ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களை விட அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஆண்கள்

+9
சார்லஸ் mc
உதயசுதா
ayyamperumal
ரேவதி
உமா
பாலாஜி
நேரு
சிவா
ஜாஹீதாபானு
13 posters

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

பெண்களை விட அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஆண்கள் - Page 2 Empty பெண்களை விட அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஆண்கள்

Post by ஜாஹீதாபானு Mon Dec 12, 2011 4:19 pm

First topic message reminder :

பெண்களை விட அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஆண்கள் - Page 2 Malemakeup_001

வெளியே செல்வதற்கு முன், தங்களை அழகுபடுத்திக்கொள்ளவதில் பெண்களை விட ஆண்கள்தான் அதிக நேரம் எடுத்துக்கொள்வதாக லண்டனில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

பொதுவாக வெளியில் கிளம்புவதென்றாலே, இன்னுமா அலங்காரம் முடியவில்லலை, சீக்கிரம் தயாராகக் கூடாதா? என்று அன்பாகவும், மிரட்டியும் ஆண்கள்தான் தங்கள் மனைவிகளை விரட்டிக் கொண்டிருப்பார்கள். ஆனால் லண்டனில், இந்தக் கேள்வியை ஆண்களைப் பார்த்து பெண்கள் கேட்கின்றனராம்.

லண்டனில் உள்ள “டிராவலாஜ்” என்ற நிறுவனம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விவரம் வெளியாகியுள்ளது. முகச்சவரம், சிகையலங்காரம், முகத்தில் கிரீம்களைத் தடவுதல், தகுந்த ஆடைகளை தேர்ந்தெடுக்க ஒரு நாளைக்கு 81 நிமிஷங்களை ஆண்கள் செலவிடுகின்றனராம். அதுவே பெண்கள், தங்களை அழகுபடுத்திக் கொள்வதற்கும், ஆடைகளை தேர்வுசெய்வதற்கும் 75 நிமிஷங்கள்தான் எடுத்துக் கொள்கின்றனராம்.

குளிப்பதற்கு ஆண்கள் 23 நிமிஷங்களும், பெண்கள் 22 நிமிஷங்களும் செலவிடுகின்றனராம். ஆடைகளைத் தேர்ந்தெடுக்க ஆண்களுக்கு 13 நிமிஷங்களும், பெண்களுக்கு 10 நிமிஷங்களும் ஆகின்றதாம்.

இதே நிறுவனம் மேற்கொண்ட மற்றொரு ஆய்வில், பயணத்தின்போது ஆண்கள் கொண்டு செல்லும் பேக்கில் சராசரியாக 156 பவுண்ட் மதிப்புள்ள டூத் பிரஷ், பேஸ்ட், சீப்பு, முகச்சவரத்துக்கான ரேஸர், பல்வேறு வகையான கிரீம்கள், லோஷன்கள் உள்ளிட்ட பொருள்கள் உள்ளதாகத் தெரியவந்துள்ளது.



சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

நன்றி யாழ்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down


பெண்களை விட அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஆண்கள் - Page 2 Empty Re: பெண்களை விட அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஆண்கள்

Post by ரேவதி Mon Dec 12, 2011 4:32 pm

உண்மையான தகவல்களை நிமிட கணக்கொடு சிறப்பாக சொன்ன பானு பாட்டிக்கு சென்னை தீவு திடலில் பாராட்டு விழாவும், பொற்காசுகளும் உடவே இந்த கோப்பையும் பரிசாக அளிக்கபடும் என்பதை ஈகரை மகளிர் அணி சார்பாக அறிவித்து கொள்கிறேன் ....
பாச தலைவிக்கு பாராட்டு விழா .... அனைவரும் அலைகடலென திரண்டு வாரீர்...

பெண்களை விட அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஆண்கள் - Page 2 Gold-award-trophy-ai-thumb10209020


Last edited by ரேவதி on Mon Dec 12, 2011 4:33 pm; edited 1 time in total


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

பெண்களை விட அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஆண்கள் - Page 2 Empty Re: பெண்களை விட அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஆண்கள்

Post by உமா Mon Dec 12, 2011 4:33 pm

நேரு wrote:
உமா wrote:லண்டம் ஆண்கள் அழகே இல்லாதவர்கள் போல அதனால் அலங்காரம் செய்கிறார்கள்.
இந்திய ஆண்கள் அழகானவர்கள்.அவர்களுக்கு அது தேவை படாது. ...
இந்திய ஆண்கள் எப்போதும் சிம்பிள் அண்ட் ஸ்மார்ட். அருமையிருக்கு . அருமையிருக்கு
சூப்பருங்க இது சூப்பரு !

நடனம் நடனம் நடனம்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பெண்களை விட அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஆண்கள் - Page 2 Empty Re: பெண்களை விட அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஆண்கள்

Post by ஜாஹீதாபானு Mon Dec 12, 2011 4:34 pm

ரேவதி wrote:உண்மையான தகவல்களை நிமிட கணக்கொடு சிறப்பாக சொன்ன பானு பாட்டிக்கு சென்னை தீவு திடலில் பாராட்டு விழாவும், பொற்காசுகளும் உடவே இந்த கோப்பையும் பரிசாக அளிக்கபடும் என்பதை ஈகரை மகளிர் அணி சார்பாக அறிவித்து கொள்கிறேன் ....
பாச தலைவிக்கு பாராட்டு விழா .... அனைவரும் அலைகடலென திரண்டு வாரீர்...












பெண்களை விட அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஆண்கள் - Page 2 Gold-award-trophy-ai-thumb10209020

அதிர்ச்சி அதிர்ச்சி உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ நக்கல் நாயகம் நக்கல் நாயகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பெண்களை விட அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஆண்கள் - Page 2 Empty Re: பெண்களை விட அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஆண்கள்

Post by ரேவதி Mon Dec 12, 2011 4:35 pm

ஜாஹீதாபானு wrote:
அதிர்ச்சி அதிர்ச்சி உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ நக்கல் நாயகம் நக்கல் நாயகம்
என்ன ஒரு அநியாயம் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

பெண்களை விட அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஆண்கள் - Page 2 Empty Re: பெண்களை விட அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஆண்கள்

Post by ayyamperumal Mon Dec 12, 2011 4:36 pm

மேலை நாடுகளையும் இந்தியாவையும் இணைக்காதீர்கள் .

லண்டனில் பெண்கள் பற்றிய கருத்து கணிப்பு இந்தியாவிற்கு ஒத்துவருமா ?

உங்களுடைய இந்த பதிவு கூறும் கருத்து இந்தியா ஆண்களுக்கு பொருந்தாது என்று மறு பதிவு போதும் வரை எங்களின் போராட்டம் ஓயாது.

இந்த எச்ச்சறிக்கையினை மீறினால் மலேசியாவில் சிவா அவர்கள் உண்ணாவிரதம் இருப்பார். கத்தாரில் ராஜா அவர்கள் உண்ணாவிரதம் இருப்பார், பாலாஜி அவர்கள் தீக்குளிக்கும் போராட்டம் நடத்துவார். நான் வழக்கம் போல .....எழுதுவேன்.


பெண்களை விட அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஆண்கள் - Page 2 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

பெண்களை விட அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஆண்கள் - Page 2 Empty Re: பெண்களை விட அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஆண்கள்

Post by ஜாஹீதாபானு Mon Dec 12, 2011 4:38 pm

அய்யம் பெருமாள் .நா wrote:மேலை நாடுகளையும் இந்தியாவையும் இணைக்காதீர்கள் .

லண்டனில் பெண்கள் பற்றிய கருத்து கணிப்பு இந்தியாவிற்கு ஒத்துவருமா ?

உங்களுடைய இந்த பதிவு கூறும் கருத்து இந்தியா ஆண்களுக்கு பொருந்தாது என்று மறு பதிவு போதும் வரை எங்களின் போராட்டம் ஓயாது.

இந்த எச்ச்சறிக்கையினை மீறினால் மலேசியாவில் சிவா அவர்கள் உண்ணாவிரதம் இருப்பார். கத்தாரில் ராஜா அவர்கள் உண்ணாவிரதம் இருப்பார், பாலாஜி அவர்கள் தீக்குளிக்கும் போராட்டம் நடத்துவார். நான் வழக்கம் போல .....எழுதுவேன்.

அதிர்ச்சி அதிர்ச்சி சிரிப்பு சிரிப்பு சிரிப்பு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பெண்களை விட அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஆண்கள் - Page 2 Empty Re: பெண்களை விட அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஆண்கள்

Post by ayyamperumal Mon Dec 12, 2011 4:40 pm

ஜாஹீதாபானு wrote:
அதிர்ச்சி அதிர்ச்சி சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

கொந்தளிச்சு போயி கருத்து சொல்லிக்கிட்டு இருக்கோம். உங்களுக்கு சிரிப்பு என்ன வேண்டிக்கிடக்கு ?


பெண்களை விட அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஆண்கள் - Page 2 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

பெண்களை விட அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஆண்கள் - Page 2 Empty Re: பெண்களை விட அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஆண்கள்

Post by உமா Mon Dec 12, 2011 4:41 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
இந்த எச்ச்சறிக்கையினை மீறினால்
மலேசியாவில் சிவா அவர்கள் உண்ணாவிரதம் இருப்பார். கத்தாரில் ராஜா அவர்கள் உண்ணாவிரதம் இருப்பார், பாலாஜி அவர்கள் தீக்குளிக்கும் போராட்டம் நடத்துவார். நான் வழக்கம் போல .....எழுதுவேன்.

பெண்களை விட அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஆண்கள் - Page 2 211781 பெண்களை விட அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஆண்கள் - Page 2 211781என்ன இது.



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பெண்களை விட அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஆண்கள் - Page 2 Empty Re: பெண்களை விட அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஆண்கள்

Post by ஜாஹீதாபானு Mon Dec 12, 2011 4:43 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
ஜாஹீதாபானு wrote:
அதிர்ச்சி அதிர்ச்சி சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

கொந்தளிச்சு போயி கருத்து சொல்லிக்கிட்டு இருக்கோம். உங்களுக்கு சிரிப்பு என்ன வேண்டிக்கிடக்கு ?
ரிலாக்ஸ் ரிலாக்ஸ்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பெண்களை விட அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஆண்கள் - Page 2 Empty Re: பெண்களை விட அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஆண்கள்

Post by ayyamperumal Mon Dec 12, 2011 4:45 pm

உமா wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:
இந்த எச்ச்சறிக்கையினை மீறினால்
மலேசியாவில் சிவா அவர்கள் உண்ணாவிரதம் இருப்பார். கத்தாரில் ராஜா அவர்கள் உண்ணாவிரதம் இருப்பார், பாலாஜி அவர்கள் தீக்குளிக்கும் போராட்டம் நடத்துவார். நான் வழக்கம் போல .....எழுதுவேன்.
பெண்களை விட அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஆண்கள் - Page 2 211781 பெண்களை விட அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஆண்கள் - Page 2 211781என்ன இது


ஆண்களின் மரியாதையினை காக்க பாலாஜி அதை செய்வார். ( இதுக்கு பேர்தான் கோர்த்து விடுறது அக்கா )


Last edited by அய்யம் பெருமாள் .நா on Mon Dec 12, 2011 4:59 pm; edited 1 time in total


பெண்களை விட அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஆண்கள் - Page 2 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

பெண்களை விட அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஆண்கள் - Page 2 Empty Re: பெண்களை விட அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஆண்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum