Latest topics
» வலைவீச்சு- ரசித்தவைby ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
காப்பது உன்கடன்தானே !
+2
Dr.சுந்தரராஜ் தயாளன்
கோவிந்தராஜ்
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
காப்பது உன்கடன்தானே !
யாதவம் செய்திருப்பேன்
யாதவ னாகிடவே !
கோகுலம் பிறந்ததனால்
கோகுல னாகினனோ!
மாதவம் புரிந்திருப்பேன்
மாதவன் குலம்பிறக்க !
ஏதுமே என்கையில்லை
ஏதுமே அவன்செய்கைதானே !
கார்மேகம் சூழ்ந்ததையா
கார்வண்ண உன்னிசைக்கே !
ஆங்காங்கே மேய்ந்துநிற்க்கும்
ஆக்களை ஒன்றிணைக்க !
பூக்குழல் எடுத்துஊதி
பூமியை மயக்கினாயே!
மாமனேயானபோதும் கம்சனை
மாவதம் செய்தாயே நீ !
காதலும் கொண்டேனுன்மேல்
காப்பது உன்கடன்தானே !
-கோவிராஜன்
யாதவ னாகிடவே !
கோகுலம் பிறந்ததனால்
கோகுல னாகினனோ!
மாதவம் புரிந்திருப்பேன்
மாதவன் குலம்பிறக்க !
ஏதுமே என்கையில்லை
ஏதுமே அவன்செய்கைதானே !
கார்மேகம் சூழ்ந்ததையா
கார்வண்ண உன்னிசைக்கே !
ஆங்காங்கே மேய்ந்துநிற்க்கும்
ஆக்களை ஒன்றிணைக்க !
பூக்குழல் எடுத்துஊதி
பூமியை மயக்கினாயே!
மாமனேயானபோதும் கம்சனை
மாவதம் செய்தாயே நீ !
காதலும் கொண்டேனுன்மேல்
காப்பது உன்கடன்தானே !
-கோவிராஜன்
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
கோவிந்தராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
Re: காப்பது உன்கடன்தானே !
நன்று...தம்பி...
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: காப்பது உன்கடன்தானே !
கோவிந்தராஜ் wrote:யாதவம் செய்திருப்பேன்
யாதவ னாகிடவே !
கோகுலம் பிறந்ததனால்
கோகுல னாகினனோ!
மாதவம் புரிந்திருப்பேன்
மாதவன் குலம்பிறக்க !
ஏதுமே என்கையில்லை
ஏதுமே அவன்செய்கைதானே !
கார்மேகம் சூழ்ந்ததையா
கார்வண்ண உன்னிசைக்கே !
ஆங்காங்கே மேய்ந்துநிற்க்கும்
ஆக்களை ஒன்றிணைக்க !
பூக்குழல் எடுத்துஊதி
பூமியை மயக்கினாயே!
மாமனேயானபோதும் கம்சனை
மாவதம் செய்தாயே நீ !
காதலும் கொண்டேனுன்மேல்
காப்பது உன்கடன்தானே !
-கோவிராஜன்
அருமை தம்பி
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: காப்பது உன்கடன்தானே !
நன்றிகள் அண்ணாசுந்தரராஜ் தயாளன் wrote:நன்று...தம்பி...
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
கோவிந்தராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
Re: காப்பது உன்கடன்தானே !
நன்றிகள் அண்ணாராஜா wrote: அருமை தம்பி , காதாலும் என்று இருந்தது , மாற்றிவிட்டேன்
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
கோவிந்தராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
Re: காப்பது உன்கடன்தானே !
நன்றிகள் அக்காரேவதி wrote:
அருமை தம்பி
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
கோவிந்தராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
Re: காப்பது உன்கடன்தானே !
கோகுலம் பிறந்ததனால்
கோகுல னாகினனோ!
மாதவம் புரிந்திருப்பேன்
மாதவன் குலம்பிறக்க !
ஏதுமே என்கையில்லை
ஏதுமே அவன்செய்கைதானே !
கார்மேகம் சூழ்ந்ததையா
கார்வண்ண உன்னிசைக்கே !
ஆங்காங்கே மேய்ந்துநிற்க்கும்
ஆக்களை ஒன்றிணைக்க !
பூக்குழல் எடுத்துஊதி
பூமியை மயக்கினாயே!
அருமை கோவிந்தா அழகான கோர்வையான தமிழ்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: காப்பது உன்கடன்தானே !
நன்றிகள் அக்கா !உமா wrote:வார்த்தைகளின் கோர்வை அருமை.
நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் !
கோவிந்தராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011
Page 1 of 2 • 1, 2
Similar topics
» இரகசியம் காப்பது மிக கொடுமை...!!
» பாஸ்வேர்டை காப்பது எப்படி...?
» கண்களை காப்பது எப்படி ???
» முதியோர் நலன் காப்பது நம் கடமை!
» குரல் வளத்தை காப்பது எப்படி...?
» பாஸ்வேர்டை காப்பது எப்படி...?
» கண்களை காப்பது எப்படி ???
» முதியோர் நலன் காப்பது நம் கடமை!
» குரல் வளத்தை காப்பது எப்படி...?
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|