ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 11:39 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 11:48 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 9:22 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 8:48 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 6:25 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:29 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:28 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:27 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:25 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:24 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:22 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:57 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:39 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:36 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 5:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிக கட்டணம் வசூலித்த 57 அரசு பேருந்துகள் மீது ஆர்.டி.ஓ. அதிரடி நடவடிக்கை

3 posters

Go down

அதிக கட்டணம் வசூலித்த 57 அரசு பேருந்துகள் மீது ஆர்.டி.ஓ. அதிரடி நடவடிக்கை Empty அதிக கட்டணம் வசூலித்த 57 அரசு பேருந்துகள் மீது ஆர்.டி.ஓ. அதிரடி நடவடிக்கை

Post by இளமாறன் Tue Dec 13, 2011 1:21 am

விருதுநகர்: விருதுநகரில் அதிக கட்டணம் வசூலித்த 57 அரசு பேருந்துகள் மீது ஆர்.டி.ஓ. அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

தமிழகத்தில் பேருந்து கட்டணங்களை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும்,சமூக அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்தன.

இந்த நிலையில் தனியார் பேருந்துகளிலும், அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளிலும் அரசு அறிவித்ததை விட அதிகக் கட்டணம் வசூல் செய்யப்பட்டது. இது பொது மக்களை மிகவும் பாதித்தது.

அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நடராஜன் திடீர் என்று ஆய்வு மேற்கொண்டார். இதில் அதிகமாக கட்டணம் வசூலித்த அரசு பேருந்து நடத்துநர்களிடம் பேருந்து பெர்மிட் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக நோட்டீஸ் கொடுத்தார்.

இது குறித்து நடராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

தமிழக அரசு பேருந்து கட்டணத்தை உயர்த்தி உத்தரவிட்டதை பன்படுத்தி சில தனியார் பேருந்துகளிலும், அரசு போக்குவரத்து கழகப் பேருந்துகளிலும் அரசு அறிவித்தைவிட கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படுவதாக புகார் வந்தது.

இந்த புகாரின் பேரில் சோதனை செய்தபோது அதிக கட்டணம் வசூலித்த 57 பேருந்துகளின் பெர்மிட் மீது நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றார்.

தட்ஸ் தமிழ்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அதிக கட்டணம் வசூலித்த 57 அரசு பேருந்துகள் மீது ஆர்.டி.ஓ. அதிரடி நடவடிக்கை Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

அதிக கட்டணம் வசூலித்த 57 அரசு பேருந்துகள் மீது ஆர்.டி.ஓ. அதிரடி நடவடிக்கை Empty Re: அதிக கட்டணம் வசூலித்த 57 அரசு பேருந்துகள் மீது ஆர்.டி.ஓ. அதிரடி நடவடிக்கை

Post by இளமாறன் Tue Dec 13, 2011 1:22 am

அரசு பேருந்தே இப்படி நடந்தால் பாவம் மக்கள் என்ன செய்வார்கள்
எதற்கு அரசு சோகம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அதிக கட்டணம் வசூலித்த 57 அரசு பேருந்துகள் மீது ஆர்.டி.ஓ. அதிரடி நடவடிக்கை Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

அதிக கட்டணம் வசூலித்த 57 அரசு பேருந்துகள் மீது ஆர்.டி.ஓ. அதிரடி நடவடிக்கை Empty Re: அதிக கட்டணம் வசூலித்த 57 அரசு பேருந்துகள் மீது ஆர்.டி.ஓ. அதிரடி நடவடிக்கை

Post by சார்லஸ் mc Tue Dec 13, 2011 5:55 am

இது வேறயா?... அதிக கட்டணம் வசூலித்த 57 அரசு பேருந்துகள் மீது ஆர்.டி.ஓ. அதிரடி நடவடிக்கை 440806 அதிக கட்டணம் வசூலித்த 57 அரசு பேருந்துகள் மீது ஆர்.டி.ஓ. அதிரடி நடவடிக்கை 56667

ஒரு தண்டனை எங்களுக்கு போதாதா? அதிக கட்டணம் வசூலித்த 57 அரசு பேருந்துகள் மீது ஆர்.டி.ஓ. அதிரடி நடவடிக்கை 440806 அதிக கட்டணம் வசூலித்த 57 அரசு பேருந்துகள் மீது ஆர்.டி.ஓ. அதிரடி நடவடிக்கை 440806 அதிக கட்டணம் வசூலித்த 57 அரசு பேருந்துகள் மீது ஆர்.டி.ஓ. அதிரடி நடவடிக்கை 56667


அதிக கட்டணம் வசூலித்த 57 அரசு பேருந்துகள் மீது ஆர்.டி.ஓ. அதிரடி நடவடிக்கை 154550அதிக கட்டணம் வசூலித்த 57 அரசு பேருந்துகள் மீது ஆர்.டி.ஓ. அதிரடி நடவடிக்கை 154550அதிக கட்டணம் வசூலித்த 57 அரசு பேருந்துகள் மீது ஆர்.டி.ஓ. அதிரடி நடவடிக்கை 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” அதிக கட்டணம் வசூலித்த 57 அரசு பேருந்துகள் மீது ஆர்.டி.ஓ. அதிரடி நடவடிக்கை 154550அதிக கட்டணம் வசூலித்த 57 அரசு பேருந்துகள் மீது ஆர்.டி.ஓ. அதிரடி நடவடிக்கை 154550அதிக கட்டணம் வசூலித்த 57 அரசு பேருந்துகள் மீது ஆர்.டி.ஓ. அதிரடி நடவடிக்கை 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

அதிக கட்டணம் வசூலித்த 57 அரசு பேருந்துகள் மீது ஆர்.டி.ஓ. அதிரடி நடவடிக்கை Empty Re: அதிக கட்டணம் வசூலித்த 57 அரசு பேருந்துகள் மீது ஆர்.டி.ஓ. அதிரடி நடவடிக்கை

Post by கோவிந்தராஜ் Tue Dec 13, 2011 7:23 am

யாராயுமே நம்ப முடியல என்ன கொடுமை சார் இது


அதிக கட்டணம் வசூலித்த 57 அரசு பேருந்துகள் மீது ஆர்.டி.ஓ. அதிரடி நடவடிக்கை 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! அதிக கட்டணம் வசூலித்த 57 அரசு பேருந்துகள் மீது ஆர்.டி.ஓ. அதிரடி நடவடிக்கை 599303
அதிக கட்டணம் வசூலித்த 57 அரசு பேருந்துகள் மீது ஆர்.டி.ஓ. அதிரடி நடவடிக்கை 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! அதிக கட்டணம் வசூலித்த 57 அரசு பேருந்துகள் மீது ஆர்.டி.ஓ. அதிரடி நடவடிக்கை 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

அதிக கட்டணம் வசூலித்த 57 அரசு பேருந்துகள் மீது ஆர்.டி.ஓ. அதிரடி நடவடிக்கை Empty Re: அதிக கட்டணம் வசூலித்த 57 அரசு பேருந்துகள் மீது ஆர்.டி.ஓ. அதிரடி நடவடிக்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அதிக கட்டணம் வசூலித்த 6 பொறியியல் கல்லூரிகள்
» குற்றாலத்தில் அதிக கட்டணம் வசூலித்த குத்தகைதாரர் உள்பட 4 பேர் கைது
» பள்ளிகளில் அதிக கட்டணம்: அரசே முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்: தே.மு.தி.க.
» அரசு பேருந்துகள் இரவு 9 மணி வரை மட்டுமே இயங்கும்...பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்படாது : அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவிப்பு!!
» ஊழலுக்கு எதிரானவர்கள் என்றால் அதிமுக அரசு மீது மத்திய அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை: தயாநிதி மாறன் கேள்வி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum