புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கே நிற்கிறது கூகுள்! I_vote_lcapஎங்கே நிற்கிறது கூகுள்! I_voting_barஎங்கே நிற்கிறது கூகுள்! I_vote_rcap 
90 Posts - 77%
heezulia
எங்கே நிற்கிறது கூகுள்! I_vote_lcapஎங்கே நிற்கிறது கூகுள்! I_voting_barஎங்கே நிற்கிறது கூகுள்! I_vote_rcap 
11 Posts - 9%
Dr.S.Soundarapandian
எங்கே நிற்கிறது கூகுள்! I_vote_lcapஎங்கே நிற்கிறது கூகுள்! I_voting_barஎங்கே நிற்கிறது கூகுள்! I_vote_rcap 
8 Posts - 7%
mohamed nizamudeen
எங்கே நிற்கிறது கூகுள்! I_vote_lcapஎங்கே நிற்கிறது கூகுள்! I_voting_barஎங்கே நிற்கிறது கூகுள்! I_vote_rcap 
4 Posts - 3%
Anthony raj
எங்கே நிற்கிறது கூகுள்! I_vote_lcapஎங்கே நிற்கிறது கூகுள்! I_voting_barஎங்கே நிற்கிறது கூகுள்! I_vote_rcap 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
எங்கே நிற்கிறது கூகுள்! I_vote_lcapஎங்கே நிற்கிறது கூகுள்! I_voting_barஎங்கே நிற்கிறது கூகுள்! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கே நிற்கிறது கூகுள்! I_vote_lcapஎங்கே நிற்கிறது கூகுள்! I_voting_barஎங்கே நிற்கிறது கூகுள்! I_vote_rcap 
255 Posts - 77%
heezulia
எங்கே நிற்கிறது கூகுள்! I_vote_lcapஎங்கே நிற்கிறது கூகுள்! I_voting_barஎங்கே நிற்கிறது கூகுள்! I_vote_rcap 
38 Posts - 11%
mohamed nizamudeen
எங்கே நிற்கிறது கூகுள்! I_vote_lcapஎங்கே நிற்கிறது கூகுள்! I_voting_barஎங்கே நிற்கிறது கூகுள்! I_vote_rcap 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
எங்கே நிற்கிறது கூகுள்! I_vote_lcapஎங்கே நிற்கிறது கூகுள்! I_voting_barஎங்கே நிற்கிறது கூகுள்! I_vote_rcap 
8 Posts - 2%
prajai
எங்கே நிற்கிறது கூகுள்! I_vote_lcapஎங்கே நிற்கிறது கூகுள்! I_voting_barஎங்கே நிற்கிறது கூகுள்! I_vote_rcap 
5 Posts - 2%
Balaurushya
எங்கே நிற்கிறது கூகுள்! I_vote_lcapஎங்கே நிற்கிறது கூகுள்! I_voting_barஎங்கே நிற்கிறது கூகுள்! I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
எங்கே நிற்கிறது கூகுள்! I_vote_lcapஎங்கே நிற்கிறது கூகுள்! I_voting_barஎங்கே நிற்கிறது கூகுள்! I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
எங்கே நிற்கிறது கூகுள்! I_vote_lcapஎங்கே நிற்கிறது கூகுள்! I_voting_barஎங்கே நிற்கிறது கூகுள்! I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
எங்கே நிற்கிறது கூகுள்! I_vote_lcapஎங்கே நிற்கிறது கூகுள்! I_voting_barஎங்கே நிற்கிறது கூகுள்! I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
எங்கே நிற்கிறது கூகுள்! I_vote_lcapஎங்கே நிற்கிறது கூகுள்! I_voting_barஎங்கே நிற்கிறது கூகுள்! I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கே நிற்கிறது கூகுள்!

R.SAKTHIVEL
R.SAKTHIVEL
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 23
இணைந்தது : 21/08/2009

PostR.SAKTHIVEL Mon Sep 28, 2009 6:37 am

அமெரிக்காவில் இன்டர்நெட் பயன்படுத்துபவர்களில் 9 சதவிகிதம் பேர்,கூகுள் தரும் ஏதாவது ஒரு வசதியைத் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். இந்த சேவைகளில் முதன்மையானது அதனுடைய சர்ச் இஞ்சின், அடுத்ததாக யு–ட்யூப் மற்றும் அடுத்து பிற சேவைகள் வருகின்றன. ஆனால் இன்னும் சில நாடுகளில் கூகுள் சேவை மிக அதிகமாகவே பயன்படுத்தப்படுவதாக இது குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்திவரும் காம் ஸ்கோர் (ComScore) என்னும் நிறுவனம் அறிவித்துள்ளது. அவ்வகையில் முன்னணியில் இருக்கும் நாடுகள் பிரேசில்; அடுத்ததாக, நம்புங்கள், இந்தியா. இந்த இரண்டு நாடுகளிலும் இன்டர்நெட் பயன்படுத்துபவர்கள் சராசரியாக ஒரு மணி நேரத்தில் 18 நிமிடங்கள் கூகுள் நிறுவன சேவையைப் பயன்படுத்துகின்றனர். கூகுள் சேவையில் 30 நிமிடங்கள் பிரேசில் நாட்டில் உள்ளவர்களாலும், 29 நிமிடங்கள் இந்தியாவில் உள்ளவர்களாலும் பயன்படுத்தப்படுகின்றன.

உலக அளவில் இந்த பயன்பாட்டு சதவிகிதம் 9.4 சதவிகிதம் மட்டுமே. கூகுள் நிறுவனத்தின் சோஷியல் இணைய தளமான ஆர்குட் மற்ற நாடுகளில் அவ்வளவாக வரவேற்பினைப் பெறவில்லை. ஆனால் இந்த இரண்டு நாடுகளிலும் சோஷியல் இணைய தளங்களில் முதல் இடத்தைப் பெற்றுள்ளன.
பிரேசில் நாட்டில் சர்ச் இஞ்சின் மூலம் மேற்கொள்ளப்படும் தேடல்களில் 90% கூகுள் மூலமே மேற்கொள்ளப்படுகின்றன. இந்தியாவில் இது 88%. 71% நேரம் குகூள் மேப் சேவையில் செலவழிக்கப்படுகிறது. இந்தியாவில் இது 64%. பிளாக்குகளில் பிரேசிலில் 43% செலவழிக்கப்படுகிறது. இந்தியாவில் இது 48% . இந்திய வெப் இமெயில் மார்க்கட்டில் கூகுள் நிறுவனத்தின் மார்க்கட் 50%. இந்தியாவும் பிரேசில் நாடும் உலகின் எதிர் எதிர் முனைகளில் இருக்கின்றன. ஆனால் எப்படி இணையத்தைப் பொருத்தவரை இணையாக இருக்கின்றன என்ற கேள்வி எழலாம். இன்டர்நெட் பயன்பாட்டினைப் பொருத்தவரை இரண்டு நாடுகளும் ஒரே நேரத்தில் இணையாக வளரத் தொடங்கின. இவை வளரத் தொடங்கிய போதுதான், கூகுள் நுழைந்தது. எனவே அதனையே டிபால்ட் சாதனமாக இரு நாட்டில் உள்ளவர்களும் பயன்படுத்தத் தொடங்கினர்.

சீனாவில் கூகுள் இடம் பெறாமல் போனதற்கு அங்குள்ள தேடல் இஞ்சின் பைடு (Baidu)காரணம் ஆகும். சீன மொழியிலேயே இது தேடல் வசதிகளைத் தொடக்கத்தில் இருந்து தருகிறது. அதே போல ரஷ்யாவில் யான்டெக்ஸ் (Yantex) என்னும் தேடல் இஞ்சின் தான் பிரபலம். ஆனால் இன்டர்நெட் பயன்பாட்டில் இந்தியா உலக அளவில் ஏழாவது இடத்திலும், பிரேசில் ஒன்பதாவது இடத்திலும் உள்ளன. இந்த இரண்டும் தான் தற்போது இன்டர்நெட் பயன்பாட்டைப் பொறுத்தவரை வேகமாக வளர்ந்து வரும் நாடுகள். கூகுள் அமெரிக்காவில் தன் இடத்தை இன்னும் வளர்க்கலாம். வளர்ந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்குத் தான் சரியான போட்டி என்பதனைக் காட்டலாம்.

காசாக ஒரு பிளாஷ் டிரைவ்
எத்தனையோ உருவங்களில் பிளாஷ் டிரைவ்கள் வந்து நம்மை வியப்பில் ஆழ்த்தி வருகின்றன. அண்மையில் பிரான்ஸைச் சேர்ந்த லா சீ (LaCie) என்ற நிறுவனம், முற்றிலும் புதிய வகையில் பிளாஷ் டிரைவ் ஒன்றை உருவாக்கி விற்பனைக்கு அறிமுகப்படுத்தி யுள்ளது. இது ஒரு நாணய உருவத்தில் உள்ளது. அதனாலேயே இந்த டிரைவிற்கு CurrenKey என்று பெயரிடப்பட்டுள்ளது. வெண்கலத்தில் உருவாக்கப்பட்ட ஒரு சிறிய நாணயம் போல இது உள்ளது. இதன் ஒரு புறத்தில் 4எஆ என அழுத்தமாகப் பொறிக்கப்பட்டுள்ளது. இன்னொரு புறத்தில் யு.எஸ்.பி. இலச்சினை தரப்பட்டுள்ளது.
இது சந்தைக்கு விற்பனைக்கு வந்துள்ள பேக்கிங் அமைப்பும் புதுமையாக உள்ளது. பேக்கிங் என்று இல்லாமல் ஒளி ஊடுறுவும் அட்டையில் வைக்கப்பட்டு தரப்படுகிறது. இதற்கான சிடி எதுவும் தரப்படவில்லை. அதனால் இதற்கான டிரைவர் புரோகிராமினை இதன் இணைய தளத்திலிருந்து டவுண்லோட் செய்து கொள்ள வேண்டியதுதான். இந்த பிளாஷ் டிரைவினை 5.5 Designers என்னும் நிறுவனம் வடிவமைத்துள்ளது. இதனை எளிதாக உங்கள் பாக்கெட்டில் ஒரு நாணயத்தைப் போட்டு எடுத்துக்கொண்டு போவதைப் போல, எடுத்துச் செல்லலாம். இதன் விட்ட அளவு 36 மிமீ. இதன் தடிமன் 9 மிமீ. நாணய வடிவில் இருப்பதால் பக்கத்து யு.எஸ்.பி. போர்ட்டில் வேறு சாதனம் ஏதேனும் செருகப்பட்டிருந்தால், இதனை இணைப்பது கடினமே. இதன் யு.எஸ்.பி. ப்ளக் உள்ளாக அமைக்கப்பட்டிருக்கிறது. இதனைப் பயன்படுத்துகையில் இந்த ப்ளக்கினை இழுத்துச் செருக வேண்டியுள்ளது. இதன் செயல்பாடு குறிப்பிட்டுச் சொல்லும் வகையில் உள்ளது. எழுதும் மற்றும் படிக்கும் வேகம் நன்றாகவே இருக்கிறது. குறைவான எடையில், சிறிய அளவில் இருப்பதால், எடுத்துச் சென்று பயன்படுத்தும் டிரைவ்களில் இது அதிக வசதி கொண்டதாக உள்ளது.

இதனுடைய தனித்தோற்றம் விற்பனைக்கு ஊன்றுகோலாகவும், ஸ்டைலாகப் பயன்படுத்தும் வகையிலும் உள்ளது. ஜிபி கொள்ளளவு திறன் கொண்ட இந்த பிளாஷ் டிரைவ் ரூ. 1,200 ஆகும். ஓராண்டு வாரண்டி தரப்படுகிறது. மற்ற டிரைவ்களுடன் ஒப்பிடுகையில் இதன் விலை சற்று அதிகம் என்றாலும், புதுமையை விரும்புபவர்களுக்கும், வித்தியாசமான சாதனங்களைப் பயன்படுத்த விரும்புபவர்களுக்கும் இது ஓர் அருமையான சாதனமாகும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக