Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விமானத்தை தர முடியாது:ஈரான் ராணுவம் திட்டவட்டம்
2 posters
Page 1 of 1
விமானத்தை தர முடியாது:ஈரான் ராணுவம் திட்டவட்டம்
டெஹ்ரான்:"நாங்கள் பிடித்து வைத்துள்ள அமெரிக்காவின் ஆளில்லா போர் விமானத்தை திருப்பித் தர முடியாது' என, ஈரானின் புரட்சிப் படை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.கடந்த வாரம் ஆப்கானிஸ்தான் எல்லையில் இருந்து 225 கி.மீ., தொலைவில் ஈரானுக்குள், அமெரிக்காவின் ஆளில்லா போர் விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்ததாகவும் அதைச் சிறிதளவு தாக்கியதன் மூலம் தரையிறக்கி விட்டதாகவும் ஈரான் தெரிவித்திருந்தது.தொடர்ந்து கடந்த 8ம் தேதி, அந்த விமானத்தை ஈரான் அதிகாரிகள் சிலர் பார்வையிடும் வீடியோவையும் வெளியிட்டது.
இந்நிலையில், ஈரானின் புரட்சிப் படை துணைத் தளபதி உசேன் சலாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில், "ஈரானின் வான்வெளிக்குள் அமெரிக்க போர் விமானம் நுழைந்தது, போரைத் தூண்டும் நடவடிக்கை. இதன் விளைவுகள் மோசமாக இருக்கும். எனினும் இவ்விமானத்தை நாங்கள் அமெரிக்காவிடம் திருப்பிக் கொடுக்கப் போவதில்லை' என தெரிவித்தார்.ஆர்.க்யூ.,-170 ரக ஆளில்லா போர் விமானம் ஒன்று காணாமல் போனதை ஒப்புக் கொண்ட அமெரிக்க அதிகாரிகள், அந்த விமானத்தை சுட்டோ, மின்னணு தொழில்நுட்பம் மூலமோ, கணினி தொழில்நுட்பம் மூலமோ ஈரான் தரையிறக்கியிருக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.ஆனால், எப்படி அந்த விமானத்தை தரையிறக்கினர் என்பதை சொல்ல மறுத்த சலாமி, "ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் உள்ள தொழில்நுட்ப இடைவெளி குறைவானது தான்' என்றார்.
தினமலர்

இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: விமானத்தை தர முடியாது:ஈரான் ராணுவம் திட்டவட்டம்
நம் நாட்டிலும் தொழில் நுட்பம் வளர வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன்பு நமத நாட்டின்மேலும் இவ்விதமாக பறந்தபோது, நமது இந்திய விஞ்ஞானிகள் கோட்டை விட்டதாக ஏதோ ஒஒரு பத்திாிக்கையில் படித்தேன். நாமும் நமது நாட்டை வலுப்படுத்த இளம் விஞ்ஞானிகளை ஊக்குவிக்க வேண்டும். அவா்களது சம்பத்தை அதிகாிக்க வேண்டும். நமது இளம் சமுதாயம் படிப்பது நம் நாட்டில். உழைப்பது வெளிநாட்டில். திறமைகள் இந்தியாவிற்கு பயன்படுத்தபட முடியாமல், அந்நிய நாடுகளுக்கே உதவிடுகிறது.
இந்நிலை மாற நமது நாட்டின் அரசாங்கம், வெளிநாடுகளுக்கு இணையாக ஊதியத்தை கூட்டித்தரும்போது இளைஞா்கள் இந்தியாவிலேயே இருந்து விடுவாா்கள். குடும்பத்தை விட்டு பிாிந்த சென்று வெளிநாடுகளில் பொருளீட்டுவதவைிட நம்நாட்டிலேயே அதே ஊதியம் கிடைக்கும்போது நாம் ஏன்அந்நிய நாடுகளுக்கு போக வேண்டும் என்ற எண்ணத்தை நம்பிக்கையை நமது அரசாங்கம் இளைஞா்களிடையே ஏற்படுத்த வேண்டும். அதை தவறுகிற பட்சத்தில் இதை தடுப்பது தவிா்க்கவே மடியாது.
அரசு இதை சிந்திக்குமா?

“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: விமானத்தை தர முடியாது:ஈரான் ராணுவம் திட்டவட்டம்
சார்லஸ் mc wrote:நம் நாட்டிலும் தொழில் நுட்பம் வளர வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன்பு நமத நாட்டின்மேலும் இவ்விதமாக பறந்தபோது, நமது இந்திய விஞ்ஞானிகள் கோட்டை விட்டதாக ஏதோ ஒஒரு பத்திாிக்கையில் படித்தேன். நாமும் நமது நாட்டை வலுப்படுத்த இளம் விஞ்ஞானிகளை ஊக்குவிக்க வேண்டும். அவா்களது சம்பத்தை அதிகாிக்க வேண்டும். நமது இளம் சமுதாயம் படிப்பது நம் நாட்டில். உழைப்பது வெளிநாட்டில். திறமைகள் இந்தியாவிற்கு பயன்படுத்தபட முடியாமல், அந்நிய நாடுகளுக்கே உதவிடுகிறது.
இந்நிலை மாற நமது நாட்டின் அரசாங்கம், வெளிநாடுகளுக்கு இணையாக ஊதியத்தை கூட்டித்தரும்போது இளைஞா்கள் இந்தியாவிலேயே இருந்து விடுவாா்கள். குடும்பத்தை விட்டு பிாிந்த சென்று வெளிநாடுகளில் பொருளீட்டுவதவைிட நம்நாட்டிலேயே அதே ஊதியம் கிடைக்கும்போது நாம் ஏன்அந்நிய நாடுகளுக்கு போக வேண்டும் என்ற எண்ணத்தை நம்பிக்கையை நமது அரசாங்கம் இளைஞா்களிடையே ஏற்படுத்த வேண்டும். அதை தவறுகிற பட்சத்தில் இதை தடுப்பது தவிா்க்கவே மடியாது.
அரசு இதை சிந்திக்குமா?
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Similar topics
» ஆளில்லா குண்டு வீசும் விமானத்தை தயாரித்தது ஈரான்
» மருத்துவப்படிப்பில் 50% இடஒதுக்கீட்டை இந்தாண்டு வழங்க முடியாது: மத்திய அரசு திட்டவட்டம்
» திருடவே முடியாது : ஆதார் திட்டவட்டம்
» ஆளில்லாமல் பறக்கும் அமெரிக்க உளவு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது
» பேநசீர் படுகொலை சம்பவம் மறுவிசாரணை செய்ய முடியாது: ஐ.நா. திட்டவட்டம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|