புதிய பதிவுகள்
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 16:51

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமுதாய நலன்  Poll_c10சமுதாய நலன்  Poll_m10சமுதாய நலன்  Poll_c10 
126 Posts - 77%
heezulia
சமுதாய நலன்  Poll_c10சமுதாய நலன்  Poll_m10சமுதாய நலன்  Poll_c10 
19 Posts - 12%
Dr.S.Soundarapandian
சமுதாய நலன்  Poll_c10சமுதாய நலன்  Poll_m10சமுதாய நலன்  Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
சமுதாய நலன்  Poll_c10சமுதாய நலன்  Poll_m10சமுதாய நலன்  Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
சமுதாய நலன்  Poll_c10சமுதாய நலன்  Poll_m10சமுதாய நலன்  Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சமுதாய நலன்  Poll_c10சமுதாய நலன்  Poll_m10சமுதாய நலன்  Poll_c10 
1 Post - 1%
Guna.D
சமுதாய நலன்  Poll_c10சமுதாய நலன்  Poll_m10சமுதாய நலன்  Poll_c10 
1 Post - 1%
Pampu
சமுதாய நலன்  Poll_c10சமுதாய நலன்  Poll_m10சமுதாய நலன்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமுதாய நலன்  Poll_c10சமுதாய நலன்  Poll_m10சமுதாய நலன்  Poll_c10 
291 Posts - 77%
heezulia
சமுதாய நலன்  Poll_c10சமுதாய நலன்  Poll_m10சமுதாய நலன்  Poll_c10 
46 Posts - 12%
mohamed nizamudeen
சமுதாய நலன்  Poll_c10சமுதாய நலன்  Poll_m10சமுதாய நலன்  Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
சமுதாய நலன்  Poll_c10சமுதாய நலன்  Poll_m10சமுதாய நலன்  Poll_c10 
8 Posts - 2%
prajai
சமுதாய நலன்  Poll_c10சமுதாய நலன்  Poll_m10சமுதாய நலன்  Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
சமுதாய நலன்  Poll_c10சமுதாய நலன்  Poll_m10சமுதாய நலன்  Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
சமுதாய நலன்  Poll_c10சமுதாய நலன்  Poll_m10சமுதாய நலன்  Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சமுதாய நலன்  Poll_c10சமுதாய நலன்  Poll_m10சமுதாய நலன்  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சமுதாய நலன்  Poll_c10சமுதாய நலன்  Poll_m10சமுதாய நலன்  Poll_c10 
3 Posts - 1%
Barushree
சமுதாய நலன்  Poll_c10சமுதாய நலன்  Poll_m10சமுதாய நலன்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமுதாய நலன்

prlakshmi
prlakshmi
பண்பாளர்

பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010

Postprlakshmi Tue 13 Dec 2011 - 9:09

லட்சக்கணக்கில் உறவினர் அல்லாத இடத்தில் வேலை -குறைந்த சம்பளத்தில் உறவினர் அருகாமையுடன் மனத்திற்கு இதமான வேலை -நீங்கள் எதை தேர்ந்தெடுப்பீர்கள்?

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Tue 13 Dec 2011 - 9:18

எந்த கேள்விக்கானபதில் குடும்பசூழல் , வயது , பொருளாதாரம் ,லட்சியம்
இவைகளை பொறுத்து வேறுபடும் !

நான் இன்னமும் முடிவு எடுக்கவில்லை ! அன்பு மலர்

சூப்பருங்க

சமுதாய நலன்  865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! சமுதாய நலன்  599303
சமுதாய நலன்  154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! சமுதாய நலன்  102564

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue 13 Dec 2011 - 9:25

prlakshmi wrote:லட்சக்கணக்கில் உறவினர் அல்லாத இடத்தில் வேலை -குறைந்த சம்பளத்தில் உறவினர் அருகாமையுடன் மனத்திற்கு இதமான வேலை -நீங்கள் எதை தேர்ந்தெடுப்பீர்கள்?
நான் இர‌ண்டாவ‌தை தான் தேர்ந்தெடுப்பேன். கார‌ண‌ம் என‌க்கு ப‌ண‌த்தை விட‌ ச‌ந்தோச‌மே முக்கிய‌ம்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue 13 Dec 2011 - 9:26

மனதுக்கு இதமான வேலையாக இருந்தாலும் உறவினர் அருகில் இருக்கக்கூடாது. உறவினரால் நிரந்தரமாக தொல்லை அனுபவிக்க வேண்டி வரும். உறவினர் அல்லாத இடத்தில்த் தான் வேலை இருக்க வேண்டும். அப்போதுதான் குழந்தைகளைக் கூட நன்கு சுதந்திரமாக வளர்க்க முடியும். வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இருமுறையோ விடுப்பில் வந்து உறவினர்களைப் பார்த்துச் செல்வது தான் நல்லது. ''கிட்ட இருந்தால் முட்டப் பகை'' என்று எங்கள் கோவை வழக்கில் சொல்வார்கள்.

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Tue 13 Dec 2011 - 9:29

சுந்தரராஜ் தயாளன் wrote:மனதுக்கு இதமான வேலையாக இருந்தாலும் உறவினர் அருகில் இருக்கக்கூடாது. உறவினரால் நிரந்தரமாக தொல்லை அனுபவிக்க வேண்டி வரும். உறவினர் அல்லாத இடத்தில்த் தான் வேலை இருக்க வேண்டும். அப்போதுதான் குழந்தைகளைக் கூட நன்கு சுதந்திரமாக வளர்க்க முடியும். வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இருமுறையோ விடுப்பில் வந்து உறவினர்களைப் பார்த்துச் செல்வது தான் நல்லது. ''கிட்ட இருந்தால் முட்டப் பகை'' என்று எங்கள் கோவை வழக்கில் சொல்வார்கள்.
உண்மை தான் அண்ணா அப்பொழுதுதான் உர்வுகளிள்மேல் பாசம் வளரும் ஒட்டியிருந்தால் குறையும் வாய்ப்புள்ளது ! அன்பு மலர்

சமுதாய நலன்  865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! சமுதாய நலன்  599303
சமுதாய நலன்  154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! சமுதாய நலன்  102564

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue 13 Dec 2011 - 9:34

சுந்தரராஜ் தயாளன் wrote:மனதுக்கு இதமான வேலையாக இருந்தாலும் உறவினர் அருகில் இருக்கக்கூடாது. உறவினரால் நிரந்தரமாக தொல்லை அனுபவிக்க வேண்டி வரும். உறவினர் அல்லாத இடத்தில்த் தான் வேலை இருக்க வேண்டும். அப்போதுதான் குழந்தைகளைக் கூட நன்கு சுதந்திரமாக வளர்க்க முடியும். வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இருமுறையோ விடுப்பில் வந்து உறவினர்களைப் பார்த்துச் செல்வது தான் நல்லது. ''கிட்ட இருந்தால் முட்டப் பகை'' என்று எங்கள் கோவை வழக்கில் சொல்வார்கள்.
அத‌ற்காக‌ ம‌னைவி ம‌க்க‌ளை பிரிய‌லாமா ஐயா

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Tue 13 Dec 2011 - 9:37

மகா பிரபு wrote:அத‌ற்காக‌ ம‌னைவி ம‌க்க‌ளை பிரிய‌லாமா ஐயா
அண்ணா கூறுவது மற்ற உறவினர்களை "பிள்ளையை சுதந்திரமாக வளர்ப்பது " என்ற வார்தயே அதை கூறுகிறதே !

சமுதாய நலன்  865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! சமுதாய நலன்  599303
சமுதாய நலன்  154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! சமுதாய நலன்  102564

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue 13 Dec 2011 - 9:40

கோவிந்தராஜ் wrote:
மகா பிரபு wrote:அத‌ற்காக‌ ம‌னைவி ம‌க்க‌ளை பிரிய‌லாமா ஐயா
அண்ணா கூறுவது மற்ற ஒர்வினர்களை "பிள்ளையை சுதந்திரமாக வளர்ப்பது " என்ற வார்தயே அதை கூறுகிறதே !
ஆனால் தலைப்பில் உள்ள உறவு என்ற சொல் நம் சொந்த குடும்பத்தை தான் குறிக்கிறது என்று நினைக்கிறேன்

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Tue 13 Dec 2011 - 9:44

ஆம் எனக்கு புரிகைறது ஆனால் அண்ணன் குறிப்பிட்டது இதைதான் என்றேன் !

பொருளாக்ட்டாரம் என்னும்போது அந்த உறவுகளுக்காக அவர்களை பிரிந்துதான் இருக்கவேண்டியிருக்கும் !
இன்று பல இளைண்கற்கள் புதுமனைவியை பிரிந்து வெளிநாடு சென்று சம்பாதின்றனர் ! சோகம்

சமுதாய நலன்  865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! சமுதாய நலன்  599303
சமுதாய நலன்  154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! சமுதாய நலன்  102564

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue 13 Dec 2011 - 9:48

கோவிந்தராஜ் wrote:ஆம் எனக்கு புரிகைறது ஆனால் அண்ணன் குறிப்பிட்டது இதைதான் என்றேன் !

பொருளாக்ட்டாரம் என்னும்போது அந்த உறவுகளுக்காக அவர்களை பிரிந்துதான் இருக்கவேண்டியிருக்கும் !
இன்று பல இளைண்கற்கள் புதுமனைவியை பிரிந்து வெளிநாடு சென்று சம்பாதின்றனர் ! சோகம்
ஆம் தம்பி. எல்லாம் குடும்ப சூழல் தான் ....
சோகம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக