ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கதை சொல்லும் இலங்கை - "இலங்கையின் கொலைக்களங்கள்" காணொளிக்கு 5 மில்லியன்

Go down

கதை சொல்லும் இலங்கை - "இலங்கையின் கொலைக்களங்கள்" காணொளிக்கு 5 மில்லியன்  Empty கதை சொல்லும் இலங்கை - "இலங்கையின் கொலைக்களங்கள்" காணொளிக்கு 5 மில்லியன்

Post by Guest Tue Dec 13, 2011 12:49 pm

கடந்த வாரம் அமெரிக்காவில் உள்ள ஆசிய சமூகம் என்னும் அமைப்பு நடத்திய மாநாடு ஒன்றில் கொலைக்களங்கள் என்னும் ஆவணப்படத்தை தாயாரித்த கலம் மக்ரே அவர்கள் கலந்துகொண்டுள்ளார்.

சனல் 4 தொலைக்காட்ச்சி தயாரித்த கொலைக்களங்கள் என்னும் ஆவணப்படத்தின் முதன்மைத் தயாரிப்பாளரான கலம் மக்ரே அவர்கள் தனது கருத்துக்களை அங்கே தெரிவித்துள்ளார்.

கொலைக்களங்கள் ஆவணப்படத்தை தயாரிக்க விடுதலைப் புலிகள் 5 மில்லியன் டாலரை தந்ததாக இலங்கை அரசு கூறுவதை அவர் வன்மையாகக் கண்டித்தார். அடுத்து ஜனவரி மாதம் வர இருக்கும் தண்டிக்கப்படாத குற்றங்கள் என்ற ஆவணப்படத்தைப் பற்றியும் அவர் மேலதிக விளக்கங்களைக் கொடுத்துள்ளார். சர்வதேச நெருக்கடிக் குழுவும் இதில் கலந்துகொண்டுளது.

இலங்கை அரசின் சார்பாக மிலிந்த செனவரட்ன கலந்துகொண்டு இலங்கை அரசுக்கு சார்பான கருத்துக்களை முன்வைத்தார். பொதுமக்களின் கேள்விகளுக்கு பதிலளித்த கலம் அவர்கள் இலங்கையில் நடைபெற்ற போர்குற்றங்களுக்கு சர்வதேச விசாரணைகள் தேவை எனக் குறிப்பிட்டார். அத்தோடு மட்டுமல்லாது இறுதிப்போரில் நடைபெற்ற சில போர்குற்றங்களுக்கான புது ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் மருத்துவமனைகளையும் தற்காலிக சிகிச்சை நிலையங்களையும் குறிவைத்து நடத்திய தாக்குதலுக்கு தம்மிடம் வீடியோ ஆதாரங்கள் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்துவிட்டதா என்ற தலைப்பில் நடைபெற்ற இம் மாநாட்டிற்கு நியூஸ் வீக் இன்ரர் நஷனல் ஊடகத்தின் ஆசிரியர் துங்கு வரதராஜன் அவர்கள் தலைமையேற்று நடத்திவைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜனவரி மாதம் வெளிவர இருக்கும் தண்டிக்கபடாத குற்றங்கள் என்னும் புதுக்காணொளியில் இதுவரை வெளியாகாத சில புது ஆதாரங்கள் இணைக்கப்பட்டுள்ளது என்ற செய்தியை தற்போது கலம் அவர்கள் வெளியிட்டுள்ளார். இதனால் இலங்கை அரசு மேலும் பல நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

எது எவ்வாறு இருப்பினும் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களுக்கு ஒரு நீதி கிடைக்கவேண்டும் இலங்கை அரசு தண்டிக்கப்படவேண்டும் என்பதில் சனல் 4 தொலைக்காட்சியில் வேலைசெய்யும் கலம் மக்ரே அவர்கள் தனது சக்திக்கும் மீறிச் செயல்பட்டு வருவது பாராட்டத்தக்க விடையமாகும்.



வன்னி ஆன்லைன்
avatar
Guest
Guest


Back to top Go down

கதை சொல்லும் இலங்கை - "இலங்கையின் கொலைக்களங்கள்" காணொளிக்கு 5 மில்லியன்  Empty Re: கதை சொல்லும் இலங்கை - "இலங்கையின் கொலைக்களங்கள்" காணொளிக்கு 5 மில்லியன்

Post by ராஜா Tue Dec 13, 2011 1:05 pm

சீனா இலங்கைக்கு துணையாக இருக்கும் வரை , இலங்கையை ஒன்றுமே செய்ய முடியாது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கையின் கொடியோடு சர்வதேச கடலில் செல்ல சீன கப்பல்களுக்கு இலங்கை அனுமதி !
» இலங்கை தலைமன்னார் மக்களுக்கு 71 மில்லியன் மீன்பிடி சாதனங்களை வழங்கி இந்தியா உதவி
»  வார இறுதிக்குள் 9 மில்லியன் ஐ-போன்கள் விற்று சாதனை! 200 மில்லியன் ஆப்பிள் கருவிகளில் iOS 7 பதிவிறக்கம்!
» இலங்கை அதிபர் "அம்மையார்" மகிந்த ராஜபக்ச அவர்களே.. உளறிய இலங்கை அமைச்சர்
» 'இந்திய மாநிலமல்ல இலங்கை' : சிங்கள கட்சி கொதிப்பு: இலங்கை ராணுவம் முன்னேற்றம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum