புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சூப்பர் ஸ்டார் ரஜினி....!(பிறந்தநாள் வாழ்த்துக்கள் ) - Page 2 I_vote_lcapசூப்பர் ஸ்டார் ரஜினி....!(பிறந்தநாள் வாழ்த்துக்கள் ) - Page 2 I_voting_barசூப்பர் ஸ்டார் ரஜினி....!(பிறந்தநாள் வாழ்த்துக்கள் ) - Page 2 I_vote_rcap 
37 Posts - 76%
dhilipdsp

4 Posts - 8%
வேல்முருகன் காசி

3 Posts - 6%
heezulia

2 Posts - 4%
mohamed nizamudeen

kavithasankar

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

32 Posts - 78%

4 Posts - 10%

2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சூப்பர் ஸ்டார் ரஜினி....!(பிறந்தநாள் வாழ்த்துக்கள் )

Page 2 of 2 Previous  1, 2

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Dec 12, 2011 11:27 am

First topic message reminder :

சூப்பர் ஸ்டார் ரஜினி....!(பிறந்தநாள் வாழ்த்துக்கள் ) - Page 2 Anbullarajinikanth

வயதில் முதியவர் என்றும்
வார்த்தையில் இளையவர்
வானில் உயர்ந்தவர் நல்
வாழ்க்கையை வென்றவர்
ஞானியில் சிறந்தவராய் நடிப்பில்
நாட்டையே ஆண்டவர்
துரும்பிலும் புகுந்தவர் எத்
துயரிலும் உயிர் திறந்தவர்
இமையமும் சென்றவர் இளைய
இதயங்களில் வாழ்ந்தவர்
கடலையும் கடந்தவர் காதல்
கடமையில் திகழ்ந்தவர்
பாரினில் உதிர்ந்தவர் தமிழ்
பண்பாட்டில் தலை சிறந்தவர்
ஊரினில் சிலையானவர் ஏழை
உள்ளங்களில் நிலையானவர்
ஸ்டாரில் வெளியானவர் தன்
ஸ்டைலில் மன்னனானவர்
இதோ குறிஞ்சிபூவாய்
தாள் திறந்து தமிழ் மண்ணில்
திரைப்பூவாய் தெவிட்டாத வேடத்தில்
ரஜினியாய் தன் ராஜ்யத்தையே
ஆண்ட அணையா விளக்காய்
அரியதோர் சாதனையால் தன்
ஆன்மீக தேரில் அமைதியின் சிங்கமாய்
அங்கம் வகிக்கும் தங்க சூரியனே
எல்லா புகழும் பெற்று இனிதே வாழ
வாழ்த்துகிறோம் போற்றுகிறோம்...!

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Dec 12, 2011 12:21 pm

Kaa Na Kalyanasundaram wrote:பாரதியின் கவிதைகளை படிக்கும் மாணவர்களைக் காண்பதே அரிதாகிப் போய்விட்டது. நல்லதொரு கவிஞ்சனுக்கு நாடு போற்றும் நல்ல நாள் பிறந்த நாள். அதயே மறக்கும் மக்கள். பல செய்திகளை திரும்ப திரும்ப ஒளிபரப்பும் ஊடகங்கள் கூட பாரதி பிறந்தநாளுக்கு அவருடய ஒரு பாடலைக் கூட ஒளிபரப்ப வில்லை எனபதுதான் வருத்தப்படக்கூடிய செய்தி.

கவிதை உள்ளங்களில் பாரதி வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார். மறுப்பதர்க்கில்லை.

ரஜினி மக்கள் மனதை வென்றவர். சூப்பர் ஸ்டார் பிறந்தநாளில் அவரைப்பற்றிய ஹிஷாலியின் கவிதை அருமை.

சூப்பர் ஸ்டார் ரஜினி....!(பிறந்தநாள் வாழ்த்துக்கள் ) - Page 2 Draft_lens6487331module52703962photo_1250732190Ever_Green_Rajinikanth

ரஜினி ரஜினிதான் - இனி

கஜினிமுகமது படையெடுத்தாலும்

ரஜினியை வைத்து படமெடுக்கத்தான்

படையெடுப்பார்!

(சும்மா ஒரு பஞ்ச் வசனம் அவ்வளுவுதான்)

............கா.ந.கல்யாணசுந்தரம்.

மிக்க நன்றி ஐயா. அன்பு மலர்
இன்று நமக்கு ரஜினியை தெரியும் காரணம் அவருடனே நாமும் பயணிக்கிறோம். ஆனால் பாரதியை பற்றி தெரிய நாம் பாடத்தில் மட்டுமே பயின்றுள்ளும் அதனால் தான் அவரை பற்றி தெரிய கொஞ்சம் கடினமாக உள்ளது என்று நினைக்கிறேன்.

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Dec 12, 2011 12:26 pm

kitcha wrote:எமனையே எட்டி உதைத்த என் தலைவனுக்கு பிறந்த நாள் கவிதை தந்த உங்களுக்கு நன்றி.

மகிழ்ச்சி நன்றி

தங்களுக்கும் என்று நன்றி அண்ணா. அன்பு மலர்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Dec 12, 2011 5:36 pm

கவிதை அருமை ஹிஷாலி ...என் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Dec 12, 2011 5:51 pm

Kaa Na Kalyanasundaram wrote: நல்லதொரு கவிஞ்சனுக்கு நாடு போற்றும் நல்ல நாள் பிறந்த நாள். அதயே மறக்கும் மக்கள். பல செய்திகளை திரும்ப திரும்ப ஒளிபரப்பும் ஊடகங்கள் கூட பாரதி பிறந்தநாளுக்கு அவருடய ஒரு பாடலைக் கூட ஒளிபரப்ப வில்லை எனபதுதான் வருத்தப்படக்கூடிய செய்தி.

கவிதை உள்ளங்களில் பாரதி வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார். மறுப்பதர்க்கில்லை.
............கா.ந.கல்யாணசுந்தரம்.

பாரதியின் பாடல் ஒளிபரப்பும் ஊடகங்களும் உண்டு அய்யா !

கோடை பண்பலையில் நான் கேட்டேன். உள்ளூர் தொலைக்காச்சியிலும் பார்த்தேன் . ஆனாலும் பெரிய சேனல்கள் கண்டுகொள்ளாதது வருத்தமே !

சூப்பர் ஸ்டார் ரஜினி....!(பிறந்தநாள் வாழ்த்துக்கள் ) - Page 2 Thank-you015
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Dec 12, 2011 6:10 pm

தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

நன்றி ஹிஷாலி மகிழ்ச்சி அருமையிருக்கு

சூப்பர் ஸ்டார் ரஜினி....!(பிறந்தநாள் வாழ்த்துக்கள் ) - Page 2 Power-Star-Srinivasan
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Dec 13, 2011 10:05 am

சுந்தரராஜ் தயாளன் wrote:கவிதை அருமை ஹிஷாலி ...என் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றி ஐயா. அன்பு மலர்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Dec 13, 2011 10:08 am

பிளேடு பக்கிரி wrote:தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

நன்றி ஹிஷாலி மகிழ்ச்சி அருமையிருக்கு

மிக்க நன்றி பக்கிரி.அன்பு மலர்

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக