Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள் by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
சூப்பர் ஸ்டார் ரஜினி....!(பிறந்தநாள் வாழ்த்துக்கள் )
+5
கா.ந.கல்யாணசுந்தரம்
இளமாறன்
ரேவதி
உமா
ஹிஷாலீ
9 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
சூப்பர் ஸ்டார் ரஜினி....!(பிறந்தநாள் வாழ்த்துக்கள் )
First topic message reminder :
![சூப்பர் ஸ்டார் ரஜினி....!(பிறந்தநாள் வாழ்த்துக்கள் ) - Page 2 Anbullarajinikanth](https://2img.net/r/ihimizer/img607/166/anbullarajinikanth.jpg)
வயதில் முதியவர் என்றும்
வார்த்தையில் இளையவர்
வானில் உயர்ந்தவர் நல்
வாழ்க்கையை வென்றவர்
ஞானியில் சிறந்தவராய் நடிப்பில்
நாட்டையே ஆண்டவர்
துரும்பிலும் புகுந்தவர் எத்
துயரிலும் உயிர் திறந்தவர்
இமையமும் சென்றவர் இளைய
இதயங்களில் வாழ்ந்தவர்
கடலையும் கடந்தவர் காதல்
கடமையில் திகழ்ந்தவர்
பாரினில் உதிர்ந்தவர் தமிழ்
பண்பாட்டில் தலை சிறந்தவர்
ஊரினில் சிலையானவர் ஏழை
உள்ளங்களில் நிலையானவர்
ஸ்டாரில் வெளியானவர் தன்
ஸ்டைலில் மன்னனானவர்
இதோ குறிஞ்சிபூவாய்
தாள் திறந்து தமிழ் மண்ணில்
திரைப்பூவாய் தெவிட்டாத வேடத்தில்
ரஜினியாய் தன் ராஜ்யத்தையே
ஆண்ட அணையா விளக்காய்
அரியதோர் சாதனையால் தன்
ஆன்மீக தேரில் அமைதியின் சிங்கமாய்
அங்கம் வகிக்கும் தங்க சூரியனே
எல்லா புகழும் பெற்று இனிதே வாழ
வாழ்த்துகிறோம் போற்றுகிறோம்...!
![சூப்பர் ஸ்டார் ரஜினி....!(பிறந்தநாள் வாழ்த்துக்கள் ) - Page 2 Anbullarajinikanth](https://2img.net/r/ihimizer/img607/166/anbullarajinikanth.jpg)
வயதில் முதியவர் என்றும்
வார்த்தையில் இளையவர்
வானில் உயர்ந்தவர் நல்
வாழ்க்கையை வென்றவர்
ஞானியில் சிறந்தவராய் நடிப்பில்
நாட்டையே ஆண்டவர்
துரும்பிலும் புகுந்தவர் எத்
துயரிலும் உயிர் திறந்தவர்
இமையமும் சென்றவர் இளைய
இதயங்களில் வாழ்ந்தவர்
கடலையும் கடந்தவர் காதல்
கடமையில் திகழ்ந்தவர்
பாரினில் உதிர்ந்தவர் தமிழ்
பண்பாட்டில் தலை சிறந்தவர்
ஊரினில் சிலையானவர் ஏழை
உள்ளங்களில் நிலையானவர்
ஸ்டாரில் வெளியானவர் தன்
ஸ்டைலில் மன்னனானவர்
இதோ குறிஞ்சிபூவாய்
தாள் திறந்து தமிழ் மண்ணில்
திரைப்பூவாய் தெவிட்டாத வேடத்தில்
ரஜினியாய் தன் ராஜ்யத்தையே
ஆண்ட அணையா விளக்காய்
அரியதோர் சாதனையால் தன்
ஆன்மீக தேரில் அமைதியின் சிங்கமாய்
அங்கம் வகிக்கும் தங்க சூரியனே
எல்லா புகழும் பெற்று இனிதே வாழ
வாழ்த்துகிறோம் போற்றுகிறோம்...!
Last edited by ஹிஷாலீ on Mon Dec 12, 2011 11:30 am; edited 1 time in total
Re: சூப்பர் ஸ்டார் ரஜினி....!(பிறந்தநாள் வாழ்த்துக்கள் )
Kaa Na Kalyanasundaram wrote:பாரதியின் கவிதைகளை படிக்கும் மாணவர்களைக் காண்பதே அரிதாகிப் போய்விட்டது. நல்லதொரு கவிஞ்சனுக்கு நாடு போற்றும் நல்ல நாள் பிறந்த நாள். அதயே மறக்கும் மக்கள். பல செய்திகளை திரும்ப திரும்ப ஒளிபரப்பும் ஊடகங்கள் கூட பாரதி பிறந்தநாளுக்கு அவருடய ஒரு பாடலைக் கூட ஒளிபரப்ப வில்லை எனபதுதான் வருத்தப்படக்கூடிய செய்தி.
கவிதை உள்ளங்களில் பாரதி வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார். மறுப்பதர்க்கில்லை.
ரஜினி மக்கள் மனதை வென்றவர். சூப்பர் ஸ்டார் பிறந்தநாளில் அவரைப்பற்றிய ஹிஷாலியின் கவிதை அருமை.
ரஜினி ரஜினிதான் - இனி
கஜினிமுகமது படையெடுத்தாலும்
ரஜினியை வைத்து படமெடுக்கத்தான்
படையெடுப்பார்!
(சும்மா ஒரு பஞ்ச் வசனம் அவ்வளுவுதான்)
............கா.ந.கல்யாணசுந்தரம்.
மிக்க நன்றி ஐயா.
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
இன்று நமக்கு ரஜினியை தெரியும் காரணம் அவருடனே நாமும் பயணிக்கிறோம். ஆனால் பாரதியை பற்றி தெரிய நாம் பாடத்தில் மட்டுமே பயின்றுள்ளும் அதனால் தான் அவரை பற்றி தெரிய கொஞ்சம் கடினமாக உள்ளது என்று நினைக்கிறேன்.
Re: சூப்பர் ஸ்டார் ரஜினி....!(பிறந்தநாள் வாழ்த்துக்கள் )
kitcha wrote:எமனையே எட்டி உதைத்த என் தலைவனுக்கு பிறந்த நாள் கவிதை தந்த உங்களுக்கு நன்றி.
![]()
![]()
தங்களுக்கும் என்று நன்றி அண்ணா.
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
Re: சூப்பர் ஸ்டார் ரஜினி....!(பிறந்தநாள் வாழ்த்துக்கள் )
கவிதை அருமை ஹிஷாலி ...என் வாழ்த்துக்கள்
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: சூப்பர் ஸ்டார் ரஜினி....!(பிறந்தநாள் வாழ்த்துக்கள் )
Kaa Na Kalyanasundaram wrote: நல்லதொரு கவிஞ்சனுக்கு நாடு போற்றும் நல்ல நாள் பிறந்த நாள். அதயே மறக்கும் மக்கள். பல செய்திகளை திரும்ப திரும்ப ஒளிபரப்பும் ஊடகங்கள் கூட பாரதி பிறந்தநாளுக்கு அவருடய ஒரு பாடலைக் கூட ஒளிபரப்ப வில்லை எனபதுதான் வருத்தப்படக்கூடிய செய்தி.
கவிதை உள்ளங்களில் பாரதி வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார். மறுப்பதர்க்கில்லை.
............கா.ந.கல்யாணசுந்தரம்.
பாரதியின் பாடல் ஒளிபரப்பும் ஊடகங்களும் உண்டு அய்யா !
கோடை பண்பலையில் நான் கேட்டேன். உள்ளூர் தொலைக்காச்சியிலும் பார்த்தேன் . ஆனாலும் பெரிய சேனல்கள் கண்டுகொள்ளாதது வருத்தமே !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சூப்பர் ஸ்டார் ரஜினி....!(பிறந்தநாள் வாழ்த்துக்கள் ) - Page 2 Thank-you015](https://2img.net/h/www.sadmuffin.net/cherrybam/graphics/comments-thank-you/thank-you015.gif)
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: சூப்பர் ஸ்டார் ரஜினி....!(பிறந்தநாள் வாழ்த்துக்கள் )
தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
நன்றி ஹிஷாலி
நன்றி ஹிஷாலி
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: சூப்பர் ஸ்டார் ரஜினி....!(பிறந்தநாள் வாழ்த்துக்கள் )
சுந்தரராஜ் தயாளன் wrote:கவிதை அருமை ஹிஷாலி ...என் வாழ்த்துக்கள்![]()
![]()
மிக்க நன்றி ஐயா.
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
Re: சூப்பர் ஸ்டார் ரஜினி....!(பிறந்தநாள் வாழ்த்துக்கள் )
பிளேடு பக்கிரி wrote:தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
நன்றி ஹிஷாலி![]()
![]()
மிக்க நன்றி பக்கிரி.
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
Page 2 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாள் - (டிச. 12, 1950)
» சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் எந்திரன்!
» சூப்பர் ஸ்டார் ரஜினி ஹிட்ஸ்- மெகா கலெக்சன்
» சூப்பர் ஸ்டார் க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» மருத்துவமனையில் ரஜினி… நோயாளிகளை நெகிழ வைத்த சூப்பர் ஸ்டார்!
» சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் எந்திரன்!
» சூப்பர் ஸ்டார் ரஜினி ஹிட்ஸ்- மெகா கலெக்சன்
» சூப்பர் ஸ்டார் க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» மருத்துவமனையில் ரஜினி… நோயாளிகளை நெகிழ வைத்த சூப்பர் ஸ்டார்!
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|