புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆண்களே, அழகான ‘தலைமுடி’ வேண்டுமா?
Page 4 of 5 •
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
First topic message reminder :
பெண்களைப் பொறுத்தவரை முன்பெல்லாம் நீண்ட தலைமுடியுடன் திகழ்வதையே அதிகம் விரும்புவார்கள். காலப் போக்கில் ‘பாப்’ உள்ளிட்ட பல்வேறு கட்டிங்குகள் வந்து விட்டன.
பெண்கள்தான் தலையலங்காரத்திலும், தலை முடி பராமரிப்பிலும் அதிக ஆர்வம் காட்டுவார்கள் என்பது பொதுவான கருத்து. அதில் பாதி உணமையும் கூட. அதேசமயம், தற்போதைய இளைஞர்களும் கூட தலை முடியில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
அழகிய, ஸ்டைலான, சற்றே நீளமான தலைமுடியை பல்வேறு ஆண்களும் கூட விரும்புகிறார்கள். அதாவது டோணி ஸ்டைலில் முடி வளர்ப்பதில் பலருக்கும் ஆர்வம் அதிகமாகவே உள்ளது.
தலைமுடிப் பராமரிப்பு, தலைமுடியை நன்றாக வைத்துக் கொள்வது குறித்து சில டிப்ஸ்களை கீழே பார்க்கலாம்.
1. முதலில் நமது தலைமுடியின் தன்மையை அறிந்து கொள்ள வேண்டும். அதாவது நமது முடி அலை அலையாக இருக்கிறதாஅல்லது சுருள் சுருளாக இருக்கிறதா அல்லது வளைந்து நெளிந்து இருக்கிறதாஅல்லது கோரையாக இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் அதற்கேற்றார் நாம் பராமரிப்பை மேற்கொள்ள முடியும்.
2. இயற்கையான எண்ணெய் வகைகள் நமது தலைமுடியை வலுப்படுத்தும். எனவே அடிக்கடி நமது தலைமுடியை தண்ணீரால் கழுவக்கூடாது. அதற்கு பதிலாக நமது முடியின் மிருதுவான தன்மைக்கு ஏற்றவாறு நல்ல ஷாம்புகளை பயன்படுத்தலாம். பின் இயற்கை முறையிலோ அல்லது நல்ல டர்க்கி துண்டைக் கொண்டோ தலையை நன்றாக காய வைக்க வேண்டும்.
3. ஈரம் காய்வதற்கு முன்பாக தலை வாரினால் அதிகமாக முடி கொட்டிவிடும். எனவே தலை நன்றாக காய்ந்த பிறகுதான் தலை வாரவேண்டும். தலைமடியில் தூசு இருந்தால் விரல்களைக் கொண்டு மிருதுவாக எடுக்க வேண்டும்.
4. ஒரு சில நேரங்களில் நமது தலைமுடி வறட்சியாகக் காணப்படும். அப்போது நல்ல சலூனுக்குச் சென்று ட்ரிம் செய்யலாம். அப்போது நமது முடி அழகாக மாறும்.
5. நீளமான முடியை வளர்க்க விரும்பும் ஆண்கள் முறையான உணவுப் பழக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும். உணவில் நிறைய வைட்டமின் சத்துக்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
6. ஃப்ளானல் தலையணைகள் நமது தலைமுடியை விரைவில் உலர்த்திவிடும். எனவே அவற்றை நாம் பயன்படுத்தக்கூடாது.
7. குறிப்பிட்ட இடைவெளியில் ஹேர் ஸ்பா செய்ய வேண்டும். அது நமது தலைமுடியை மினுமினுப்பாக வைத்திருக்கும்.
பொதுவாக தலைமுடி 30 நாள்களுக்கு அரை இன்ச் அளவிற்குதான் வளரும். எனவே சலூன் போய் வந்தவுடன் முடி நீளமாக வளர்ந்துவிடும் என்று எதிர்பார்க்கக் கூடாது. மிகவும் பொறுமையாக, உரிய முறையில் தலைமுடியை பராமரித்து வந்தால் தலைமுடி நன்றாக இருக்கும்.
நன்றி யாழ்

பிளேடு பக்கிரி wrote:இதை இப்படி பப்ளிக்ல சொல்ற..உமா wrote:பிளேடு பக்கிரி wrote:
எங்கள் சேவை என் கம்பெனிக்கு தேவை..
எல்லாரையும் உன்னை போல வெட்டி ஆபிசர் ன்னு நினைச்சியா?
நீ விக் வெச்சிட்டு இருக்க.உனக்கெதுக்கு இந்த திரி.
இது தெரிஞ்சா நாளைக்கு யாரு எனக்கு பொண்ணு கொடுப்பாங்க?
:afro:
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
இந்த ரணகளத்துலயும் உனக்கு ஒரு கிளுகிளுப்பு கேட்க்குதா?ஜாஹீதாபானு wrote::afro:பிளேடு பக்கிரி wrote:இதை இப்படி பப்ளிக்ல சொல்ற..உமா wrote:நீ விக் வெச்சிட்டு இருக்க.உனக்கெதுக்கு இந்த திரி.பிளேடு பக்கிரி wrote:
எங்கள் சேவை என் கம்பெனிக்கு தேவை..
எல்லாரையும் உன்னை போல வெட்டி ஆபிசர் ன்னு நினைச்சியா?
இது தெரிஞ்சா நாளைக்கு யாரு எனக்கு பொண்ணு கொடுப்பாங்க?
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
பிளேடு பக்கிரி wrote:இதை இப்படி பப்ளிக்ல சொல்ற..உமா wrote:பிளேடு பக்கிரி wrote:
எங்கள் சேவை என் கம்பெனிக்கு தேவை..
எல்லாரையும் உன்னை போல வெட்டி ஆபிசர் ன்னு நினைச்சியா?
நீ விக் வெச்சிட்டு இருக்க.உனக்கெதுக்கு இந்த திரி.
இது தெரிஞ்சா நாளைக்கு யாரு எனக்கு பொண்ணு கொடுப்பாங்க?
60 ஆம் கல்யாணம் பண்ண ஆசையா இருக்கா.
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
ஆமாம்ன்னு சொன்னா மட்டும் நீ ஒத்துக்கவா போற?ரேவதி wrote:ஒஹ்..... என்னமோ இப்போ பொண்ணு கொடுக்க கியுல நிக்கிற மாதிரி சொல்றீங்கபிளேடு பக்கிரி wrote:
இதை இப்படி பப்ளிக்ல சொல்ற..
இது தெரிஞ்சா நாளைக்கு யாரு எனக்கு பொண்ணு கொடுப்பாங்க?
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
பிளேடு பக்கிரி wrote:இந்த ரணகளத்துலயும் உனக்கு ஒரு கிளுகிளுப்பு கேட்க்குதா?ஜாஹீதாபானு wrote::afro:பிளேடு பக்கிரி wrote:இதை இப்படி பப்ளிக்ல சொல்ற..உமா wrote:நீ விக் வெச்சிட்டு இருக்க.உனக்கெதுக்கு இந்த திரி.பிளேடு பக்கிரி wrote:
எங்கள் சேவை என் கம்பெனிக்கு தேவை..
எல்லாரையும் உன்னை போல வெட்டி ஆபிசர் ன்னு நினைச்சியா?
இது தெரிஞ்சா நாளைக்கு யாரு எனக்கு பொண்ணு கொடுப்பாங்க?
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
நீ இப்படியே புரளியை கிளப்பி விடு..உமா wrote:பிளேடு பக்கிரி wrote:
இது தெரிஞ்சா நாளைக்கு யாரு எனக்கு பொண்ணு கொடுப்பாங்க?
60 ஆம் கல்யாணம் பண்ண ஆசையா இருக்கா.
நான் நல்லா இருக்கிறது உனக்கு புடிக்காதே
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
ஒத்துகிறேன் அண்ணா உங்க அழகையும், திறமையையும் பார்த்து நிறைய லவ் லெட்டர் வருவதா கேள்விப்பட்டேன்பிளேடு பக்கிரி wrote:ஆமாம்ன்னு சொன்னா மட்டும் நீ ஒத்துக்கவா போற?ரேவதி wrote:ஒஹ்..... என்னமோ இப்போ பொண்ணு கொடுக்க கியுல நிக்கிற மாதிரி சொல்றீங்கபிளேடு பக்கிரி wrote:
இதை இப்படி பப்ளிக்ல சொல்ற..
இது தெரிஞ்சா நாளைக்கு யாரு எனக்கு பொண்ணு கொடுப்பாங்க?
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
இப்ப தான் முதல்முறையா நீ உண்மை பேசிருக்கரேவதி wrote:ஒத்துகிறேன் அண்ணா உங்க அழகையும், திறமையையும் பார்த்து நிறைய லவ் லெட்டர் வருவதா கேள்விப்பட்டேன்பிளேடு பக்கிரி wrote:ஆமாம்ன்னு சொன்னா மட்டும் நீ ஒத்துக்கவா போற?ரேவதி wrote:
ஒஹ்..... என்னமோ இப்போ பொண்ணு கொடுக்க கியுல நிக்கிற மாதிரி சொல்றீங்க
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ரேவதி wrote:
ஒத்துகிறேன் அண்ணா உங்க அழகையும், திறமையையும் பார்த்து நிறைய லவ் லெட்டர் வருவதா கேள்விப்பட்டேன்
ஒரு நாளைக்கு ஒரு பொய் தானே சொல்லுவா.அதையும் சொல்லிட்டா ...
பிளேடு பக்கிரி wrote:
நீ இப்படியே புரளியை கிளப்பி விடு..
நான் நல்லா இருக்கிறது உனக்கு புடிக்காதே
- Sponsored content
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 5