ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களை விட அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஆண்கள்

+9
சார்லஸ் mc
உதயசுதா
ayyamperumal
ரேவதி
உமா
பாலாஜி
நேரு
சிவா
ஜாஹீதாபானு
13 posters

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

பெண்களை விட அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஆண்கள் - Page 4 Empty பெண்களை விட அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஆண்கள்

Post by ஜாஹீதாபானு Mon Dec 12, 2011 4:19 pm

First topic message reminder :

பெண்களை விட அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஆண்கள் - Page 4 Malemakeup_001

வெளியே செல்வதற்கு முன், தங்களை அழகுபடுத்திக்கொள்ளவதில் பெண்களை விட ஆண்கள்தான் அதிக நேரம் எடுத்துக்கொள்வதாக லண்டனில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

பொதுவாக வெளியில் கிளம்புவதென்றாலே, இன்னுமா அலங்காரம் முடியவில்லலை, சீக்கிரம் தயாராகக் கூடாதா? என்று அன்பாகவும், மிரட்டியும் ஆண்கள்தான் தங்கள் மனைவிகளை விரட்டிக் கொண்டிருப்பார்கள். ஆனால் லண்டனில், இந்தக் கேள்வியை ஆண்களைப் பார்த்து பெண்கள் கேட்கின்றனராம்.

லண்டனில் உள்ள “டிராவலாஜ்” என்ற நிறுவனம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விவரம் வெளியாகியுள்ளது. முகச்சவரம், சிகையலங்காரம், முகத்தில் கிரீம்களைத் தடவுதல், தகுந்த ஆடைகளை தேர்ந்தெடுக்க ஒரு நாளைக்கு 81 நிமிஷங்களை ஆண்கள் செலவிடுகின்றனராம். அதுவே பெண்கள், தங்களை அழகுபடுத்திக் கொள்வதற்கும், ஆடைகளை தேர்வுசெய்வதற்கும் 75 நிமிஷங்கள்தான் எடுத்துக் கொள்கின்றனராம்.

குளிப்பதற்கு ஆண்கள் 23 நிமிஷங்களும், பெண்கள் 22 நிமிஷங்களும் செலவிடுகின்றனராம். ஆடைகளைத் தேர்ந்தெடுக்க ஆண்களுக்கு 13 நிமிஷங்களும், பெண்களுக்கு 10 நிமிஷங்களும் ஆகின்றதாம்.

இதே நிறுவனம் மேற்கொண்ட மற்றொரு ஆய்வில், பயணத்தின்போது ஆண்கள் கொண்டு செல்லும் பேக்கில் சராசரியாக 156 பவுண்ட் மதிப்புள்ள டூத் பிரஷ், பேஸ்ட், சீப்பு, முகச்சவரத்துக்கான ரேஸர், பல்வேறு வகையான கிரீம்கள், லோஷன்கள் உள்ளிட்ட பொருள்கள் உள்ளதாகத் தெரியவந்துள்ளது.

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

நன்றி யாழ்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பெண்களை விட அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஆண்கள் - Page 4 Empty Re: பெண்களை விட அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஆண்கள்

Post by உதயசுதா Mon Dec 12, 2011 5:10 pm

ஜாஹீதாபானு wrote:
உதயசுதா wrote:அது சரி பாலாஜி இப்ப எல்லாருக்கும் இனா வானா வா போய்ட்டாரே.
அண்ணாத்த என்ன இது எல்லாரும் ரவுண்ட் கட்டி அடிக்கிறாங்க.பொங்கி எழுங்க
சும்மா இருக்கிறவர சுரண்டி விடுரிங்க சுதா ஜாலி

இதுதானே நமக்கு எல்லாம் விவசாயம்

பெண்களை விட அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஆண்கள் - Page 4 Uபெண்களை விட அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஆண்கள் - Page 4 Dபெண்களை விட அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஆண்கள் - Page 4 Aபெண்களை விட அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஆண்கள் - Page 4 Yபெண்களை விட அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஆண்கள் - Page 4 Aபெண்களை விட அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஆண்கள் - Page 4 Sபெண்களை விட அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஆண்கள் - Page 4 Uபெண்களை விட அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஆண்கள் - Page 4 Dபெண்களை விட அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஆண்கள் - Page 4 Hபெண்களை விட அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஆண்கள் - Page 4 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

பெண்களை விட அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஆண்கள் - Page 4 Empty Re: பெண்களை விட அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஆண்கள்

Post by ஜாஹீதாபானு Mon Dec 12, 2011 5:14 pm

ஜாஹீதாபானு wrote:

உதயசுதா wrote:அது சரி பாலாஜி இப்ப எல்லாருக்கும் இனா வானா வா போய்ட்டாரே.
அண்ணாத்த என்ன இது எல்லாரும் ரவுண்ட் கட்டி அடிக்கிறாங்க.பொங்கி எழுங்க

சும்மா இருக்கிறவர சுரண்டி விடுரிங்க சுதா

இதுதானே நமக்கு எல்லாம் விவசாயம்

சூப்பருங்க சூப்பருங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பெண்களை விட அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஆண்கள் - Page 4 Empty Re: பெண்களை விட அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஆண்கள்

Post by முஹைதீன் Mon Dec 12, 2011 5:15 pm

நம்ப முடியாத தகவல். இதுவரை ஆண்கள் என் விவரம் தெரிந்து ஆண்கள் அதிக நேரம் எடுத்ததா எனக்கு தெரியவில்லை.
ஆனா இத சொன்னவுடன் எல்லா பெண்களுக்கும் எவ்வளவு சந்தோஷம் என்று தெரிந்து கொன்றேன்.
அதில் ரேவதிக்கு ரொம்ப அதிக சந்தோஷம்.
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

பெண்களை விட அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஆண்கள் - Page 4 Empty Re: பெண்களை விட அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஆண்கள்

Post by பாலாஜி Mon Dec 12, 2011 5:20 pm

எனக்கு எதிரான வன்முறை அதிகமாக இருப்பதால் , இங்கிருந்து வெளிநடப்பு செய்கின்றேன் ..

ஆண்களின் மரியாதையினை காக்க பாலாஜி அடகி செய்வார்..

அடகி - இதற்கு விளக்க்ம் அளிக்கம்மாறு நா.அ .பெ க்கு இறுதி எச்சரிக்கை அளிக்கபடுகிறது ///

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பெண்களை விட அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஆண்கள் - Page 4 Empty Re: பெண்களை விட அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஆண்கள்

Post by ayyamperumal Mon Dec 12, 2011 5:22 pm

வை.பாலாஜி wrote:எனக்கு எதிரான வன்முறை அதிகமாக இருப்பதால் , இங்கிருந்து வெளிநடப்பு செய்கின்றேன் ..

ஆண்களின் மரியாதையினை காக்க பாலாஜி அடகி செய்வார்..

அடகி - இதற்கு விளக்க்ம் அளிக்கம்மாறு நா.அ .பெ க்கு இறுதி எச்சரிக்கை அளிக்கபடுகிறது ///

அதை என்பது அடகி ஆயிருச்சு அதுக்காக தலையில் அடிக்க வேண்டாம். தீக்குளிக்கும் முயர்ச்சியில் இறங்குங்கள். தீ குளிக்கிறதுனா .. போலீஸ் பக்கத்துல போயி முயற்சி பண்ணுங்க. அது போதும்

நான் அப்பயே பதில் கூறிவிட்டேன் பாலாஜி

பெண்களை விட அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஆண்கள் - Page 4 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

பெண்களை விட அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஆண்கள் - Page 4 Empty Re: பெண்களை விட அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஆண்கள்

Post by ராஜா Mon Dec 12, 2011 5:24 pm

அய்யம் பெருமாள் .நா wrote:மேலை நாடுகளையும் இந்தியாவையும் இணைக்காதீர்கள் . லண்டனில் பெண்கள் பற்றிய கருத்து கணிப்பு இந்தியாவிற்கு ஒத்துவருமா ?
சரியான கேள்வி , அதானே இதற்கு யாரும் பதில் சொல்ல முடியாது சூப்பருங்க

அய்யம் பெருமாள் .நா wrote:இந்த எச்ச்சறிக்கையினை மீறினால் மலேசியாவில் சிவா அவர்கள் உண்ணாவிரதம் இருப்பார்.பாலாஜி அவர்கள் தீக்குளிக்கும் பீரடிக்கும் போராட்டம் நடத்துவார். நான் வழக்கம் போல .....எழுதுவேன்.
சிரி சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பெண்களை விட அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஆண்கள் - Page 4 Empty Re: பெண்களை விட அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஆண்கள்

Post by கே. பாலா Mon Dec 12, 2011 5:25 pm

ஆடைகளைத் தேர்ந்தெடுக்க ஆண்களுக்கு 13 நிமிஷங்களும், பெண்களுக்கு 10 நிமிஷங்களும் ஆகின்றதாம்.
நான் ஈகரையில் அவ்வப்போது உண்மைக்கு புறம்பான பதிவுகளை கண்டதுண்டு ஆனால் இதை போன்ற ஒரு மகா பொய்யை வாழ்நாளில் பார்த்ததில்லை
இதன் பின்னணி என்னவாக இருக்கும் என்று யோசித்தபோது சிவா ! "தள தளபதி " ராஜா ! பாலாஜி ...மற்றும் என்னை போன்ற இளைஞர்களை தாழ்தவேண்டும் என்ற உள்நோக்கம் கொண்ட மகளிர் அணியினரின் சதிவேலை. இதில் எனக்கும் சிறிதும் ஐயமில்லை ...உடனடியாக இந்த பதிவின் பின்னணி குறித்து நீதி விசாரணை வேண்டும் என்று சிவாவிடம் வேண்டிக்கொள்கிறேன்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

பெண்களை விட அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஆண்கள் - Page 4 Empty Re: பெண்களை விட அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஆண்கள்

Post by ரேவதி Mon Dec 12, 2011 5:27 pm

கே. பாலா wrote: சிவா ! "தள தளபதி " ராஜா ! பாலாஜி ...மற்றும் என்னை போன்ற இளைஞர்களை தாழ்தவேண்டும்
இதெல்லாம் ரொம்ப ஓவர் சொல்லிட்டேன் சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

பெண்களை விட அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஆண்கள் - Page 4 Empty Re: பெண்களை விட அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஆண்கள்

Post by ராஜா Mon Dec 12, 2011 5:28 pm

வை.பாலாஜி wrote:எனக்கு எதிரான வன்முறை அதிகமாக இருப்பதால் , இங்கிருந்து வெளிநடப்பு செய்கின்றேன்.
........ மப்பு ஏறிப்போச்சு யார் இங்க என் நண்பங்கிட்ட பேஜார் பண்னுனது , தைரியம் இருந்தா பாலாஜி மேல யாராவது கையவச்சு பாருங்க,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பெண்களை விட அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஆண்கள் - Page 4 Empty Re: பெண்களை விட அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஆண்கள்

Post by ayyamperumal Mon Dec 12, 2011 5:29 pm

கே. பாலா wrote:
ஆடைகளைத் தேர்ந்தெடுக்க ஆண்களுக்கு 13 நிமிஷங்களும், பெண்களுக்கு 10 நிமிஷங்களும் ஆகின்றதாம்.
நான் ஈகரையில் அவ்வப்போது உண்மைக்கு புறம்பான பதிவுகளை கண்டதுண்டு ஆனால் இதை போன்ற ஒரு மகா பொய்யை வாழ்நாளில் பார்த்ததில்லை
இதன் பின்னணி என்னவாக இருக்கும் என்று யோசித்தபோது சிவா ! "தள தளபதி " ராஜா ! பாலாஜி ...மற்றும் என்னை போன்ற இளைஞர்களை தாழ்தவேண்டும் என்ற உள்நோக்கம் கொண்ட மகளிர் அணியினரின் சதிவேலை. இதில் எனக்கும் சிறிதும் ஐயமில்லை ...உடனடியாக இந்த பதிவின் பின்னணி குறித்து நீதி விசாரணை வேண்டும் என்று சிவாவிடம் வேண்டிக்கொள்கிறேன்

அவங்க பொய்யே பரவாயில்லை சார்

பெண்களை விட அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஆண்கள் - Page 4 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

பெண்களை விட அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஆண்கள் - Page 4 Empty Re: பெண்களை விட அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஆண்கள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum