புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணவரை கொலை செய்து ஓடையில் வீசிய மனைவி கைது: Poll_c10கணவரை கொலை செய்து ஓடையில் வீசிய மனைவி கைது: Poll_m10கணவரை கொலை செய்து ஓடையில் வீசிய மனைவி கைது: Poll_c10 
89 Posts - 38%
heezulia
கணவரை கொலை செய்து ஓடையில் வீசிய மனைவி கைது: Poll_c10கணவரை கொலை செய்து ஓடையில் வீசிய மனைவி கைது: Poll_m10கணவரை கொலை செய்து ஓடையில் வீசிய மனைவி கைது: Poll_c10 
83 Posts - 36%
Dr.S.Soundarapandian
கணவரை கொலை செய்து ஓடையில் வீசிய மனைவி கைது: Poll_c10கணவரை கொலை செய்து ஓடையில் வீசிய மனைவி கைது: Poll_m10கணவரை கொலை செய்து ஓடையில் வீசிய மனைவி கைது: Poll_c10 
36 Posts - 15%
T.N.Balasubramanian
கணவரை கொலை செய்து ஓடையில் வீசிய மனைவி கைது: Poll_c10கணவரை கொலை செய்து ஓடையில் வீசிய மனைவி கைது: Poll_m10கணவரை கொலை செய்து ஓடையில் வீசிய மனைவி கைது: Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
கணவரை கொலை செய்து ஓடையில் வீசிய மனைவி கைது: Poll_c10கணவரை கொலை செய்து ஓடையில் வீசிய மனைவி கைது: Poll_m10கணவரை கொலை செய்து ஓடையில் வீசிய மனைவி கைது: Poll_c10 
6 Posts - 3%
ayyamperumal
கணவரை கொலை செய்து ஓடையில் வீசிய மனைவி கைது: Poll_c10கணவரை கொலை செய்து ஓடையில் வீசிய மனைவி கைது: Poll_m10கணவரை கொலை செய்து ஓடையில் வீசிய மனைவி கைது: Poll_c10 
3 Posts - 1%
Guna.D
கணவரை கொலை செய்து ஓடையில் வீசிய மனைவி கைது: Poll_c10கணவரை கொலை செய்து ஓடையில் வீசிய மனைவி கைது: Poll_m10கணவரை கொலை செய்து ஓடையில் வீசிய மனைவி கைது: Poll_c10 
2 Posts - 1%
manikavi
கணவரை கொலை செய்து ஓடையில் வீசிய மனைவி கைது: Poll_c10கணவரை கொலை செய்து ஓடையில் வீசிய மனைவி கைது: Poll_m10கணவரை கொலை செய்து ஓடையில் வீசிய மனைவி கைது: Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
கணவரை கொலை செய்து ஓடையில் வீசிய மனைவி கைது: Poll_c10கணவரை கொலை செய்து ஓடையில் வீசிய மனைவி கைது: Poll_m10கணவரை கொலை செய்து ஓடையில் வீசிய மனைவி கைது: Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கணவரை கொலை செய்து ஓடையில் வீசிய மனைவி கைது: Poll_c10கணவரை கொலை செய்து ஓடையில் வீசிய மனைவி கைது: Poll_m10கணவரை கொலை செய்து ஓடையில் வீசிய மனைவி கைது: Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணவரை கொலை செய்து ஓடையில் வீசிய மனைவி கைது: Poll_c10கணவரை கொலை செய்து ஓடையில் வீசிய மனைவி கைது: Poll_m10கணவரை கொலை செய்து ஓடையில் வீசிய மனைவி கைது: Poll_c10 
340 Posts - 48%
heezulia
கணவரை கொலை செய்து ஓடையில் வீசிய மனைவி கைது: Poll_c10கணவரை கொலை செய்து ஓடையில் வீசிய மனைவி கைது: Poll_m10கணவரை கொலை செய்து ஓடையில் வீசிய மனைவி கைது: Poll_c10 
230 Posts - 33%
Dr.S.Soundarapandian
கணவரை கொலை செய்து ஓடையில் வீசிய மனைவி கைது: Poll_c10கணவரை கொலை செய்து ஓடையில் வீசிய மனைவி கைது: Poll_m10கணவரை கொலை செய்து ஓடையில் வீசிய மனைவி கைது: Poll_c10 
66 Posts - 9%
T.N.Balasubramanian
கணவரை கொலை செய்து ஓடையில் வீசிய மனைவி கைது: Poll_c10கணவரை கொலை செய்து ஓடையில் வீசிய மனைவி கைது: Poll_m10கணவரை கொலை செய்து ஓடையில் வீசிய மனைவி கைது: Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
கணவரை கொலை செய்து ஓடையில் வீசிய மனைவி கைது: Poll_c10கணவரை கொலை செய்து ஓடையில் வீசிய மனைவி கைது: Poll_m10கணவரை கொலை செய்து ஓடையில் வீசிய மனைவி கைது: Poll_c10 
24 Posts - 3%
prajai
கணவரை கொலை செய்து ஓடையில் வீசிய மனைவி கைது: Poll_c10கணவரை கொலை செய்து ஓடையில் வீசிய மனைவி கைது: Poll_m10கணவரை கொலை செய்து ஓடையில் வீசிய மனைவி கைது: Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
கணவரை கொலை செய்து ஓடையில் வீசிய மனைவி கைது: Poll_c10கணவரை கொலை செய்து ஓடையில் வீசிய மனைவி கைது: Poll_m10கணவரை கொலை செய்து ஓடையில் வீசிய மனைவி கைது: Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
கணவரை கொலை செய்து ஓடையில் வீசிய மனைவி கைது: Poll_c10கணவரை கொலை செய்து ஓடையில் வீசிய மனைவி கைது: Poll_m10கணவரை கொலை செய்து ஓடையில் வீசிய மனைவி கைது: Poll_c10 
3 Posts - 0%
Barushree
கணவரை கொலை செய்து ஓடையில் வீசிய மனைவி கைது: Poll_c10கணவரை கொலை செய்து ஓடையில் வீசிய மனைவி கைது: Poll_m10கணவரை கொலை செய்து ஓடையில் வீசிய மனைவி கைது: Poll_c10 
2 Posts - 0%
Guna.D
கணவரை கொலை செய்து ஓடையில் வீசிய மனைவி கைது: Poll_c10கணவரை கொலை செய்து ஓடையில் வீசிய மனைவி கைது: Poll_m10கணவரை கொலை செய்து ஓடையில் வீசிய மனைவி கைது: Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவரை கொலை செய்து ஓடையில் வீசிய மனைவி கைது:

Page 1 of 2 1, 2  Next

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Dec 13, 2011 3:44 pm

பெத்தநாயக்கன்பாளையம் அருகே கள்ளத்தொடர்பை தட்டிக் கேட்டதால், ஆத்திரமடைந்து கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை தீர்த்துக் கட்டிய மனைவி, கள்ளக் காதலன் ஆகிய இருவரையும், போலீஸார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே புத்திரகவுண்டன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி பாண்டியன் (32). அவருக்கு, மனைவி வெண்ணிலா (27), மகள்கள் பிரியா (11), கலைவாணி (9), தர்ஷினி (3) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர்.

புத்திரகவுண்டன்பாளையம் வாரச்சந்தை அருகில் உள்ள நீரோடையில், ரத்தக் காயங்களுடன், பாண்டியன் இறந்து கிடந்தார். தகவலறிந்த ஏத்தாப்பூர் இன்ஸ்பெக்டர் முத்துக்கிருஷ்ணன் தலைமையிலான போலீஸார், பாண்டியனின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

விசாரணையில், பாண்டியனின் மனைவி வெண்ணிலாவுக்கும், உறவினர் பாலா (எ) பாலமுருகனுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இருவரும் தனிமையில் இருப்பதை நேரில் பார்த்த பாண்டியன், மனைவியை தட்டிக் கேட்டுள்ளார். அதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அதையடுத்து, கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கொலை செய்ய மனைவி திட்டமிட்டுள்ளார். பின், கள்ளக்காதலன் பாலமுருகனுடன் சென்று, பாண்டியன் மீது கல்லை போட்டு கொடூரமான முறையில் கொலை செய்து, ஓடையில் வீசியது தெரியவந்தது.

ஏத்தாப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, வெண்ணிலா, கள்ளக் காதலன் பாலமுருகன் (30) இருவரையும் கைது செய்தனர். பின், ஆத்தூர் முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

நக்கீரன்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,கணவரை கொலை செய்து ஓடையில் வீசிய மனைவி கைது: Image010ycm
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Dec 13, 2011 3:47 pm

ஏட்டிக்கு போட்டியா கொலை செய்யுரங்கப்பா பயம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Dec 13, 2011 3:50 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Dec 13, 2011 3:57 pm

தமிழ் நாட்டில் இப்போது நல்ல காதலைவிட கள்ளக்காதல் தான் அதிகம் செய்திகளில் அடிபடுகிறது.என்ன ஒரு கொடுமை.இதை எல்லாம் பார்க்கும் போது நமது கலாசாரம் என்பது பெருமைப்படும் படி இல்லை.

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,கணவரை கொலை செய்து ஓடையில் வீசிய மனைவி கைது: Image010ycm
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Dec 13, 2011 3:58 pm

கள்ளத்தொடர்பு கொலை செய்யும் அளவிர்க்கு தூண்டு விடுகிறது. கணவரை கொலை செய்து ஓடையில் வீசிய மனைவி கைது: 56667 கணவரை கொலை செய்து ஓடையில் வீசிய மனைவி கைது: 56667 கணவரை கொலை செய்து ஓடையில் வீசிய மனைவி கைது: 56667

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Dec 13, 2011 4:07 pm

இப்ப எல்லாம் செய்தி தாள்களில் அதிகம் இந்த கள்ள தொடர்பு பத்திதான் வருது.
இந்த செய்தி உண்மையாக இருந்தால் இந்த பெண் கண்டிப்பா கடுமையா தண்டிக்கப்பட வேண்டியவள்.

கணவரை கொலை செய்து ஓடையில் வீசிய மனைவி கைது: Uகணவரை கொலை செய்து ஓடையில் வீசிய மனைவி கைது: Dகணவரை கொலை செய்து ஓடையில் வீசிய மனைவி கைது: Aகணவரை கொலை செய்து ஓடையில் வீசிய மனைவி கைது: Yகணவரை கொலை செய்து ஓடையில் வீசிய மனைவி கைது: Aகணவரை கொலை செய்து ஓடையில் வீசிய மனைவி கைது: Sகணவரை கொலை செய்து ஓடையில் வீசிய மனைவி கைது: Uகணவரை கொலை செய்து ஓடையில் வீசிய மனைவி கைது: Dகணவரை கொலை செய்து ஓடையில் வீசிய மனைவி கைது: Hகணவரை கொலை செய்து ஓடையில் வீசிய மனைவி கைது: A
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Dec 13, 2011 4:10 pm

இது போன்ற செய்திகளை தவிருங்கள் நண்பர்களே , இதை தெரிந்துகொண்டு ஆகபோறது ஒன்றுமில்லை. தினசரி செய்திகள் பிரிவில் ஏதாவது நல்ல செய்திகள் புதுமையான விஷயங்களை போட்டால் படித்து தெரிந்துகொள்ள வசதியாக இருக்கும்

படிக்கவே அருவருப்பாக இருக்கிறது.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Dec 13, 2011 4:12 pm

அட சரியான போட்டி

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Dec 13, 2011 4:17 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Dec 13, 2011 4:25 pm

வை.பாலாஜி wrote: என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

சரி விடுங்க ரொம்ப முட்டாதிங்க பாலாஜி ஜாலி
அவுங்க குடும்பத்துல என்ன நடந்துச்சுனு நம்ம யாருக்கும் தெளிவா தெரியாதே சோகம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக