Latest topics
» உள்ளம் தொலைந்ததடி!by ayyasamy ram Today at 21:09
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 21:08
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 21:07
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 21:06
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 18:02
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 17:53
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 16:33
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 11:40
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 11:35
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:09
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:37
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 8:32
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:50
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:49
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:48
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:46
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 10:24
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மகன் தந்தைக்காற்றும் உரை !!
+10
உமா
சார்லஸ் mc
ANTHAPPAARVAI
இளமாறன்
கார்த்திக்.எம்.ஆர்
kitcha
மகா பிரபு
Dr.சுந்தரராஜ் தயாளன்
கோவிந்தராஜ்
பிஜிராமன்
14 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
மகன் தந்தைக்காற்றும் உரை !!
First topic message reminder :
அப்பாவே நீஎன்னை ஆறாம் வகுப்பிலே
இப்பொழுதே கூட்டிப்போய் இன்பமாய் சேர்த்தாலே
எப்பொழுதும் நம்மையே எத்துன்பம் தீண்டினாலும்
அப்படியே ஓட்டலாம் நாம்
அப்பா உனக்கு அறிவுரைநான் கூறவில்லை
உப்பின் சிறப்பை உனக்கு புகட்டவில்லை
தப்பாக எண்ணாது தன்மையாய் நீயுணர்ந்து
தப்பாது நிற்றல் சிறப்பு
சுயமாக சிந்தித்து சூரியன்போல் வாழ்ந்து
உயரம் பலஅடைய ஊன்றுகோலாய் நின்று
துயரம் பெருகிவர தூள்தூளாய் ஆக்க
முயற்சியை செய்யப்பா நீ
பெற்றவன் நீயப்பா பெற்றதும் ஏனப்பா
சுற்றாரை பாரப்பா சற்றுநீ சிந்தியப்பா
குற்றத்தை உற்சுமந்து கூத்தாடல் பாவம்ப்பா
குற்றமற்று வாழப்பா நீ
உன்னைநான் கொள்ள உதாரணமாய் நீயிருப்பா
என்னுடைய வெற்றிக்கு என்றும் உடனிருந்தால்
என்னையூர் போற்றும்முன் என்தந்தை ஆகிய
உன்னைத்தான் ஊர்போற்றும் பா
இனியாச்சும் நீமாறி இன்பத்தை தந்தால்
கனிவாக மாறும் குடி
அப்பாவே நீஎன்னை ஆறாம் வகுப்பிலே
இப்பொழுதே கூட்டிப்போய் இன்பமாய் சேர்த்தாலே
எப்பொழுதும் நம்மையே எத்துன்பம் தீண்டினாலும்
அப்படியே ஓட்டலாம் நாம்
அப்பா உனக்கு அறிவுரைநான் கூறவில்லை
உப்பின் சிறப்பை உனக்கு புகட்டவில்லை
தப்பாக எண்ணாது தன்மையாய் நீயுணர்ந்து
தப்பாது நிற்றல் சிறப்பு
சுயமாக சிந்தித்து சூரியன்போல் வாழ்ந்து
உயரம் பலஅடைய ஊன்றுகோலாய் நின்று
துயரம் பெருகிவர தூள்தூளாய் ஆக்க
முயற்சியை செய்யப்பா நீ
பெற்றவன் நீயப்பா பெற்றதும் ஏனப்பா
சுற்றாரை பாரப்பா சற்றுநீ சிந்தியப்பா
குற்றத்தை உற்சுமந்து கூத்தாடல் பாவம்ப்பா
குற்றமற்று வாழப்பா நீ
உன்னைநான் கொள்ள உதாரணமாய் நீயிருப்பா
என்னுடைய வெற்றிக்கு என்றும் உடனிருந்தால்
என்னையூர் போற்றும்முன் என்தந்தை ஆகிய
உன்னைத்தான் ஊர்போற்றும் பா
இனியாச்சும் நீமாறி இன்பத்தை தந்தால்
கனிவாக மாறும் குடி
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011
Re: மகன் தந்தைக்காற்றும் உரை !!
கார்த்திக்.எம்.ஆர் wrote:அண்ணா மிக அருமை
மிக்க நன்றிகள் கார்த்திக்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011
Re: மகன் தந்தைக்காற்றும் உரை !!
பெற்றவன் நீயப்பா பெற்றதும் ஏனப்பா
சுற்றாரை பாரப்பா சற்றுநீ சிந்தியப்பா
குற்றத்தை உற்சுமந்து கூத்தாடல் பாவம்ப்பா
குற்றமற்று வாழப்பா நீ
உன்னைநான் கொள்ள உதாரணமாய் நீயிருப்பா
என்னுடைய வெற்றிக்கு என்றும் உடனிருந்தால்
என்னையூர் போற்றும்முன் என்தந்தை ஆகிய
உன்னைத்தான் ஊர்போற்றும் பா
மிகவும் சிந்திக்க வைத்த வரிகள்
அனைவரும் உணர வேண்டிய வரிகள் ராமன்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: மகன் தந்தைக்காற்றும் உரை !!
அருமை நண்பா!
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Re: மகன் தந்தைக்காற்றும் உரை !!
ஒரு குழந்தை தன் தந்தையிடம் எதிா்பாா்க்கும் ஏக்கங்களை, உணா்வற்ற தந்தைக்கு உரைக்கும் கவி மூலம் உணா்த்திய உம்மை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: மகன் தந்தைக்காற்றும் உரை !!
மிகவும் சிந்திக்க வைத்த வரிகள்
அனைவரும் உணர வேண்டிய வரிகள் ராமன் சூப்பருங்க [quote]
மிக்க நன்றிகள் இளா
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011
Re: மகன் தந்தைக்காற்றும் உரை !!
ANTHAPPAARVAI wrote:அருமை நண்பா!
மிக்க நன்றிகள் நண்பா.....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011
Re: மகன் தந்தைக்காற்றும் உரை !!
சார்லஸ் mc wrote:ஒரு குழந்தை தன் தந்தையிடம் எதிா்பாா்க்கும் ஏக்கங்களை, உணா்வற்ற தந்தைக்கு உரைக்கும் கவி மூலம் உணா்த்திய உம்மை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
மிக்க நன்றிகள் சார்லஸ்....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011
Re: மகன் தந்தைக்காற்றும் உரை !!
ராமன். உன் அப்பா மிகவும் கொடுத்து வைத்தவர்.
ஏற்கனவே உன் அப்பாவின் பிறந்த நாள் கவிதையை படித்து இருந்தேன்.
அதிகமாக அன்னையை பற்றிய கவிதைகள் தான் படித்து இருக்கேன்...ஆனால் தந்தையை பற்றிய கவிதைகள் அரிதே.
இந்த குறளை மையப்படுத்தி நீ கொடுத்து இருக்கும் கவிதை விளக்கம் மிகவும் ரசிக்கும்படி இருந்தது.
நன்றி தம்பி.
வாழ்த்துகள்.
ஏற்கனவே உன் அப்பாவின் பிறந்த நாள் கவிதையை படித்து இருந்தேன்.
அதிகமாக அன்னையை பற்றிய கவிதைகள் தான் படித்து இருக்கேன்...ஆனால் தந்தையை பற்றிய கவிதைகள் அரிதே.
இனியாச்சும் நீமாறி இன்பத்தை தந்தால்
கனிவாக மாறும் குடி
இந்த குறளை மையப்படுத்தி நீ கொடுத்து இருக்கும் கவிதை விளக்கம் மிகவும் ரசிக்கும்படி இருந்தது.
நன்றி தம்பி.
வாழ்த்துகள்.
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: மகன் தந்தைக்காற்றும் உரை !!
ரொம்ப நல்லா இருக்கு ராமன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மகன் தந்தைக்காற்றும் உரை !!
உமா wrote:ராமன். உன் அப்பா மிகவும் கொடுத்து வைத்தவர்.
ஏற்கனவே உன் அப்பாவின் பிறந்த நாள் கவிதையை படித்து இருந்தேன்.
அதிகமாக அன்னையை பற்றிய கவிதைகள் தான் படித்து இருக்கேன்...ஆனால் தந்தையை பற்றிய கவிதைகள் அரிதே.இனியாச்சும் நீமாறி இன்பத்தை தந்தால்
கனிவாக மாறும் குடி
இந்த குறளை மையப்படுத்தி நீ கொடுத்து இருக்கும் கவிதை விளக்கம் மிகவும் ரசிக்கும்படி இருந்தது.
நன்றி தம்பி.
வாழ்த்துகள்.
மிக்க நன்றிகள் அக்கா.....
சில அப்பாக்கள், தன் பிள்ளைகளின் படிப்பிற்கு முட்டுக் கட்டை இடுவது, ஐந்தாம் வகுப்பு முடிந்து ஆறாம் வகுப்பு போகும் பொழுது தான்.
இந்த கவிதையும் அதே போல், ஆறாம் வகுப்பு போகும் மகனை, தந்தை, படிக்க வைக்க முடியாது, வேலைக்குச் செல் என்று சொல்லுகிறார், அதற்கு மகன் கூறுவது போல அமைத்தேன்.
சொல்ல போனால் இந்த கவிதை முழுமை அடையாமலே நான் பதிந்து விட்டேன், தொடக்கத்தில் தந்தை கூறுவது போன்ற கவிதையும், இறுதியில் தந்தை திருத்தி கூறுவது போன்ற கவிதையும் இடம் பெற்றிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும், நான் இரவு எழுதிவிட்டு, அந்த இரண்டு கவிதையையும், காலையில் எழுதலாம் என்று நினைத்தேன், அதற்குள் மறந்து விட்டு பதிந்து விட்டேன்.
நன்றிகள் அக்கா....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» என் மகன் தான் தனுஷ்! கஸ்தூரிராஜாவின் மகன் அல்ல! – புதிய பெற்றோர் புலம்பல்!
» என் மகன்
» உன் மகன்
» மகன்
» இன்று மகன்....
» என் மகன்
» உன் மகன்
» மகன்
» இன்று மகன்....
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum