புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த ராணுவ வீரருக்கு 7 ஆண்டு சிறை. Poll_c10பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த ராணுவ வீரருக்கு 7 ஆண்டு சிறை. Poll_m10பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த ராணுவ வீரருக்கு 7 ஆண்டு சிறை. Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த ராணுவ வீரருக்கு 7 ஆண்டு சிறை. Poll_c10பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த ராணுவ வீரருக்கு 7 ஆண்டு சிறை. Poll_m10பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த ராணுவ வீரருக்கு 7 ஆண்டு சிறை. Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த ராணுவ வீரருக்கு 7 ஆண்டு சிறை. Poll_c10பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த ராணுவ வீரருக்கு 7 ஆண்டு சிறை. Poll_m10பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த ராணுவ வீரருக்கு 7 ஆண்டு சிறை. Poll_c10 
181 Posts - 77%
heezulia
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த ராணுவ வீரருக்கு 7 ஆண்டு சிறை. Poll_c10பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த ராணுவ வீரருக்கு 7 ஆண்டு சிறை. Poll_m10பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த ராணுவ வீரருக்கு 7 ஆண்டு சிறை. Poll_c10 
27 Posts - 11%

10 Posts - 4%
prajai
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த ராணுவ வீரருக்கு 7 ஆண்டு சிறை. Poll_c10பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த ராணுவ வீரருக்கு 7 ஆண்டு சிறை. Poll_m10பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த ராணுவ வீரருக்கு 7 ஆண்டு சிறை. Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த ராணுவ வீரருக்கு 7 ஆண்டு சிறை. Poll_c10பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த ராணுவ வீரருக்கு 7 ஆண்டு சிறை. Poll_m10பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த ராணுவ வீரருக்கு 7 ஆண்டு சிறை. Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

kavithasankar
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த ராணுவ வீரருக்கு 7 ஆண்டு சிறை. Poll_c10பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த ராணுவ வீரருக்கு 7 ஆண்டு சிறை. Poll_m10பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த ராணுவ வீரருக்கு 7 ஆண்டு சிறை. Poll_c10 
2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த ராணுவ வீரருக்கு 7 ஆண்டு சிறை. Poll_c10பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த ராணுவ வீரருக்கு 7 ஆண்டு சிறை. Poll_m10பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த ராணுவ வீரருக்கு 7 ஆண்டு சிறை. Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த ராணுவ வீரருக்கு 7 ஆண்டு சிறை.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 12, 2011 1:19 pm

புதுடெல்லி, டிச.12- பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இந்திய ராணுவ வீரர் ஒருவருக்கு டெல்லி கோர்ட்டு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.

ராணுவ ரகசியங்கள்

இந்திய ராணுவத்தில் ஜவானாக பணிபுரிந்த அனில்குமார் துபே (வயது 39), பாகிஸ்தானுக்கு உளவு பார்ப்பதாக புகார் வந்தது. மேலும், அனில்குமார் வீட்டுக்கு டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணிபுரியும் முகமது பாரூக் என்ற ஊழியர் சென்றதாகவும் தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, கடந்த 2006-ம் ஆண்டு டெல்லியில் உள்ள அவருடைய வீட்டில் டெல்லி சிறப்பு படை போலீசார் சோதனை நடத்தினார்கள்.

அப்போது, அவருடைய வீட்டில் இருந்த ஒரு பை கைப்பற்றப்பட்டது. அதில் இந்தியாவில் ராணுவம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பற்றிய சி.டி.க்கள், ஆவணங்கள், தீவிரவாதிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் குறித்த ரகசியங்கள் போன்றவை சிக்கின. இவை அனைத்தும் முகமது பாரூக்குக்கு அளிப்பதற்காக அனில்குமார் வைத்திருந்தார்.

தூதரக ஊழியர்கள்

இது தவிர, மூன்று செக் புத்தகங்களும் கிடைத்தன. அவற்றில் இரண்டு புத்தகங்கள் முகமது பாரூக் புத்தகங்கள். இன்னொன்று, மற்றொரு தூதரக ஊழியரான சம்ஷத் உசேன் என்பவருடையது. மேலும், அனில் குமாரின் அலுவலக அறையிலும் சோதனை நடந்தது. அங்கிருந்து ராணுவத்தின் புதிய தகவல் தொடர்பு குறித்த ஆவணங்களும் இந்திய ராணுவத்தின் 2005-ம் ஆண்டு புத்தகமும் சிக்கின.

இந்த சோதனையை தொடர்ந்து, ராணுவ வீரர் அனில் குமார் துபே கைது செய்யப்பட்டார். அவர் மீது டெல்லி கூடுதல் செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. தூதரக ஊழியர் என்ற சலுகை காரணமாக முகமது பரூக் கைது செய்யப்படவில்லை. மத்திய வெளியுறவு அமைச்சகம் மூலமாக பாகிஸ்தான் தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

பலி கடா

இந்த வழக்கில் ராணுவ வீரர் அனில் குமாருக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து டெல்லி கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. வழக்கு விசாரணையின்போது, `இந்த வழக்கில் தவறுதலாக என்னை சிக்க வைத்து விட்டனர். பாகிஸ்தானுடன் தொடர்பு வைத்துள்ள சிலர், என்னை பலிகடா ஆக்கி விட்டனர்' என அனில் குமார் வாதிட்டார்.

ஆனால், அதை நிரூபிக்க போதிய ஆதாரங்களை அனில் குமார் தாக்கல் செய்யாததால் அவருடைய வாதத்தை கோர்ட்டு நிராகரித்து விட்டது. மேலும், ராணுவ ரகசியங்களை கொடுத்ததற்காக பெரிய அளவில் பணம் பெற்றதற்கான ஆதாரங்களை அரசு தரப்பு தாக்கல் செய்யவில்லை என்றும் கோர்ட்டு தெரிவித்தது.

முகமது பரூக்கின் செக் புத்தகங்களை அனில் வீட்டில் கைப்பற்றியதால் இருவருக்கும் தொடர்பு இருப்பது தெரிகிறது என்றும் 2003-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை சில தகவல்களை அனில் பரிமாறி இருப்பதாக தெரிகிறது என்றும் தீர்ப்பில் நீதிபதி ஓ.பி.குப்தா தெரிவித்தார்.

தினதந்தி

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த ராணுவ வீரருக்கு 7 ஆண்டு சிறை. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Mon Dec 12, 2011 2:15 pm

எவ்வளவு நேக்கா உள்ள கொண்டாந்து வச்சுட்டாய்ங்க

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Dec 12, 2011 3:08 pm

எத்தனை எத்தா்கள் பூமியில்.??!!
கட்டபொம்மன் காலத்தில் எட்டப்பன்
இயேசுவின் காலத்தில் ஒரு யூதாஸ்காாியோத்து
அக்காலம் முதல் இக்காலம் வரை
எத்தனை எத்தா்கள் இப் பூமியில்
எத்தனை எத்தா்கள் வந்தாலும்
காட்டிக்கொடுப்பவா்கள நன்றாக வாழ்ந்ததாக
சாித்திரம் கூறவில்லை
பணத்திற்காக தேசத்தை காட்டி கொடுப்போா்
இதை சிந்தித்துணர வேண்டும்

கைக்கூலிகளால் கைவசப்படுத்திட
இந்தியா ஒன்றும் இளப்பமாகிவிடவில்லை
இதயத்தில் இருத்திக் கொள்ள வேண்டும்
இப்படிப்பட்டவா்கள்
வாழ்க பாரதம்

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த ராணுவ வீரருக்கு 7 ஆண்டு சிறை. 154550பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த ராணுவ வீரருக்கு 7 ஆண்டு சிறை. 154550பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த ராணுவ வீரருக்கு 7 ஆண்டு சிறை. 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த ராணுவ வீரருக்கு 7 ஆண்டு சிறை. 154550பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த ராணுவ வீரருக்கு 7 ஆண்டு சிறை. 154550பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த ராணுவ வீரருக்கு 7 ஆண்டு சிறை. 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon Dec 12, 2011 4:58 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த ராணுவ வீரருக்கு 7 ஆண்டு சிறை. 1357389பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த ராணுவ வீரருக்கு 7 ஆண்டு சிறை. 59010615பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த ராணுவ வீரருக்கு 7 ஆண்டு சிறை. Images3ijfபாகிஸ்தானுக்கு உளவு பார்த்த ராணுவ வீரருக்கு 7 ஆண்டு சிறை. Images4px
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக