06 pm

மாவட்டங்களின் கதைகள்- இராமநாதபுரம்(Ramanathapuram District)

இராமநாதபுரம்

இன்றைய பதிவு 'தென்னிந்தியாவின் காசி' என்று புகழப்படும் இராமநாதபுரம் மாவட்டத்தைப் பற்றியது. தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களுள் இராமநாதபுரமும் ஒன்று.

1910-ல் திருநெல்வேலி, மதுரையின் சில பகுதிகளை இணைத்து இராமநாதபுரம் மாவட்டம் உருவாக்கபட்டது. பிரிட்டீஷார் காலத்தில் 'இராம்நாட்' என்று வழங்கப்பட்ட இது, சுதந்திரத்திற்குப் பின்பே தமிழில் இதற்கிணையான இராமநாதபுரம் என்று பெயர் மாற்றம் பெற்றது.

சுருக்கமான தகவல்கள்:

தலைநகர் இராமநாதபுரம்
பரப்பு 4089 ச.கி.மீ.
மக்கள் தொகை 11,87,604
ஆண்கள் 9,83,376
பெண்கள் 6,04,228
மக்கள் நெருக்கம் 284

ஆண்-பெண் விகிதம் 1,036
எழுத்தறிவு விகிதம் 72.96%
இந்துக்கள் 9,28,090
கிருத்துவர்கள் 84,092
இஸ்லாமியர் 1,74,079


இராமநாதபுரம் மாவட்டத்திற்கான இணையதளம்
www.ramanad.tn.nic.in

ஆட்சியர் அலுவலகம்


மின்னஞ்சல்: collrrmd@tn.nic.in
தொலைபேசி: 04567-231220


வருவாய் கோட்டங்கள் இரண்டு: 1. இராமநாதபுரம், 2. பரமக்குடி,

தாலுகாக்ககள் ஏழு: 1. இராமநாதபுரம், 2. இராமேஸ்வரம், 3. திருவாடானை, 4. பரமக்குடி, 5. முதுகுளத்தூர், 6. கமுதி, 7. கடலாடி.

நகராட்சிகள் நான்கு: 1. இராமநாதபுரம், 2. பரமக்குடி, 3. கீழக்கரை, 4. இராமேஸ்வரம்

ஊராட்சி ஒன்றியங்கள் பதினொன்று: இராமநாதபுரம், திருப் புல்லாணி, மண்டபம், ராஊசிங்க மங்கலம், திருவாடானை, பரமக்குடி, போகலூர், நைனார் கோவில், முதுகுளத்தூர், கமுதி, கடலாடி.

முக்கிய ஆறுகள்: வைகை, மற்றும் குண்டாறு

குறிப்பிடத்தக்க இடங்கள்: 'தர்பசயணம்' என்றழைக்கப்படும் திருப்புல்லாணி பெருமாள் கோயில், கிருத்துவர்கள் போற்றி வணங்கும் 'ஜான் டீ பிரிட்டோவின்ய ஒரியூர் சர்ச்.

அக்னி தீர்த்தம்: இராமேஸ்வரம் கோவிலிலிருந்து 100 மீ.தொலைவில் அமைந்தள்ளது. இதில் ஒரு முறை மூழ்கி எழுந்தால் பாவங்கள் கரைந்த போகும் என்பது நம்பிக்கை.

ஏர்வாடி தர்கா:

அரேபியாவிலிருந்து 800 ஆண்டுகளுக்கு முன்பு வந்த இப்ராஹிம் செய்யத் அலி சுல்தான் நினைவாக இந்தக் கல்லறை எழுப்பப்பட்டது. சந்தனக்கூடுத் திருவிழா பிரபலமானது. மனநலம் குன்றியவர்களுக்கு சிகிச்சையளிக்கும் அற்புத்த் தலம்.

இருப்பிடமும், சிறப்புகளும்.

சென்னையிலிருந்து 510 கி.மீ.தொலைவில் அமைந்துள்ளது.
தேவிப்பட்டினம் (நவபாஷாணம்) இந்துக்கள் தங்கள் முன்னோர்களுக்கு சடங்குகள் செய்யும் கடலோரக் கிராமம்.
இராமேஸ்வரம் கோவில் உலகிலேயே மிக நீளமான சுற்றுப் பிரகாரத்தைக் கொண்டது.
ஜோதிர்லிங்க தளங்களில் ஒன்று.
அன்னை இந்திரா காந்தி பாலம் (பாம்பன் பாலம்); இராமேஸ்வரம் தீவை இணைக்கும் 2.2 கி.மீ. நீள பாலம். ஒரு வளைகுடாவின் மீது அமைக்கப்படும் இந்தியப் பாலங்களில் இதுவே மிக நீளமானது.
மன்னார் வளைகுடா கடலுயிரி காப்பகம்; இந்தியாவின் முதல் கடலுயிரி காப்பகம். சுமார் 3600 இன கடல் உயிரிகள் இப்பகுதியில் உள்ளதாக்க் கூறப்படுகிறது.
குறிப்பிடத்தக்கோர்: முத்துராமலிங்க சேதுபதி, பாஸ்கர சேதுபதி, வள்ளல் சீதக்காதி, முத்துராமலிங்கத் தேவர், டாக்டர் அப்துல்கலாம்.

http://www.thangampalani.com/2011/10/ramanathapuram-district.html


ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

இராமநாதபுரம்(Ramanathapuram District)  Empty Re: இராமநாதபுரம்(Ramanathapuram District)

Post by kitcha Tue Dec 13, 2011 2:10 pm

அறியத்தந்தமைக்கு நன்றி நன்றி நன்றி


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இராமநாதபுரம்(Ramanathapuram District)  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

இராமநாதபுரம்(Ramanathapuram District)  Empty Re: இராமநாதபுரம்(Ramanathapuram District)

Post by முகம்மது ஃபரீத் Wed Dec 14, 2011 8:09 pm

இவ்வளவு இருக்கா எங்க ஊர்ல.... இப்போது நான் தெரிந்து கொண்டேன் பகிர்ந்தமைக்கு நன்றி


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

இராமநாதபுரம்(Ramanathapuram District)  Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

இராமநாதபுரம்(Ramanathapuram District)  Empty Re: இராமநாதபுரம்(Ramanathapuram District)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum