ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை !

+5
பிளேடு பக்கிரி
உதயசுதா
மாணிக்கம் நடேசன்
இளமாறன்
krishnaamma
9 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

கார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை ! - Page 2 Empty கார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை !

Post by krishnaamma Mon Dec 12, 2011 8:02 pm

First topic message reminder :

எங்க வீட்டில் கார்த்திகைக்கு  அவல் மற்றும் நெல்  பொரி உருண்டைகள் ,  வேர்கடலை உருண்டை , பொட்டுக்கடலை உருண்டை, அப்பம், சுகியன் , வடை பாயசம் செய்வார்கள்... அதன் குறிப்புகளை இங்கே பார்க்கலாம் புன்னகை


கார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை ! - Page 2 JU5aZF2TQ6CFNxpmORXQ+IMG_0356


Last edited by krishnaamma on Sun Mar 13, 2022 9:50 pm; edited 5 times in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


கார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை ! - Page 2 Empty Re: கார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை !

Post by krishnaamma Tue Dec 13, 2011 10:00 pm

உதயசுதா wrote:இதெல்லாம் தெரிந்தாலும் செய்து பார்க்க எனக்கு சமயம் இல்லை கிருஷ்ணம்மா. நீங்க போட்டு இருக்கிற படங்களை பார்த்து மனதை தேத்தி கொண்டேன்

சமயம்  நாம தான்  ஏற்படுத்தணும் சுதா புன்னகை இல்லாவிட்டால் இந்த மாதிரி சின்ன சின்ன சந்தோஷத்தை எல்லாம் இழக்க நேரிடும். உங்க மகளை நினைத்தாவது நீங்க செய்யனும்  புன்னகை நீங்க சின்ன வயதில் சாப்பிட்டு விட்டீர்கள் ஆனால் அவள், வெளி தேசத்தில்  இருப்பதால் எவ்வளவு இழக்கிறாள்? சொந்த பந்தங்கள், சந்தோஷமான பண்டிகைகள் என பெரிய லிஸ்ட்......... வருமே? கொஞ்சம் யோசியுங்கள் புன்னகை சமையம் தானே கிடைக்கும்.


Last edited by krishnaamma on Tue Nov 20, 2018 9:09 am; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை ! - Page 2 Empty Re: கார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை !

Post by krishnaamma Tue Dec 13, 2011 10:02 pm

வை.பாலாஜி wrote:
ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு

என் பாலாஜி இது சுலபம் தானே, உங்க வீட்டு அம்மா கிட்ட சொல்றது புன்னகை
'கடலை மிட்டாய் ' பிடிக்காத வா உண்டோ? கண்ணடி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை ! - Page 2 Empty Re: கார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை !

Post by பாலாஜி Tue Dec 13, 2011 10:39 pm

krishnaamma wrote:
வை.பாலாஜி wrote:
ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு

என் பாலாஜி இது சுலபம் தானே, உங்க வீட்டு அம்மா கிட்ட சொல்றது புன்னகை
'கடலை மிட்டாய் ' பிடிக்காத வா உண்டோ? கண்ணடி

யாரு எங்க வீட்டு அம்மாவா .... ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

கார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை ! - Page 2 Empty Re: கார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை !

Post by krishnaamma Wed Dec 14, 2011 12:17 pm

ஏன் பாலாஜி அப்படி சொல்கிறீர்கள் ? இது ரொம்ப சுலபம் ஆச்சே? சரி போகட்டும் நீங்களே கூட செயலாம் புன்னகை செய்முறை தருகிறேன் , உருட்ட கூட வேண்டாம் அப்படியே சாப்பிடலாம் கார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை ! - Page 2 95051


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை ! - Page 2 Empty மனோகரம் !

Post by krishnaamma Thu Sep 20, 2018 9:23 pm

மனோகரம் !

மிகவும் அருமையான தித்திப்பு இது . எங்க அப்பாவிற்கு மிகவும் பிடித்தமானது...இதன் வித்தியாசமான சுவையால் நிறைய பேருக்கும் இது பிடிக்கும். அதன் செய்முறையை இங்கு பார்க்கலாம் புன்னகை

கார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை ! - Page 2 218f8810


தேவையானவை :

அரிசி மாவு 2  கப்
பயத்தம் பருப்பு மாவு 1  கப்
வெல்லம் 2 -  2  1 /2  கப்
ஒரு சிட்டிகை உப்பு
பொறிக்க எண்ணெய்
இரண்டு டேபிள் ஸ்பூன் நெய்
ஏலக்காய்  பொடி  கால் ஸ்பூன்

இரண்டு டேபிள் ஸ்பூன் அரிசி மாவு தனியே வைத்துக் கொள்ளவும். (உருண்டை பிடிக்க )

செய்முறை :

மாவுகள் இரண்டையும் போட்டு உப்பு மற்றும் நெய் விட்டு, நன்கு கலக்கவும்.
சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு மிருதுவான மாவாக கலக்கவும்.
அடுப்பில் வாணலி இல் எண்ணெய்விட்டு காய்ந்ததும், முறுக்கு அச்சில் தேன்குழல் அச்சை எடுத்துக்கொண்டு அதில் மாவை போட்டு எண்ணெய் இல் பிழியவும்.
அடுப்பை நிதானமாக எரியவிடவும்.
கொஞ்சம் வெந்ததும் திருப்பிவிடவும்.
நன்கு பொன்னிறமானதும் எடுத்துவிடவும்.
இப்படியே எல்லா மாவையும் பிழிந்து கொள்ளவும்.
மற்றும் ஒரு அடுப்பில், வெல்லத்தை  துருவி கொஞ்சம் தண்ணீர் விட்டு வைக்கவும்.
அது கரைந்ததும், வடிகட்டவும்.
மீண்டும் அடுப்பில் வைத்து பாகு காய்ச்சவும்.
ஏலக்காய் பொடி போடவும்.
நல்ல கமர்கட் பாகு என்று சொல்லப்படும் பாகாக காய்ச்ச வேண்டும்.
அதாவது, பாகு காய்ச்சும்போது, பக்கத்தில் ஒரு கிண்ணி இல் தண்ணீர் வைத்துக் கொள்ளுங்கள்.
வெல்லம் நன்கு கெட்டிப்பட்டு ஆரம்பிக்கும்போது, அதிலிருந்து கொஞ்சம் எடுத்து இந்த தண்ணீரில் விடவேண்டும்.
அதை கையால் உருட்டிப் பார்க்கவேண்டும்.
உருட்ட வரும்போது நன்கு உருட்டி,ஒரு பாத்திரத்தில் அடித்தால், "டாண்" என்று சத்தத்துடன் உருண்டோடும்.
அதுவே கமர்கட் பாகு .
இதற்கு நடுவில் பிழிந்து வைத்துள்ள தேன்குழல்கள் கொஞ்சம் ஆறினதும் அவற்றை சிறிய துண்டுகளாக ஒடித்து வைத்துக் கொள்ளவும்.
அப்படி வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு, உடைத்து வைத்துள்ள தேன்குழல் அதாவது மனோகர துண்டுகளை பாகில் போட்டு நன்கு கிளறவேண்டும்.
தட்டில் கொட்டி வைத்துள்ள அரிசி மாவை தொட்டுக்கொண்டு , சூடு ஆறும் முன் உருண்டைகள் பிடிக்கவேண்டும்.
முதலில் கொஞ்சம் அழுத்தாமல் ஜஸ்ட் உருண்டை வடிவில் பிடித்து ஒரு தட்டில் போட்டு அதை யாரையாவது ஆட்டிக்கொண்டே இருக்க சொல்லவேண்டும்.
அப்படியாக எல்லா உருண்டைகளையும் பிடித்ததும், உருண்டைகள் கொஞ்சம் ஆறி இருக்கும், அதை மீண்டும் நன்றாக அழுத்தி பிடிக்கவேண்டும்.
சுவையான மிக மிக அருமையான மனோகரங்கள் தயார்.
ஒருமுறை செய்து பாருங்கள் இது உங்களுக்கும் பிடித்தமான இனிப்பாக மாறிவிடும். புன்னகை

குறிப்பு: இரண்டு அரிசி ஒரு பயத்தம் பருப்பு என்ற அளவில் அளந்து  கொண்டு, மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்ளலாம். தேவையான பொது மனோகரம் செய்து கொள்ளலாம். பொதுவாக வெறும் பயத்தம் பருப்பில் செய்த பண்டங்களை பண்டிகைகளுக்கு , நல்லதுக்கு செய்வது வழக்கம் இல்லாத காரணத்தால், இதை செய்யும்போது ஜஸ்ட் இரண்டு கடலை பருப்பு போட்டு அரைக்கவேண்டும். கடை இல் வாங்கிய மாவில் செய்வதானால் ஒரு ஸ்பூன் கடலை மாவு சேர்த்துக் கொள்ளவேண்டும் புன்னகை


Last edited by krishnaamma on Thu Sep 20, 2018 9:30 pm; edited 2 times in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை ! - Page 2 Empty Re: கார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை !

Post by krishnaamma Thu Sep 20, 2018 9:24 pm



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை ! - Page 2 Empty Re: கார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை !

Post by krishnaamma Fri Sep 21, 2018 11:05 pm

யாரும் பார்க்கவில்லையா??????சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை ! - Page 2 Empty Re: கார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை !

Post by ஜாஹீதாபானு Sat Sep 22, 2018 3:42 pm

நான் பார்த்துட்டேன்மா புன்னகைகார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை ! - Page 2 3838410834 இந்தப் பெயரில் இனிப்பு இப்போது கேள்விப்படுகிறேன் .


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை ! - Page 2 Empty Re: கார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை !

Post by ayyasamy ram Sun Sep 23, 2018 7:09 pm

நானும் பார்த்துட்டேன்.... கார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை ! - Page 2 3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை ! - Page 2 Empty Re: கார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை !

Post by krishnaamma Sun Sep 23, 2018 8:48 pm

ஜாஹீதாபானு wrote:நான் பார்த்துட்டேன்மா புன்னகைகார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை ! - Page 2 3838410834   இந்தப் பெயரில் இனிப்பு இப்போது கேள்விப்படுகிறேன் .
நன்றி பானு புன்னகை............இது ரொம்ப பழமையான பக்ஷணம் பானு புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை ! - Page 2 Empty Re: கார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum