புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவசாயிகளின் இலவச மின்சாரத்துக்கும் ஆப்பு வைக்கிறது தமிழக அரசு Poll_c10விவசாயிகளின் இலவச மின்சாரத்துக்கும் ஆப்பு வைக்கிறது தமிழக அரசு Poll_m10விவசாயிகளின் இலவச மின்சாரத்துக்கும் ஆப்பு வைக்கிறது தமிழக அரசு Poll_c10 
65 Posts - 64%
heezulia

24 Posts - 24%
வேல்முருகன் காசி

7 Posts - 7%
mohamed nizamudeen

4 Posts - 4%
sureshyeskay
விவசாயிகளின் இலவச மின்சாரத்துக்கும் ஆப்பு வைக்கிறது தமிழக அரசு Poll_c10விவசாயிகளின் இலவச மின்சாரத்துக்கும் ஆப்பு வைக்கிறது தமிழக அரசு Poll_m10விவசாயிகளின் இலவச மின்சாரத்துக்கும் ஆப்பு வைக்கிறது தமிழக அரசு Poll_c10 
1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவசாயிகளின் இலவச மின்சாரத்துக்கும் ஆப்பு வைக்கிறது தமிழக அரசு Poll_c10விவசாயிகளின் இலவச மின்சாரத்துக்கும் ஆப்பு வைக்கிறது தமிழக அரசு Poll_m10விவசாயிகளின் இலவச மின்சாரத்துக்கும் ஆப்பு வைக்கிறது தமிழக அரசு Poll_c10 
257 Posts - 44%

221 Posts - 38%

29 Posts - 5%
Dr.S.Soundarapandian
விவசாயிகளின் இலவச மின்சாரத்துக்கும் ஆப்பு வைக்கிறது தமிழக அரசு Poll_c10விவசாயிகளின் இலவச மின்சாரத்துக்கும் ஆப்பு வைக்கிறது தமிழக அரசு Poll_m10விவசாயிகளின் இலவச மின்சாரத்துக்கும் ஆப்பு வைக்கிறது தமிழக அரசு Poll_c10 
21 Posts - 4%

16 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu
விவசாயிகளின் இலவச மின்சாரத்துக்கும் ஆப்பு வைக்கிறது தமிழக அரசு Poll_c10விவசாயிகளின் இலவச மின்சாரத்துக்கும் ஆப்பு வைக்கிறது தமிழக அரசு Poll_m10விவசாயிகளின் இலவச மின்சாரத்துக்கும் ஆப்பு வைக்கிறது தமிழக அரசு Poll_c10 
8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவசாயிகளின் இலவச மின்சாரத்துக்கும் ஆப்பு வைக்கிறது தமிழக அரசு

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Dec 12, 2011 12:09 pm

விவசாயிகளின் இலவச மின்சாரத்துக்கும் ஆப்பு வைக்கிறது தமிழக அரசு

தமிழகத்தில் விவசாயத்துக்கு இலவசமாக வழங்கப்பட்டு வந்த மின்சாரத்துக்கும் இப்போது தமிழக அரசு கட்டணம் விதிக்கத் துவங்கியுள்ளது.

மிகப்பெரிய பொருளாதார இழப்பை சந்தித்து வரும் தமிழ்நாடு மின்சாரவாரியம் தனது துறையின் இழப்பை சரிகட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் ஒரு கட்டமாக விவசாய நிலங்களில் இரண்டுக்கும் மேற்பட்ட மாடுகள், மற்றும் ஆடுகளை வைத்து அவற்றிக்கு கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்து பராமரித்து வரும் இடங்களை கணக்கிட்டு அந்த இடங்களில் மின் மீட்டர்களை பொருத்தி விவசாயிகளின் தோட்டங்களை பண்ணை என்று கணக்கிட்டு மின் அளவீட்டு மீட்டர்களில் காட்டப்படும் யூனிட்டுகளுக்கு 3.50 வீதமும் கணக்கிட்டு வருகிறார்கள்.

அதே போல வீட்டு மின் இணைப்பிலிருந்து தண்ணீர் எடுத்து கால்நடைகளுக்கு பயன்படுத்தும் வீடுகளுக்கும் இதே அளவில் மின் கட்டணம் கணக்கிட்டு வீட்டு மின் இணைப்புகளை வணிக இணைப்புகளாக மாற்றிவருகிறார்கள் என்று 10.12.2011 அட்னறு ஈரோடு மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தார்கள்.

கால்நடைகளை வைத்து பால் கறந்து விற்பனை செய்வதை பண்ணை என்று மாற்றி வருகிறார்கள் அதிகாரிகள். நாங்கள் மாடு வைத்து பால் கறக்க கூடாதா...? என்று மாவட்ட ஆட்சியர் சண்முகத்திடம் விவசாயிகள் கேட்டார்கள்.

இதை தொடர்ந்து பண்ணை என்பதற்கு என்ன வரைமுறைகள் உள்ளது...? என்னமாதிரி தொழில் செய்தால் பண்ணை என்று கணக்கிடலாம், எத்தனை மாடுகள் வைத்திருந்தால் அதை பண்ணை என்று கணக்கிடலாம் என்பதை அளவீடு செய்து மின்சாரவாரியத்துக்கு தெரியப்படுத்துங்கள் என்று அதிகாரிகளிடம் கூறினார் மாவட்ட ஆட்சியர் சண்முகம்.

இதற்கு பதிலளித்த கால்நடை துறையினர், பண்ணை என்பதற்கு எத்தனை மாடுகள் வைத்திருக்க வேண்டும் என்ற அளவு கிடையாது. ஆனால், கால்நடைகள் மூலம் பால் தயிர், வெண்ணை, மோர், நெய், பால்கோவா, மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி விற்பனை செய்யும் இடங்களை பண்ணை என்று கணக்கிடலாம், பெரும்பாலான விவசாயிகள் மாடுகளில் கறக்கப்படும் பாலை மட்டுமே விற்பனை செய்கிறார்கள், சாணத்தை தங்கள் வயல்களுக்கு உரமாக பயன்படுத்துகிறார்கள் இதை பண்ணை என்று கணக்கிட்டால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்றனர்.

இதற்கு பதிலளித்த மின்சாரவாரிய அதிகாரிகள், சில விவசாயிகள் கால்நடைகளை தங்கள் விவசாயத்துக்கு பயன்படுத்துகிறார்கள், அதில் கூடுதலாக கிடைக்கும் பாலை தங்கள் வீட்டு பயன்படுத்திக்கொண்டு மீதியாகும் பாலை விற்பனை செய்கிறார்கள், ஆனால், பெரும்பாலானவர்கள் மாடுகளை வைத்து பால் கறந்து அதை விற்பனை செய்வதையே பிரதான தொழிலாக வைத்துக்கொண்டு, விவசாயத்த பெயரளவில் செய்து வருகிறார்கள் அப்படிப்பட்ட இடங்களை கண்டறிந்து அவர்களை மட்டுமே பண்ணை என்று கணக்கிடுகிறோம் என்று பதிலளித்தனர்.

விவசாய மின் இணைப்பிலிருந்து வீட்டுக்கு மின்சாரம் எடுப்பது, கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து விற்பனை செய்வது, மின்சாரம் திருடுவது போன்ற தவறு செய்வபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம்... ஆனால், கால்நடை வைத்து பராமரித்து வரும் விவசாயிகளின் மின் கட்டணத்தை விதிப்பது நிறுத்த வேண்டும் என்று விவசாயிகள் கருத்து தெரிவித்தனர்.

இந்த ஆட்சியின் அடுத்த ஆப்பு பாவம் விவசாயிகளுக்கு தானா...?

நக்கீரன்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

விவசாயிகளின் இலவச மின்சாரத்துக்கும் ஆப்பு வைக்கிறது தமிழக அரசு Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக