புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழைப்பழம், வெள்ளரியை பெண்கள் சாப்பிட தடை விதிக்க வேண்டும்- இஸ்லாமிய மதகுரு Poll_c10வாழைப்பழம், வெள்ளரியை பெண்கள் சாப்பிட தடை விதிக்க வேண்டும்- இஸ்லாமிய மதகுரு Poll_m10வாழைப்பழம், வெள்ளரியை பெண்கள் சாப்பிட தடை விதிக்க வேண்டும்- இஸ்லாமிய மதகுரு Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen

1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழைப்பழம், வெள்ளரியை பெண்கள் சாப்பிட தடை விதிக்க வேண்டும்- இஸ்லாமிய மதகுரு Poll_c10வாழைப்பழம், வெள்ளரியை பெண்கள் சாப்பிட தடை விதிக்க வேண்டும்- இஸ்லாமிய மதகுரு Poll_m10வாழைப்பழம், வெள்ளரியை பெண்கள் சாப்பிட தடை விதிக்க வேண்டும்- இஸ்லாமிய மதகுரு Poll_c10 
181 Posts - 77%
heezulia

27 Posts - 11%

10 Posts - 4%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel

1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழைப்பழம், வெள்ளரியை பெண்கள் சாப்பிட தடை விதிக்க வேண்டும்- இஸ்லாமிய மதகுரு

Page 1 of 2 1, 2  Next

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Dec 11, 2011 10:35 pm

பெண்களின் பாலுணர்வுகளை தூண்டும் காய்கறிகளை தடை செய்ய வேண்டும் என்று ஐரோப்பிய மதகுரு ஒருவர் கட்டுரையில் எழுதியுள்ளார். ஆசைகளை தூண்டும் வாழைப்பழம் மற்றும் வெள்ளரிக்காய் போன்றவைகளை பயன்படுத்த பெண்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் தனது கட்டுரையில் எழுதியுள்ளார்.

அன்றாட உணவில் வாழைப்பழம், வெள்ளரிக்காய்க்கு முக்கிய பங்குண்டு. அதிக சத்து நிறைந்த வாழைப்பழம், வெள்ளரிக்காய் எளிமையான, விலைகுறைவான உணவுப்பொருளாகும். ஆனால் இந்த பழமும், காயும் பெண்களுக்கு செக்ஸ் உணர்வை அதிகரிக்கச் செய்யும் என்று ஐரோப்பிய மதகுரு ஒருவர் தெரிவித்துள்ளார். ஏனெனில், அவை ஆண்களின் மர்ம உறுப்பை அவர்களுக்கு நினைவுபடுத்தும். அதன் மூலம் அவர்களுக்கு “செக்ஸ்” உணர்வு ஏற்படும்.

எனவே வெள்ளரிக்காய், வாழைப்பழம் போன்றவைகளை பெண்கள் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்றும் தனது கட்டுரையில் வலியுறுத்தியுள்ளனர். மேலும் காரட், முள்ளங்கி போன்ற காய்கறிகளும் “செக்ஸ்” உணர்வை தூண்டக் கூடியவை எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த காய்களை சமைத்தே ஆகவேண்டிய சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில் அவற்றை முழுமையாக கொடுக்காமல் துண்டு துண்டாக நறுக்கி மறைமுகமாக வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் எதிர்ப்பு

மதகுருவின் இந்த கருத்து மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.

அந்த நபரால் மதத்துக்கு கெட்ட பெயர் ஏற்படும். எனவே அவரை மதகுரு பதவியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என ஆன்லைனில் தங்களது கருத்தை கூறியுள்ளனர்.

ஒரு சிலரோ அவருக்கு மனநிலை பாதித்துவிட்டது. எனவே வாய்க்கு வந்ததை உளறுகிறார். எனவே அவர் தனது வேலையை மட்டும் கவனிக்க வேண்டும். இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

தட்ஸ் தமிழ்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

வாழைப்பழம், வெள்ளரியை பெண்கள் சாப்பிட தடை விதிக்க வேண்டும்- இஸ்லாமிய மதகுரு Ila
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Dec 11, 2011 10:42 pm

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு

இதை நகைச்சுவைப் பகுதியில் பதிவிடலாம் இளா! சிரித்து சிரித்து வயிறு வலிக்கிறது!

வாழைப்பழம், வெள்ளரியை பெண்கள் சாப்பிட தடை விதிக்க வேண்டும்- இஸ்லாமிய மதகுரு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Dec 11, 2011 10:46 pm

மாற்றி விட்டேன் சிவா
சிரி சிரி சிரி சிரி
படித்ததும் சிரித்தேன்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

வாழைப்பழம், வெள்ளரியை பெண்கள் சாப்பிட தடை விதிக்க வேண்டும்- இஸ்லாமிய மதகுரு Ila
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Dec 12, 2011 7:08 am

அருமையான மதகுரு :அடபாவி: சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Dec 12, 2011 7:18 am

சில நேரங்களில் சில பையித்தியங்கள்.

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Dec 12, 2011 8:09 am

பொதுமக்கள் எதிர்ப்பு

மதகுருவின் இந்த கருத்து மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.

அந்த நபரால் மதத்துக்கு கெட்ட பெயர் ஏற்படும். எனவே அவரை மதகுரு பதவியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என ஆன்லைனில் தங்களது கருத்தை கூறியுள்ளனர்.

ஒரு சிலரோ அவருக்கு மனநிலை பாதித்துவிட்டது. எனவே வாய்க்கு வந்ததை உளறுகிறார். எனவே அவர் தனது வேலையை மட்டும் கவனிக்க வேண்டும். இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்துள்ளனர

மக்களே தீா்ப்பு கொடுத்து விட்டனா்.

மக்கள் தீா்பபே மகேசன் தீா்ப்பு.

வாழைப்பழம், வெள்ளரியை பெண்கள் சாப்பிட தடை விதிக்க வேண்டும்- இஸ்லாமிய மதகுரு 154550வாழைப்பழம், வெள்ளரியை பெண்கள் சாப்பிட தடை விதிக்க வேண்டும்- இஸ்லாமிய மதகுரு 154550வாழைப்பழம், வெள்ளரியை பெண்கள் சாப்பிட தடை விதிக்க வேண்டும்- இஸ்லாமிய மதகுரு 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” வாழைப்பழம், வெள்ளரியை பெண்கள் சாப்பிட தடை விதிக்க வேண்டும்- இஸ்லாமிய மதகுரு 154550வாழைப்பழம், வெள்ளரியை பெண்கள் சாப்பிட தடை விதிக்க வேண்டும்- இஸ்லாமிய மதகுரு 154550வாழைப்பழம், வெள்ளரியை பெண்கள் சாப்பிட தடை விதிக்க வேண்டும்- இஸ்லாமிய மதகுரு 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Dec 12, 2011 10:02 am

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
ஐயோ இளா இத படிச்சதுல இருந்து எனக்கு சிரிப்பை அடக்க முடியல

வாழைப்பழம், வெள்ளரியை பெண்கள் சாப்பிட தடை விதிக்க வேண்டும்- இஸ்லாமிய மதகுரு Uவாழைப்பழம், வெள்ளரியை பெண்கள் சாப்பிட தடை விதிக்க வேண்டும்- இஸ்லாமிய மதகுரு Dவாழைப்பழம், வெள்ளரியை பெண்கள் சாப்பிட தடை விதிக்க வேண்டும்- இஸ்லாமிய மதகுரு Aவாழைப்பழம், வெள்ளரியை பெண்கள் சாப்பிட தடை விதிக்க வேண்டும்- இஸ்லாமிய மதகுரு Yவாழைப்பழம், வெள்ளரியை பெண்கள் சாப்பிட தடை விதிக்க வேண்டும்- இஸ்லாமிய மதகுரு Aவாழைப்பழம், வெள்ளரியை பெண்கள் சாப்பிட தடை விதிக்க வேண்டும்- இஸ்லாமிய மதகுரு Sவாழைப்பழம், வெள்ளரியை பெண்கள் சாப்பிட தடை விதிக்க வேண்டும்- இஸ்லாமிய மதகுரு Uவாழைப்பழம், வெள்ளரியை பெண்கள் சாப்பிட தடை விதிக்க வேண்டும்- இஸ்லாமிய மதகுரு Dவாழைப்பழம், வெள்ளரியை பெண்கள் சாப்பிட தடை விதிக்க வேண்டும்- இஸ்லாமிய மதகுரு Hவாழைப்பழம், வெள்ளரியை பெண்கள் சாப்பிட தடை விதிக்க வேண்டும்- இஸ்லாமிய மதகுரு A
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Mon Dec 12, 2011 1:03 pm

கீழ்பாகாதுல இருக்க வேண்டிய நிரய பேரு மதகுரு அப்டின்ற போர்வைள என்ன கொடுமை சார் இது இருக்காங்க

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

வாழைப்பழம், வெள்ளரியை பெண்கள் சாப்பிட தடை விதிக்க வேண்டும்- இஸ்லாமிய மதகுரு Mgr
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 12, 2011 1:12 pm

வின்சீலன் wrote:கீழ்பாகாதுல இருக்க வேண்டிய நிரய பேரு மதகுரு அப்டின்ற போர்வைள என்ன கொடுமை சார் இது இருக்காங்க

வாங்க வின்சீலன், நலமா? நீண்ட நாட்கள் காணவில்லையே?

வாழைப்பழம், வெள்ளரியை பெண்கள் சாப்பிட தடை விதிக்க வேண்டும்- இஸ்லாமிய மதகுரு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Dec 12, 2011 1:26 pm

இவரை மத குருவாக ஏற்றுக்கொண்டவர்களை வாழைப்பழம், வெள்ளரியை பெண்கள் சாப்பிட தடை விதிக்க வேண்டும்- இஸ்லாமிய மதகுரு 128872 வாழைப்பழம், வெள்ளரியை பெண்கள் சாப்பிட தடை விதிக்க வேண்டும்- இஸ்லாமிய மதகுரு 128872

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக