புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 8:39 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசு தொடக்க பள்ளிகளில் வேலை நேரம் அதிகரிப்பு Poll_c10அரசு தொடக்க பள்ளிகளில் வேலை நேரம் அதிகரிப்பு Poll_m10அரசு தொடக்க பள்ளிகளில் வேலை நேரம் அதிகரிப்பு Poll_c10 
61 Posts - 74%
heezulia
அரசு தொடக்க பள்ளிகளில் வேலை நேரம் அதிகரிப்பு Poll_c10அரசு தொடக்க பள்ளிகளில் வேலை நேரம் அதிகரிப்பு Poll_m10அரசு தொடக்க பள்ளிகளில் வேலை நேரம் அதிகரிப்பு Poll_c10 
10 Posts - 12%
Dr.S.Soundarapandian
அரசு தொடக்க பள்ளிகளில் வேலை நேரம் அதிகரிப்பு Poll_c10அரசு தொடக்க பள்ளிகளில் வேலை நேரம் அதிகரிப்பு Poll_m10அரசு தொடக்க பள்ளிகளில் வேலை நேரம் அதிகரிப்பு Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
அரசு தொடக்க பள்ளிகளில் வேலை நேரம் அதிகரிப்பு Poll_c10அரசு தொடக்க பள்ளிகளில் வேலை நேரம் அதிகரிப்பு Poll_m10அரசு தொடக்க பள்ளிகளில் வேலை நேரம் அதிகரிப்பு Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசு தொடக்க பள்ளிகளில் வேலை நேரம் அதிகரிப்பு Poll_c10அரசு தொடக்க பள்ளிகளில் வேலை நேரம் அதிகரிப்பு Poll_m10அரசு தொடக்க பள்ளிகளில் வேலை நேரம் அதிகரிப்பு Poll_c10 
226 Posts - 76%
heezulia
அரசு தொடக்க பள்ளிகளில் வேலை நேரம் அதிகரிப்பு Poll_c10அரசு தொடக்க பள்ளிகளில் வேலை நேரம் அதிகரிப்பு Poll_m10அரசு தொடக்க பள்ளிகளில் வேலை நேரம் அதிகரிப்பு Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
அரசு தொடக்க பள்ளிகளில் வேலை நேரம் அதிகரிப்பு Poll_c10அரசு தொடக்க பள்ளிகளில் வேலை நேரம் அதிகரிப்பு Poll_m10அரசு தொடக்க பள்ளிகளில் வேலை நேரம் அதிகரிப்பு Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
அரசு தொடக்க பள்ளிகளில் வேலை நேரம் அதிகரிப்பு Poll_c10அரசு தொடக்க பள்ளிகளில் வேலை நேரம் அதிகரிப்பு Poll_m10அரசு தொடக்க பள்ளிகளில் வேலை நேரம் அதிகரிப்பு Poll_c10 
8 Posts - 3%
prajai
அரசு தொடக்க பள்ளிகளில் வேலை நேரம் அதிகரிப்பு Poll_c10அரசு தொடக்க பள்ளிகளில் வேலை நேரம் அதிகரிப்பு Poll_m10அரசு தொடக்க பள்ளிகளில் வேலை நேரம் அதிகரிப்பு Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
அரசு தொடக்க பள்ளிகளில் வேலை நேரம் அதிகரிப்பு Poll_c10அரசு தொடக்க பள்ளிகளில் வேலை நேரம் அதிகரிப்பு Poll_m10அரசு தொடக்க பள்ளிகளில் வேலை நேரம் அதிகரிப்பு Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அரசு தொடக்க பள்ளிகளில் வேலை நேரம் அதிகரிப்பு Poll_c10அரசு தொடக்க பள்ளிகளில் வேலை நேரம் அதிகரிப்பு Poll_m10அரசு தொடக்க பள்ளிகளில் வேலை நேரம் அதிகரிப்பு Poll_c10 
3 Posts - 1%
Barushree
அரசு தொடக்க பள்ளிகளில் வேலை நேரம் அதிகரிப்பு Poll_c10அரசு தொடக்க பள்ளிகளில் வேலை நேரம் அதிகரிப்பு Poll_m10அரசு தொடக்க பள்ளிகளில் வேலை நேரம் அதிகரிப்பு Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
அரசு தொடக்க பள்ளிகளில் வேலை நேரம் அதிகரிப்பு Poll_c10அரசு தொடக்க பள்ளிகளில் வேலை நேரம் அதிகரிப்பு Poll_m10அரசு தொடக்க பள்ளிகளில் வேலை நேரம் அதிகரிப்பு Poll_c10 
2 Posts - 1%
nahoor
அரசு தொடக்க பள்ளிகளில் வேலை நேரம் அதிகரிப்பு Poll_c10அரசு தொடக்க பள்ளிகளில் வேலை நேரம் அதிகரிப்பு Poll_m10அரசு தொடக்க பள்ளிகளில் வேலை நேரம் அதிகரிப்பு Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசு தொடக்க பள்ளிகளில் வேலை நேரம் அதிகரிப்பு

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Dec 13, 2011 1:53 am

சேலம் : அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளின் வேலை நேரத்தை வரும் ஜனவரி 2ம் தேதி முதல் அரை மணி நேரம் அதிகரித்து உத்தரவிடப்பட்டுள்ளதால் மாணவர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தில் திமுக அரசு சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்தியது. இதை அதிமுக அரசு, இக்கல்வித்திட்டத்தை ஆரம்பத்திலேயே முடக்க முயன்றது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை தொடர்ந்து இந்த கல்வித்திட்டத்தை அதிமுக அரசு ஏற்றுக்கொண்டது. இதனால், ஆகஸ்ட் 15ம் தேதிக்கு பிறகே பள்ளிகளுக்கு சமச்சீர் பாடப்புத்தகம் வழங்கப்பட்டது. இது தவிர, உள்ளாட்சித் தேர்தல் பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்தியதால் பள்ளிகளில் பாடங்களை முழுமையாக முடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், வரும் ஜனவரி 2 முதல் ஏப்ரல் 30 வரை அனைத்து அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளின் வேலை நேரத்தையும் அரை மணி நேரம் அதிகரித்து, தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. வழக்கமாக அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் காலை 9.30 மணிக்கு முதல் பாடவேளை தொடங்குகிறது. மதியம் 12.40 முதல் 2 மணி வரை உணவு இடைவேளை விடப்படுகிறது. பிறகு மாலை 4.10 மணி வரை வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. காலை 11 மணி முதல் 11.10 வரையிலும், மாலையில் 3.20 முதல் 3.30 வரையிலும் குழந்தைகளுக்கு இடைவேளை விடப்படுகிறது. புதிய உத்தரவுப்படி, இனி அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் மாலை 4.40 மணி வரை செயல்படும். இந்த உத்தரவுக்கு ஆசிரியர்களிடையே எதிர்ப்பு நிலவுகிறது.

இதுகுறித்து அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறுகையில், ÔÔபள்ளிகளின் வேலை நாள் குறைந்ததால் ஏற்கனவே பணி நேரம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. மாதத்தில் 2 சனிக்கிழமைகள் பணி நாட்களாக மாற்றப்பட்டு உள்ளது. இந்நிலையில், பள்ளி வேலை நேரத்தை அரை மணிநேரம் அதிகரித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் தொடக்கப்பள்ளி குழந்தைகள் மனதளவிலும், உடலளவிலும் சோர்வடைந்து விடுவர். அரை மணி நேரம் கூடுதலாக வகுப்புகளை செயல்படுத்துவதை காட்டிலும், மதிய உணவு இடைவேளை நேரத்தைக் குறைத்தாலே போதும் என்றனர்.

தினகரன்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

அரசு தொடக்க பள்ளிகளில் வேலை நேரம் அதிகரிப்பு Ila
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue Dec 13, 2011 4:06 am

முன்பெல்லாம் சனி,ஞாயிற்றுக்கிழமை விடுமுறை விட்டாா்கள். பிள்ளைகளுடன் பெற்றோா்கள் நேரம் செலவிட முடிந்தது. குடும்ப உறவுகள் பலமடைந்திருந்தது.
அது குறைய குறைய இன்றைய சூழலில் அது இயந்திர தன்மையாக மாறி இடைவெளி ஏற்படுகிறது. இப்போது விடுமுறைகளில் ஏராளமான வீட்டுபாடங்களை கொடுத்து விடுகிறாா்கள். பிள்ளைகளின் விடுமுறை பாதிக்கப்படுகிறது. பிள்ளைகளுடைய மனநிலை நெருக்கத்திற்குள்ளாகிறது. விடுமுறைவிடுவதே குழந்தைகளின் மனம் ஓய்வு பெற்று புதுப்பிக்கப்பட்டு மீண்டும் பள்ளி வேலைநாட்களில் சுறுசுறுப்பாக செயல்பட செய்யவே விடுமுறை. இப்போது அந்நிலை மாறி குழந்தைகள் மனநிலையில் அதிகபாரத்தையும், விடுமுறையைகூட ஒழுங்காக அனுசாிக்க முடியாமலும், பெற்றோா்களும் பிள்ளைகளை விடுமுறை தினங்களில் ”படிபடி” என்று நெருக்கடி கொடுப்பதும், விடுமுறையில் கூட வெளியில் எங்கும் அழைத்து செல்ல முடியாமல், அப்படியே அழைத்து சென்றாலும், நிம்மதியின்றி ஒரு நெருக்கடிக்கு பிள்ளைகளும் பெற்றோா்களும் தள்ளப்படுவதை இன்று அன்றாடம் பாா்த்து வருகிறோம்.

இந்நிலையில் மாலை நேரத்தில் இன்னும் ஒரு அரைமணிநேரம் கூடுதலாக நேரத்தை எடுத்துக் கொள்வது சாியல்ல. ”மாலையில் விளையாட்டு” என்ற பாரதியாாின் பாடல் (ஓடி விளையாடு பாப்பா) பொய்த்து போய் விடும் போல் தொிகிறது. எனக்கென்னவோ இதில் ஆசிாியா்களின் கருத்தே சாியென படுகிறது. அரசு இதை சற்று மறுபாிசீலனை செய்வது சாி என கருதுகிறேன்.

”தொடக்கப்பள்ளி குழந்தைகள் மனதளவிலும், உடலளவிலும் சோர்வடைந்து விடுவர். அரை
மணி நேரம் கூடுதலாக வகுப்புகளை செயல்படுத்துவதை காட்டிலும், மதிய உணவு
இடைவேளை நேரத்தைக் குறைத்தாலே போதும் என்றனர்.”
அரசு தொடக்க பள்ளிகளில் வேலை நேரம் அதிகரிப்பு 678642

அரசு தொடக்க பள்ளிகளில் வேலை நேரம் அதிகரிப்பு 154550அரசு தொடக்க பள்ளிகளில் வேலை நேரம் அதிகரிப்பு 154550அரசு தொடக்க பள்ளிகளில் வேலை நேரம் அதிகரிப்பு 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” அரசு தொடக்க பள்ளிகளில் வேலை நேரம் அதிகரிப்பு 154550அரசு தொடக்க பள்ளிகளில் வேலை நேரம் அதிகரிப்பு 154550அரசு தொடக்க பள்ளிகளில் வேலை நேரம் அதிகரிப்பு 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக