புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இராணுவ வரலாற்றில் இருந்து பொன்சேகாவின் பெயர் நீக்கம்  Poll_c10இராணுவ வரலாற்றில் இருந்து பொன்சேகாவின் பெயர் நீக்கம்  Poll_m10இராணுவ வரலாற்றில் இருந்து பொன்சேகாவின் பெயர் நீக்கம்  Poll_c10 
284 Posts - 45%
heezulia
இராணுவ வரலாற்றில் இருந்து பொன்சேகாவின் பெயர் நீக்கம்  Poll_c10இராணுவ வரலாற்றில் இருந்து பொன்சேகாவின் பெயர் நீக்கம்  Poll_m10இராணுவ வரலாற்றில் இருந்து பொன்சேகாவின் பெயர் நீக்கம்  Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
இராணுவ வரலாற்றில் இருந்து பொன்சேகாவின் பெயர் நீக்கம்  Poll_c10இராணுவ வரலாற்றில் இருந்து பொன்சேகாவின் பெயர் நீக்கம்  Poll_m10இராணுவ வரலாற்றில் இருந்து பொன்சேகாவின் பெயர் நீக்கம்  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
இராணுவ வரலாற்றில் இருந்து பொன்சேகாவின் பெயர் நீக்கம்  Poll_c10இராணுவ வரலாற்றில் இருந்து பொன்சேகாவின் பெயர் நீக்கம்  Poll_m10இராணுவ வரலாற்றில் இருந்து பொன்சேகாவின் பெயர் நீக்கம்  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இராணுவ வரலாற்றில் இருந்து பொன்சேகாவின் பெயர் நீக்கம்  Poll_c10இராணுவ வரலாற்றில் இருந்து பொன்சேகாவின் பெயர் நீக்கம்  Poll_m10இராணுவ வரலாற்றில் இருந்து பொன்சேகாவின் பெயர் நீக்கம்  Poll_c10 
19 Posts - 3%
prajai
இராணுவ வரலாற்றில் இருந்து பொன்சேகாவின் பெயர் நீக்கம்  Poll_c10இராணுவ வரலாற்றில் இருந்து பொன்சேகாவின் பெயர் நீக்கம்  Poll_m10இராணுவ வரலாற்றில் இருந்து பொன்சேகாவின் பெயர் நீக்கம்  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இராணுவ வரலாற்றில் இருந்து பொன்சேகாவின் பெயர் நீக்கம்  Poll_c10இராணுவ வரலாற்றில் இருந்து பொன்சேகாவின் பெயர் நீக்கம்  Poll_m10இராணுவ வரலாற்றில் இருந்து பொன்சேகாவின் பெயர் நீக்கம்  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இராணுவ வரலாற்றில் இருந்து பொன்சேகாவின் பெயர் நீக்கம்  Poll_c10இராணுவ வரலாற்றில் இருந்து பொன்சேகாவின் பெயர் நீக்கம்  Poll_m10இராணுவ வரலாற்றில் இருந்து பொன்சேகாவின் பெயர் நீக்கம்  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இராணுவ வரலாற்றில் இருந்து பொன்சேகாவின் பெயர் நீக்கம்  Poll_c10இராணுவ வரலாற்றில் இருந்து பொன்சேகாவின் பெயர் நீக்கம்  Poll_m10இராணுவ வரலாற்றில் இருந்து பொன்சேகாவின் பெயர் நீக்கம்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
இராணுவ வரலாற்றில் இருந்து பொன்சேகாவின் பெயர் நீக்கம்  Poll_c10இராணுவ வரலாற்றில் இருந்து பொன்சேகாவின் பெயர் நீக்கம்  Poll_m10இராணுவ வரலாற்றில் இருந்து பொன்சேகாவின் பெயர் நீக்கம்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இராணுவ வரலாற்றில் இருந்து பொன்சேகாவின் பெயர் நீக்கம்


   
   
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Dec 13, 2011 9:42 am

சரத் பொன்சேகாவின் பெயர் இலங்கை இராணுவ வரலாற்றில் இருந்து அகற்றப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளார் பிரிகேடியர் நிஹால் ஹப்பு ஆராச்சி தெரிவித்துள்ளார்.

இராணுவ நீதிமன்றம் கடந்த ஆண்டு வழங்கிய தீர்ப்பை அடுத்தே இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

'பொன்சேகாவின் பெயர் இராணுவ வரலாற்றிலிருந்து நீக்கப்பட்டுள்ளதால் இனிவரும் காலங்களில் முன்னாள் இராணுவத் தளபதி என்ற நிலைக்குள் உள்ளடங்க மாட்டார். எனினும், இலங்கையில் செயற்படும் தனியார், அரசாங்க ஊடகங்கள் மற்றும் சர்வதேச ஊடகங்களில் சரத் பொன்சேகாவை முன்னாள் இராணுவத் தளபதி என குறிப்பிடப்படுகின்றது. எனினும், ஊடகங்கள் அதனை மேற்கொள்ள வேண்டாம் என அறிவிக்கப் போவதில்லை.

இதன்படி இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதிகளாக 1952ஆம் ஆண்டில் இருந்த பிரிகேடியர் சின்கிளேயர், 1955இல் இருந்த பிரிகேடியர் எப்.எஸ்.ரெய்ட், 1959இல் இருந்த மேஜர் ஜெனரல் ஏ.எம்.முத்துக்குமாரு, 2000ஆம் ஆண்டில் இருந்த லெப்டினன்ட் ஜெனரல் வீரசூரிய, 2004ஆம் ஆண்டில் இருந்த லெப்டினனட் ஜெனரல் லயனல் பலகல்ல, 2005ஆம் ஆண்டில் இருந்த ஜெனரல் கொட்டேகொட ஆகியோரின் பெயர்களே இனிவரும் காலங்களில் நடைமுறையில் இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=35542

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Dec 13, 2011 10:09 am

இனியும் ஒரு காலம் வரும், மகிந்த சகோதரர்களின் பெயர்களும் அகற்றப்படும் . கோபம்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Dec 13, 2011 10:20 am

சுந்தரராஜ் தயாளன் wrote:இனியும் ஒரு காலம் வரும், மகிந்த சகோதரர்களின் பெயர்களும் அகற்றப்படும் . கோபம்
ஆவலுடன் காத்து இருப்போம் ஐயா


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Dec 13, 2011 11:06 am

என்ன கொடுமை சார் இது இவனுங்க நம்ம அரசியல் வியாதிகளை விட பெரிய ஆளா இருப்பானுங்க போல மகிழ்ச்சி

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Dec 13, 2011 11:40 am

சுந்தரராஜ் தயாளன் wrote:இனியும் ஒரு காலம் வரும், மகிந்த சகோதரர்களின் பெயர்களும் அகற்றப்படும் . கோபம்
ஆம் சரியாக சொன்னீர்கள்



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
இராணுவ வரலாற்றில் இருந்து பொன்சேகாவின் பெயர் நீக்கம்  1357389இராணுவ வரலாற்றில் இருந்து பொன்சேகாவின் பெயர் நீக்கம்  59010615இராணுவ வரலாற்றில் இருந்து பொன்சேகாவின் பெயர் நீக்கம்  Images3ijfஇராணுவ வரலாற்றில் இருந்து பொன்சேகாவின் பெயர் நீக்கம்  Images4px
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக