புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 8:39 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணவர் என்று நினைத்து இன்னொருவர் மோட்டார் சைக்கிளில் ஏறிச்சென்ற பெண் Poll_c10கணவர் என்று நினைத்து இன்னொருவர் மோட்டார் சைக்கிளில் ஏறிச்சென்ற பெண் Poll_m10கணவர் என்று நினைத்து இன்னொருவர் மோட்டார் சைக்கிளில் ஏறிச்சென்ற பெண் Poll_c10 
61 Posts - 74%
heezulia

10 Posts - 12%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணவர் என்று நினைத்து இன்னொருவர் மோட்டார் சைக்கிளில் ஏறிச்சென்ற பெண் Poll_c10கணவர் என்று நினைத்து இன்னொருவர் மோட்டார் சைக்கிளில் ஏறிச்சென்ற பெண் Poll_m10கணவர் என்று நினைத்து இன்னொருவர் மோட்டார் சைக்கிளில் ஏறிச்சென்ற பெண் Poll_c10 
226 Posts - 76%

37 Posts - 12%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Guna.D

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவர் என்று நினைத்து இன்னொருவர் மோட்டார் சைக்கிளில் ஏறிச்சென்ற பெண்

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 12, 2011 12:41 pm

ஹெல்மெட் அணிந்து இருந்ததால் அடையாளம் தெரியாமல் தன்னுடைய கணவர் தான் என்று நினைத்து இன்னொருவர் மோட்டார் சைக்கிளில் ஒரு பெண் ஏறிச்சென்றார்.

ஹெல்மெட் கட்டாயம்

நெல்லை மாநகரத்தில் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து தான் மோட்டார் சைக்கிள் ஓட்டவேண்டும் என்று போலீஸ் கமிஷனர் கருணாசாகர் உத்தரவிட்டார். கடந்த 7-ந் தேதி முதல் இந்த உத்தரவு அமலுக்கு வந்தது.

இதனால், பாதுகாப்புடன் மோட்டார் சைக்கிள் ஓட்டி செல்லும் போது செல்போன் பேசுவது, ஹெட்போனில் பாடல்கள் கேட்டபடி செல்வது போன்ற ஆபத்தான பயணம் வெகுவாக குறைந்து இருக்கிறது.

குழப்பம்

இவ்வாறு ஒவ்வொருவருக்கும் பாதுகாப்பை தருகின்ற ஹெல்மெட் நேற்று முன்தினம் இரவு இரண்டு தம்பதிகளுக்கு குழப்பத்தை தந்து விட்டது. அதன் விவரம் வருமாறு:-

நெல்லை மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் இரவில் மோட்டார் சைக்கிளில் வந்த ஏராளமானவர்கள் பெட்ரோல் போட்டுக்கொண்டு இருந்தனர். அனைவரும் ஹெல்மெட் அணிந்து இருந்தனர். அப்போது மின்சாரம் வேறு தடைபட்டு இருந்தது.

அப்போது ஹெல்மெட் அணிந்து இருந்த ஒருவர் பெட்ரோல் போட்டு முடித்ததும் தன்னுடைய மனைவியை மோட்டார் சைக்கிளில் ஏறுமாறு கூறிவிட்டு ஸ்டார்ட் செய்தார். அருகில் நின்ற ஒரு பெண் தன்னுடைய கணவர் தான் அழைக்கிறார் என்று தவறுதலாக நினைத்து அந்த மோட்டார் சைக்கிளில் ஏறிச் சென்றார். மோட்டார் சைக்கிள் நெல்லை சந்திப்பு மேம்பாலம் வரை வந்து விட்டது.

செல்போன் அழைத்தது

அந்த பெண்ணின் கணவர் பெட்ரோல் போட்டு முடித்ததும், மனைவியை தேடினார். காணவில்லை. இதனால் அவர் தன்னுடைய மனைவியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். அவர் மனைவியோ அறியாமல் இன்னொருவர் மோட்டார் சைக்கிளில் சென்றது அவருக்கு தெரியாது.

செல்போன் ஒலித்ததும் அந்த பெண் நம்பரை பார்த்துவிட்டு, மோட்டார் சைக்கிளை ஓட்டுபவர் (கணவர் என்று கருதி) பின் சீட்டில் இருக்கும் நமக்கு ஏன் போன் செய்கிறார்? என்று சந்தேகத்தில் "ஏன் போன் செய்கிறீர்கள்?'' என்று அவரிடமே கேட்டு இருக்கிறார்.

மனைவியை அழைத்துச் சென்றார்

அப்போதுதான் உண்மை வெளுத்தது. மோட்டார் சைக்கிளை ஓட்டுபவர் தன்னுடைய கணவர் அல்ல என்று அந்த பெண்ணுக்கும், பின்னால் இருப்பவர் தன்னுடைய மனைவி அல்ல மற்றொரு பெண் என்பது அவருக்கும் தெரியவந்தது.

உடனே மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். அந்த பெண் தன்னுடைய கணவருடன் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி நடந்தவற்றை கூறினார். உடனே அவர் விரைந்து வந்து, மேம்பாலம் அருகே நின்ற மனைவியை அழைத்து சென்றார்.

இன்னொருவர் மீண்டும் பெட்ரோல் பங்க் சென்று அங்கு நின்ற தன்னுடைய மனைவியை அழைத்துக்கொண்டு சென்றார்.

இருவருடைய மோட்டார் சைக்கிள்களும் ஒரே கம்பெனியை சேர்ந்தவை. அங்கு நின்ற அனைவரும் ஹெல்மெட் அணிந்து இருந்தனர். மின்சாரம் வேறு இல்லை. இவை மூன்றும் சேர்ந்தே இந்த குழப்பத்தை ஏற்படுத்திவிட்டன.

தினதந்தி

கணவர் என்று நினைத்து இன்னொருவர் மோட்டார் சைக்கிளில் ஏறிச்சென்ற பெண் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Mon Dec 12, 2011 12:47 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
சியர்ஸ்
சூப்பருங்க

கணவர் என்று நினைத்து இன்னொருவர் மோட்டார் சைக்கிளில் ஏறிச்சென்ற பெண் 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! கணவர் என்று நினைத்து இன்னொருவர் மோட்டார் சைக்கிளில் ஏறிச்சென்ற பெண் 599303
கணவர் என்று நினைத்து இன்னொருவர் மோட்டார் சைக்கிளில் ஏறிச்சென்ற பெண் 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! கணவர் என்று நினைத்து இன்னொருவர் மோட்டார் சைக்கிளில் ஏறிச்சென்ற பெண் 102564

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Dec 12, 2011 12:50 pm

அடப்பாவமே.......... சோகம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Dec 12, 2011 1:17 pm

நோ கமெண்ட்ஸ்

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Dec 12, 2011 1:20 pm

கத சொன்னா, நம்பர மாரி சொல்லுங்க.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Dec 12, 2011 1:20 pm

புன்னகை

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Dec 12, 2011 1:25 pm

அடப்பாவமே , அந்த பெண்மணி எவ்வளவு திட்டு வாங்கினாரோ ... சோகம்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 12, 2011 1:29 pm

சுத்தம் புன்னகை என்ன கொடுமை சார் இது

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Dec 12, 2011 1:35 pm

//
இருவருடைய மோட்டார் சைக்கிள்களும் ஒரே கம்பெனியை சேர்ந்தவை. அங்கு நின்ற
அனைவரும் ஹெல்மெட் அணிந்து இருந்தனர். மின்சாரம் வேறு இல்லை. இவை மூன்றும்
சேர்ந்தே இந்த குழப்பத்தை ஏற்படுத்திவிட்டன. //
இப்போதாவது புரியுதா ? சம்சாரதுக்கே மின்சாரம் அவசியம்னு !

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Dec 12, 2011 1:39 pm

[color=red]="
இப்போதாவது புரியுதா ? சம்சாரதுக்கே மின்சாரம் அவசியம்னு ![/quote]

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கணவர் என்று நினைத்து இன்னொருவர் மோட்டார் சைக்கிளில் ஏறிச்சென்ற பெண் Thank-you015
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக