ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் காதலை சொல்ல ----

+8
ராஜா
Dr.சுந்தரராஜ் தயாளன்
உதயசுதா
உமா
ஹிஷாலீ
ஜாஹீதாபானு
கோவிந்தராஜ்
மிதுனா
12 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

என் காதலை சொல்ல  ---- - Page 2 Empty என் காதலை சொல்ல ----

Post by மிதுனா Mon Dec 12, 2011 12:45 pm

First topic message reminder :

உன் சுவாசமே என் சுவாசமாய்
உன் ரூபமே என் ரூபமாய்
உன்னில் தோன்றினேன் நான்
உன்னால் வளர்ந்தேன் நான்

எனக்காவே வாழ்கிறாய் நீ
என் வாழ்க்கை பாதையில் வெளிச்சம் நீ
என் உயிரின் மறு உருவம் நீ
என் ஆத்ம தரிசனம் நீ

நீ எனக்கு தாயானாய்
நான் உன் சேயானேன்
மறுபிறப்பொன்று உண்டெனில்
உன் தாயாய் நான் - என்
நன்றி கடன் உன் காலடியில்

ஜென்ம ஜென்மமாய் தொடர்ந்திருப்பேன் உன்னோடு
பந்தங்களில் கலந்திருப்பேன் உன்னோடு
என்றும் என் நீங்காத நினைவும் உன்னோடு


இப்பிறப்பில் இல்லையடி வார்த்தைகள் என்னிடம்
என் தாயே உன்னை போற்றிடவும் புகழ்ந்திடவும்
என் உயிரை வார்தையாக்கி
என் உணர்வை கவிதையாக்கி
பாமாலை தொடுத்தேன் உனக்காக
உன்னிடம் என் காதலை சொல்ல ----

பூவுலகில் உள்ள அன்னையர் அனைவருக்கும் சமர்ப்பணம் இக்கவிதை


Last edited by மிதுனா on Mon Dec 12, 2011 12:59 pm; edited 1 time in total
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Back to top Go down


என் காதலை சொல்ல  ---- - Page 2 Empty Re: என் காதலை சொல்ல ----

Post by மிதுனா Mon Dec 12, 2011 6:39 pm

உமா wrote:
மிக்க நன்றி.
நல்ல வரிகள்.

மிக்க நன்றி உமா புன்னகை அன்பு மலர்
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Back to top Go down

என் காதலை சொல்ல  ---- - Page 2 Empty Re: என் காதலை சொல்ல ----

Post by மிதுனா Mon Dec 12, 2011 6:40 pm

உதயசுதா wrote:கவிதை ரொம்ப நல்லா இருக்கு மிதுனா. வாழ்த்துகள்

மிக்க நன்றி உதயசுதா புன்னகை அன்பு மலர்
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Back to top Go down

என் காதலை சொல்ல  ---- - Page 2 Empty Re: என் காதலை சொல்ல ----

Post by மிதுனா Mon Dec 12, 2011 6:41 pm

சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் நன்று மிதுனா அவர்களே மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றி அய்யா புன்னகை அன்பு மலர்
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Back to top Go down

என் காதலை சொல்ல  ---- - Page 2 Empty Re: என் காதலை சொல்ல ----

Post by ராஜா Mon Dec 12, 2011 6:52 pm

என்ன ஆச்சு மிதுனாவிற்கு , ஈகரையில் ஆரம்பித்த வேகம் இப்போ இல்லை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

என் காதலை சொல்ல  ---- - Page 2 Empty Re: என் காதலை சொல்ல ----

Post by கே. பாலா Mon Dec 12, 2011 6:56 pm

நல்ல வரிகள் , நல்ல கவிதை என் காதலை சொல்ல  ---- - Page 2 224747944


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

என் காதலை சொல்ல  ---- - Page 2 Empty Re: என் காதலை சொல்ல ----

Post by மகா பிரபு Mon Dec 12, 2011 7:05 pm

உணர்வான வரிகள் அருமையிருக்கு
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

என் காதலை சொல்ல  ---- - Page 2 Empty Re: என் காதலை சொல்ல ----

Post by மிதுனா Mon Dec 12, 2011 7:39 pm

ராஜா wrote:என்ன ஆச்சு மிதுனாவிற்கு , ஈகரையில் ஆரம்பித்த வேகம் இப்போ இல்லை

எல்லாம் நான் செய்த தேன் மிட்டாயின் கைங்கர்யம் புன்னகை

செய்த மிட்டை அனைத்தையும் நானே சாப்பிட்டு தீர்க்க
காய்ச்சல் என்னை சாப்பிட்டு தீர்த்துவிட்டது

இப்போதுதான் நம் ஈகரை பக்கம் வரமுடிந்தது புன்னகை
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Back to top Go down

என் காதலை சொல்ல  ---- - Page 2 Empty Re: என் காதலை சொல்ல ----

Post by மிதுனா Mon Dec 12, 2011 7:40 pm

கே. பாலா wrote:நல்ல வரிகள் , நல்ல கவிதை என் காதலை சொல்ல  ---- - Page 2 224747944

நன்றி பாலா அன்பு மலர் புன்னகை
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Back to top Go down

என் காதலை சொல்ல  ---- - Page 2 Empty Re: என் காதலை சொல்ல ----

Post by மிதுனா Mon Dec 12, 2011 7:41 pm

மகா பிரபு wrote:உணர்வான வரிகள் அருமையிருக்கு

நன்றி பிரபு புன்னகை அன்பு மலர்
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Back to top Go down

என் காதலை சொல்ல  ---- - Page 2 Empty Re: என் காதலை சொல்ல ----

Post by இளமாறன் Mon Dec 12, 2011 10:06 pm

என் தாயே உன்னை போற்றிடவும் புகழ்ந்திடவும்
என் உயிரை வார்தையாக்கி
என் உணர்வை கவிதையாக்கி
பாமாலை தொடுத்தேன் உனக்காக
உன்னிடம் என் காதலை சொல்ல ---

அழகான வரிகள் ... சூப்பருங்க சூப்பருங்க

அம்மா என்றெழைக்காத உயிர் இல்லையே அம்மாவை வணங்காத உறவில்லையே பாடல் நினைவுக்கு வருகிறது


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





என் காதலை சொல்ல  ---- - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

என் காதலை சொல்ல  ---- - Page 2 Empty Re: என் காதலை சொல்ல ----

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum