ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் காதலை சொல்ல ----

+8
ராஜா
Dr.சுந்தரராஜ் தயாளன்
உதயசுதா
உமா
ஹிஷாலீ
ஜாஹீதாபானு
கோவிந்தராஜ்
மிதுனா
12 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

என் காதலை சொல்ல  ---- Empty என் காதலை சொல்ல ----

Post by மிதுனா Mon Dec 12, 2011 12:45 pm

உன் சுவாசமே என் சுவாசமாய்
உன் ரூபமே என் ரூபமாய்
உன்னில் தோன்றினேன் நான்
உன்னால் வளர்ந்தேன் நான்

எனக்காவே வாழ்கிறாய் நீ
என் வாழ்க்கை பாதையில் வெளிச்சம் நீ
என் உயிரின் மறு உருவம் நீ
என் ஆத்ம தரிசனம் நீ

நீ எனக்கு தாயானாய்
நான் உன் சேயானேன்
மறுபிறப்பொன்று உண்டெனில்
உன் தாயாய் நான் - என்
நன்றி கடன் உன் காலடியில்

ஜென்ம ஜென்மமாய் தொடர்ந்திருப்பேன் உன்னோடு
பந்தங்களில் கலந்திருப்பேன் உன்னோடு
என்றும் என் நீங்காத நினைவும் உன்னோடு


இப்பிறப்பில் இல்லையடி வார்த்தைகள் என்னிடம்
என் தாயே உன்னை போற்றிடவும் புகழ்ந்திடவும்
என் உயிரை வார்தையாக்கி
என் உணர்வை கவிதையாக்கி
பாமாலை தொடுத்தேன் உனக்காக
உன்னிடம் என் காதலை சொல்ல ----

பூவுலகில் உள்ள அன்னையர் அனைவருக்கும் சமர்ப்பணம் இக்கவிதை


Last edited by மிதுனா on Mon Dec 12, 2011 12:59 pm; edited 1 time in total
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Back to top Go down

என் காதலை சொல்ல  ---- Empty Re: என் காதலை சொல்ல ----

Post by கோவிந்தராஜ் Mon Dec 12, 2011 12:49 pm

அருமை அக்கா சூப்பருங்க சூப்பருங்க


என் காதலை சொல்ல  ---- 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! என் காதலை சொல்ல  ---- 599303
என் காதலை சொல்ல  ---- 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! என் காதலை சொல்ல  ---- 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

என் காதலை சொல்ல  ---- Empty Re: என் காதலை சொல்ல ----

Post by மிதுனா Mon Dec 12, 2011 12:51 pm

கோவிந்தராஜ் wrote:அருமை அக்கா சூப்பருங்க சூப்பருங்க

நன்றி தம்பி அன்பு மலர் புன்னகை
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Back to top Go down

என் காதலை சொல்ல  ---- Empty Re: என் காதலை சொல்ல ----

Post by ஜாஹீதாபானு Mon Dec 12, 2011 1:54 pm

அருமை அருமையிருக்கு சூப்பருங்க சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என் காதலை சொல்ல  ---- Empty Re: என் காதலை சொல்ல ----

Post by ஹிஷாலீ Mon Dec 12, 2011 4:28 pm

சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

என் காதலை சொல்ல  ---- Empty Re: என் காதலை சொல்ல ----

Post by உமா Mon Dec 12, 2011 4:50 pm

பூவுலகில் உள்ள அன்னையர் அனைவருக்கும் சமர்ப்பணம் இக்கவிதை

மிக்க நன்றி. நன்றி

நீ எனக்கு தாயானாய்
நான் உன் சேயானேன்
மறுபிறப்பொன்று உண்டெனில்
உன் தாயாய் நான் - என்
நன்றி கடன் உன் காலடியில்

நல்ல வரிகள். சூப்பருங்க



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

என் காதலை சொல்ல  ---- Empty Re: என் காதலை சொல்ல ----

Post by உதயசுதா Mon Dec 12, 2011 5:06 pm

கவிதை ரொம்ப நல்லா இருக்கு மிதுனா. வாழ்த்துகள்


என் காதலை சொல்ல  ---- Uஎன் காதலை சொல்ல  ---- Dஎன் காதலை சொல்ல  ---- Aஎன் காதலை சொல்ல  ---- Yஎன் காதலை சொல்ல  ---- Aஎன் காதலை சொல்ல  ---- Sஎன் காதலை சொல்ல  ---- Uஎன் காதலை சொல்ல  ---- Dஎன் காதலை சொல்ல  ---- Hஎன் காதலை சொல்ல  ---- A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

என் காதலை சொல்ல  ---- Empty Re: என் காதலை சொல்ல ----

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Mon Dec 12, 2011 5:54 pm

மிகவும் நன்று மிதுனா அவர்களே மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

என் காதலை சொல்ல  ---- Empty Re: என் காதலை சொல்ல ----

Post by மிதுனா Mon Dec 12, 2011 6:37 pm

ஜாஹீதாபானு wrote:அருமை அருமையிருக்கு சூப்பருங்க சூப்பருங்க

நன்றி பானு புன்னகை அன்பு மலர்
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Back to top Go down

என் காதலை சொல்ல  ---- Empty Re: என் காதலை சொல்ல ----

Post by மிதுனா Mon Dec 12, 2011 6:38 pm

ஹிஷாலீ wrote: சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு

நன்றி ஹிஷாலி புன்னகை அன்பு மலர்
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Back to top Go down

என் காதலை சொல்ல  ---- Empty Re: என் காதலை சொல்ல ----

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum