புதிய பதிவுகள்
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 21:00

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 20:53

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 20:49

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 20:38

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 19:07

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 17:01

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 16:55

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 16:47

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 16:46

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 16:30

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 16:05

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 15:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:42

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 15:27

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 15:22

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 15:14

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 15:11

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 15:03

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 14:39

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 14:38

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 14:35

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 14:32

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 14:29

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 14:27

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:22

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 13:54

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 13:28

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 13:26

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 13:21

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 21:16

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 19:45

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 14:51

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 14:48

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:44

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:41

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:41

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 14:40

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 13:42

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:46

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:45

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:43

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:40

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:39

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:36

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:34

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:33

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:07

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:06

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேசியக் கட்சிகளின் குறுகிய கண்ணோட்டம் அம்பலம் Poll_c10தேசியக் கட்சிகளின் குறுகிய கண்ணோட்டம் அம்பலம் Poll_m10தேசியக் கட்சிகளின் குறுகிய கண்ணோட்டம் அம்பலம் Poll_c10 
65 Posts - 41%
heezulia
தேசியக் கட்சிகளின் குறுகிய கண்ணோட்டம் அம்பலம் Poll_c10தேசியக் கட்சிகளின் குறுகிய கண்ணோட்டம் அம்பலம் Poll_m10தேசியக் கட்சிகளின் குறுகிய கண்ணோட்டம் அம்பலம் Poll_c10 
48 Posts - 30%
Dr.S.Soundarapandian
தேசியக் கட்சிகளின் குறுகிய கண்ணோட்டம் அம்பலம் Poll_c10தேசியக் கட்சிகளின் குறுகிய கண்ணோட்டம் அம்பலம் Poll_m10தேசியக் கட்சிகளின் குறுகிய கண்ணோட்டம் அம்பலம் Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
தேசியக் கட்சிகளின் குறுகிய கண்ணோட்டம் அம்பலம் Poll_c10தேசியக் கட்சிகளின் குறுகிய கண்ணோட்டம் அம்பலம் Poll_m10தேசியக் கட்சிகளின் குறுகிய கண்ணோட்டம் அம்பலம் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
தேசியக் கட்சிகளின் குறுகிய கண்ணோட்டம் அம்பலம் Poll_c10தேசியக் கட்சிகளின் குறுகிய கண்ணோட்டம் அம்பலம் Poll_m10தேசியக் கட்சிகளின் குறுகிய கண்ணோட்டம் அம்பலம் Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
தேசியக் கட்சிகளின் குறுகிய கண்ணோட்டம் அம்பலம் Poll_c10தேசியக் கட்சிகளின் குறுகிய கண்ணோட்டம் அம்பலம் Poll_m10தேசியக் கட்சிகளின் குறுகிய கண்ணோட்டம் அம்பலம் Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
தேசியக் கட்சிகளின் குறுகிய கண்ணோட்டம் அம்பலம் Poll_c10தேசியக் கட்சிகளின் குறுகிய கண்ணோட்டம் அம்பலம் Poll_m10தேசியக் கட்சிகளின் குறுகிய கண்ணோட்டம் அம்பலம் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
தேசியக் கட்சிகளின் குறுகிய கண்ணோட்டம் அம்பலம் Poll_c10தேசியக் கட்சிகளின் குறுகிய கண்ணோட்டம் அம்பலம் Poll_m10தேசியக் கட்சிகளின் குறுகிய கண்ணோட்டம் அம்பலம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேசியக் கட்சிகளின் குறுகிய கண்ணோட்டம் அம்பலம் Poll_c10தேசியக் கட்சிகளின் குறுகிய கண்ணோட்டம் அம்பலம் Poll_m10தேசியக் கட்சிகளின் குறுகிய கண்ணோட்டம் அம்பலம் Poll_c10 
316 Posts - 50%
heezulia
தேசியக் கட்சிகளின் குறுகிய கண்ணோட்டம் அம்பலம் Poll_c10தேசியக் கட்சிகளின் குறுகிய கண்ணோட்டம் அம்பலம் Poll_m10தேசியக் கட்சிகளின் குறுகிய கண்ணோட்டம் அம்பலம் Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
தேசியக் கட்சிகளின் குறுகிய கண்ணோட்டம் அம்பலம் Poll_c10தேசியக் கட்சிகளின் குறுகிய கண்ணோட்டம் அம்பலம் Poll_m10தேசியக் கட்சிகளின் குறுகிய கண்ணோட்டம் அம்பலம் Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
தேசியக் கட்சிகளின் குறுகிய கண்ணோட்டம் அம்பலம் Poll_c10தேசியக் கட்சிகளின் குறுகிய கண்ணோட்டம் அம்பலம் Poll_m10தேசியக் கட்சிகளின் குறுகிய கண்ணோட்டம் அம்பலம் Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
தேசியக் கட்சிகளின் குறுகிய கண்ணோட்டம் அம்பலம் Poll_c10தேசியக் கட்சிகளின் குறுகிய கண்ணோட்டம் அம்பலம் Poll_m10தேசியக் கட்சிகளின் குறுகிய கண்ணோட்டம் அம்பலம் Poll_c10 
21 Posts - 3%
prajai
தேசியக் கட்சிகளின் குறுகிய கண்ணோட்டம் அம்பலம் Poll_c10தேசியக் கட்சிகளின் குறுகிய கண்ணோட்டம் அம்பலம் Poll_m10தேசியக் கட்சிகளின் குறுகிய கண்ணோட்டம் அம்பலம் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
தேசியக் கட்சிகளின் குறுகிய கண்ணோட்டம் அம்பலம் Poll_c10தேசியக் கட்சிகளின் குறுகிய கண்ணோட்டம் அம்பலம் Poll_m10தேசியக் கட்சிகளின் குறுகிய கண்ணோட்டம் அம்பலம் Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
தேசியக் கட்சிகளின் குறுகிய கண்ணோட்டம் அம்பலம் Poll_c10தேசியக் கட்சிகளின் குறுகிய கண்ணோட்டம் அம்பலம் Poll_m10தேசியக் கட்சிகளின் குறுகிய கண்ணோட்டம் அம்பலம் Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேசியக் கட்சிகளின் குறுகிய கண்ணோட்டம் அம்பலம்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue 13 Dec 2011 - 12:11

முல்லைப் பெரியாறு பிரச்னை எதைச் சாதிக்கிறதோ இல்லையோ, மாநிலக் கட்சிகளுக்கு இணையான குறுகிய கண்ணோட்டத்துக்கு, தேசியக் கட்சிகளும் விதிவிலக்கில்லை என்பதைக் காட்டிவிட்டது.
கர்நாடகாவில் உள்ள கன்னட சலுவலி என்ற கட்சியைத் தெரிந்திருக்காவிட்டாலும், அக்கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜை அனைவருக்கும் தெரிந்திருக்கும். காவிரி பிரச்னை தலையெடுக்கும் போதெல்லாம், இரு மாநில அரசுகளுக்கும் பெரும் தலைவலி தரும் வேலைகளைச் செய்வதில் வித்தகர். மாநிலக் கட்சிகள், தங்கள் மாநில நலனுக்காகவும், கட்சியின் வளர்ச்சிக்காகவும், இத்தகைய செயல்களில் இறங்குவது, தவறான விஷயம் என்றாலும், புரிந்து கொள்ளக் கூடியதே. ஆனால், தேசியம் பேசியே வளர்ந்த காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட, அதே குறுகிய வட்டத்துக்குள் இயங்கி வருவது, அதிர்ச்சி தரும் விஷயம். முல்லைப் பெரியாறு பிரச்னையில், மூன்று கட்சிகளுமே ஓட்டு வங்கியைக் குறிவைத்து செயல்படுகின்றன.

கையேந்தி உள்ள காங்கிரஸ் : கேரளாவில், தற்போதைய ஆளுங்கட்சியாக காங்கிரஸ் இருக்கிறது. கரணம் தப்பினால் மரணம் என்ற அளவில் தான், அதன் சட்டசபை பலம். மொத்தம், 141 எம்.எல்.ஏ.,க்கள் கொண்ட, கேரளா சட்டசபையில், வெறும் 39 எம்.எல்.ஏ.,க்களைத் தான் பெற்றிருக்கிறது அக்கட்சி. எதிர்க்கட்சியான மார்க்சிஸ்ட், 45 எம்.எல்.ஏ.,க்களைக் கொண்டிருக்கிறது. கூட்டணிக் கட்சிகளின் தயவில் தான் ஓடிக் கொண்டிருக்கிறது காங்கிரஸ் வண்டி.
எனவே, அற்ப அரசியல் செய்து பிழைக்க வேண்டிய நிலை. போதாக் குறைக்கு, பிரவம் இடைத்தேர்தல் வேறு, பிடறியைப் பிடித்து நெருக்குகிறது. இப்போதைய, முதல்வர் உம்மன் சாண்டியின் முந்தைய ஆட்சிக் காலத்தில் தான், 2006ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை கேலி செய்யும் விதமான சட்டம், கேரளா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
நாட்டை ஒன்றிணைக்கும் முக்கிய உயிர் நாடியான, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பையே மதிக்கவில்லையா என, அவர் மீது மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, அவரது ராஜ தந்திரத்தைப் பார்த்து மெச்சிக் கொண்டிருக்கிறது. "நம்மால் தான் முடியவில்லை; சாண்டியாவது வெளுத்துக் கட்டுகிறாரே' என, அக்கட்சியின் மேலிடம் ஆறுதல் கொள்கிறது போலும்.

அச்சு படுத்தும் பாடு... : கோவை குண்டுவெடிப்பு வழக்கில் மதானி கைது செய்யப்பட்டிருந்தபோது, அவரை மனிதாபிமான அடிப்படையில் ஜாமினில் விடுவிக்க வேண்டும் என, கேரளாவில் இருந்து கிளம்பி, சென்னை வந்து, அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதிக்கு நேரில் வேண்டுகோள் விடுத்தவர், அம்மாநில முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன். மயிரிழையில் ஆட்சியைப் பறிகொடுத்த கோபத்தில், என்ன செய்கிறோம் என அவருக்கே தெரியாத அளவு கொந்தளித்துக் கொண்டிருக்கிறார். புதிய அணையை மார்க்சிஸ்ட் கட்சி, தங்கள் சொந்தச் செலவிலேயே கட்டும் என, வீரமுழக்கம் இடுகிறார். 375 கோடி ரூபாய் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட, தங்கள் கட்சியின் பினாரயி விஜயனிடம் நன்கொடையாக வாங்கித் தருவார் போல. மீண்டும் ஆட்சிக்கு வரும் வாய்ப்பு மிகப் பிரகாசமாக இருப்பதால், அக்கட்சியின் அகில இந்தியத் தலைமையும், ஏதோ, இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நடப்பது போல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. திரிபுராவைத் தவிர வேறு எங்குமே ஆட்சியில் இல்லாததால், கேரளாவில் இருக்கும் ஆதரவைத் தக்கவைக்க, எவ்வளவு கீழிறங்கவும் அவர்களின் தலைமை தயாராகிவிட்டது.

பா.ஜ., இப்படி : இவர்களின் இரட்டை வேடம் போதாது என, இரு மாநிலங்களிலுமே வலுவாக இல்லாத, பா.ஜ.,வும் தன் பங்குக்கு, மாநில வெறியைத் தூண்டிவிடும் முயற்சியில் இறங்கியிருக்கிறது. கேரளாவில் உள்ள அக்கட்சியினர், மற்ற கட்சியினரை விட முன்னணியில் நிற்கும் நோக்கில், ஆளாளுக்கு கடப்பாறை, மண்வெட்டியை எடுத்து, முல்லைப் பெரியாறு அணைக்கு கால்வாய் வெட்ட கிளம்பிவிட்டனர். எதிர்பார்த்தபடியே, அனைத்து பத்திரிகைகளிலும், அது தான் தலைப்புச் செய்தி. இக்கட்சிகளின் சுயலாபச் செயல்பாட்டால், தமிழகத்தில் உள்ள அக்கட்சிகளின் தலைவர்கள் தான் பாவம், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் தவித்தனர். குறுகிய நோக்கங்களை நிறைவேற்றுவதன் மூலம், குறுகிய கால லாபங்களை மட்டுமே அடைய முடியும். நீண்டகாலப் பலன் கிடைக்காது என்பதை, அவர்கள் உணர்ந்துகொண்டதாகத் தெரியவில்லை. அதனால் தான் இம்மூன்று கட்சிகளும், தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது பற்றி சிந்திக்கக் கூட முடியவில்லை என்பதை, அவர்களின் அகில இந்தியத் தலைமை புரிந்துகொண்டால் சரி!

- ஆர்.ரங்கராஜ் பாண்டே -

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=366452

பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Tue 13 Dec 2011 - 12:28

தேசிய கட்சிகள் பா.ஜ., காங்கிரஸ் ஆட்சியை பிடிப்பதியில் குறியாக உள்ளர்கள். சிபிஎம் என்றால் 'கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆப் மலையாளி' என்று பொருள். இது ஒரு மலையாளிக் கும்பல் அவ்வளவுதான்..

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue 13 Dec 2011 - 13:24

அரசியல் ஒரு சாக்கடை ,தன் கட்சி தலைமை டெல்லியிலிருந்து கொண்டு தமிழ்நாட்டின் மேல் அணுகுண்டு போட்டு அழித்துவிடலாம் என்று கூறினால் உடனே இங்கு உள்ள தமில்நாட்டை சேர்த்த அக் கட்சியின் தொண்டர்கள் , உடனே அணுகுண்டை தமிழ் நாட்டின் மேலே போடவேண்டும் என்று கொடிபிடித்து விடுகின்றனர் ,இனிமேல் அரசியல் வியாதிகளை சாக்கடை மனிதர்கள் என்றே அழைக்கலாம் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
தேசியக் கட்சிகளின் குறுகிய கண்ணோட்டம் அம்பலம் 1357389தேசியக் கட்சிகளின் குறுகிய கண்ணோட்டம் அம்பலம் 59010615தேசியக் கட்சிகளின் குறுகிய கண்ணோட்டம் அம்பலம் Images3ijfதேசியக் கட்சிகளின் குறுகிய கண்ணோட்டம் அம்பலம் Images4px
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue 13 Dec 2011 - 13:33

மொத்தத்தில் மானம்,வெட்கம்,சூடு சொரனை என்று எதுவுமே இல்லாதவர்கள் தான் இன்றைய அரசியல் வாதிகள். சோகம் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது கோபம் கன்னத்தில் அறை

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக