புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புத்தக விமர்சனம் ( காதலினால் அல்ல )  I_vote_lcapபுத்தக விமர்சனம் ( காதலினால் அல்ல )  I_voting_barபுத்தக விமர்சனம் ( காதலினால் அல்ல )  I_vote_rcap 
56 Posts - 73%
heezulia
புத்தக விமர்சனம் ( காதலினால் அல்ல )  I_vote_lcapபுத்தக விமர்சனம் ( காதலினால் அல்ல )  I_voting_barபுத்தக விமர்சனம் ( காதலினால் அல்ல )  I_vote_rcap 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
புத்தக விமர்சனம் ( காதலினால் அல்ல )  I_vote_lcapபுத்தக விமர்சனம் ( காதலினால் அல்ல )  I_voting_barபுத்தக விமர்சனம் ( காதலினால் அல்ல )  I_vote_rcap 
8 Posts - 10%
mohamed nizamudeen
புத்தக விமர்சனம் ( காதலினால் அல்ல )  I_vote_lcapபுத்தக விமர்சனம் ( காதலினால் அல்ல )  I_voting_barபுத்தக விமர்சனம் ( காதலினால் அல்ல )  I_vote_rcap 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புத்தக விமர்சனம் ( காதலினால் அல்ல )  I_vote_lcapபுத்தக விமர்சனம் ( காதலினால் அல்ல )  I_voting_barபுத்தக விமர்சனம் ( காதலினால் அல்ல )  I_vote_rcap 
221 Posts - 75%
heezulia
புத்தக விமர்சனம் ( காதலினால் அல்ல )  I_vote_lcapபுத்தக விமர்சனம் ( காதலினால் அல்ல )  I_voting_barபுத்தக விமர்சனம் ( காதலினால் அல்ல )  I_vote_rcap 
37 Posts - 13%
mohamed nizamudeen
புத்தக விமர்சனம் ( காதலினால் அல்ல )  I_vote_lcapபுத்தக விமர்சனம் ( காதலினால் அல்ல )  I_voting_barபுத்தக விமர்சனம் ( காதலினால் அல்ல )  I_vote_rcap 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
புத்தக விமர்சனம் ( காதலினால் அல்ல )  I_vote_lcapபுத்தக விமர்சனம் ( காதலினால் அல்ல )  I_voting_barபுத்தக விமர்சனம் ( காதலினால் அல்ல )  I_vote_rcap 
8 Posts - 3%
prajai
புத்தக விமர்சனம் ( காதலினால் அல்ல )  I_vote_lcapபுத்தக விமர்சனம் ( காதலினால் அல்ல )  I_voting_barபுத்தக விமர்சனம் ( காதலினால் அல்ல )  I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
புத்தக விமர்சனம் ( காதலினால் அல்ல )  I_vote_lcapபுத்தக விமர்சனம் ( காதலினால் அல்ல )  I_voting_barபுத்தக விமர்சனம் ( காதலினால் அல்ல )  I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
புத்தக விமர்சனம் ( காதலினால் அல்ல )  I_vote_lcapபுத்தக விமர்சனம் ( காதலினால் அல்ல )  I_voting_barபுத்தக விமர்சனம் ( காதலினால் அல்ல )  I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
புத்தக விமர்சனம் ( காதலினால் அல்ல )  I_vote_lcapபுத்தக விமர்சனம் ( காதலினால் அல்ல )  I_voting_barபுத்தக விமர்சனம் ( காதலினால் அல்ல )  I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
புத்தக விமர்சனம் ( காதலினால் அல்ல )  I_vote_lcapபுத்தக விமர்சனம் ( காதலினால் அல்ல )  I_voting_barபுத்தக விமர்சனம் ( காதலினால் அல்ல )  I_vote_rcap 
2 Posts - 1%
Tamilmozhi09
புத்தக விமர்சனம் ( காதலினால் அல்ல )  I_vote_lcapபுத்தக விமர்சனம் ( காதலினால் அல்ல )  I_voting_barபுத்தக விமர்சனம் ( காதலினால் அல்ல )  I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புத்தக விமர்சனம் ( காதலினால் அல்ல )

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Dec 12, 2011 3:39 pm

கதை சுருக்கம்

மலேசியாவில் உள்ள அறிவியல் பல்கலை கழகத்தில் 1995 -96 ஆம் ஆண்டு நிகழ்கிற நிகழ்வு. கணினி இயலை தேர்வு செய்து , கல்லூரிக்குள் முதலாம் ஆண்டு மாணவியாய் வந்தவள் அகிலா. சீனியர் மாணவர்களின் ரேக்கிங் கொடுமையில் , முத்தம் என்கிற எல்லையில் மற்றொரு சீனியரால் காப்பாற்ற படுகிறாள். அவன் கணேசன். சில இடைவெளியில் இருவரும் காதலர்கள். தன் அத்தையின் பண உதவியில் படிக்கிற கணேசன் , தன் அத்தையின் மகளை திருமணம் செய்ய மறுக்கிறான். செல்வி என்கிற அந்த பெண்ணின் தற்கொலை முயற்சி.. நன்றி கெட்ட தனமாய் நடந்து கொண்டோமோ ? இத்தனை நாள் தனக்கு உணவும் , படிப்பு செலவும் செய்த அத்தையின் மகள் தன்னால் இறந்து போகும் அளவிற்கு வந்துவிட்டாள். அவளை காப்பாற்ற வேண்டும் என்று ஒரு புறம்.

தலைமை ஆசிரியர் மகளாய் இருந்தும் , என்னை போன்ற எளிமையானவனின் வாழ்க்கை துணையை வர தயாராயிருக்கும் அகிலா , அவள் மீது கொண்ட காதல் மறுபுறம். இறுதியில் அகிலாவிடம் கேட்டுவிடுகிறான். நான் எனது அத்தை மகளுக்கு ஒரு பதில் கூறவேண்டும் . இது குறித்து உன் முடிவு என்ன என்று கேட்டான். அவளின் அமைதி அவனை வேதனை படுத்தியது. உடனே பதில் சொல் என்றான்.
அதற்கு அவள் கூறிய வார்த்தை .". எல்லோரும் அவசர படுகிறார்கள், உங்கள் அத்தை , அத்தை பொண்ணு , என் அம்மா , இப்போது நீங்கள் ,, நானும் அவசர படவேண்டுமா ? கொஞ்சம் பொறுங்கள் ஏதாவது தீர்விருக்கும் .. .. ....................................................
என் மேல் கோபமா அகிலா ?
கோபபட எனக்கு உரிமை இருக்கு. கோபமும் இருக்கு. ஆனா பயப்படாதீங்க உங்க அத்தை பொண்ணு மாதிரி நான் முட்டாள் தனமான காரியத்தில் ஈடுபட மேட்டேன்.

மோட்டார் சைக்கில் நகர்ந்தது. அவன் தோள்களை உறுதியாய் பிடித்து உட்கர்ந்தாள். வரும் வழியில் மழை வலுத்தது ...... .. அவனை இன்னும் இறுக்கமாக பற்றி கொண்டாள்...

இப்படித்தம்ப்பா அந்த 308 பக்க நாவல் முடிந்தது.

இதை நான் 07 -03 -2006 ஆம் ஆண்டில் படித்தேன். இப்போது மீண்டும் படித்தேன்.

வழக்கமான காதலை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவல். ஆனால் இந்த நாவலின் பெரும்பகுதியில் மன போராட்டங்களே பங்கெடுக்கிறது. அது நம்மையும் நாவலின் ஒரு பாத்திரமாக மாற்றிவிடும் வகையில் எழுத பட்டிருக்கிறது என்பதுதான் சிறப்பு உதாரணமாக , அகிலா தனக்குத்தானே மனதோடு கேட்டுக்கொள்கிற கேள்வியும், அதை தொடர்ந்து வரும் வசனங்கள் எல்லாம் உயர்வு.

நான் அவனுக்கு காதலி என்பதன் அர்த்தம் என்ன ?
அவனுக்கு நான் என்னை பட்டயம் எழுதி கொடுத்துவிட்டேனா?
என்னை .......... என்று லைசென்ஸ் கொடுக்க பட்டது போலவா ? ..

அவன் எனக்கு காதலன் என்பதன் அர்த்தம் என்ன ? இனி என்னை தவிர .. இனி வாழ்நாள் முழுவதும் ...

காதலில் நிச்சயங்களை தேடி அலைவதில் பொருள் இல்லை.என்று அவளுக்கு தோன்றியது . காதலில் உத்திரவாதம் கேட்க முடியுமா ? சாயம் போகாத காதலாய் இருந்தால் தான் ஏற்றுக்கொள்வேன் என்று கண்டிஷன் போட்டு காதலிக்க முடியுமா ?

இவ்வாறு ஆங்காங்கே விதைக்க பட்டிருக்கிற மன போராட்ட வசனங்கள் அருமை.

இறுதியாய் ,

நல்லவனாய் இருக்கிறான் , நம்பிக்கைகு உரியவனாய் இருக்கிறான். ஆதரவாய் இருக்கிறான் என்பதுதான் ஒரு பெண் ஆணுடன் பழகுவதற்கு முக்கியக்காரணம் .. ஆனால் இதில் தன்னுடன் பழகும் பெண் தான் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை கொஞ்சம் கூட இழக்கும் சூழ்நிலை தராமல் நடந்துகொள்ள முடியுமா என்பதுதான் இந்த நாவல் வைக்கிற மில்லியன் டாலர் கேள்வி என்று நான் கருதுகிறேன்.

மொத்தத்தில் காதலினால் அல்ல என்கிற இந்த நாவலை நீங்களும் படியுங்கள். நன்றாய் எழுதியிருக்கிறார். கார்த்திகேசு.

புத்தக விமர்சனம் ( காதலினால் அல்ல )  Thank-you015

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக