ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடல் முழுவதும் குமிழிகள் கொண்ட அதிசய பெண்!

+7
உமா
ஹிஷாலீ
இளமாறன்
மிதுனா
உதயசுதா
கோவிந்தராஜ்
puthiyaulakam
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உடல் முழுவதும் குமிழிகள் கொண்ட அதிசய பெண்! Empty உடல் முழுவதும் குமிழிகள் கொண்ட அதிசய பெண்!

Post by puthiyaulakam Mon Dec 12, 2011 11:42 pm

இறைவனின் படைப்பில் எத்தனை எத்தனை விசித்திரங்கள்தான். சில படைப்புக்களை பார்க்கும் போது நமக்கு கண்களில் நீர் ததும்ப ஆரம்பிக்கிறது. அவ்வாறான ஒரு சோகமான செய்தியே இது. வியட்நாம் நாட்டைச்சேர்ந்த 35 வயதான பெண்மணி தஹ் திசாலீ எனும் பெண்மணி. அவருக்கு இறைவன் கொடுத்திருக்கு சோதனை மிகக்கொடியது. முகம் உள்ளிட்ட அனைத்த பாகங்களிலும் ஏராளமாட குட்டைகள் அல்லது குமிழிகள் போன்று காணப்படுகிறது. இதனால் பெரிதும் பாதிக்கப்பட்ட அவர் தனது கல்வியை கூடி தொடர முடியாமல் இருந்ததாக வேதனைப்படுகிறார். மிகுந்த ஏழைக்குடும்பத்தில் பிறந்த இவரால் அதிக பணம் செலவு செய்து சிகிச்சையும் செய்து கொள்ள முடியவில்லை. தனது இந்த விகாரமான தோற்றத்தால் வெளியுலகம் தெரியாமல் வாழ்ந்து வருவதாகவும் குறிப்பிடுகிறார்.

இவரின் வேதனை தாங்க முடியாத பெற்றோர் பல முயற்சிகளின் பின்னர் வியட்நாமின் மருத்துவமனை ஒன்றை அணுகிய போது அங்கும் இவருக்கு விடிவு காலம் பிறக்கவில்லை என்பதே இன்னும் சோகமான சம்பவம். இவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் இந்த நோய் குறித்து தாங்களால் சரியாக எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் இது ஒரு மரபணு குறைபாட்டினால்தான் ஏற்பட்டிருக்க கூடும் எனவும் தெரிவித்தார்கள். எனினும் இதனை அறுவைச்சிகிச்சை செய்து அகற்ற முடிந்தாலும் இவை மீண்டும் வளர வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டார்கள். இதற்கு முன்னரும் இவ்வகை நோயினால் பாதிக்கப்பட்டு அறுவைச்சிகிச்சை செய்து குட்டைகள் நீக்கப்பட்ட இருவருக்கு எதிர்பாராத விதமாக மீண்டும் அதிகளவாக குமிழிகள் தோன்றியதாக வைத்தியர்கள் குறிப்பிட்டனர். எது எப்படியோ அழகு என்பது அங்கத்தில் அல்ல அகத்தில்தான் என்ற ஒரே வாசகத்தை தவிர இந்தப்பெண்ணுக்கு எந்த சொல்லும் ஆறுதல் ஆகாது.
உடல் முழுவதும் குமிழிகள் கொண்ட அதிசய பெண்! Video.puthiyaulakam-1
உடல் முழுவதும் குமிழிகள் கொண்ட அதிசய பெண்! Video.puthiyaulakam
உடல் முழுவதும் குமிழிகள் கொண்ட அதிசய பெண்! Video.puthiyaulakam-2

Source:- http://puthiyaulakam.com/?p=5582


எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011

http://puthiyaulakam.com

Back to top Go down

உடல் முழுவதும் குமிழிகள் கொண்ட அதிசய பெண்! Empty Re: உடல் முழுவதும் குமிழிகள் கொண்ட அதிசய பெண்!

Post by கோவிந்தராஜ் Tue Dec 13, 2011 6:07 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


உடல் முழுவதும் குமிழிகள் கொண்ட அதிசய பெண்! 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! உடல் முழுவதும் குமிழிகள் கொண்ட அதிசய பெண்! 599303
உடல் முழுவதும் குமிழிகள் கொண்ட அதிசய பெண்! 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! உடல் முழுவதும் குமிழிகள் கொண்ட அதிசய பெண்! 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

உடல் முழுவதும் குமிழிகள் கொண்ட அதிசய பெண்! Empty Re: உடல் முழுவதும் குமிழிகள் கொண்ட அதிசய பெண்!

Post by உதயசுதா Tue Dec 13, 2011 11:17 am

ஐயோ பாவமே, பார்க்காவே பாவமா இருக்கு. சோகம் சோகம் சோகம் சோகம்
இந்த பொண்ணுக்கு கடவுள்தான் ஒரு வழி காட்ட வேண்டும்.


Last edited by உதயசுதா on Tue Dec 13, 2011 11:35 am; edited 1 time in total


உடல் முழுவதும் குமிழிகள் கொண்ட அதிசய பெண்! Uஉடல் முழுவதும் குமிழிகள் கொண்ட அதிசய பெண்! Dஉடல் முழுவதும் குமிழிகள் கொண்ட அதிசய பெண்! Aஉடல் முழுவதும் குமிழிகள் கொண்ட அதிசய பெண்! Yஉடல் முழுவதும் குமிழிகள் கொண்ட அதிசய பெண்! Aஉடல் முழுவதும் குமிழிகள் கொண்ட அதிசய பெண்! Sஉடல் முழுவதும் குமிழிகள் கொண்ட அதிசய பெண்! Uஉடல் முழுவதும் குமிழிகள் கொண்ட அதிசய பெண்! Dஉடல் முழுவதும் குமிழிகள் கொண்ட அதிசய பெண்! Hஉடல் முழுவதும் குமிழிகள் கொண்ட அதிசய பெண்! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

உடல் முழுவதும் குமிழிகள் கொண்ட அதிசய பெண்! Empty Re: உடல் முழுவதும் குமிழிகள் கொண்ட அதிசய பெண்!

Post by மிதுனா Tue Dec 13, 2011 11:21 am

என்ன கொடுமை இது அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Back to top Go down

உடல் முழுவதும் குமிழிகள் கொண்ட அதிசய பெண்! Empty Re: உடல் முழுவதும் குமிழிகள் கொண்ட அதிசய பெண்!

Post by இளமாறன் Tue Dec 13, 2011 12:05 pm

ஐயோ பாவம் சோகம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உடல் முழுவதும் குமிழிகள் கொண்ட அதிசய பெண்! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

உடல் முழுவதும் குமிழிகள் கொண்ட அதிசய பெண்! Empty Re: உடல் முழுவதும் குமிழிகள் கொண்ட அதிசய பெண்!

Post by ஹிஷாலீ Tue Dec 13, 2011 12:11 pm

எனக்கு வாந்தியே வந்துடுச்சி.
பாவம் இப்படி ஒரு உயிர் இருப்பதைவிட இறப்பதே மேல்.
தவறாக இருந்தால் மன்னிக்கவும்.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

உடல் முழுவதும் குமிழிகள் கொண்ட அதிசய பெண்! Empty Re: உடல் முழுவதும் குமிழிகள் கொண்ட அதிசய பெண்!

Post by உமா Tue Dec 13, 2011 12:26 pm

இம்மாதிரி உள்ளவர்கள் சக மனிதர்களை போலே வாழ முடியவில்லை என்று ஏங்கி, இவர்களை பார்த்து மற்றவர் சிலிர்ந்து போய் புறக்கணித்து ...எத்தனை கொடுமை வேதனை.
இவர்கள் இருப்பதை விட இறப்பதே மேல்.. பாவம். சோகம்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

உடல் முழுவதும் குமிழிகள் கொண்ட அதிசய பெண்! Empty Re: உடல் முழுவதும் குமிழிகள் கொண்ட அதிசய பெண்!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Tue Dec 13, 2011 12:27 pm

ஐயோ கொடுமை... சோகம் அதிர்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

உடல் முழுவதும் குமிழிகள் கொண்ட அதிசய பெண்! Empty Re: உடல் முழுவதும் குமிழிகள் கொண்ட அதிசய பெண்!

Post by சிவா Tue Dec 13, 2011 12:52 pm

இதுபோன்ற விசித்திர வியாதிகளால் பாதிக்கப்பட்டவர்களின் புகைப்படங்களை இங்கு காணலாம்.

http://www.documentingreality.com/forum/f149/most-horrific-human-growths-42218/


உடல் முழுவதும் குமிழிகள் கொண்ட அதிசய பெண்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உடல் முழுவதும் குமிழிகள் கொண்ட அதிசய பெண்! Empty Re: உடல் முழுவதும் குமிழிகள் கொண்ட அதிசய பெண்!

Post by உமா Tue Dec 13, 2011 1:03 pm

சிவா wrote:இதுபோன்ற விசித்திர வியாதிகளால் பாதிக்கப்பட்டவர்களின் புகைப்படங்களை இங்கு காணலாம்.

http://www.documentingreality.com/forum/f149/most-horrific-human-growths-42218/

அண்ணா. ஏன் அழுகை



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

உடல் முழுவதும் குமிழிகள் கொண்ட அதிசய பெண்! Empty Re: உடல் முழுவதும் குமிழிகள் கொண்ட அதிசய பெண்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum