Latest topics
» நாவல்கள் வேண்டும்by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இதெல்லாம் ஒரு பாட்டா... இசைக்கு கேவலம் - தனுஷை திட்டிய கன்னட நடிகர்
+15
2009kr
அப்துல்
ரா.ரமேஷ்குமார்
சிவா
முஹைதீன்
கேசவன்
பாலாஜி
உமா
kitcha
ராஜா
பிளேடு பக்கிரி
ஜாஹீதாபானு
உதயசுதா
மகா பிரபு
ரேவதி
19 posters
Page 5 of 6
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
இதெல்லாம் ஒரு பாட்டா... இசைக்கு கேவலம் - தனுஷை திட்டிய கன்னட நடிகர்
First topic message reminder :
ஒய் திஸ் கொலவெறிடி என்ற 'கச்சா முச்சா' பாட்டு ஹிட்டான அளவுக்கு திட்டும் வாங்கிக் கொண்டிருக்கிறது.
தனுஷின் மனைவி ஐஸ்வர்யா இயக்கும் 3 படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் இது. தனுஷ் எழுதிப் பாடியுள்ளார். யுட்யூப் விருது வேறு கொடுத்துவிட்டது. இதனால் இந்தியத் தமிழனுக்கு கிடைத்த இணையில்லா புகழாரம் இது என்றெல்லாம் தனுஷ் பெருமையாக பேசி வருகிறார்.
ஏற்கெனவே பிரபல பாடல் ஆசிரியர்கள் ஜாவேத் அக்தர், யுகபாரதி போன்றவர்கள் இந்த பாடலைத் திட்டித் தீர்த்த நிலையில், அடுத்து கன்னட சினிமாவின் பிரபல நடிகர் ஸ்ரீநாத்தும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இந்தப் பாடல் குறித்து அவர் கூறுகையில், "பாடல்களை இசைதான் தீர்மானிக்கும். இசைக்கும் பாட்டுக்கும் மிக நெருங்கிய தொடர்புண்டு. ஆனால் ஒய்திஸ் கொலை வெறிடி பாடலில் இசைக்கும் பாடலுக்கும் சம்பந்தமே இல்லை. நிறைவு பெறாத அர்த்தம் இல்லாத அபத்தமான பாடலாக உள்ளது. மக்கள் கொலை வெறிடி பாடலை விரும்புவதாக சொல்கின்றனர்.
ஆனால் அதை விரும்பாதவர்களும் இருக்கிறார்கள். விரும்பாதவர்கள் பட்டியலில் நானும் இருக்கிறேன் என்பதை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். கொலை வெறிடி பாடலை ரசிக்க முடியவில்லை. அபத்தமாக உள்ளது. நான் கற்கால மனிதன் அல்ல. வளர்ச்சி அடைந்த நவீன காலத்தில் வாழ்கிறேன். அதனால் இதுபோன்ற பாடல்களை சகித்துக் கொள்ள முடியவில்லை," என்றார்.
தட்ஸ் தமிழ்
டெய்ல் பீஸ் : நீங்க எடுக்குறது எல்லாம் படமா (யாராவது கன்னட படம் பார்த்து இருக்கீங்களா ? பாதுராதீங்க )... நம்ம படம் தான் ஓட மாட்டேங்குது .. அப்புறம் எதுக்கு இந்த டுபாக்கூர் பேட்டி...

Guest- Guest
Re: இதெல்லாம் ஒரு பாட்டா... இசைக்கு கேவலம் - தனுஷை திட்டிய கன்னட நடிகர்
Batu cave
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இதெல்லாம் ஒரு பாட்டா... இசைக்கு கேவலம் - தனுஷை திட்டிய கன்னட நடிகர்
இளமாறன் wrote:amloo wrote:இளமாறன் wrote:amloo wrote:இளமாறன் wrote:amloo wrote:இந்த ஷகிரா ( world cup) அக்கா வந்ததிலிருந்து பெண்கள் ஆட்டும் இடுப்பாட்டும் டான்...
ஷகீரா நல்ல தானே ஆடுறாங்க அமுலு நல்லா இல்லயா
அவங்க ஆட்டத்துக்கு என்ன குறை..நான் அதை சொல்லவில்லை இளமாறன்..அவங்களையே பின்பற்றி ஒரே இடுப்பட்டதையேலே ஆடுறங்க..அதிலும் இந்த ஸ்ரேயா 'இந்தியா பொண்ணு நான் தான்' பாடலுக்கு ஷாகீராவையே மிஞ்ஜிதாங்க
யூத் அப்படி தான் ஆடுவாங்க
நீங்க யூத் தா
சிவா நீங்க யூத்தானு கேட்குறங்க சொல்லுங்க
யம்மாடியோ நான் இல்லேப்பா...
Re: இதெல்லாம் ஒரு பாட்டா... இசைக்கு கேவலம் - தனுஷை திட்டிய கன்னட நடிகர்
sorry batu cave முருகன் கோவில் டைப் மிஸ்டேக்amloo wrote:அது என்ன batu இளமாறன்....batu னா எங்க ஊருலே கல் என்று அர்த்தம்....
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: இதெல்லாம் ஒரு பாட்டா... இசைக்கு கேவலம் - தனுஷை திட்டிய கன்னட நடிகர்
சிவா wrote:Batu cave
நான் இன்னும் அந்த அளவுக்கு போகலியே
Re: இதெல்லாம் ஒரு பாட்டா... இசைக்கு கேவலம் - தனுஷை திட்டிய கன்னட நடிகர்
இளமாறன் wrote:sorry batu cave முருகன் கோவில் டைப் மிஸ்டேக்amloo wrote:அது என்ன batu இளமாறன்....batu னா எங்க ஊருலே கல் என்று அர்த்தம்....
Re: இதெல்லாம் ஒரு பாட்டா... இசைக்கு கேவலம் - தனுஷை திட்டிய கன்னட நடிகர்
amloo wrote:இளமாறன் wrote:sorry batu cave முருகன் கோவில் டைப் மிஸ்டேக்amloo wrote:அது என்ன batu இளமாறன்....batu னா எங்க ஊருலே கல் என்று அர்த்தம்....
எதுக்கு இப்படி கோபம் அமுலு
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: இதெல்லாம் ஒரு பாட்டா... இசைக்கு கேவலம் - தனுஷை திட்டிய கன்னட நடிகர்
என்னை அங்கு ஏறி இறங்க சொன்னதுக்கு தான் இளமாறன்
Re: இதெல்லாம் ஒரு பாட்டா... இசைக்கு கேவலம் - தனுஷை திட்டிய கன்னட நடிகர்
எனக்கு தெரிந்தவர்களெல்லாம் மாதம் ஒரு முறை போறாங்க நீங்க அழுவுரிங்கamloo wrote:என்னை அங்கு ஏறி இறங்க சொன்னதுக்கு தான் இளமாறன்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: இதெல்லாம் ஒரு பாட்டா... இசைக்கு கேவலம் - தனுஷை திட்டிய கன்னட நடிகர்
சரிங்க சார் நாளையிலிருந்து அன்றாடம் போகிறேன்இளமாறன் wrote:எனக்கு தெரிந்தவர்களெல்லாம் மாதம் ஒரு முறை போறாங்க நீங்க அழுவுரிங்கamloo wrote:என்னை அங்கு ஏறி இறங்க சொன்னதுக்கு தான் இளமாறன்
Re: இதெல்லாம் ஒரு பாட்டா... இசைக்கு கேவலம் - தனுஷை திட்டிய கன்னட நடிகர்
amloo wrote:சரிங்க சார் நாளையிலிருந்து அன்றாடம் போகிறேன்இளமாறன் wrote:எனக்கு தெரிந்தவர்களெல்லாம் மாதம் ஒரு முறை போறாங்க நீங்க அழுவுரிங்கamloo wrote:என்னை அங்கு ஏறி இறங்க சொன்னதுக்கு தான் இளமாறன்
அன்றாடமா முருகன் கோவிலில் முறுக்கு விற்கவா
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» நடிகர் விஜய்க்கு பத்மஸ்ரீ பட்டம்(இந்த விருதுக்கு இதை விட கேவலம் எதுவும் இல்லை )
» கன்னட நடிகர் விஷ்ணுவர்தன் மரணம்
» கன்னட நடிகர் ஷங்கர்ராவ் மரணம்
» கொரோனா பாதிப்பால் கன்னட இளம் நடிகர் மரணம்.!
» கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா திடீர் மரணம்
» கன்னட நடிகர் விஷ்ணுவர்தன் மரணம்
» கன்னட நடிகர் ஷங்கர்ராவ் மரணம்
» கொரோனா பாதிப்பால் கன்னட இளம் நடிகர் மரணம்.!
» கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா திடீர் மரணம்
Page 5 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|