Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடைசி நிமிட கவிதை
+5
ஹிஷாலீ
இளமாறன்
முகம்மது ஃபரீத்
Dr.சுந்தரராஜ் தயாளன்
மிதுனா
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
கடைசி நிமிட கவிதை
நனவுகள் எல்லாம் கனவுகளாக
கனவுகள் எல்லாம் கதைகளாக
கதைகள் எல்லாம் சுமைகளாக
சுமைகள் எல்லாம் வாழ்க்கையாக
உலகமே நரகமாக மாறும்
அந்த ஒரு கணம்
ஆன்மாவின் பயணம்
ஆரம்பிக்கும் மரண பாதையில் ------
( தானே விரும்பி தன்னையே கொன்று விடுபவர்கள் மனதில் எழும் கடைசி நிமிட கவிதை )
கனவுகள் எல்லாம் கதைகளாக
கதைகள் எல்லாம் சுமைகளாக
சுமைகள் எல்லாம் வாழ்க்கையாக
உலகமே நரகமாக மாறும்
அந்த ஒரு கணம்
ஆன்மாவின் பயணம்
ஆரம்பிக்கும் மரண பாதையில் ------
( தானே விரும்பி தன்னையே கொன்று விடுபவர்கள் மனதில் எழும் கடைசி நிமிட கவிதை )
மிதுனா- இளையநிலா
- பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011
Re: கடைசி நிமிட கவிதை
அருமை...மிதுனா
ஆனால் அந்த ஒரு நிமிடம்..
ஆனால் அந்த ஒரு நிமிடம்..
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
முகம்மது ஃபரீத்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
Re: கடைசி நிமிட கவிதை
சுந்தரராஜ் தயாளன் wrote:அருமை...மிதுனா
ஆனால் அந்த ஒரு நிமிடம்..
நன்றி அய்யா
உண்மையில் ,
அந்த ஒரு நிமிட உணர்வை
சொல்ல தமிழில் உள்ள வார்த்தைகள் போதாது
மிதுனா- இளையநிலா
- பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011
Re: கடைசி நிமிட கவிதை
முகம்மது ஃபரீத் wrote:அருமை
நன்றி ஃபரீத்
மிதுனா- இளையநிலா
- பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011
Re: கடைசி நிமிட கவிதை
உலகமே நரகமாக மாறும்
அந்த ஒரு கணம்
ஆன்மாவின் பயணம்
ஆரம்பிக்கும் மரண பாதையில்
கவிதை அருமை
மரண பாதை வரவேற்கும் அந்த நிமிடங்கள் கொடுமையானது ...மூளையை வேலை செய்ய விடாமல் தாடுபது
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: கடைசி நிமிட கவிதை
இளமாறன் wrote:
கவிதை அருமை
மரண பாதை வரவேற்கும் அந்த நிமிடங்கள் கொடுமையானது ...மூளையை வேலை செய்ய விடாமல் தாடுபது
நன்றி இளன்
கொடுமயான அந்த ஒரு நிமிடம் , பல யுகங்களுக்கு சமம்
மிதுனா- இளையநிலா
- பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011
Re: கடைசி நிமிட கவிதை
நல்ல வரிகள். பாராட்டுகள்.
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Re: கடைசி நிமிட கவிதை
நனவுகள் எல்லாம் கனவுகளாக
நனவுகள் என்றால் என்ன அர்த்தம்.நினைவுகள் தான் நனவுகளா.
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கடைசி நிமிட பரபரப்பு..!
» பி.பி.எஸ் எழுதிய கடைசி கவிதை!
» கடைசி நம்பிக்கை….(கவிதை)
» கவியரசு கண்ணதாசன் எழுதிய கடைசி கவிதை!!!!
» கடவுளின் கடைசி கவிதை ! நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை நூல் விமர்சனம் கவிஞர்இரா .இரவி
» பி.பி.எஸ் எழுதிய கடைசி கவிதை!
» கடைசி நம்பிக்கை….(கவிதை)
» கவியரசு கண்ணதாசன் எழுதிய கடைசி கவிதை!!!!
» கடவுளின் கடைசி கவிதை ! நூல் ஆசிரியர் கவிஞர் மாமதயானை நூல் விமர்சனம் கவிஞர்இரா .இரவி
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum