புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தோல்வியோடு போராடு   Poll_c10தோல்வியோடு போராடு   Poll_m10தோல்வியோடு போராடு   Poll_c10 
9 Posts - 90%
mruthun
தோல்வியோடு போராடு   Poll_c10தோல்வியோடு போராடு   Poll_m10தோல்வியோடு போராடு   Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தோல்வியோடு போராடு   Poll_c10தோல்வியோடு போராடு   Poll_m10தோல்வியோடு போராடு   Poll_c10 
75 Posts - 49%
ayyasamy ram
தோல்வியோடு போராடு   Poll_c10தோல்வியோடு போராடு   Poll_m10தோல்வியோடு போராடு   Poll_c10 
54 Posts - 35%
mohamed nizamudeen
தோல்வியோடு போராடு   Poll_c10தோல்வியோடு போராடு   Poll_m10தோல்வியோடு போராடு   Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
தோல்வியோடு போராடு   Poll_c10தோல்வியோடு போராடு   Poll_m10தோல்வியோடு போராடு   Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
தோல்வியோடு போராடு   Poll_c10தோல்வியோடு போராடு   Poll_m10தோல்வியோடு போராடு   Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
தோல்வியோடு போராடு   Poll_c10தோல்வியோடு போராடு   Poll_m10தோல்வியோடு போராடு   Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
தோல்வியோடு போராடு   Poll_c10தோல்வியோடு போராடு   Poll_m10தோல்வியோடு போராடு   Poll_c10 
2 Posts - 1%
manikavi
தோல்வியோடு போராடு   Poll_c10தோல்வியோடு போராடு   Poll_m10தோல்வியோடு போராடு   Poll_c10 
2 Posts - 1%
mruthun
தோல்வியோடு போராடு   Poll_c10தோல்வியோடு போராடு   Poll_m10தோல்வியோடு போராடு   Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
தோல்வியோடு போராடு   Poll_c10தோல்வியோடு போராடு   Poll_m10தோல்வியோடு போராடு   Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தோல்வியோடு போராடு


   
   
Anandaravi
Anandaravi
பண்பாளர்

பதிவுகள் : 78
இணைந்தது : 27/04/2010

PostAnandaravi Mon Dec 12, 2011 3:08 am

வெற்றிஎன்பது
நிரந்தரமும் இல்லை
தோல்விஎன்பது
தொடர்வதும் இல்லை

வலிகளுக்கு பயந்தால்
வாழ்கையே இல்லை
வலிகளாவே இருந்தால்
வாழ்க்கை இல்லை

துவண்டிடாது துணிவாய்
தோல்வியோடு போராடு
ஒரு நாள் தோல்வியே
உன்னிடம் தோற்று போகும்

.......ஆனந்தரவி

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Mon Dec 12, 2011 3:15 am

சூப்பருங்க சூப்பருங்க



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

தோல்வியோடு போராடு   Jjji
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Mon Dec 12, 2011 6:26 am

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி



தோல்வியோடு போராடு   865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! தோல்வியோடு போராடு   599303
தோல்வியோடு போராடு   154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! தோல்வியோடு போராடு   102564

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Dec 12, 2011 7:22 am

ஆற்றும் கடமையை மறக்காதே என்னும் பாடல் தான் நினைவுக்கு வருகிறது.

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Dec 12, 2011 8:18 am

”வெற்றிஎன்பது
நிரந்தரமும் இல்லை
தோல்விஎன்பது
தொடர்வதும் இல்ல”

இந்த வாிகள் - முற்றும் கற்று தோ்ந்த ஞானியின் வாிகளுக்கு சமம்.

”வலிகளுக்கு பயந்தால்
வாழ்கையே இல்லை
வலிகளாவே இருந்தால்
வாழ்க்கை இல்ல”

இந்த வாிகள் - மனிதன் தனி நிலையை உணர வைக்கும் வாிகள்.

”துவண்டிடாது துணிவாய்
தோல்வியோடு போராடு
ஒரு நாள் தோல்வியே
உன்னிடம் தோற்று போகும்”

இந்த வாிகள் - முன்னோக்கி தள்ளி விடும் உந்து சக்தி.

கவிதை மிக அருமையாக இருக்கிறது. சூப்பருங்க

விருப்ப பொத்தானை பாவித்தேன்.



சார்லஸ் mc
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சார்லஸ் mc



தோல்வியோடு போராடு   154550தோல்வியோடு போராடு   154550தோல்வியோடு போராடு   154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” தோல்வியோடு போராடு   154550தோல்வியோடு போராடு   154550தோல்வியோடு போராடு   154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Dec 12, 2011 10:10 am

அருமை..ஆனந்தம் இரவி...தோல்வி தோற்றுப்போவது என்பது முழுக்க முழுக்க உண்மை. நன்று..விரும்பினேன் மகிழ்ச்சி மகிழ்ச்சி

jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Mon Dec 12, 2011 11:22 am

அருமையான கவிதை
மிக்க நன்றி
சூப்பருங்க அருமையிருக்கு



தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

தோல்வியோடு போராடு   154550 தோல்வியோடு போராடு   154550 தோல்வியோடு போராடு   154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Dec 12, 2011 11:42 am

நல்ல விழிப்புணர்வு தரும் கவிதை நண்பரே

வெற்றி தோல்வி இரண்டுமே மனிதனை செம்மைபடுத்த வேண்டிய ஒரு பொருள் நல்ல விளக்கம் சூப்பருங்க சூப்பருங்க



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தோல்வியோடு போராடு   Ila
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Mon Dec 12, 2011 11:46 am

என்றென்றும் மனதில் இருத்திக் கொள்ளவேண்டிய வரிகள் இவையே

அருமையான கவிதையை எமக்கு பரிசாக அளித்தமைக்கு
மிக்க நன்றிகள் நண்பரே அன்பு மலர்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக