புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
2-வது ஆண்டாக அதிக ரன் குவிப்பு: விராட் கோலி சாதனை
Page 1 of 1 •
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து 2-வது ஆண்டாக அதிக ரன்களைக் குவித்து சாதனை படைத்துள்ளார் இந்திய வீரர் விராட் கோலி.
* இந்த ஆண்டில் மொத்தம் 34 ஆட்டங்களில் விளையாடி 1,381 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 47.62. இதில் 4 சதங்கள், 8 அரை சதங்கள் அடங்கும்.
* கடந்த ஆண்டில் அவர் 25 ஆட்டங்களில் விளையாடி 995 ரன்கள் குவித்தார். சராசரி 47.38. தொடர்ந்து 2-வது ஆண்டாக ஒரு நாள் போட்டிகளில் அதிக அளவு ரன் குவித்த வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.
* 2010-ம் ஆண்டு ஜனவரி முதல் இதுவரை அவர் 2,376 ரன்களைக் குவித்துள்ளார். சராசரி 47.52. இதில் 7 சதங்கள் அடங்கும்.
* மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக அவர் 12 ஆட்டங்களில் விளையாடி 580 ரன்களைச் சேர்த்துள்ளார். இதில் ஒரு சதம், 5 அரை சதங்கள் அடங்கும்.
* சென்னையில் நடைபெற்ற கடைசி ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவு வீரர் லெண்டில் சிம்மன்ஸ் டக்-அவுட்டானார். ஒரு நாள் போட்டிகளில் அவர் 6-வது முறையாக டக்-அவுட்டாகியுள்ளார். அதுமட்டுமல்லாமல் ஆட்டத்தின் முதல் பந்திலேயே அவர் ஆட்டமிழந்தது இதுவே முதல்முறை.
* இந்திய, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளிடையிலான ஒரு நாள் தொடரில் ரோஹித் சர்மா 305 ரன்களும், வீரேந்திர சேவாக் 265 ரன்களும், விராட் கோலி 243 ரன்களும் எடுத்தனர்.
* கெய்ரன் போலார்ட் 119 ரன்கள் எடுத்தார். ஒருநாள் போட்டிகளில் இது அவரது கன்னி சதமாகும்.
* மேலும் ஒரு நாள் போட்டிகளில் 1,000 ரன்களையும் போலார்ட் கடந்துள்ளார்.
* முதல்முறையாக ஒரு நாள் போட்டிகளில் 10 சிக்ஸர்களை அடித்துள்ளார் போலார்ட். இதற்கு முன்னதாக 2011-ல் அயர்லாந்துக்கு எதிராக அவர் அதிகபட்சமாக 5 சிக்ஸர்களை மட்டுமே அடித்திருந்தார்.
* இந்திய வீரர் மனோஜ் திவாரி, ஒரு நாள் போட்டிகளில் தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தார் (104-காயமடைந்து ஓய்வு).
* ஒருநாள் போட்டிகளில் அவர் பெறும் முதலாவது ஆட்டநாயகன் விருதாகும் இது.
* விராட் கோலி ஒரு நாள் போட்டிகளில் தனது 18-வது அரை சதத்தைப் பூர்த்தி செய்தார்.
* கேப்டனாக தனது 6-வது வெற்றியைப் பதிவு செய்துள்ளார் கம்பீர். கம்பீர் தான் கேப்டனாகப் பொறுப்பேற்ற 6 போட்டிகளில் இந்தியாவுக்கு வெற்றி தேடித் தந்துள்ளார்.
* கேப்டனாக பொறுப்பேற்று அவர் விளையாடியுள்ள 6 ஆட்டங்களில் அவர் 360 ரன்களைச் சேர்த்துள்ளார். சராசரி 90. இதில் 2 சதங்கள் அடங்கும்.
* ஒருநாள் போட்டிகளில் இந்திய ஆடுகளங்களில் 2 ஆயிரம் ரன்களைக் குவித்த வீரர்கள் பட்டியலில் கம்பீரும் சேர்ந்தார்.
சச்சின் (6,976), ராகுல் திராவிட் (3,406), கங்குலி (3,230), அசாருதீன் (3,163), யுவராஜ் சிங் (3,019), வீரேந்திர சேவாக் (3,010), தோனி (2,833), சித்து (2,159), அஜய் ஜடேஜா (2,129) ஆகியோர் இந்திய ஆடுகளங்ளில் 2 ஆயிரத்துக்கும் மேல் ரன் குவித்த மற்ற இந்திய வீரர்கள் ஆவர்.
* 2-வது முறையாக தொடர்நாயகன் விருதைப் பெற்றுள்ளார் ரோஹித் சர்மா.
* இந்தத் தொடரில் இந்தியாவின் சார்பில் ரவீந்திர ஜடேஜாவும் (9 விக்கெட்டுகள்), மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பில் கெமார் ரோச்சும் (9 விக்கெட்டுகள்) அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
dinamani

விரத் கொஹ்லி வருங்கால இந்திய கிரிக்கெட்டின் முகம் ...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
இவர் அடுத்த அணி தலைவராவார்வை.பாலாஜி wrote:விரத் கொஹ்லி வருங்கால இந்திய கிரிக்கெட்டின் முகம் ...
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1