Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
heezulia | ||||
Shivanya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்களை விட அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஆண்கள்
+9
சார்லஸ் mc
உதயசுதா
ayyamperumal
ரேவதி
உமா
பாலாஜி
நேரு
சிவா
ஜாஹீதாபானு
13 posters
Page 1 of 7
Page 1 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
பெண்களை விட அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஆண்கள்
வெளியே செல்வதற்கு முன், தங்களை அழகுபடுத்திக்கொள்ளவதில் பெண்களை விட ஆண்கள்தான் அதிக நேரம் எடுத்துக்கொள்வதாக லண்டனில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
பொதுவாக வெளியில் கிளம்புவதென்றாலே, இன்னுமா அலங்காரம் முடியவில்லலை, சீக்கிரம் தயாராகக் கூடாதா? என்று அன்பாகவும், மிரட்டியும் ஆண்கள்தான் தங்கள் மனைவிகளை விரட்டிக் கொண்டிருப்பார்கள். ஆனால் லண்டனில், இந்தக் கேள்வியை ஆண்களைப் பார்த்து பெண்கள் கேட்கின்றனராம்.
லண்டனில் உள்ள “டிராவலாஜ்” என்ற நிறுவனம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விவரம் வெளியாகியுள்ளது. முகச்சவரம், சிகையலங்காரம், முகத்தில் கிரீம்களைத் தடவுதல், தகுந்த ஆடைகளை தேர்ந்தெடுக்க ஒரு நாளைக்கு 81 நிமிஷங்களை ஆண்கள் செலவிடுகின்றனராம். அதுவே பெண்கள், தங்களை அழகுபடுத்திக் கொள்வதற்கும், ஆடைகளை தேர்வுசெய்வதற்கும் 75 நிமிஷங்கள்தான் எடுத்துக் கொள்கின்றனராம்.
குளிப்பதற்கு ஆண்கள் 23 நிமிஷங்களும், பெண்கள் 22 நிமிஷங்களும் செலவிடுகின்றனராம். ஆடைகளைத் தேர்ந்தெடுக்க ஆண்களுக்கு 13 நிமிஷங்களும், பெண்களுக்கு 10 நிமிஷங்களும் ஆகின்றதாம்.
இதே நிறுவனம் மேற்கொண்ட மற்றொரு ஆய்வில், பயணத்தின்போது ஆண்கள் கொண்டு செல்லும் பேக்கில் சராசரியாக 156 பவுண்ட் மதிப்புள்ள டூத் பிரஷ், பேஸ்ட், சீப்பு, முகச்சவரத்துக்கான ரேஸர், பல்வேறு வகையான கிரீம்கள், லோஷன்கள் உள்ளிட்ட பொருள்கள் உள்ளதாகத் தெரியவந்துள்ளது.
நன்றி யாழ்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: பெண்களை விட அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஆண்கள்
சுத்தப் பொய்! சுத்தப் பொய்! சுத்தப் பொய்! சுத்தப் பொய்! சுத்தப் பொய்! சுத்தப் பொய்! சுத்தப் பொய்! சுத்தப் பொய்! சுத்தப் பொய்! சுத்தப் பொய்! சுத்தப் பொய்! சுத்தப் பொய்! சுத்தப் பொய்! சுத்தப் பொய்! சுத்தப் பொய்! சுத்தப் பொய்! சுத்தப் பொய்! சுத்தப் பொய்! சுத்தப் பொய்! சுத்தப் பொய்! சுத்தப் பொய்! சுத்தப் பொய்! சுத்தப் பொய்! சுத்தப் பொய்! சுத்தப் பொய்! சுத்தப் பொய்! சுத்தப் பொய்! சுத்தப் பொய்! சுத்தப் பொய்! சுத்தப் பொய்!
நாட்டாமை தீர்ப்பை மாத்து!
நாட்டாமை தீர்ப்பை மாத்து!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பெண்களை விட அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஆண்கள்
:farao: இதை நாங்கள் ஒத்துக்கொள்ள மாட்டோம் :farao:
பாதையை தேடாதே !..உருவாக்கு......
!]
மேதகு பிரபாகரன் அவர்கள்
நேரு- இளையநிலா
- பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011
Re: பெண்களை விட அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஆண்கள்
ஆய்வின் முடிவு முற்றிலும் தவறு ...
ஆய்வு பற்றிய நம்பகத்தன்மை குறித்து விசாரணை செய்ய வேண்டுகின்றேன் ...
ஆய்வு பற்றிய நம்பகத்தன்மை குறித்து விசாரணை செய்ய வேண்டுகின்றேன் ...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: பெண்களை விட அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஆண்கள்
இந்த ஆய்வின் நடுவர்களாக பானு, உமா, ரேவதி இருந்திருப்பார்களோ என்ற சந்தேகத்தை உண்டாக்குகிறது இந்த முடிவு!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பெண்களை விட அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஆண்கள்
லண்டம் ஆண்கள் அழகே இல்லாதவர்கள் போல அதனால் அலங்காரம் செய்கிறார்கள்.
இந்திய ஆண்கள் அழகானவர்கள்.அவர்களுக்கு அது தேவை படாது. ...
இந்திய ஆண்கள் எப்போதும் சிம்பிள் அண்ட் ஸ்மார்ட். .
இந்திய ஆண்கள் அழகானவர்கள்.அவர்களுக்கு அது தேவை படாது. ...
இந்திய ஆண்கள் எப்போதும் சிம்பிள் அண்ட் ஸ்மார்ட். .
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: பெண்களை விட அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஆண்கள்
சிவா wrote:சுத்தப் பொய்! சுத்தப் பொய்! சுத்தப் பொய்! சுத்தப் பொய்! சுத்தப் பொய்! சுத்தப் பொய்! சுத்தப் பொய்! சுத்தப் பொய்! சுத்தப் பொய்! சுத்தப் பொய்! சுத்தப் பொய்! சுத்தப் பொய்! சுத்தப் பொய்! சுத்தப் பொய்! சுத்தப் பொய்! சுத்தப் பொய்! சுத்தப் பொய்! சுத்தப் பொய்! சுத்தப் பொய்! சுத்தப் பொய்! சுத்தப் பொய்! சுத்தப் பொய்! சுத்தப் பொய்! சுத்தப் பொய்! சுத்தப் பொய்! சுத்தப் பொய்! சுத்தப் பொய்! சுத்தப் பொய்! சுத்தப் பொய்! சுத்தப் பொய்!
நாட்டாமை தீர்ப்பை மாத்து!
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: பெண்களை விட அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஆண்கள்
இது சூப்பரு !உமா wrote:லண்டம் ஆண்கள் அழகே இல்லாதவர்கள் போல அதனால் அலங்காரம் செய்கிறார்கள்.
இந்திய ஆண்கள் அழகானவர்கள்.அவர்களுக்கு அது தேவை படாது. ...
இந்திய ஆண்கள் எப்போதும் சிம்பிள் அண்ட் ஸ்மார்ட். .
பாதையை தேடாதே !..உருவாக்கு......
!]
மேதகு பிரபாகரன் அவர்கள்
நேரு- இளையநிலா
- பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011
Re: பெண்களை விட அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஆண்கள்
சிவா wrote:இந்த ஆய்வின் நடுவர்களாக பானு, உமா, ரேவதி இருந்திருப்பார்களோ என்ற சந்தேகத்தை உண்டாக்குகிறது இந்த முடிவு!
- Code:
அவசரப்பட்டு ஒரு முடிவெடுக்க கூடாது.தங்கையின் பின்னூட்டத்தை பார்க்க.
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: பெண்களை விட அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஆண்கள்
அப்படி ஒரு தவறான முடிவுக்கு வராதிங்க ...நம் நாட்டு ஆண்கள் அழகு தான் என்றும் .............சிவா wrote:இந்த ஆய்வின் நடுவர்களாக பானு, உமா, ரேவதி இருந்திருப்பார்களோ என்ற சந்தேகத்தை உண்டாக்குகிறது இந்த முடிவு!
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Page 1 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» சிவப்பு நிற பெண்களை ஆண்கள் விரும்புவது ஏன்?
» அரிசிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஜப்பானியர்கள்
» *உடலுறவுக்காக ‘உயிரையும் கொடுக்கும்’ ஆண்கள், உளவியல் ஆய்வு!*[18+]
» ஆண்கள் எப்பொழுது பெண்களை புரிந்துகொள்வதில்லை
» சிவப்பு நிற பெண்களை ஆண்கள் விரும்புவது ஏன்?
» அரிசிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஜப்பானியர்கள்
» *உடலுறவுக்காக ‘உயிரையும் கொடுக்கும்’ ஆண்கள், உளவியல் ஆய்வு!*[18+]
» ஆண்கள் எப்பொழுது பெண்களை புரிந்துகொள்வதில்லை
» சிவப்பு நிற பெண்களை ஆண்கள் விரும்புவது ஏன்?
Page 1 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|