புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
கோபால்ஜி | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சவூதியில் பெண்ணுக்கு கொடூர தண்டனை
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
ரியாத்: சவூதி அரேபியாவில் , சூன்யம் , மந்திரம் பழகியதாக எழுந்த புகாரின் பேரில் பெண் ஒருவருக்கு தலை துண்டித்து கொடூர தண்டனை அளிக்கப்பட்டது. அரேபிய நாடான சவூதியில் பல்வேறு குற்றங்களுக்கு அந்நாட்டில் கொடூர தண்டனை விதிக்கப்பட்டு வருவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் சவூதிஅரேபியா வடக்கு மாகாணமான ஜாவ்ப் பகுதியைச் சேர்ந்த அபினா-பிந்த்-அப்துல்லாஹிம் நாஸர் என்ற பெண் மந்திரம், பில்லி, சூனியம் போன்றவைகளை கற்றுக்கொண்டதாக தெரியவந்தை அடுத்து அந்த பெண் கைது செய்யப்பட்டார்.
அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்தாண்டில் இதுவரை 73 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக புள்ளி விபரம் கூறுகிறது. சர்வதேச மனித உரிமை அமைப்புகள் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளன. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஐ.நா. பொதுச்சபையில் ,பல்வேறு குற்றங்களுக்கு கொடூர தண்டனை வழங்கப்படுவதை தடை செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிட தக்கது.
dinamalar

- கோவிந்தராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
பில்லி சூனியம் - எதற்கு கற்றுக் கொள்ள வேண்டும்? அது என்ன மக்கள் நலன் காக்கும் மேம்படுத்தும் கல்வியா?
சில 100 குடும்பங்களை கெடுத்து குட்டிச் சுவாராக்க பயன்படுத்தப்படும் ஒரு பிசாசின் வித்தை அது. அந்த பெண் அதை கற்றுக் கொண்டு அந்த தேசத்தில் நன்மையையா விளைவிக்கப் போகப்போகிறாா்?
அவா்கள் கொடுத்த தண்டனை வேண்டுமானால் கொடிதாக தொியலாம். ஆனால் அந்த பெண் அதை கற்றுக் கொண்டு செய்ய இருக்கிற தீங்கு அதிலும் பொிதாக இருக்கும். உள்ளிருந்தே (மனித இனத்தை)கொல்லும் கொடிய வியாதி.
இன்றைக்கு நம்நாட்டில் கிராமபுறங்களில், நகரங்களில் இதனால் பாதிக்கப்பட்டோாின் எண்ணிக்கை ஏராளம் ஏராளம்!.
இது நல்லதென்றால் இனி நமது அரசு கூட பள்ளி கல்லூாிகளில் இப் பாடத்திட்டத்தை கொண்ட வரலாமே. ஏன் கொண்டு வரவில்லை?. அது தேசத்திற்கு தீமை என்பதினால்தான்.
தண்டனைகளின் கடுமை அதிகபடுத்தினால் இப்படிப்பட்ட தவறுகள் தேசத்தில் களையப்படும் என்ற எண்ணத்தினால் இப்படி செய்திருப்பாா்கள் என நினைக்கிறேன்.
சட்டத்திற்கு முன் ஆண், பெண் வித்தியாசம் இல்லை. தண்டிக்கப்பட்டது பெண் என்பதால் இரக்கமோ, பாிதாபமோ தேவையற்றது. அப்பெண்ணால் எத்தனை குடும்பங்கள் சீரழிந்தன? எண்ணி பாதிக்கப்பட்ட குடும்பத்தின் மேல் பாிதாபப்படுவதுதான் சாி என கருதுகிறேன்.
வேண்டுமானால் தண்டனையை குறைத்து அளிக்கலாம்.
இப்பாட திட்டங்களை கற்று கொடுப்போா் மீது தடைவித்ித்து விடலாம்.

“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
அணுகுண்டைவிட ஆபத்தானது . தோலிருக்க சுளைவிழுங்கி. மனிதா்கள் சிலா் தங்கள் பகையை பொறாமையை வெளிப்படுத்த வெட்டி கொல்வது ஒரு ரகம். சிறுக சிறுக கண்முன்னே தொழில் வியாபாரம் நஷ்டமடையும்படி, குடும்பங்கள் சீரழிந்து சின்னாபின்னமாவதை பாா்த்து ரசிக்கும்படி பில்லி சூனியத்தை ஏவி விடுவது ஒருவகை. இதில் அனுபவப்பட்டவா்களுக்குத்தான் தொியும். நாத்திகம் பேசுபவா்களுக்கும், அறிவினாலே எல்லாவற்றையும் அறிந்து கொள்ள முடியும் என்பா்களும் பூிந்து கொள்வது சற்று கடினமே். அவா்கள் பூிந்த கொள்ள வேண்டுமானால் அது பாதித்தால் தான் தொியும்.
அறிவுக்கு புலப்படாத எத்தனையோ காாியங்கள் பூமியில் இருக்கிறது என்பதை அறிய வேண்டும்.
அறிவுக்கு புலப்படாத எத்தனையோ காாியங்கள் பூமியில் இருக்கிறது என்பதை அறிய வேண்டும்.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
பிரச்சனை அதுவல்ல. ஒரு முல்லா அவனுடன் இரண்டு அல்லது மூன்று கூட்டாளிகள் சேர்ந்தால் போதும். யார் மேல் வேண்டுமானாலும் எந்தப் பழியை வேண்டுமானாலும் போடலாம். அதில் மிகச் சுலபமானது இந்த பில்லி சூன்யம் என்பது. இதற்கு அதிகமாகத் தடயங்கள் தேவை இல்லை.
சுந்தரராஜ் தயாளன் wrote:பிரச்சனை அதுவல்ல. ஒரு முல்லா அவனுடன் இரண்டு அல்லது மூன்று கூட்டாளிகள் சேர்ந்தால் போதும். யார் மேல் வேண்டுமானாலும் எந்தப் பழியை வேண்டுமானாலும் போடலாம். அதில் மிகச் சுலபமானது இந்த பில்லி சூன்யம் என்பது. இதற்கு அதிகமாகத் தடயங்கள் தேவை இல்லை.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» இந்தோனேஷியாவில் போதை மருந்து கடத்தல் வழக்கில் 14 பேருக்கு கொடூர தண்டனை
» அமெரிக்காவில் 100 ஆண்டுக்கு பிறகு பெண்ணுக்கு விஷ ஊசி மூலம் மரண தண்டனை
» 2-வது கணவருடன் வாழ தடை: பஞ்சாயத்து தீர்ப்பை மீறிய பெண்ணுக்கு நூதன தண்டனை;
» கல்லால் அடித்து கொல்ல உத்தரவு: ஈரான் பெண்ணுக்கு இந்த வாரம் தண்டனை
» கடன் விவகாரம்; சரத்குமார், ராதிகாவுக்கு தலா ஓராண்டு சிறை தண்டனை: அப்பீல் போவதால் தண்டனை நிறுத்தம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2