ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடல் முழுவதும் குமிழிகள் கொண்ட அதிசய பெண்!

+7
உமா
ஹிஷாலீ
இளமாறன்
மிதுனா
உதயசுதா
கோவிந்தராஜ்
puthiyaulakam
11 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

உடல் முழுவதும் குமிழிகள் கொண்ட அதிசய பெண்! - Page 2 Empty உடல் முழுவதும் குமிழிகள் கொண்ட அதிசய பெண்!

Post by puthiyaulakam Mon Dec 12, 2011 11:42 pm

First topic message reminder :

இறைவனின் படைப்பில் எத்தனை எத்தனை விசித்திரங்கள்தான். சில படைப்புக்களை பார்க்கும் போது நமக்கு கண்களில் நீர் ததும்ப ஆரம்பிக்கிறது. அவ்வாறான ஒரு சோகமான செய்தியே இது. வியட்நாம் நாட்டைச்சேர்ந்த 35 வயதான பெண்மணி தஹ் திசாலீ எனும் பெண்மணி. அவருக்கு இறைவன் கொடுத்திருக்கு சோதனை மிகக்கொடியது. முகம் உள்ளிட்ட அனைத்த பாகங்களிலும் ஏராளமாட குட்டைகள் அல்லது குமிழிகள் போன்று காணப்படுகிறது. இதனால் பெரிதும் பாதிக்கப்பட்ட அவர் தனது கல்வியை கூடி தொடர முடியாமல் இருந்ததாக வேதனைப்படுகிறார். மிகுந்த ஏழைக்குடும்பத்தில் பிறந்த இவரால் அதிக பணம் செலவு செய்து சிகிச்சையும் செய்து கொள்ள முடியவில்லை. தனது இந்த விகாரமான தோற்றத்தால் வெளியுலகம் தெரியாமல் வாழ்ந்து வருவதாகவும் குறிப்பிடுகிறார்.

இவரின் வேதனை தாங்க முடியாத பெற்றோர் பல முயற்சிகளின் பின்னர் வியட்நாமின் மருத்துவமனை ஒன்றை அணுகிய போது அங்கும் இவருக்கு விடிவு காலம் பிறக்கவில்லை என்பதே இன்னும் சோகமான சம்பவம். இவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் இந்த நோய் குறித்து தாங்களால் சரியாக எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் இது ஒரு மரபணு குறைபாட்டினால்தான் ஏற்பட்டிருக்க கூடும் எனவும் தெரிவித்தார்கள். எனினும் இதனை அறுவைச்சிகிச்சை செய்து அகற்ற முடிந்தாலும் இவை மீண்டும் வளர வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டார்கள். இதற்கு முன்னரும் இவ்வகை நோயினால் பாதிக்கப்பட்டு அறுவைச்சிகிச்சை செய்து குட்டைகள் நீக்கப்பட்ட இருவருக்கு எதிர்பாராத விதமாக மீண்டும் அதிகளவாக குமிழிகள் தோன்றியதாக வைத்தியர்கள் குறிப்பிட்டனர். எது எப்படியோ அழகு என்பது அங்கத்தில் அல்ல அகத்தில்தான் என்ற ஒரே வாசகத்தை தவிர இந்தப்பெண்ணுக்கு எந்த சொல்லும் ஆறுதல் ஆகாது.
உடல் முழுவதும் குமிழிகள் கொண்ட அதிசய பெண்! - Page 2 Video.puthiyaulakam-1
உடல் முழுவதும் குமிழிகள் கொண்ட அதிசய பெண்! - Page 2 Video.puthiyaulakam
உடல் முழுவதும் குமிழிகள் கொண்ட அதிசய பெண்! - Page 2 Video.puthiyaulakam-2

Source:- http://puthiyaulakam.com/?p=5582


எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011

http://puthiyaulakam.com

Back to top Go down


உடல் முழுவதும் குமிழிகள் கொண்ட அதிசய பெண்! - Page 2 Empty Re: உடல் முழுவதும் குமிழிகள் கொண்ட அதிசய பெண்!

Post by ஜாஹீதாபானு Tue Dec 13, 2011 1:48 pm

கொடுமை தான் சோகம்

இதுபோல் நிகழ்ச்சி தினமும் இரவு 11 மணிக்கு டிஸ்கவரி சேனலில் போடுறாங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உடல் முழுவதும் குமிழிகள் கொண்ட அதிசய பெண்! - Page 2 Empty Re: உடல் முழுவதும் குமிழிகள் கொண்ட அதிசய பெண்!

Post by ரேவதி Tue Dec 13, 2011 1:51 pm

கொடுமை..
கடவுளே இந்த பெண்ணை சீக்கிரம் குணபடுத்து இல்லையென்றால் உன்னிடமே வைத்து கொள்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

உடல் முழுவதும் குமிழிகள் கொண்ட அதிசய பெண்! - Page 2 Empty Re: உடல் முழுவதும் குமிழிகள் கொண்ட அதிசய பெண்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum