புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 8:39 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
by ayyasamy ram Today at 8:39 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அன்னா ஹசாரே உண்ணாவிரத மேடையில் எதிர்க்கட்சிகள் பங்கேற்பு
Page 1 of 1 •
அன்னா ஹசாரே உண்ணாவிரத மேடையில், முதல் முறையாக எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். லோக்பால் சட்ட மசோதா குறித்து அவர்கள் பகிரங்க விவாதம் நடத்தினார்கள்.
வலுவான லோக்பால் மசோதாவை வற்புறுத்தி காந்தியவாதியான அன்னா ஹசாரே டெல்லி ஜந்தர் மந்தரில் நேற்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
அரசியல் கட்சிகள் பங்கேற்பு
இதுவரை தனது போராட்டத்தின்போது அரசியல் கட்சிகளுக்கு இடம் அளிக்காத அன்னா ஹசாரே, நேற்று முதன் முறையாக அனைத்துக் கட்சிகள் பங்கேற்ற வெளிப்படையான விவாதத்துக்கு அழைப்பு விடுத்து இருந்தார்.
பாராளுமன்றத்துக்கு நிர்ப்பந்தம் கொடுப்பதாகக் கூறி, காங்கிரஸ் கட்சி இந்த அழைப்பை நிராகரித்துவிட்டது. பா.ஜனதா, இடதுசாரிகள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் இந்த விவாதத்தில் பங்கேற்று பேசினார்கள்.
முக்கிய கோரிக்கைக்கு ஆதரவு
லோக்பால் மசோதா வரம்புக்குள் பிரதமர், சி.பி.ஐ., கீழ்நிலை அரசு அதிகாரிகள் மற்றும் மக்கள் சாசனத்தை சேர்க்க வேண்டும் என்ற அன்னா ஹசாரே குழுவின் முக்கிய கோரிக்கைகளுக்கு அவர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
அதே நேரத்தில், நீதித்துறையை லோக்பால் வரம்புக்குள் சேர்க்கக்கூடாது என்றும், நீதித்துறை நம்பகத்தன்மை சட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்தனர்.
பா.ஜனதா
அனைத்து அரசியல்வாதிகளும் ஊழல்வாதிகள் என்று அன்னா ஹசாரே பிரசாரம் செய்ய வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்த அவர்கள், அவருடைய அனைத்து கோரிக்கைகளையும் ஏற்க முடியாது என்றும் தெரிவித்தனர். பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், பிரபல வக்கீலுமான அருண்ஜெட்லி விவாதத்தில் பங்கேற்று பேசியதாவது:-
"வலுவான லோக்பால் மசோதா, இந்த நாட்டுக்கு அவசியமான தேவையாகும். இந்த மசோதாவின் அடிப்படை கொள்கைகளை விட்டுக்கொடுக்க முடியாது. பாராளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கை பாராளுமன்றத்தின் உணர்வுகளை பிரதிபலிக்கவில்லை. பிரதமர் பதவியில் இருக்கும்போது அவரை லோக்பால் வரம்புக்குள் உட்படுத்த வேண்டும்.
மக்கள் கருத்து
சி.பி.ஐ. மத்திய அரசினால் தவறாக பயன்படுத்தப்படுகிறது. அரசின் கட்டுப்பாட்டில் இருந்து சி.பி.ஐ. விடுவிக்கப்பட வேண்டும். சட்டங்கள் பாராளுமன்றத்தில்தான் உருவாக்கப்படுகின்றன. என்றாலும், இதில் மக்களின் கருத்தையும் கவனிக்க வேண்டும்''.
இவ்வாறு அருண்ஜெட்லி கூறினார். அரசு பதிவிதழ் பெறாத ஊழியர்களை (என்.ஜி.ஓ.க்கள்) லோக்பால் வரம்புக்குள் சேர்ப்பதற்கும் அவர் எதிர்ப்பு தெரிவித்தார்.
ஏ.பி.பரதன்
இந்திய கம்யூனிஸ்டு கட்சி தலைவர் ஏ.பி.பரதன் பேசும்போது பிரதமர், சி.பி.ஐ. மற்றும் அனைத்து அரசு ஊழியர்களையும் லோக்பால் வரம்புக்குள் சேர்ப்பது என்ற அன்னா குழுவினரின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-
"அன்னா ஹசாரே மக்கள் மத்தியில் ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். அதே நேரத்தில் பாராளுமன்றத்தில் அரசியல் கட்சிகளின் துணையின்றி எந்த முடிவையும் எடுக்க முடியாது. நீதித்துறைக்கு என்று, தனியாக ஒரு சட்ட மசோதா கொண்டு வர வேண்டும்.
பிடிவாதத்தை தளர்த்தி...
தங்களுடைய அனைத்து கோரிக்கைகளும் ஏற்கப்பட வேண்டும் என்று அன்னா குழுவினர் கருதக்கூடாது. நாட்டு மக்கள் அனைவருடைய கருத்துகளையும் கேட்க வேண்டும். சில பிரச்சினைகளில் பிடிவாதத்தை தளர்த்தி விட்டுக் கொடுக்கவேண்டும். ஊழலுக்கு எதிராக இங்கு அணிதிரண்டு இருக்கும் மக்கள், வறுமை மற்றும் விலை உயர்வை எதிர்த்தும் குரல் கொடுக்க வேண்டும்.''
இவ்வாறு ஏ.பி.பரதன் கூறினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு
பிரதமர், எம்.பி.க்கள், கீழ்நிலை ஊழியர்கள் அனைவரையும் லோக்பால் சட்ட வரம்புக்குள் கொண்டு வரவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைவர் பிருந்தா கரத் கூறினார். பிரபல தனியார் கார்பரேட் கம்பெனிகளும் லோக்பால் வரம்புக்குள் உட்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
சரத் யாதவ்
ஐக்கிய ஜனதாதளம் கட்சி தலைவர் சரத்யாதவும், அன்னாவின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், பீகாரில் நிதிஷ்குமார் அரசு கொண்டுவந்துள்ள லோக் அயுக்தா சட்ட மசோதா, அன்னா கூறுவதைப்போல் பலவீனமானது அல்ல என்று கூறினார்.
சமாஜ்வாடி, தெலுங்கு தேசம், பிஜ× ஜனதா தளம் கட்சி பிரதிநிதிகளும் விவாதத்தில் கலந்து கொண்டு பேசினார்கள். அனைத்து அரசியல்வாதிகளுமே ஊழல்வாதிகள் என்று கூறுவது சரியல்ல என்று அவர்கள் கூறினார்கள்.
திரிணாமுல் காங்கிரஸ்
காங்கிரசின் முக்கிய கூட்டணியான திரிணாமுல் காங்கிரஸ் பிரதிநதிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அதுகுறித்து கருத்து தெரிவித்த அன்னா குழு உறுப்பினர் அரவிந்த் கெஜ்ரிவால், சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை எதிர்த்து குரல் கொடுக்கும் மம்தா பானர்ஜி, லோக்பால் மசோதாவுக்கு ஆதரவாக ஏன் குரல் எழுப்பவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
தினத்ந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
பா.ஜ.க. மற்றும் அதன் தோழமை கட்சிகளுடன் ஆளுங்கட்சியாக இருந்திருந்தால் காங்கிரஸ் செய்ததையே இவா்களும் செய்திருப்பாா்கள்.
இது நம்நாட்டின் அரசியல் வாடிக்கை.
இது நம்நாட்டின் அரசியல் வாடிக்கை.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
Similar topics
» அன்னா ஹசாரே உண்ணாவிரத போராட்டத்துக்கு குவிகிறது ஆதரவு: ஊழலுக்கு எதிராக திரளுகின்றனர் மக்கள்
» அன்னா ஹசாரே குழுவை கலைச்சுட்டோம்: அன்னா ஹசாரே திடீர் அறிவிப்பு
» மனமன்மோகன்சிங் நல்லவர், சோனியாவால் பிரச்சினை; அன்னா ஹசாரே கடும் தாக்குஅன்னா ஹசாரே கடும் தாக்கு
» ஹசாரே உண்ணாவிரத போராட்டத்தால் டில்லி மெட்ரோ ரயிலுக்கு நல்ல வரும்படி!
» லோக்பால் மசோதாவுக்கு ஹஸாரே கடும் எதிர்ப்பு- உண்ணாவிரதத்தை அறிவித்தார்
» அன்னா ஹசாரே குழுவை கலைச்சுட்டோம்: அன்னா ஹசாரே திடீர் அறிவிப்பு
» மனமன்மோகன்சிங் நல்லவர், சோனியாவால் பிரச்சினை; அன்னா ஹசாரே கடும் தாக்குஅன்னா ஹசாரே கடும் தாக்கு
» ஹசாரே உண்ணாவிரத போராட்டத்தால் டில்லி மெட்ரோ ரயிலுக்கு நல்ல வரும்படி!
» லோக்பால் மசோதாவுக்கு ஹஸாரே கடும் எதிர்ப்பு- உண்ணாவிரதத்தை அறிவித்தார்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1